மடை திறந்து HD Video Song | நிழல்கள் | ராஜசேகரன் | ரோகினி | இளையராஜா

  Рет қаралды 1,883,579

Pyramid - Audio

Pyramid - Audio

Жыл бұрын

Watch this Video Song "Madai thiranthu" from Nizhalgal.
Song: Madai thiranthu
Star Cast: Rajasekaran, Rohini
Music: Ilayaraaja
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #rajasekaran #ilayaraaja

Пікірлер: 527
@Vijayarul1999
@Vijayarul1999 Ай бұрын
2024 மே மாதத்தில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் 👍
@adheebathaheer
@adheebathaheer Ай бұрын
I am listening from Sri Lanka 🇱🇰
@joshuaarunkumar5893
@joshuaarunkumar5893 Ай бұрын
Just now
@b6720
@b6720 Ай бұрын
Just now
@shanmugasundaram5328
@shanmugasundaram5328 Ай бұрын
Just now
@SabarinathanPalanivel-nc4vj
@SabarinathanPalanivel-nc4vj 29 күн бұрын
Brother 😊
@samjosetom3310
@samjosetom3310 Ай бұрын
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
@sundararajan3599
@sundararajan3599 4 ай бұрын
2024 இல் இளையராஜாவின் இசைக் கோர்வை இரசிக்க வந்தவர்கள்...... really great 👍👍👍
@varalakshmip177
@varalakshmip177 3 ай бұрын
Now n forever❤❤❤
@balu1551
@balu1551 3 ай бұрын
3024 லிலும் கேட்போம்
@kavyakavya1642
@kavyakavya1642 Ай бұрын
Iam 2k kid but i like this alot
@lingeshe5513
@lingeshe5513 2 ай бұрын
80 களின் பொக்கிஷம் இது.... இளையராஜா என்னும் கடவுளின் இசை
@kchandru7169
@kchandru7169 Жыл бұрын
'இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்" ஆம் தலைவா உனக்கே உனக்கு மட்டுமே தான்
@sivaa682
@sivaa682 Ай бұрын
அன்றும், இன்றும், என்றும் ராஜா, ராஜாதிராஜாதான், மாற்றம் யாருமில்லை, இனி மாற்றிடவும் யாருமில்லை
@SureshSuresh-vd6gw
@SureshSuresh-vd6gw Жыл бұрын
இனி எப்போது இந்த மாதிரி பாட்டு வரும் இனிமேல் வரும் என்று தோன்றவில்லை அதுதான் இளையராஜா மகிமை திறமை 💚❤💜💙💛🎀🎀🎀🎀🎀🎀📻📻📻📻📻📻📻
@Nandhini99
@Nandhini99 15 күн бұрын
என்றுமே கவலை மறக்க கேட்கும் மகிழ்ச்சியான பாடல் 🎉🎉🎉
@SenthilKumar-cw4ci
@SenthilKumar-cw4ci Жыл бұрын
இப்படிபட்ட பாடல்கள் எங்கள் இளைக்காலத்தில் வந்ததால்ததான் இன்னும் பத்துணர்சியுடன் வாழ்கிறோம்...
@boopathyboo5950
@boopathyboo5950 9 ай бұрын
👍
@nagarajanm2208
@nagarajanm2208 8 ай бұрын
இப்ப வரும் பாடல்கள் தமிழ் வார்த்தை இல்லை மூக்கில் முனங்கும் வார்த்தை அதிகம் இப்படியே போனால் தமிழ் வார்த்தை அழிந்து விடும் பாடல்கள் இல்லாமல் இருந்தால் போதும்
@skannanbala4011
@skannanbala4011 6 ай бұрын
I agree. Same freshness as it wss in 1981. ❤❤
@vadivelup7635
@vadivelup7635 2 ай бұрын
உன்மை
@n.jayanthi2825
@n.jayanthi2825 Ай бұрын
S
@sundaranand6279
@sundaranand6279 25 күн бұрын
2:14 முதல் 2:41 இசை பேரரசு நடிப்பில் எஸ். பி. பி குரல்.....
