எத்தனை மாடல் கிச்சன் சமையல் பார்த்தாலும் இந்த அம்மா செய்யும் சமையல் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு எவ்வளவு சுத்தமா செய்யறாங்க விறகு அடுப்ப இருந்தா கூட எவ்வளவு கிளீனா வச்சு செய்றாங்க பாருங்க கழுவி அருமை அருமை வாழ்த்துக்கள்
@revathisri72632 ай бұрын
இப்படி ஒரு வாழ்க்கை வாழணும்னு ஆசையாக உள்ளது
@podhigai1881Ай бұрын
எனக்கும்தான்
@thangakani59362 ай бұрын
👌💯நீங்க இருக்கும் இடம் ரெம்பபிடித்திருக்குGod bless u
@sivapunitha5356Ай бұрын
Pl to
@bharathikumar427313 күн бұрын
Mathini ongala yenakku romba pudichirukku.❤❤.Wish you all the best mathini ⚘⚘⚘
@leelachandran-r3l2 ай бұрын
So nice to see your cooking
@tamilmangai40592 ай бұрын
உங்கள் பேச்சு இனிமை
@kavithan-kt9ppАй бұрын
நீங்க திறமையான பெண்❤❤
@BRS23832 ай бұрын
மதினி எங்களுக்கும் ஒரு வாய் குடுத்துட்டு சாப்பிடுங்க.... வாய்ல எச்சில் ஊருகிறது.... 😊😊❤❤❤
@Brotherand-sister2 ай бұрын
இடியாப்பம் சூப்பரா பூ மாதிரி இருக்கு. எங்களுக்கும் தருவீங்களா.? ❤❤❤❤
@devisrivenkat48772 ай бұрын
Unga area superrr ra eruku... I like your place very much.... 🎉🎉🎉🎉❤❤❤❤