No video

மனங்களை வென்ற மோடி-ஜின்பிங் சந்திப்பு ஒரு பார்வை

  Рет қаралды 114,114

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

மனங்களை வென்ற மோடி-ஜின்பிங் சந்திப்பு ஒரு பார்வை
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 405
@sundareditzz2389
@sundareditzz2389 4 жыл бұрын
வாஜ்பாய்,கலாம் ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு அடுத்து ,என் அளவில் மதம்,கட்சிகளுக்கு அப்பாற்பட்டு,நான் கண்ட நவயுக இந்தியாவின் எளிமை தலைவன் திரு.மோடி. வாழ்த்துக்கள் sir.
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 4 жыл бұрын
Yes ur correct
@manickmsp
@manickmsp 4 жыл бұрын
Yes
@karunamoorthyd
@karunamoorthyd 4 жыл бұрын
Really proud of Modi. It’s a great moment!
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 4 жыл бұрын
இந்தியாவில் .... தமிழ்நாட்டில்..நாம்... பெருமையுடன்... பிரதமர்.... நன்றி..
@ramachandrankuppuswamy8490
@ramachandrankuppuswamy8490 4 жыл бұрын
Tamilnadu
@ravichandranmahesh3560
@ravichandranmahesh3560 4 жыл бұрын
இதை செயலை சொல்வதற்கு வார்த்தை இல்லை. மிக மிக அற்புதமான மனிதர் பாரத பிரதமர். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அரசியல் வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க இந்துஸ்தான். வாழ்க நமது பிரதமர்.
@TheSenthil2012
@TheSenthil2012 4 жыл бұрын
அன்பிற்குரிய மோடி அவர்களே! சுதந்திர உரையில் டெல்லி செங்கோட்டையில் தமிழை போற்றினீர்கள்.... ஐக்கிய நாடுகள் சபையில் தாய்த்தமிழை பெருமைப்படுத்தினீர்கள்.... சீன அதிபரை தமிழ் மண்ணிற்கு வரவழைத்து எங்கள் மண்ணை பெருமையடைய செய்தீர்கள்.... தமிழர்கள் நன்றி மறவாதவர்கள்...இனி தமிழர்கள் உங்களை என்றென்றும் வரவேற்க காத்திருக்கிறோம்.
@nagapavanakrishnadasanagen9100
@nagapavanakrishnadasanagen9100 4 жыл бұрын
தமிழகத்தின் செல்ல பிள்ளை மோடி அய்யா வாழ்க
@user-st7ur9sp1r
@user-st7ur9sp1r 4 жыл бұрын
மோடி சிறந்த மனிதர்
@senthiln4158
@senthiln4158 4 жыл бұрын
super congratulations pm sir
@khrishikesheswaran8253
@khrishikesheswaran8253 4 жыл бұрын
The man who has guts to take any decision..... Proud of u man....
@jaiganeshjaiganesh9670
@jaiganeshjaiganesh9670 4 жыл бұрын
Salutes modi ji super
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 4 жыл бұрын
ஒரு பிரதமர் என்று பார்க்காமல் மாமல்லபுரம் கடற்கரை யில் தூய்மை செய்தது மிக சிறப்பு....
@dineshasogan3119
@dineshasogan3119 4 жыл бұрын
Nangale bom veppom nangle eduppom. Girigalan magic show 😆😆
@jawageethsk6084
@jawageethsk6084 4 жыл бұрын
Camera irrukunu terinju thana kuppa porukunaru....
