ராமன் ஐயா கேள்வி மிகவும் அருமை உங்கள் நிலைமை தான் நானும் கேட்க்கும் போது மனம் சரி என்று சொல்லுது கொஞ்சம் நேரம் போன உடன் பழைய நிலைமை தான் எனக்கும் ஐயாஉடைய விளக்கம் அருமை நான் மறுபடியும் திரும்ப திரும்ப கண்டிப்பா தவம் செய்யுது வெற்றி அடைவேன் வாழ்க வளமுடன்