@sivanandadas4761
@sivanandadas4761 11 ай бұрын
இந்த பாடலில் குழலிசையை வாசிப்பவர் (குழலிசை வேந்தர் திரு சுதாகர் அவர்கள்) அவர்கள் மறைந்தாலும் அவர்கள் வாசித்த பல ஆயிரம் பாடல்கள் வாயிலாக நம் அனைவரின் நெஞ்சங்களிலும் இவ்உலகம் உள்ளவரை சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். வாழ்க திரு சுதாகர் அவர்களின் புகழ்.
@itecMedia
@itecMedia 11 ай бұрын
வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்த இசைக்கோர்வையை 80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
@srivinosisthan9840
@srivinosisthan9840 9 ай бұрын
Super sir🥰🥰🥰👍👍
@karthickrao6600
@karthickrao6600 6 ай бұрын
🥳🥳🥳
@prabhu7079
@prabhu7079 6 ай бұрын
Sir endha school la padichinga sir solúnga, naa 1982 birth, ippo 2023, unga msg ah paakum pothu enakku en இனிமையான பள்ளி பருவத்தின் நினைவுகள் வருகிறது sir💯💋💋💋💋🍫🍫🍫🥰🥰🥰👌👌👌
@lingamponnottakaar6508
@lingamponnottakaar6508 6 ай бұрын
👍
@90kids98
@90kids98 5 ай бұрын
👍👌💐
@pmsreenivasan
@pmsreenivasan 2 ай бұрын
நிழல்கள் வெளியான ஆண்டிலிருந்து 2024 வரை இப்பாடலை ரசிப்பவர்கள்.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 4 ай бұрын
அன்றும் இன்றும் ஏன் என்றென்றைக்கும் ரசிக்க வைக்கும் ஒரே இசைஞானி இளையராஜா
@KJeeva-ke1zr
@KJeeva-ke1zr 2 ай бұрын
2100 விலும் இந்த பாடலையே கேட்போம்
@elangok.k.4301
@elangok.k.4301 Жыл бұрын
இசையின் பொற்காலம் அந்த நாட்கள்
@mrselvam3176
@mrselvam3176 Жыл бұрын
எந்த நாளும்...
@azhagupraveenmc3720
@azhagupraveenmc3720 8 ай бұрын
இந்த வருடம் (2023) இல்லை, எந்த வருடம் ஆனாலும் இளைய #ராஜா #ராஜாதான்👑🔥💯❣️
@MrVikki87
@MrVikki87 5 ай бұрын
One of the few songs where we can see Ilayaraja as guest appearances on those days 😊😊😊
@abiramibala1617
@abiramibala1617 Жыл бұрын
Me to myself, வரும் காலம்... வசந்த காலம்... நாளும் மங்கலம் ✨️♥️
@p.c.vasanthkumar8037
@p.c.vasanthkumar8037 6 ай бұрын
Enakum apdiye vibe yeruthu bro.
@sairaguram3841
@sairaguram3841 Жыл бұрын
To create such Music in 1980 was mind blowing by Ilayaraja.
@gowthamrm4696
@gowthamrm4696 Жыл бұрын
2023 ல் இந்த பாடலை கேட்பவரகள் 👍
@user-mv1vy7xp9u
@user-mv1vy7xp9u Жыл бұрын
😊
@kumaravelkumaravel7148
@kumaravelkumaravel7148 Жыл бұрын
எப்போதும் நான் பாலாவின் அடிமை❤
@robinsongeorge6785
@robinsongeorge6785 Жыл бұрын
Hearing now
@robinsongeorge6785
@robinsongeorge6785 Жыл бұрын
Unbeatable illayaraja and balu sir
@user-jv8hd3tx2l
@user-jv8hd3tx2l Жыл бұрын
My all time favourite
@Gunamax
@Gunamax 11 ай бұрын
Ilayaraja has just composed this song about himself. Mesmerizing.
