மாயைப் பேயாம் மனதை மகாசக்தி ஆக்குவது எப்படி? | KAVANAGAR KARJANAI | EP 292

  Рет қаралды 55,970

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

Күн бұрын

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : www.kavanagarkarjanai.com
📲 94865 19591
📲 99449 55176
------------------------------------------------------------------------------------
📢 டிசம்பர்.2020
------- HOUSE FULL-------
ஜனவரி-2021
சென்னையில் கவனகர் அய்யாவின் 3நாள் அற்புத உறைவிடப் பயிலரங்கு
😂😂😂😂😂😂
சிவமும் நாமும்
வாசி யோகத்தை எட்டிப்பிடித்து நினைத்ததை அடைய..
ஈசனை அடையும் முயற்சிகள்....
பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்!
மனிதனில் இருந்து மகான் ஆகும் பயிற்சிகள்.
100 ஆண்டுகள் இளமையுடன் வாழும் நுட்பங்கள் &
உடல் நலக் குறிப்புகள் & பயிற்சிகள்
வாசியோகப் பயிற்சி
பரியங்க யோகப்
பயிற்சி
(விந்து கட்டும் வித்தை)
சூரிய யோகப்பயிற்சி
குபேர யோகப் பயிற்சி
(குபேரனை ஈர்க்கும் ரகசியங்கள்)
பண்டிட். கண்ணையா யோகியின் வான்பயணப் பயிற்சி
பதஞ்சலி யோக* ரகசியப் பயிற்சிகள்
கர்ம வினைகளைக் களையும் பயிற்சி
(செய்முறை & பூஜை)
மனத்தை ஒருநிலைப் படுத்தும் நுட்பங்கள்
மன வளம் & நினைவாற்றலை
அதிகரிக்கும் பயிற்சிகள்
இன்னும் பல....
அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்
💥🔥💥🔥💥🔥💥🔥
தேதி :
ஜனவரி - 22,23,24 --2021
(வெள்ளி,சனி, ஞாயிறு)
பயிற்சி நடக்கும் இடம் :
JOE BEACH RESORT ஜோ பீச் ரிசார்ட்
கிழக்கு கடற்கரை சாலை,
கிருஷ்ணன் கரணை
சாய்பாபா டிரஸ்ட் அருகில்
மகாபலிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 603104
*பயிற்சிக் கட்டணம் ரூ.6000/-
முன்பதிவு முக்கியம், விபரங்களுக்கு,
அ.செந்தில்குமார்
9841464388.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏
எண்களில் பதிவு செய்யுங்கள்👍
------------------------------------------------------.
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Пікірлер: 116
@sriram1424
@sriram1424 4 жыл бұрын
""கவனகர் முழக்கம்""என்ற ஆன்மீக இதழ் மூலமாகத்தான் சிறுவயதில் நூலகத்தில் ஐயாவுடைய தரிசனத்தை பெற முடிந்தது. இப்பொழுதும் தங்களுடைய ஆன்மீக பணி மூலமாக மெய்ஞான தேசத்தில் சிலருடைய மனங்களில் இருளை போக்கும் உங்களுடைய முனைப்பு மதிப்பை ஏற்படுத்துகிறது. தொடரட்டும் தங்களுடைய மேலான அருட்பணி.
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 4 жыл бұрын
வந்தனம் , மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.ஒரு வேண்டும் திருக்குறள் முழுவதும் ஆடியோ வடிவில் கொடுத்தால் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து சிறப்புபெறும், நன்றி.
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 4 жыл бұрын
இதனைதான் திருமூலர் தெய்வம் விளக்குகிறார்: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே'(திருமந்திரம். 1823)
@d.chockalingam9413
@d.chockalingam9413 4 жыл бұрын
ஐயா வணக்கம் , சைவ சித்தாந்தம் என்பதை மனதில் ???????? அருள் இல்லாமல் ஒரு பாடமாகவே மற்றவர் தம்மை மெச்சவே ஒரு மேலோட்டமாக பேசுகிறார்கள் அதனால் ஏற்படும் விளைவே என்று தெரிந்த தாங்களும் வள்ளல் பெருமான் சைவசித்தாந்தத்தையும் தாண்டி செல்கிறார் என்று கூறுவது சைவசித்தாந்தம் முடிவு பற்றி கூறும் கருத்தை புரியாமல் இறுதி முடிவை எட்ட முடியாத மிக சற்றே உயர்ந்த நிலைக்கு வந்த வள்ளல் பெருமானுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாகவே உள்ளது.மேலும் சைவசித்தாந்தத்தில் (நின் மலா அவத்தை பற்றியோ) அல்லது புருடத்துவமாகிய ஆன்மாவுக்கும் சித்தம்(குண தத்துவம்) நிலைக்கும் உள்ள தொடர்பு பற்றிய சூட்சும காரணம் தெரியாத குழப்பத் தாலும் அத்வைதம் என்று பெயரில் படித்து , கடைசியில் வேதாந்தம் பேசுவதை சைவசித்தாந்த கருத்தாக எடுத்துக்கொண்டு பேசுவதற்கு யார் பொறுப்பு .???👌👌👌👌👌
@pandiammal-jm6wi
@pandiammal-jm6wi 3 ай бұрын
அப்பாவின் திருவடிகளுக்கு கோடானுகோடி நன்றிகள். சித்தம் சிவார்ப்பணம்🙏💐🙏
@28.gnanadheepan.s29
@28.gnanadheepan.s29 4 жыл бұрын
மனமெனும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முக்தி வாய்த்ததென்று எண்ணடா தாண்டவக்கோனே!தமிழ் ஞானி கவனகர் ஐயா வாழ்க!
