எல்லா உயிரையும் தம் உயிர் போல் எண்ணி கருணையுடன் இருந்து, அகங்காரத்தை அழித்து வாழ்ந்தால் நம் கரும வினைகள் விலகி நம் ஆன்மா இறையருள் பெற்று விளங்கும்.நம்முள் இருக்கும் சூட்சம உண்மை புரியும்..மாயை என்ற திரை விலகும்..அவனிடம் சரணாகதி அடை மனமே..எல்லாம் அவன் செயல்🙏ஓம் நமசிவாய🙏