@ManiPalani-vk1bm
@ManiPalani-vk1bm Ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர்
@subramaniam.s5281
@subramaniam.s5281 Жыл бұрын
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம் அருமையான வரிகள்
@bpdavid5604
@bpdavid5604 8 ай бұрын
No one can give this effect.. what a man ILAYARAJA...
@travelwithsong797
@travelwithsong797 Жыл бұрын
Raja sir on screen 2:19 புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே..❤️❤️❤️ விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்..🔥🔥🔥🔥🔥🔥
@naseerkhanmuhammedmalik4164
@naseerkhanmuhammedmalik4164 Жыл бұрын
2.19 அப்பவே நான் என்ற அகங்காரம்.......
@travelwithsong797
@travelwithsong797 11 ай бұрын
@@naseerkhanmuhammedmalik4164 so what? thappe illa.. i love his Aanavam Agangaram😊
@Anjalirams.
@Anjalirams. 10 ай бұрын
​@@naseerkhanmuhammedmalik4164 Vaali wrote the song!
@Mohankumar-gc1ll
@Mohankumar-gc1ll 10 ай бұрын
​@@Anjalirams.பல்லவி மற்றும் முதல் சரணம் மட்டும் இயக்குநர் மணிவண்ணன் எழுதியது. மீதி கவிஞர் வாலி எழுதியது.
@achuthramr5767
@achuthramr5767 5 ай бұрын
Nothing wrong for a might genious 🎉​@@naseerkhanmuhammedmalik4164
@bose_pandi
@bose_pandi 11 ай бұрын
மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… லலலலலால………… …………………………. காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… …………………….. நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்… மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… லலலலலால…………
@mayeei
@mayeei 5 ай бұрын
19-01-24 ல் இந்த பாடலை கேட்பவர்கள் yes
@sundhukumar
@sundhukumar 5 ай бұрын
Yes
@VanithaVanitha-ye4dc
@VanithaVanitha-ye4dc 5 ай бұрын
எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
@subramaniam.s5281
@subramaniam.s5281 Жыл бұрын
புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே
@seenivasanvalarmathi8976
@seenivasanvalarmathi8976 Жыл бұрын
இளையராஜா ஒரு இசை சகாப்தம்
@sujathasankar8838
@sujathasankar8838 Жыл бұрын
My best song of my teens. Minor scale la start panni high octave ku pokum. Guitar, violin, percussion, ufff, poonthu vilaiyadi irupparu raja sir. Padaitha kadavulukku nandri solla vendum Raja sir namakku kidaithathu
@Sakthiganesh-eh2dk
@Sakthiganesh-eh2dk Жыл бұрын
வாலியின் வசந்த வரிகள் 🙏👍
@RajeshS-pi3su
@RajeshS-pi3su Жыл бұрын
Yes, Vaali super lyrics
@ramkumarg1252
@ramkumarg1252 9 ай бұрын
எத்தனை வருடமானால் என்ன, இதமான இசையை ரசிக்க, புதுமனம் விரும்பி வரும்
@Karthikkeyan96
@Karthikkeyan96 3 күн бұрын
Raja sir a pathi raja sir a compose pana song..... Lovely
@shams4489
@shams4489 Ай бұрын
Mastero 's Magical Melody.. Never, ever ,dies...from Texas Tamilian 😊❤2024, April 30th..just love it🎉❤
@sandeepkish
@sandeepkish Жыл бұрын
One of the rarest moment where SPB sir sang for Raja Sir!!!! Goosebumps!!!!
@SriramVenkatesan
@SriramVenkatesan 11 ай бұрын
what do you mean? SPB sang so many songs for Raja.
@komahankc
@komahankc 11 ай бұрын
@@SriramVenkatesan on the video, they show as if Ilayaraja is singing it instead of SPB kzbin.info/www/bejne/emOsoIF5f51srLc
@echspito
@echspito 10 ай бұрын
Reuniting after some misunderstandings,first song of SPB in stage at chennai concert.
