இந்தக் குரலுக்கு எத்தனை லைக் வேண்டுமென்றாலும் போடலாம் என்கிற ஆவலாய் இருக்கிறது ஆனால் ஒரு லைக் தான் போட வேண்டும் என்று youtube வைத்திருப்பதால் வருத்தம் வருகிறது youtube மே❤❤❤
@vasanthakokila4440Ай бұрын
❤❤❤❤
@geethasuganthi8877Ай бұрын
Me too 🎉🎉🎉😊😊
@MarrySrilankaАй бұрын
Mn
@MarrySrilankaАй бұрын
Mmmm
@ChandrakumarShanthamalarАй бұрын
Wery Good ❤🎉❤🎉
@deenadayalanmurugesan1821Ай бұрын
இந்த வயதில் பழைய பாடல்களை பாடி அசத்தும் உன்னை இறை அருள் காக்க பிரார்த்திக்கின்றேன் வாழ்த்துக்கள் செல்ல பேரனுக்கு...
@vasanthakokila4440Ай бұрын
ஓம் நமசிவாய நம ஓம் சாந்தி 😊❤❤❤
@vijayaragavan1600Ай бұрын
💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️
@Aliceblue-b4xАй бұрын
I love this song for your voice God bless you keep it up ❤❤❤
@SaththiKumar-s4j27 күн бұрын
❤ செல்லக்குட்டி 🥰 உன் குரலுக்கு அடிமையானவர்களில் நானும் ஒருவள்🥰
@ManoMano-l4pАй бұрын
இந்த தலைமுறையும் பழைய பாடல்கள் பாடுறாங்கன்னா என்னத்த சொல்ல ஆகா அருமை அருமை வாழ்த்துக்கள்தங்கம்
@ManjulaM-b2cАй бұрын
தினேஷ் என்றென்றும் நன்றாக பாட இறைவனை நான் வேண்டுகிறேன்
@arung8608Ай бұрын
Divinesh
@ThangapandiPandi-e9d8 күн бұрын
❤❤
@kannusamy9214Ай бұрын
இந்த பாட்டு பாடுவார் என 100% எதிர்பார்த்தேன்
@marymohan2986Ай бұрын
Chellakutty உன் குரல் கேட்கவே நான் பார்க்கிறேன்
@narayansamy5890Ай бұрын
நானும் இவன் குரல் கேட்கவே பார்க்கிறேன்
@PushpakattaKuppusamyАй бұрын
Naanum
@rithishmethuna1335Ай бұрын
Nanum
@MifthaMajeedMifthaMajeedАй бұрын
My whole family is watching only for him 🤩
@naveedmohammed969Ай бұрын
Yes me too I love his voice as well as the selection of songs
மாதவரம் தந்த மகத்தான வரம்... இசைக்கவி ... திவி ❤❤❤
@rsenthilrsenthil6302Ай бұрын
இறையருள் பெற்ற இசைச்செல்வன் திவினேஷ் 🎉🎉❤❤வாழ்க வளர்க
@kanagaraniboomibalan4234Ай бұрын
செல்ல குட்டியோட பாட்டு தேனாக பாய்கிறது எல்லாவளமும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் சாமி
@tamilselvi9245Ай бұрын
அன்புத் தங்கமே....❤உன் குரலைக் கேட்கவே நான் தவறாமல் இந்நிகழ்ச்சியினைத் தவறாது காண்கிறேன்....என்றும் ஓங்கி வளரும் உன் புகழ்
@healthiswealth3821Ай бұрын
ராஜா சார் பாடல்கள் பல தலைமுறையும் கடந்து நிற்கும் என்பதற்கான உதாரணம் இது
@AJITHKUMARAJITHKUMAR-d8s22 күн бұрын
நீங்கள் இருவரும் சேர்ந்து இந்த பாடலை மிகவும் அற்புதமாக பாடி உள்ளீர்கள் super perfomance 👌👌
@mahapara1722Ай бұрын
குட்டிக்கு ஆயிரக்கணக்கான முத்தங்கள் ❤❤❤❤❤❤
@saravanakumar3439Ай бұрын
🎉🎉🎉வருங்கால ஐயா SPP க்கு வாழ்த்துக்கள்...
@ntpalanisamytirumalai4105Ай бұрын
SPB
@sathiknoor4769Ай бұрын
SPB
@vijayalakshmiparameswaran9472Ай бұрын
உன் குரல் கேட்டாலே கண்களில் தானாவே கண்ணீர் வருதுடா தங்கம். ஒன்னுமேப் புரியலடாப்பா. நீ என்னைக்கும் நீண்ட ஆயிலோடு இருக்க வேண்டும் னு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்பா.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😢😢😢
@maharaja7563Ай бұрын
உன் குரல் கேட்கவே பார்கவேண்டும் செல்லம் மிகவும் அருமை கடவுள் ஆசீர்வாதம் என்றும் உனக்கு கிடைக்கவேண்டும்
@SelvakumarSelvakumar-eo9rsАй бұрын
திவினேஷ் மனதை மயக்கும் குரல் ❤❤❤❤❤❤❤❤
@vasukip6963Ай бұрын
மனதை மயக்கும் காந்தக்குரல் கண்ணா.வாழ்க வளமுடன்
@PerumalKavin-z7n17 күн бұрын
சூப்பர்
@Tkallubatythamiltv24 күн бұрын
இவ்வளவு வயசுல இந்த கருத்து பாட்ட பாடும்போது பெரும் சந்தோசம்
@dillidilli701324 күн бұрын
எதாற்தமாக பார்த்த பாடல் இப்போது இதையத்தை உடைத்து விட்டு செல்கிறது...