@sathishsathishsekar
@sathishsathishsekar 4 жыл бұрын
@@jawageethsk6084 ஒரு விழிப்புணர்வு செய்தியை கேமரா முன் செய்யாமல் வேறு எது முன் செய்ய வேண்டும்
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 жыл бұрын
ஒரு பாட்டில் ௭டுக்க ஆயிரம் கோடி ரூபாய் நாலு பாட்டில் ௭டுக்க நாலு ஆயிரம் கோடி செலவு ௭ம்மாம் பெரிய சாதனை இல்ல, 😃😃😀😃
@babykutty1845
@babykutty1845 4 жыл бұрын
Chennai koovam nathikku pogalaiya, ayya
@thenibalaji1935
@thenibalaji1935 4 жыл бұрын
இது தான் எங்கள் இந்திய தலைமகன்.......எதுவானாலும் இதுவே முதற்படி....என் தேச காவலனே...என்றும் உன்னை காப்பேனே....தமிழ் கலாச்சாரம் மட்டும் உலகிற்கு நீ விளங்க செய்தால் உன் புகழுக்கு புது செய்யுள் அமைப்பேனே..... நாங்கள் தமிழர்கள் இருந்தும் உண்மை இந்தியன்........என்றும் என்நாட்டுக்கு மதிப்பிற்குரிய என் சொந்தங்களை வரவேற்கிறோம்
@maharajasakhavu8796
@maharajasakhavu8796 4 жыл бұрын
தலைவா அசத்திறிங்க! எங்கள் தமிழை தரணி எங்கும் பரப்பிவிட்டீர்கள
@hirakjyotigayan1104
@hirakjyotigayan1104 4 жыл бұрын
MOST POSITIVE 🙏🙏🙏 VOICE FROM ASSAM ,INDIA
@babyk9458
@babyk9458 4 жыл бұрын
Modi Govt praising Tamil & Tamil culture : 1. Independence day speech - Neerindri amaiyaadhu ulagu🎉 2. UN - World's oldest language🎉 3. China summit in Mamallapuram🎉 4. Traditional veshti sattai🎉 5. Promoting Chettinadu food🎉 6. Promoting handicrafts products like Thanjavur painting, Kancheepuram saree, Nachiyarkovil kuthuvilaku,etc.🎉 7. Nirmala Seetharaman Purananooru in budget🎉🎉 Not supporting BJP. But nalladhu pana kandippa paaratanum.! No PM has taken Tamil to International level like this. Hats off! 😍 Proud to be Tamizhan.!❤
@rkrvoice9136
@rkrvoice9136 4 жыл бұрын
Bro Ella ok he is say that Tamil is 3000 years old language but now also if u search Google or Wikipedia is say BC 300 but now BC 580 in Keeladi and BC 500 in kodumanal and BC 490 in porunthal there is find Tamizhi words so he will change that BC300 and adichanallur is BC 900 BUT there is no words and sanoli is now government control it's take over by indian government but ther is no civilization but keeladi not taken by government now also here local party's write a later then they do there work
@babyk9458
@babyk9458 4 жыл бұрын
@@rkrvoice9136 Innum complete research nadakala la.. 1st archeology full ah nadakkum aprm adhukaana research nadakanum epdiyum innum 3,4 yrs aagum thambi idhellam mudiya.. So PM sollumpodhu ellam confirm aanaona than solamuidyum.. aprm adhu prove aagalana, asingaama poidum.! Aprm Sanoli ku kudukatum ellam.. Adhu maadhiiri namakum venumnu kekalaam.. Poradumpodhu poradanum, nalladhu pannumpothu paaratanum.. DMK, Communist, Congress ellam politics pannuvaanga.. adhan avangaluku velai.. aana nama neutral ah irundhu paakanum.. avanga solradha kekakudadhu..
@rkrvoice9136
@rkrvoice9136 4 жыл бұрын
Entha nadula irukka nee C14 result result by beta innum fulla mudila aviyakulanu ippa enna vanthurukko atha sollunka aparam varatha solla lam ena sonna Ashoka Brahmi la irunthu Tamil vanthuchunu solla mudiyathula and Indian old language Tamil nu akirum la intha arasiyal tha pinnadi irukku Ashoka Brahmi BC300 so atha Vida palasunu solla mudiyathula sonna sayam veluthurum porunthal keeladi kodumal nu 3 place solluthu Tamil BC 600 to BC 500 nu ana solla madanuka keda mudila vevala panuka unaku Sethu tha pesuren motha atha pathila full therinjuko aparam pesu
@rkrvoice9136
@rkrvoice9136 4 жыл бұрын
இங்க மழை பெய்த தண்ணீரை ஆள் வைத்து அள்ளி வீசும் அவளம்‌ கீழடியில் நடக்கிறது தார் பாய் போட்டு முடி வைக்கிறார்கள் பாலம் போட பேருந்து நிறுத்தம் கட்ட பல ஆயிரம் கோடி இதுக்கு அமெரிக்கா பீட்டா சொல்லுது நான் சொல்லவில்லை கிமு 580 ஆய்வு முடிவுகள் கார்பன் ஆய்வுக்கு பின் வந்தது அதுவும் 3 இடம் சொல்லுது கிமு 600 முதல் கிமு 500 என்று இன்னும் உனக்கு என்ன வேண்டும் அசோக பிராமி எழுத்துக்களில் இருந்து தமிழி வந்தது என்று சொல்ல நடக்கும் அரசியல் நாடகம்
@Rajkumar-sh5pf
@Rajkumar-sh5pf 4 жыл бұрын
அப்பிடியே தமிழ்யை இந்திய ஆட்சி மொழியா அறிவித்தால், தமிழர் மனங்களில் நீங்கா இடம் பிடிக்க முடியும்.