@GKV963
@GKV963 9 ай бұрын
Ennaya olarura..There are thousands of songs from their combo.
@theMAN-8207
@theMAN-8207 8 ай бұрын
​@@GKV963athavathu avanga ena soluranga screen la ilaiyaraja padura mari katuvanga but voice spb odathu .. athan avaru soluraru
@RanjithKumar-yc9xh
@RanjithKumar-yc9xh Жыл бұрын
2024 ல் இந்த பாடலை கேட்க போகிறவர்கள்.....
@Livemoremyfriend
@Livemoremyfriend Ай бұрын
???
@user-qv8cl2sf3o
@user-qv8cl2sf3o 22 күн бұрын
Very very nice
@mohamedbasith9242
@mohamedbasith9242 2 ай бұрын
2:18 that lyrics is
@mohan1771
@mohan1771 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் 🥰
@saravanakumarm9577
@saravanakumarm9577 Жыл бұрын
Lyrics in Tamil : லலலலலால மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ லலலலலால காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ .. நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான் மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ லலலலலால
@sentamilselvan1377
@sentamilselvan1377 11 ай бұрын
சூப்பர்
@ThangaveluR-jg2po
@ThangaveluR-jg2po 13 күн бұрын
Tamil Lyrics Super.
@ThangaveluR-jg2po
@ThangaveluR-jg2po 13 күн бұрын
தினசரி இந்த பாடலை பார்த்து கேட்டு ரசித்து பாடல் வரிகளை நானும் பாடுவேன்.
@s.k4969
@s.k4969 2 күн бұрын
Happy new year இளமை இதோ இதோ.. song "சகலகலாவல்லவன்" படம் போல..இந்த பாடலுக்கு கமல் நடித்திருந்தால் .. இன்னும் நன்றாக இருந்திருக்கும்..!
@skannanbala4011
@skannanbala4011 3 ай бұрын
Started listening in 1982 ..and fell in love with this song...continues till now What an energy, freshness... a healthy competition between SPB' rendition and Ilaya Raja's orchestration ..throughout this song Tamil music fans were the beneficiaries...🎉🎉❤❤.. Hats off
@mrmiraclesathish
@mrmiraclesathish 9 ай бұрын
சிறு வயது முதல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤ இப்போது வருடம் 2023❤😊
@shanthanayagi8465
@shanthanayagi8465 Жыл бұрын
Jan 2 1981, Friday OLIYUM OLIYUM (meaning Sound & Light) in Black and White in Doordarshan. Still fresh & evergreen in my memory
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👍🏻👍🏻 Movie released on 6/11/1980
@KakashiHatake0071
@KakashiHatake0071 6 ай бұрын
wow unga age enna mam ?
@ParameswaranPhotos1
@ParameswaranPhotos1 28 күн бұрын
2024ல் கேட்பவர்கள்
@PPB77
@PPB77 5 ай бұрын
உலகம் உள்ளவரை ஒலிக்கும் தனித்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று.
@mugeshmaestro9097
@mugeshmaestro9097 5 ай бұрын
2024 இல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள்
@jrajju
@jrajju 4 ай бұрын
latest ஆக இசைஞானியின் அருவியில் குளிக்க வந்தவர்கள் month - Yr பதிவிடவும் 👇
@jrajju
@jrajju 4 ай бұрын
feb 2024😊
@varalakshmip177
@varalakshmip177 3 ай бұрын
Feb26 2024
@Gansat39
@Gansat39 Ай бұрын
மே 2024
@NaasaFarmHouse-zf2rk
@NaasaFarmHouse-zf2rk 5 ай бұрын
2024 இல் யாரு இந்தப்பக்கம் ?