@sagayaranisagayarani3020Ай бұрын
சூப்பர் திவனேஷ் செல்லக்குட்டி உயர்ந்து வரவேண்டும் கடவுள் ஆசிர் உனக்கு இருக்கு தெய்வகுழந்தை நீ
@BaludhiyaАй бұрын
மனதை மயக்கும் குரல் திவினேஷ்❤💐👍
@meerasomasundaram-d2lАй бұрын
சிறப்பான குரல்வளம் தொடரட்டும் பேராண்டி...
@ByravanByravan-x8qАй бұрын
தம்பி நீ எடுத்து பாடும் ஒவ்வொரு பாடலும் மனதை நெகிழ வைக்கிறது இதே போல பல நல்ல பாடல்கள் தேர்வு செய்து உனது குரள் மூளம் கேட்க ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டுருக்கிறோம் வாழ்க வளமுடன் பல்லாண்டு 💯❤💚🩵💜🪻🌸💐🌹🍀🌼🌻🌺🌷🌳🥀🪷🪴🌿🌲🌴
@Anadhan1999-il3tq14 күн бұрын
மனதை மயக்கும் குரல் தினேஷ் வாழ்த்துக்கள்❤
@Anadhan1999-il3tq14 күн бұрын
4:43
@mohdrahamathullah6214Ай бұрын
சிறப்பான குரல்வளம் இனிமையாக இருகின்றது வாழ்த்துக்கள் ❤❤❤
@Saravanansaravanan-o1zАй бұрын
அருமை யான குரல் வளம் வாழ்த்துக்கள் வளர்க சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤
@RameshAru-z1t21 күн бұрын
Unakka tha thambi indha show va pakkuren❤ semma voice chlm love you da pattu ❤
@ReetasanthakumariReeta17 күн бұрын
சூப்பர், 👍👍👍🙏🙏🙏🙏🙏
@VasugiSubramani-v2x23 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Dhivinesh chellam pattu Thank you
@nithiyarajm513Ай бұрын
சூப்பர் தம்பி ❤❤❤❤❤
@krishsabapathy159Ай бұрын
தினேஷ் ஒரு பொக்கிசம் இதை மெய் உலகத்திற்கு தந்த இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@meerapandiyan6089Ай бұрын
Divinesh is a special singer! With no knowledge of music this child sings so beautifully! What blessed child !He has an amazing future to the highest level! Let pray for him!
@thangamguru9912Ай бұрын
திவினேஷ் குட்டி தங்கம் புள்ள ❤❤❤
@இளவரசிமுАй бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🎉🎉🎉🎉 உன் குரலில் கேட்க நன்றாகத்தான் உள்ளது தம்பி 🎉🎉🎉 அன்புடன் இளவரசி.மு
@SreePunithaSree-eu6rz15 күн бұрын
This season is sophisticated and the singers beyond expectation and very talented. All of them. Love them all
@analetchumy1811Ай бұрын
அருமையான பாடல் சூப்பர் டா தங்கம் நீ பாடின்டே இரு இனிமையா இருக்குயா❤❤❤
@as.anandvijay5251Ай бұрын
❤❤❤Chellam un kural ketkave 7 clock entha velai irunthalum vanthu TV munnadi utganthuduvan I love you so much god bless you ❤❤❤
@RamalingamNallasamy5 күн бұрын
Fantastic voice to Divinesh. Best singer in season 4 Saregamapa.❤❤❤. God bless you ❤❤❤
@parasusaraswathi8334Ай бұрын
செல்லக்குட்டி சூப்பர் டா...
@saravanasaravana624822 күн бұрын
Super thivanesh 👌👌🌹🙂🙂👌👌
@IndikaEkanayaka-h7tАй бұрын
Mashallah Allah bless you ❤❤❤❤❤❤❤❤❤❤ IAM form Sri Lanka
@ssasi241819 күн бұрын
அருமை தம்பி
@malathipoobalan6113Ай бұрын
Old songs is gold he voice amazing God bless you for all your future
@Ravi-qy9zdАй бұрын
சூப்பர் குரல் தினேஷ் வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️
@mohanankunhikannan3731Ай бұрын
வாழ்த்துகள் தங்கக் குட்டி. சிறப்பான எதிர்க்காலம் உண்டு.
@San-l9s17 күн бұрын
தமிழோட சிங்கம் 😘😘😘
@shansel71Ай бұрын
He should make album of old songs with his voice..so pure and emotional.his voice so good for bring old songs to live..his pronounciation is so clear.