@vishvapoorni7186
@vishvapoorni7186 4 жыл бұрын
உலகின் அனைத்து மன நல ஆராய்ச்சியாளர்களும் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டிய மிக பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் விளக்கிய ஐயா 🙏🙏🙏...நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி... மனிதர்கள் மனசாட்சி படி வாழ்ந்தால். ...இந்த உலகமே சௌர்கம் தான்...
@joesivam9021
@joesivam9021 4 жыл бұрын
மிக பயனுள்ள ஞான உபதேசம் தந்த அன்பு ஐயா அவர்களுக்கு உள்ளார்ந்த நன்றி.
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 4 жыл бұрын
அருமையான வாழ்வியல் களஞ்சியம் ஐயா உங்கள் விளக்கம். நன்றி ஐயா.
@Aravindloveu
@Aravindloveu 2 жыл бұрын
நமசிவாய ஐயா. ஈசன் திருவருள். தங்களைக்கொண்டு ஞான அமிர்தத்தை இறைவன் தொகுத்து வழங்கியுள்ளார்.
@jagannathanseshadri3709
@jagannathanseshadri3709 2 жыл бұрын
இன்று தான் கேட்டேன். தெளிவு கிடைத்தது. 🙏
@amudhamozhi1
@amudhamozhi1 4 жыл бұрын
ஐயா வணக்கம்! மிகவும் அழகான அற்புதமான அருமையான விளக்கம்! 🙏🙌👌💪👍🌟💥🔥🙌🙏 ! Suuuuuper!
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள். எல்லாம் சிவ மயம்.தென்னாடு உடைய சிவனே போற்றி. உங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்க வேண்டும்.
@balamurugannatarajan3524
@balamurugannatarajan3524 5 ай бұрын
ஐயா. நீங்கள் நீடூழி வாழ்க. நீடூழி வாழ்க வளமுடன்❤❤❤
@sivasenamuthu3795
@sivasenamuthu3795 4 жыл бұрын
பல்லாண்டு நீர் வாழ வேண்டும் ஐயா.... உங்கள் பேச்சை நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.. இதுவே என் ஆசை
@mayammakodisamygal7564
@mayammakodisamygal7564 4 жыл бұрын
Lllll
@KannanKannan-il8hy
@KannanKannan-il8hy 4 жыл бұрын
சிவாயநம.ஐயா இந்த பதிவை நான் கேட்பதற்கு முன்பே என்னுடைய கருத்து.தலைப்பே செம ஐயா.
@KannanKannan-il8hy
@KannanKannan-il8hy 4 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா.தங்களது கருத்துக்களை கேட்பதனால் மனம் புத்துணர்ச்சி,தன்னம்பிக்கை அடைகிறது ஐயா.நன்றி.
@jayashree7778
@jayashree7778 4 жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் மிகுந்த ஆத்ம நன்றிகள் ஐயா 💚💚💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹
@krishnadasc4647
@krishnadasc4647 4 жыл бұрын
How beautifully ayya anàlysed,explained our manassu....really wonderful....this can be possible only in sivaneri...saiva sidhaantham....KK ayyavukku kodi kodi paada kaanikkai......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@24780792
@24780792 4 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்
@balamurugannatarajan3524
@balamurugannatarajan3524 5 күн бұрын
❤❤❤நன்றி ஐயா...
@varun7926
@varun7926 4 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு 🙏, ஓம் நமசிவாய 🙏
@r.l.venkatesanp.lakshmanan1065
@r.l.venkatesanp.lakshmanan1065 4 жыл бұрын
ஐயா வணக்கம்..அருமையான விளக்கம்
@ramachandransankaran7677
@ramachandransankaran7677 4 жыл бұрын
Ayya The Great insights of Kavanagar for the human beings. So beautifully explained for us. Nanri Ayya.