@nehrudeepa8536
@nehrudeepa8536 Ай бұрын
All time my ❤ favourite song
@sandeepkish
@sandeepkish Жыл бұрын
I always vision this song as Raja Sirs rise to stardom and it’s apt for that!!!
@kalaichandrankalai5011
@kalaichandrankalai5011 Жыл бұрын
பல ராகம் படைத்ததால் நீயும் இறைவனே
@dalarsranjith322
@dalarsranjith322 6 ай бұрын
2053 ல இந்த பாடல் ஒலிக்கும் என் வீட்டில்...... பை இளைய ராஜா அடிமை
@anandakumarsanthinathan4740
@anandakumarsanthinathan4740 Жыл бұрын
I would watch this song for the late great drummer Purushothamman Sir who appears in the first few frames of this song. Rest In Peace, Puru Sir. 🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 4 ай бұрын
🌹பாடும்நிலா பாலு மிரட்டி எடுத்திருப்பார்.இளையரா ஜா பாலுவுக்கு போட்டியாக மிரள வைத்திருப்பார்.வை ரமுத்து வரிகளில்,வசியமா கி போனேன்.🔥🎤🎸😝😘
@venkatr2446
@venkatr2446 2 ай бұрын
This song was written by Valli
@saravanant9209
@saravanant9209 Жыл бұрын
One among the landmark composition of all time.
@aarumugasamy9806
@aarumugasamy9806 5 ай бұрын
2024 லயும் நீ தான் ராஜா....
@Veeraa1973msn
@Veeraa1973msn 7 ай бұрын
அந்தநாட்கள் ஞாபகம் வருகிறது இளமை சிறகு அடிக்கிறது.
@prakashpushpanathan7358
@prakashpushpanathan7358 3 ай бұрын
Bro dropped a master piece in 80's ..
@narayankashyap1063
@narayankashyap1063 Ай бұрын
Every Instruments used in this Song and it's progressions, including the Vocals sound literally like an aspiring person letting loose of their கற்பனைக் குதிரை run, which's the exact situation/plot of this Song in the Movie.
@gstudiokathir8765
@gstudiokathir8765 2 ай бұрын
puthu ragam pataippathale nanum eraivane {sema line]
@sureshbabu4223
@sureshbabu4223 Жыл бұрын
Song has a strong meaning on the struggles of a budding music artist and his success... YOGI B nailed it again with the Rap version for the 90's kids.. Nostalgic SS Music days during early 2000.
@Bruce____Wayne
@Bruce____Wayne Жыл бұрын
Why 2k kids doesn't count aaa???
@selvarani8295
@selvarani8295 Жыл бұрын
Till today I’ll listen to Yogi B version.
@Anjalirams.
@Anjalirams. Жыл бұрын
Nothing beats the original!!!
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
YogiB spoiled it
@anupamasundar7091
@anupamasundar7091 10 ай бұрын
Original is gold ..as kids u wont understand. .when u mature u will know what this original track holds...1000 oscars for this song
@nagarajanm2208
@nagarajanm2208 4 ай бұрын
இனிமேல் உலகில் இப்படி இசை கலைஞர்கள் மற்றும் எஸ்பிபி போல் பாடகர்கள் வரப்போவதில்லை இனி இது போல் பாடல் எழுத கவிஞர்கள் தேட வேண்டும் தமிழ் திரைப்பாடல்கள் மறைய தொடங்கி விட்டது தற்போது தியேட்டரில் கேட்பதுடன் சரி வெளியே கேட்கமுடியாது தமிழ் வார்த்தை இல்லாமல் பாடுவது மூக்கில் பாடுவது
@diagohargreeves
@diagohargreeves Жыл бұрын
Thanks for Tamil light channel❤
@JeffersonJaikar
@JeffersonJaikar 5 ай бұрын
Apart from the music, I really like Chandrasekar's acting! How he transitions from difficulty composing in the beginning, to enjoying it in the middle! Nizhalgal should be celebrated more than it is!!