நல்ல குரல் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மகன். உங்கள் பாடல்களை கேட்க்கும் போது கண்ணீர் சொட்டுது வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் கேட்கதுண்டுது. மகன்
@QtQa-p7yАй бұрын
உன்னை பார்க்க ஆசையாக இருக்கிறது உனக்காகவே நான் பார்க்கிறேன் இந்த நிகழ்ச்சியை வாழ்த்துக்கள் செல்லம் வெற்றி ஆனதா கட்டும்
@umapadhmanaban4917Ай бұрын
De beauty is without even knowing de meaning this kutty guy able to give life to de song with beautiful expressive voice ...he is too raw to understand de meaning 😮😮😮amazing guy❤
@luminaandrew3514Ай бұрын
Super kanna, God bless you
@kpkaruppusamy1741Ай бұрын
Divenesh very very nice voice and correct permanens
@RajTkKumarАй бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி தங்கம்
@subramsubramaniam1327Ай бұрын
What a beautiful song with God blessings
@perumalsamyk5982Ай бұрын
வாழ்த்துக்கள் செல்ல குட்டி
@ragupathisivakamiАй бұрын
❤❤❤❤❤சூப்பர் தங்கம் ஜ லவ் யூ
@usharani209219 күн бұрын
❤❤❤❤❤ Sooooooooooper Divinesh chellam
@dgtamil259Ай бұрын
Super voice so cute Chellam
@gpastrologerkaniyur1385Ай бұрын
வாழ்க வளமுடன் தினேஷ் தாத்தாவுக்கு இறைவன் கொடுத்த வரம் தாத்தாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
@asath542321 күн бұрын
Valthukkal.. super
@VickeyVickey-iu5xoАй бұрын
Super thambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MathavanmadyMathavanmady19 күн бұрын
Love you so much
@RevathiParvathi-b3gАй бұрын
Very nice voice
@KowsalyaR-l6vАй бұрын
Challam super cute baby God bless you keep rocking always okay va
@Thalapathy_tvk2024Ай бұрын
வினோத் தம்பி உங்கள் பாடல் குரல் அருமையாக இருக்கு.என்னோட மனதார வாழ்த்துக்கள்❤❤❤❤
@Heaven-dvylkАй бұрын
Yaaru da vinod
@sathanadeavi53Ай бұрын
He had a great voice and he will be become a good singer in future .For that my congratulations 👏👏🎉🎉
@Pam-id1ueАй бұрын
அருமையான குரல் பதிவு
@SivanT-v5bАй бұрын
கேட்பவர்கள், அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இவருடைய தாத்தாவை வணங்குகிறேன்.வளர்ப்பு என்றால், இப்படி இருக்க வேண்டும்.
@sumathits516Ай бұрын
வாழ்க வளமுடன் . எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shanmugaraja7423Ай бұрын
Super kanna Divenesh
@mahalakshmiraji6495Ай бұрын
இனிமையான குரல் வளம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🌹
@sasikala427Ай бұрын
அருமையான குரல்வளம்டா தம்பி❤வாழ்த்துகள்❤❤❤❤❤
@daisyjeevitha9013Ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை ❤l love you thampi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NeelaMunusami-d1wАй бұрын
Super. da thambi. Veralevel. da தாக்கம்❤❤❤
@KumariKumari-j8xАй бұрын
Heart teaching voice ❤️🥺
@jaymalamala-en7fpАй бұрын
Super my son alk the best
@SathyaPrem-pp5cmАй бұрын
❤super chella kutti God bless you da
@JkaranSugunam-qu4mzАй бұрын
Semma voice da thambi god bless u da thangam❤
@ThamarainangaiАй бұрын
வருங்காலாம்சிறக்கவாழ்கவளமுடன்.👌🌻🌺💯 1:17
@deepam8193Ай бұрын
God bless you ❤️🙏🙏🙏🙏
@manitamil957527 күн бұрын
Super singer
@THANDBANITHANDABANIАй бұрын
சிவனேஷ் அவர்களுக்கு என் மனம் மனமார்ந்த நன்றி 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤🎉❤🎉🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤🎉🎉
@puspakanthansinnar9559Ай бұрын
He is Amazing kids I am feeling like my son His Attitude behavior very good I pray him better life in future God given him for parents Every time when singing I will be Emotion and crying
@chandrasekarank5625Ай бұрын
Excellent voice WoW
@syedanoorjahanfarook9645Ай бұрын
Really I feel his voice. Very nice.
@JayanthiSubramaniam-um1enАй бұрын
God is bless Eraivan enrum vazthatum. Amma Appaukkum unnsi sarntha dattha all members kku. Blessing kanna
@lingeshwaribhaskaran4606Ай бұрын
Super thangapillai divinesh❤❤❤
@amuthaamutha5257Ай бұрын
God bless you chellem very nice vera level super ❤❤❤
@sridharsurendhar7750Ай бұрын
Nice voice ❤
@NikkiNikki-ud1ik6 күн бұрын
Love u da thampi songs super
@darshinimary4165Ай бұрын
Oh! God💐What a blessing child Divenesh, Keep continue the singing 🎉