என் கணவர் என்னை ரொம்ப காயப்படுத்தி விட்டார்.என்னால தாங்க முடியல இயேசப்பா. இதற்கு முடிவு தாங்க ப்பா.அவரை மனம் மாற்றுங்காப்பா.
@manimaran13151Күн бұрын
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி, தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். பிரசங்கி 9:7 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤🙌💖✝️
@jovinmadurai3627Күн бұрын
என்னுடைய பிரச்சினைக்கு தீர்வு காண உங்களால் மட்டுமே முடியும் இயேசு அப்பா ஆமென்
@KrishnanSivanithyКүн бұрын
Thank you Appa. I want peace Jesus please help me.
@rajalinveryexitingwethambi79667 сағат бұрын
It's true and beautiful expression of your information God bless you amen
@gracejames7124Күн бұрын
Paster naa inaiku ithe problemla iruntha unga msg ennai palabatuthiyathu tq jesus
@JayanathiniKwtКүн бұрын
Amen❤️❤️❤️
@AnithaGanesan-r7hКүн бұрын
En 2 magalukum kulathai bakiyam kidaikga vendum jebiukgal brother
@solomonrajasolomonraja297Күн бұрын
Pls pray for me permanent relief from kidney disease. Need sufficient kidney activity. And relief from dialysis. Patient name. G.SOLOMONRAJA chennai 91
@DhanaLakshmi-lv6ydКүн бұрын
கடண் என்ற அடிமை தனத்தில் இருந்து விடுதலைதாங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா 🙏🙏🙏
@sathiyarajsathiyaraj39152 күн бұрын
Amen appa amen praise the lord ✨✨⛪✨✨
@lavanyabalakrishnan981223 сағат бұрын
எனது சிறு வயது முதல் என் அம்மாவால் தான் மிகவும் அதிகமாக காயப்படுதப்படுகிறேன். எனக்கு 44 வயது ஆகிறது... இன்றும் மனது வலிக்கும் படியான பல காயங்கள் அவர்களால் அடைகிறேன். கணவனும் அதிகமாக காயப்படுத்துகிறார். பிள்ளைகளுக்காக வாழ்கிறேன். எனக்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ ஆசையாக இருக்கிறது. எனக்காக ஜெபியுங்கள் brother.....
@LakshmiDas-bu6kl2 күн бұрын
Amen appa
@Rrajeswari-z7fКүн бұрын
I love Jesus Christ
@sagayam142920 сағат бұрын
Nannum yen pillaihalum mehauvm pinthangi irukkirom. manasu remba valikkuthu please pray for my family pr.
@chithrachithrachithrachith2595Күн бұрын
Appa enna kku sugam kudunga pa 😭😭 en pullangalukkaga jepekkern appa 😭😭 en pavangala mannithu enna kku sugam kudunga pa 😭😭
Entha msg ah kekum pothe aalukai varuthu pastor. Please pastor pray seinka enakaka. Avanka change aakanum ela nan vitu ponum pastor
@AnithaDeepa-c1oКүн бұрын
நானும் ரொம்ப மனம் காயத்தோட தான் இருந்தேன். என் கணவரும் என் கணவரின் சகோதரியும் என்னை ரொம்ப என் தோற்றத்தையும் நான் கண்ணாடி அணிவேன் என்னை ரொம்ப கேவலமாக பேசு என்னை ரொம்ப கேவலப்படுத்தி விட்டார்கள் எந்த ஒரு மாதமாக நான் ரொம்ப காயப்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாது இருக்கிறேன். என் தேவன் மட்டும் என்னுடன் எப்போதும் இருக்கிறார்.
@nakshusamuvlogsns2136Күн бұрын
Don't feel sister god s with us
@Kogilasri-h7fКүн бұрын
✝️✝️✝️✝️
@Kogilasri-h7fКүн бұрын
H alluleya 🙏🙏
@balameera2982Күн бұрын
Aman Appa
@Raje-mo6tsКүн бұрын
Pastor nenga sonathu enaku purinjithu but na en husband vitu pirinji irukan avar kita romba torcher iruku ennala mudiyala nariya vati avaruku chance kuduthutian avar konja kuda mara villa na avar kita porumaya pasi parthutan avar romba drinks addict irukaru enaku 4year ponu iruka inemay andavar oda sithathin padi nadathum prayer panitu irukan pastor
@diludilany2467Күн бұрын
Rompa mudila pastor kastamaruku. 32:34 Enna love pana person rompa hurt seiranka enaku avankala vitu vara mudila rompa attachment aakitan vitu varanum enaku pray seinka. Nertu rompa aaluthutan pastor.
@rajalinveryexitingwethambi79667 сағат бұрын
It's ytt
@lalithaveenakumari4395Күн бұрын
இயேசப்பா பிள்ளைகளின் கரங்களை பிடித்து ஆசீர்வதிங்கப்பா மன அழுத்தத்திலிருந்து விடுதலை தாங்க ப்பா