@wingsoffire2909
@wingsoffire2909 4 жыл бұрын
Day by day respect for Modiji is increasing. No PM has made TN this much proud. Thanku modiji😍
@yuvaraje3890
@yuvaraje3890 4 жыл бұрын
வாழ்க மோடி ஜி வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி பாரத் மாதாகி ஜெய் ஜெய் ஹிந்த்
@alendysubbaiyan1599
@alendysubbaiyan1599 4 жыл бұрын
சிறந்த தலைவர் திரு. மோடி அவர்கள் சிறந்த இந்திய தேசிய கூட்டமைப்பின் பிரதமர்.
@candajeg4882
@candajeg4882 4 жыл бұрын
மிக அருமையான வீடியோ துளிகள் இதைப் பார்த்தாவது பொது மக்கள்கள் திருந்த வேண்டும்..
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 4 жыл бұрын
Modi is unique, we must thank him 👏👏👏👏👏
@prabugurumoorthy8651
@prabugurumoorthy8651 4 жыл бұрын
Super modiji
@indianarmyrockneela6981
@indianarmyrockneela6981 4 жыл бұрын
The great pm modi
@kanandhan6754
@kanandhan6754 4 жыл бұрын
One of best leader in India.
@AshokKumar-zk1wx
@AshokKumar-zk1wx 4 жыл бұрын
Great
@akshayvijay9634
@akshayvijay9634 4 жыл бұрын
We respect u sir
@harineelakrishnan8644
@harineelakrishnan8644 4 жыл бұрын
என் தலைவன்.
@ashumurtu6676
@ashumurtu6676 4 жыл бұрын
He is great by cleaning beach... Role model
@sankaricat
@sankaricat 4 жыл бұрын
i respect and love our pm and hr made india very stronger than ever♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@user-dc5zp6xk3t
@user-dc5zp6xk3t 4 жыл бұрын
நன்றி பிரதமர் அய்யா.&சினா அதிபருக்கும் நன்றி
@kavikavi5143
@kavikavi5143 4 жыл бұрын
super moti ji😘
@velmurugan1338
@velmurugan1338 4 жыл бұрын
My power full PM
@myindia1568
@myindia1568 4 жыл бұрын
Salute modiji
@jagadeeshs1236
@jagadeeshs1236 4 жыл бұрын
ஒரு முறை மோடிக்கு ஓட்டு போடலாமுனு இருக்கண் திரிவிட கட்சிகளுக்கு பல முறை போட்டாச்சு !!!!
@sabarinathr4582
@sabarinathr4582 4 жыл бұрын
MODI SIR UR PROUD TO BE OUR PM PROUD TO BE A TAMIL PROUD TO BE A INDIAN
@tktarun
@tktarun 4 жыл бұрын
We love you sir. 🙏
@ranjithr555
@ranjithr555 4 жыл бұрын
Iam proud my prime minister......
@indianarmyrockneela6981
@indianarmyrockneela6981 4 жыл бұрын
I luv modi ji
@sarvadaduraisamy8222
@sarvadaduraisamy8222 4 жыл бұрын
Great salute for our honourable prime minister
@murthyn9254
@murthyn9254 4 жыл бұрын
The Great MODIJI.