@studioamazonvideography6054
@studioamazonvideography6054 3 жыл бұрын
Central Processing Unit super example ❤
@MyUTube2312
@MyUTube2312 4 жыл бұрын
Awesome ayya, you opened our eyes. You are our real Guru. Semma explanation ayya, vera level!
@eswaranayyavu3940
@eswaranayyavu3940 4 жыл бұрын
🙏ஓம் சிவ சிவ ஓம் 🙏🌺🙏🌺🙏🌺🙏
@sathiyasuresh9391
@sathiyasuresh9391 2 жыл бұрын
En ullathin kelviku nalla pathil pathivu ayya nandri
@gunasekar9763
@gunasekar9763 4 жыл бұрын
Om Siva Siva ayya
@rajainfotech4941
@rajainfotech4941 4 жыл бұрын
குருவே சரணம்
@mathivanants935
@mathivanants935 4 жыл бұрын
Super
@mohansambandham8833
@mohansambandham8833 3 жыл бұрын
Arumai iya valga valamudan Mohan
@meena.p4998
@meena.p4998 3 жыл бұрын
Really impressive
@swasthikplus4357
@swasthikplus4357 4 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன்
@radhakannan7873
@radhakannan7873 3 жыл бұрын
வள்ளல் பெருமானை பற்றி மேலும் அதிக தகவல் சொல்லுங்கள் ஐயா🙏🙏🌹🌹
@purushothamannithiyanandam9333
@purushothamannithiyanandam9333 2 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@radhakannan7873
@radhakannan7873 3 жыл бұрын
நன்றிஐயா👍👌👌🙏🙏🌹🌹
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@ranisakthivelt235
@ranisakthivelt235 4 жыл бұрын
Omm namasivvaya iyya🙏🙏🙏
@rukmanibalan4358
@rukmanibalan4358 4 жыл бұрын
Super explanation Ayya. Thanks
@loganathana4918
@loganathana4918 4 жыл бұрын
சிறப்பான விளக்கம்
@bgn9641
@bgn9641 4 жыл бұрын
Nandri iyya......... Happy and clear.......iyya.....Siva Siva.......
@senthilandavanp
@senthilandavanp 2 жыл бұрын
மனம்(காற்று) புத்தி(நெருப்பு) சித்தம்(நீர்) ஆங்காரம் (நிலப்பகுதி) உள்ளம்(ஆகாயம்) மனசாட்சி ஓம் நமசிவாய நமக
@nivethitharavi5165
@nivethitharavi5165 4 жыл бұрын
பணிவான வணக்கம் ஐயா.
@sundarsingh_11
@sundarsingh_11 4 жыл бұрын
சிவ சிவ♥️
@narayananc.n.4343
@narayananc.n.4343 4 жыл бұрын
Om Nama Shivaya !!!
@cosmonaut3684
@cosmonaut3684 3 жыл бұрын
Nandri Ayyah
@dr.k.tamilselvi6294
@dr.k.tamilselvi6294 4 жыл бұрын
அருமை ஐயா நன்றிகள்
@SELVAPRABU700
@SELVAPRABU700 4 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@radha4538
@radha4538 3 жыл бұрын
நன்றி நன்றி அய்யா
@sundaramoorthi.rsundaramoo3438
@sundaramoorthi.rsundaramoo3438 4 жыл бұрын
Siva Siva ayya
@kiranshiva5175
@kiranshiva5175 3 жыл бұрын
Great 🙏🙏🙏
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 4 жыл бұрын
Valga valamudan
@SivaKumar-vo3gs
@SivaKumar-vo3gs 4 жыл бұрын
சிவ சிவ
@sathishkumar.k.k5682
@sathishkumar.k.k5682 4 жыл бұрын
Por pathangal potri potri ayya
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 4 жыл бұрын
நன்றி அய்யா.....
@srkrishna4035
@srkrishna4035 4 жыл бұрын
ஐயா வணக்கம் சிவாய நம ஓம்
@pspaghyappan4830
@pspaghyappan4830 4 жыл бұрын
நன்றி,🙏🙏🙏
@lakshmimuthusamy5372
@lakshmimuthusamy5372 4 жыл бұрын
Iyya vanakam
@balakumar3764
@balakumar3764 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo 3 жыл бұрын
Mikka nantri ayya
@Sivasaravanan46
@Sivasaravanan46 4 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏❤️
@Yoksgaming28
@Yoksgaming28 8 ай бұрын
Super
@Vaasisivaa
@Vaasisivaa 3 жыл бұрын
சிவ சிவ...