@clearwatersammy8762
@clearwatersammy8762 Жыл бұрын
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே. - Start of the IR தலைக்கனம்
@TheRamas4
@TheRamas4 Жыл бұрын
He answers you in his latest interview to sun music. Watch it this sunday
@24braver
@24braver Жыл бұрын
Bro he is not wrong every man should have dignity,and self respect he made good music but he is not as much as God see his copy paste song also
@songs2048
@songs2048 Жыл бұрын
Yes true. His failure starts that line onwards.
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 11 ай бұрын
Those who talk about IR's head weight just realise that you can not even compose a single song like this in your life time.
@Pongadadei243
@Pongadadei243 2 ай бұрын
2098 intha paata ketpavargal yaravathu ullergala
@kamal-pu3wn
@kamal-pu3wn Ай бұрын
My grand son
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
நினைத்தது பலித்தது ❤
@sairaguram3841
@sairaguram3841 Жыл бұрын
IR looks so young and so smart. Great 👍
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 Жыл бұрын
He was around 36 or 37.
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது🌹ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது🌹புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே🌹விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைப்பேன் நான் 🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 3.6.2023🌹
@kchandru7169
@kchandru7169 Жыл бұрын
"படைப்பதனால் என் பேர் இறைவன்" இது கண்ணதாசனுக்கு. "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" இது ராகதேவனுக்கு.
@kumuthanatarajan8989
@kumuthanatarajan8989 Жыл бұрын
Nataraj
@mohan1771
@mohan1771 9 ай бұрын
பாடல் வரிகள் வாலி
@armyboykingboy9200
@armyboykingboy9200 7 ай бұрын
𝗶𝗹𝗮𝘆𝗮𝗿𝗮𝗷𝗮 𝗶𝘆𝘆𝗮 𝗶𝘆𝘆𝗮𝘁𝗵𝗮𝗻
@iyyappansharp9317
@iyyappansharp9317 6 ай бұрын
3/12/2023 க்கு அப்புறம் இந்த பாட்டை கேக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎊🎀🎉🎊🎀🎉🎊🎀😍.... லோகேஷ்லாம் இப்பதான் vibe.... எத்தனையோ பேர் எவ்ளோ நாளா இருந்தார்கள் l எவ்வளவோ கெட்டவன் எவ்வளவோ பேர்... அதில் நானும் ஒருவன்...😢
@kumarr6185
@kumarr6185 Жыл бұрын
உயிர்பிரியும்.நேரமாய்.அமைய.இறைவனை.வேண்டுகிறேன்
@suganyas7762
@suganyas7762 Жыл бұрын
Bro poongathave thazthiravai antha song kettu parunga
@saravananraju8634
@saravananraju8634 Жыл бұрын
எல்லாருக்கும் கஷ்டம் இருக்கு புதிதாய் பிறந்தோம் என்று எண்ணுங்கள்.
@mrselvam3176
@mrselvam3176 Жыл бұрын
Wow.....
@karthicklingam7265
@karthicklingam7265 Жыл бұрын
vazh vatharkku esai amaithal ,,neengal?
@arivurivu5264
@arivurivu5264 9 ай бұрын
Masterpiece ilayaraja sir..........❤❤❤❤❤
@intl123
@intl123 17 күн бұрын
This movie நிழல்கள் was televised nation-wide as a Sunday afternoon selection on Doordarshan (back then, probably in 1987/88). I even remember the anchor lady (from Delhi) correctly pronouncing the movie's name "Nizhalgal" நிழல்கள் and was clear she made an effort to learn the correct pronunciation. Hard word to speak even for the native speakers.
@shankarmp9454
@shankarmp9454 Жыл бұрын
Magic of Isai Gnani and SPB❤❤
@Alternative4F
@Alternative4F 2 ай бұрын
Hope to see this in RAJA sir's BIOPIC ❤🎉
@sna12549
@sna12549 Ай бұрын
SPB Sir.....Hats Off to you.......