@karthikeyan2235
@karthikeyan2235 4 жыл бұрын
Jai sri ram
@shrivethathirividhyalayach1208
@shrivethathirividhyalayach1208 4 жыл бұрын
இவரை பிரதமராக பெற்றதற்கு பல ஜென்மங்கள் நாம் புன்னியம் செய்திருக்க வேண்டும்
@AravindAravind-yp9hv
@AravindAravind-yp9hv 4 жыл бұрын
Mega sirappu modi nandri🦋🦋🦋🦆🦆🐗🐗🐴🦄🦋🦖🦖🦖
@adithyaskandan4457
@adithyaskandan4457 4 жыл бұрын
Chennai and Mahabalipuram will soon become one of the biggest tourist destinations after the historical meet between PM Modi and President Xi Jinping. Thank you both. Proud to be a Tamilian and Jai Hind!!
@balabala3555
@balabala3555 4 жыл бұрын
great modi ji
@visavilva
@visavilva 4 жыл бұрын
Super
@mohitha1318
@mohitha1318 4 жыл бұрын
Modi is great💪💪💪💪🙏🙏🙏👍👍👍
@dheena63
@dheena63 4 жыл бұрын
மோடி சென்னை விட்டு போகும் போது don't go back modi trend பன்னினேன்😭😭😭😭😭
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 4 жыл бұрын
Good
@sureshpandian2794
@sureshpandian2794 4 жыл бұрын
நன்றி
@JJ-jy9nl
@JJ-jy9nl 4 жыл бұрын
வந்தார்🇨🇳 வென்றார் 🇮🇳👍😊
@IndianIndian-rj3jn
@IndianIndian-rj3jn 4 жыл бұрын
Modi ji is very great.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 4 жыл бұрын
Great Puthiyathalaimurai 👏👏👏👏
@9789780581
@9789780581 4 жыл бұрын
All tamilzhans very proud to act our PM, display tamil culture (vetti & sattai, others) to show our world level...
@parveen2034
@parveen2034 4 жыл бұрын
adhu ena all tamilans goyala poda dei..avan enaikum inga oru mayira kuda pudunga mudiyadhu..Tamilana tamilan matum thaan
@ajayagain5558
@ajayagain5558 4 жыл бұрын
@@parveen2034 Nee venum Naa utkaarndhu pudungittu Thiri....Naanga ellorum PM MODI ku support panrom.
@TheSenthil2012
@TheSenthil2012 4 жыл бұрын
@@parveen2034 All tamizhans means... enna mathiri oru appanuku porandhavan ellarum. Not like u dinesh devidiyapaiyaa
@usahappyvideos
@usahappyvideos 4 жыл бұрын
@Arun really true,I felt from here👍
@esakkiraja2168
@esakkiraja2168 4 жыл бұрын
I Love only my PM Modi G sir
@bhagavathar3691
@bhagavathar3691 4 жыл бұрын
All credit goes to our honiurable PM
@ChandraSekhar-bd6lv
@ChandraSekhar-bd6lv 4 жыл бұрын
India's legendary leader PM Modi
@shyamy3105
@shyamy3105 4 жыл бұрын
தமிழ் தலைமை தாங்கும்.....❤😍😌
@balakrishnan_melpuram
@balakrishnan_melpuram 4 жыл бұрын
Salute Modi jiiii
@akino007ful
@akino007ful 4 жыл бұрын
This summit was a complete package and well executed. Thanks to all who have contributed to this event. Let our 2 great nations forge ahead in terms of cooperation, prosperity and peace.
@abce007netrate4
@abce007netrate4 4 жыл бұрын
We proud of pm and don't worry we will stand united with your stronger India ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@peermohamedrajam1784
@peermohamedrajam1784 4 жыл бұрын
Paravailla intha age la ivlo Energy iruku .....
@Funnyanimals-sr9yd
@Funnyanimals-sr9yd 4 жыл бұрын
dislikes pottavan kathrathu keta nalla irrukku. Kathari savungada....
@MrLucky-xh7bs
@MrLucky-xh7bs 4 жыл бұрын
We need this type of pm. Great modi. As a public we never encourage stalin kind of person. My hearty welcome modi to tn
@sheikfareeth6013
@sheikfareeth6013 4 жыл бұрын
Make tamilnadu as all leaders meeting place..hereafter Chennai da .but hats off to modi
@gokulraj4968
@gokulraj4968 4 жыл бұрын
வாழ்க பாரதம் வாழ்க மோடி சர்கார் 🇮🇳🔥🙏
@tamizhpavaibalaji3195
@tamizhpavaibalaji3195 4 жыл бұрын
Great ji👏👏👏👏👏
@gopik6836
@gopik6836 4 жыл бұрын
modi jii is great. Modi jii, if you & BJP people respect Tamil people & Tamil culture & their sentiments, whole Tamil people support you & BJP.