@veluvelu6308
@veluvelu6308 4 жыл бұрын
Nanri nanri nanri iyya
@krishnanr8506
@krishnanr8506 4 жыл бұрын
நன்றி ஐயா
@திருக்குறள்பா.பாலாஜி
@திருக்குறள்பா.பாலாஜி 4 жыл бұрын
Nandri ayya siva siva... Ayya kooriya thirukural number.294
@ஜெயாமகன்
@ஜெயாமகன் 4 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் ஐயா
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 4 жыл бұрын
Valzha valamudan Tirupur rajaram r
@prabhakaranr734
@prabhakaranr734 4 жыл бұрын
arputham ayya thankyou.
@psivakumarpsivakumar2660
@psivakumarpsivakumar2660 4 жыл бұрын
Nandry
@Jaya-kk2ib
@Jaya-kk2ib 4 жыл бұрын
Super nantri ayya
@selvamlakshmi9680
@selvamlakshmi9680 4 жыл бұрын
Vanagam ayya.mega arumay ayya
@sivamayam12
@sivamayam12 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@chellappan6826
@chellappan6826 4 жыл бұрын
Supper sir
@abishek.r6559
@abishek.r6559 4 жыл бұрын
Nandri ayya
@shivasiddhar
@shivasiddhar 3 жыл бұрын
super
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 4 жыл бұрын
Vanakam ayya
@jayakkodi8379
@jayakkodi8379 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vasanthpitchairam3939
@vasanthpitchairam3939 4 жыл бұрын
🙏👌👌👌✌🐝💯
@ambpi482
@ambpi482 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@muthiahnatasan6353
@muthiahnatasan6353 4 жыл бұрын
ஐயா வணக்கம்
@magicmagi4881
@magicmagi4881 4 жыл бұрын
👍🙏
@arulkavi4931
@arulkavi4931 4 жыл бұрын
Is there natural cure for cataract . If so please guide us with your positive suggestion. Thank you
@devasatheesh1
@devasatheesh1 2 жыл бұрын
Ayya enakku mudivu edakavae theriyalae. Enna seiya??
@ilavarasichidambaram6252
@ilavarasichidambaram6252 4 жыл бұрын
👌
@g.v.ramuramu2053
@g.v.ramuramu2053 4 жыл бұрын
👍👍👍👍👍👍👏👏👏👏
@sahayadhas2873
@sahayadhas2873 4 жыл бұрын
Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om om om om om om om om om om
@srisivasakthienterprises9527
@srisivasakthienterprises9527 4 жыл бұрын
வணக்கம் ஐயா
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz 2 ай бұрын
வணக்கம் ஐயா எனக்கு வயசு 39 இரண்டு பெண் குழந்தை இருக்கு எனக்கு அடிக்கடி தலைவலி வருது கண் பார்வை மங்குதல் வீட்டில் சொன்னால் பைப்பு வாங்கன்னு சொல்றதில்ல நான் ஒரு டெய்லர் ஆனால் எவ்வளவு திறமையாக இருந்தேனோ அவ்வளவு இப்போ ஒன்னும் இல்லாம இருக்கு உங்ககிட்ட வந்தால்
@gamersonly1968
@gamersonly1968 4 жыл бұрын
❤️
@rahmathullahkn9502
@rahmathullahkn9502 4 жыл бұрын
அருமையான உரை காந்தி யுடன் மோடி யை ஒப்பிடுவது தர்மமாகாதே
@palanirajanr8937
@palanirajanr8937 4 жыл бұрын
Modiji parri kurippittathu miga arumai
@padmanabhand9243
@padmanabhand9243 4 жыл бұрын
Wonderful and mraningful analisatipn Thank yoi Sir
@sadasivam6170
@sadasivam6170 2 жыл бұрын
sSs
@maghanesan8131
@maghanesan8131 4 жыл бұрын
வணக்கம் ஐயா அரசியல் கட்சிகளையும் மோடியையும் பேசாமல் நீங்க பேசினாலே அற்புதம் ஆண்டவன் அருள் கிட்டும். ஆன்மீகம் சார்ந்த பேச்சில் அயோக்கியர்களின் பேச்சை எடுக்க வேண்டாம் என்பது எனது கருத்தாகும். நன்றி.
@arulprabhu6167
@arulprabhu6167 4 жыл бұрын
Ayya! Kodanakodi nandri nga ayya!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 3 жыл бұрын
நன்றி அய்யா..
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 4 жыл бұрын
Valzha valamudan Tirupur rajaram r
@sivanathansinaperil5287
@sivanathansinaperil5287 4 жыл бұрын
நன்றி ஐயா
@rajracer-w7d
@rajracer-w7d 7 күн бұрын
🙏❤️😇
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@akshayaprakruthi3481
@akshayaprakruthi3481 4 жыл бұрын
🙏
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 96 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 96 МЛН