@lyrical_shorts66
@lyrical_shorts66 Жыл бұрын
3:49 these lines.....😌💚
@Muthuvlogs793
@Muthuvlogs793 Жыл бұрын
புத்துனர்ச்சி தரும் சூப்பர் பாடல்
@n.jayanthi2825
@n.jayanthi2825 Ай бұрын
Ya ofcourse
@KJeeva-ke1zr
@KJeeva-ke1zr 2 ай бұрын
புது ராகம் படைத்ததாலே நீ இறைவனே
@ananthakrishnanhariharan2723
@ananthakrishnanhariharan2723 Ай бұрын
2024 May yaarelaam irukireergall
@sarasouwathilakshmi6856
@sarasouwathilakshmi6856 6 күн бұрын
The most mesmerising song to hear
@shunmugavelarchunan6832
@shunmugavelarchunan6832 8 ай бұрын
இறைவன் உன்னை எங்க கைவிட்டான் தெரியுமா மிஸ்டர்.... புது ராகம் ... நானும் இறைவனெ ...இங்குதான்...புரியுதா..!
@sivakumarnarayanasamy9772
@sivakumarnarayanasamy9772 2 ай бұрын
இறைவன் அவர நல்லா தான் வச்சிருக்கார். நீ மூடு.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
one of the VAALI ayya hits
@a.abinayasri6thb154
@a.abinayasri6thb154 5 ай бұрын
Vairamuthu
@amrahealthcare5152
@amrahealthcare5152 Ай бұрын
Nice motivational song...................
@ashokkumard1744
@ashokkumard1744 Ай бұрын
Super song What a MUSICAL BRAIN Ilayaraja has got? Many many thanks to our WORLD LEVEL MUSIC DIRECTOR. Many thanks for uploading
@anumathsacademy4958
@anumathsacademy4958 Жыл бұрын
Great voice sir. Stress buster songs...❤
@JaganathanSubramaniam
@JaganathanSubramaniam 4 ай бұрын
Incomparable one and only Maestro Ilayaraja Sir
@ranjani3883
@ranjani3883 8 күн бұрын
❤😊
@ruthras6757
@ruthras6757 2 ай бұрын
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே மிகவும் உண்மை
@ushag117
@ushag117 2 ай бұрын
என்னக்கு ரொம்ப பிடிக்கும் இந்த song
@solicitor7793
@solicitor7793 3 ай бұрын
Ilayaraja in a bell bottom pant... rarest...
@KL2023-kl
@KL2023-kl Жыл бұрын
Good to see young IsaiGnani and his live orchestra.
@bipinviswanathannair7822
@bipinviswanathannair7822 Жыл бұрын
Super song ❤, ilayaraja sir
@tobiasfunke4314
@tobiasfunke4314 Ай бұрын
Who hates the part Ilayara Appears in the video and sing “puthu Ragham padaipathale naanum Iraivanve”
@Desperado-27
@Desperado-27 17 күн бұрын
I love that part and I watch this song specifically for that scene.
@pumred
@pumred 13 күн бұрын
Appo puriyile...ippo puriyuthu 🤔🤔🤔🙄🙄
@cyberchid4687
@cyberchid4687 4 ай бұрын
2:06 ultimate
@nagarajanm2208
@nagarajanm2208 8 ай бұрын
நிழல்கள் திரைப்படம் தேவகோட்டை சரஸ்வதி தியோடரில் நண்பர் நீர்குன்றம் சிதம்பரம் மற்றும் சிங்கமுகன் ஆகியோர் உடன் 1981 பார்த்து
@muthupandian4042
@muthupandian4042 8 ай бұрын
Instragram trend ஆக்க poren டா இந்த பாட்ட 😂🎉
@SenthilKumar-ck2rr
@SenthilKumar-ck2rr 3 ай бұрын
🙏👌🙏👍🇮🇳
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 14 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 4 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 44 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 44 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 390 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,1 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 497 М.
Ademim
3:50
Izbasar Kenesov - Topic
Рет қаралды 143 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 451 М.