@user-zs3zt9jd8m
@user-zs3zt9jd8m 4 жыл бұрын
திரு ,மோடி ஜி அய்யா உங்களை போன்ற மதிப்பு மிக்க தலைவர் உலகில் யாருமே இல்லை நீங்கள் சாதாரணமாக இருக்கும் என்னை போன்ற ஒரு தொழிலாளி நான் டாக்ஸி ஓட்டுநர் மதிப்பு கொடுக்கும் ஒரு உண்மை யான தலைவர் நான் இது நாள் வரையில் உங்களை பிடிக்க வில்லை என்று கூறினேன் நேற்றைய தினம் தவறு என்று வருந்தினேன் நீங்கள் தமிழனின் உடையில் வேட்டி சட்டை அனிந்து என்னை போன்ற அனைவரையும் பாசத்தீன் உணர்ச்சி யில் கட்டி போட்டார் மோடி ஜி நன்றிகள் ஆயிரம் ஆயிரம் .எங்கள் தமிழ் நாட்டில் ஒரு தலைவர் சுடலை விவசாயிகள் உயிராக மதிக்கும் எங்கள் நிலத்தின் கரும்பு காட்டில் சிமெண்ட் ரோடு போட்டு காலில் செருப்பு போட்டு வயலில் வந்து போட்டோ க்கு போஸ் கொடுத்தார் இது சுடலை (ஸ்டாலின் ) செய்தார் .ஆனால் நீங்கள் காலையில் எழுந்து காலில் செருப்பு இல்லாமல் கையில் உறையும் இல்லை அரை மணி நேரம் கடற்கரையில் சுத்தம் செய்திர்கள் நீங்கள் உயர்ந்த மனிதர் அய்யா நீங்கள் மீண்டும் மீண்டும் நீங்கள் தான் பிரதமர் ஆக வேண்டும் நன்றி திரு மோடி ஜி .தமிழ் நாட்டு மக்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள் நீங்கள் நல்லவர் என்று வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் இனம்
@rajeshkanna8979
@rajeshkanna8979 4 жыл бұрын
I really proud to be a modi fan. ஜெய் ஹிந்த்
@sankaricat
@sankaricat 4 жыл бұрын
pls everyone learn frm pm and try to clean india and all students and youths has to do
@hussainmuradh27
@hussainmuradh27 4 жыл бұрын
Government should fine people who litter like western countries
@satheeshv8672
@satheeshv8672 4 жыл бұрын
He is our Pm great. foreigners(USA China )gave respect but pseudo tamils.dont understand. Local tamil politician speaking in Tamil in tamilNadu only. No one watching outside Tamilnadu. But our modi broadcast across globe....... Think am also tamilan only (villager)
@jaihind5995
@jaihind5995 4 жыл бұрын
Stalin is not a tamilian. E Ve Ramasamy is also not a tamilian. So many years they have fooled real tamilians. In this election also now only we came to know how they have won. Because of this DK and DMK parties, Tamil people have gone out of Tamilnadu.
@dineshasogan3119
@dineshasogan3119 4 жыл бұрын
@@jaihind5995 modi also not Tamilian. U r also not Tamilian. U r ariya vanderi.
@ajayagain5558
@ajayagain5558 4 жыл бұрын
It's Chennai ...still some fools says as it's acting ! But those people didn't question corruption of TN politicians beside They really don't have any corruption complaint about MODI. 💐
@xltsam1957
@xltsam1957 4 жыл бұрын
All the best moodi Sir..
@FearlessSanathani
@FearlessSanathani 4 жыл бұрын
Proud moment in cherishing our Tamil tradition and heritage to a President. Tamils will start voting BJP. We see positivity in Modi ji. What ever action he takes is collectively beneficial for India. I see a leader in Modi ji.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
அப்பாடா ! புதிய தலைமுறை தலைப்பே இப்போது தான் வித்தியாசமாக இருக்கிறது.
@ashokskip9630
@ashokskip9630 4 жыл бұрын
வாழ்க பிரதமர் மோடி அவர்களே
@vidhyaprasanna9055
@vidhyaprasanna9055 4 жыл бұрын
Great salute to our super hero modi g
@rajvkm888
@rajvkm888 4 жыл бұрын
Wow!! superb explanation video from puthiya thalaimurai tv proved to be a indian☺️🇮🇳 by thevar magan🔰☺️
@ninjaeditors2677
@ninjaeditors2677 2 жыл бұрын
Poda keruku kuthi 😂 Vera vela illa 😂
@besttraders5413
@besttraders5413 4 жыл бұрын
Great person with great thought.
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 4 жыл бұрын
👌👏👏👏🙏
@suriyakumart4219
@suriyakumart4219 4 жыл бұрын
Naa oru modi fan
@dineshasogan3119
@dineshasogan3119 4 жыл бұрын
😆😆😆😆
@ajayagain5558
@ajayagain5558 4 жыл бұрын
Me too Bro ❤️🇮🇳
@ajint308
@ajint308 4 жыл бұрын
Great modi ji
@hemadrikch717
@hemadrikch717 4 жыл бұрын
Your great super sir
@Hh50121
@Hh50121 4 жыл бұрын
Very good model of changed behaviour.
@senthilkumar_Tamil
@senthilkumar_Tamil 4 жыл бұрын
இப்படி ஒரு தலைவரை நான் தலை வணங்குகிறேன்
@hariprasad-zi8xi
@hariprasad-zi8xi 4 жыл бұрын
Modi ji... Always great......I salute
@karuppasamyr934
@karuppasamyr934 4 жыл бұрын
I love you modi ji
@srinivasangodwin620
@srinivasangodwin620 4 жыл бұрын
Ippo dhan da neenga unmaiya pesuringa.thirundhunga. salute to great our prime Minister
@srinivasangodwin620
@srinivasangodwin620 4 жыл бұрын
I am very proud of our prime Minister
@rvupdates4061
@rvupdates4061 4 жыл бұрын
hatz off to Modi ji sir..Ini epothum Modi sir aaa kindal panave matan....ivlo nal kindal adichathuku kevala padran...Hatz offffff
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 4 жыл бұрын
*ஆமைக்கரி Seeman செத்தான்* 😂😂😂😂😂😂
@rjeevandhevanga9741
@rjeevandhevanga9741 4 жыл бұрын
Let's make keezadi to world heritage site
@kavithamuruganandam6950
@kavithamuruganandam6950 4 жыл бұрын
வாழ்க வளமுடன். மோடியும் சீன அதிபர் சந்திப்பு. தமிழகம் இத்தனைகாலம் செய்தபாவங்களுக்கு. பிராயசித்தமானது. இனியாவது. தமிழகமக்கள் உணர்வார்கலா. ? !!!!
@jayaprakashraj3438
@jayaprakashraj3438 4 жыл бұрын
Tamil oldest language now the whole Indian people may accept. Thank you modi Ji.god bless you in Jesus name
@maha9179
@maha9179 4 жыл бұрын
*Mahabalipuram in birds view looks like bahubali set* greatest Indian leader of our times modi 🙂
@senthilvelmurugan5860
@senthilvelmurugan5860 4 жыл бұрын
I proud of u my Prime Minister
@pratheeshpratheesh1928
@pratheeshpratheesh1928 4 жыл бұрын
Very good pm
@rajuRSamu
@rajuRSamu 4 жыл бұрын
குப்பைகள் அகற்றுவது என்பது PM வேலை அல்ல, குப்பயை அகற்றாத வேலையாள் & அதற்க்கு பொறுப்பான அதிகாரி மற்றும் குப்பையை கண்ட இடங்களில் போடுபவர்களை தண்டிக்க வேண்டும்
@anandnathan2703
@anandnathan2703 4 жыл бұрын
** I salute u prime minister sir.**
@KannanKannan-tz5xe
@KannanKannan-tz5xe 4 жыл бұрын
Super super
@shobanar6430
@shobanar6430 4 жыл бұрын
Super sir...
@rajendiransubirmanirajendi5117
@rajendiransubirmanirajendi5117 4 жыл бұрын
அருமை
@shyamraj8967
@shyamraj8967 4 жыл бұрын
Good message by great PM to all citizens if India that keep clean our surroundings and stay healthy . Thank you sir 🙏
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 111 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 111 МЛН