சமீப காலமாக உங்கள் வீடியோக்களுக்கு நான் அடிமையாகிவிட்டேன்
@vettipasangaofficial4808Ай бұрын
Porattam nadathi independence vangikonga
@rishinathunАй бұрын
I love daddy❤❤
@carlinblessy2517Ай бұрын
😂 rytuuuu@@vettipasangaofficial4808
@korakkarsamy2708Ай бұрын
விவசாயிகளின் கஷ்டம் என்று தீருமோ தெரியவில்லை உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை அருமை அருமை
@missuakkamegala2385Ай бұрын
இயற்கையின் முன்னால் எல்லாம் தூசி தான் விவசாயிகள் மழை பெய்து தண்ணீர் வேண்டும் என்று நினைக்கும் போது மழை வராது மழை போதும் நினைக்கும் போது பயிர்களை மூழ்கடித்து கஷ்டத்தை கொடுக்கும் இயற்கையின் திருவிளையாடல் 😢😢அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤
@janaraman715Ай бұрын
இது போல மழைக்காலத்தில் வயலுக்கு போய் பார்க்க ஆசை நீங்கள் கொடுத்து வைத்தவர்
Super real agricultural super man your natural video super
@vigneshwaranm2534Ай бұрын
14.28 Madu pulla thingathu ... 🤣
@mahendrankrishna1038Ай бұрын
Appa vera levl
@muthukumar.mkumar185Ай бұрын
நீங்க எந்த ஊர்.அப்பா சூப்பர் 👌 அப்பாவின் ரசிகர் நான்.
@kuttyakka-um9ecАй бұрын
சிட்டில வாழுற மக்கள் எவ்வளவு வேஸ்ட் பண்றாங்க விவசாயிகள் கஷ்டத்தை பாருங்கள் மழை வந்தாலும் கஷ்டம் மழை வரல நானும் கஷ்டம் அப்புறம் என்ன சொன்னாரு பாத்தீங்களா நீ கீழே விழுந்திட மாடு பிள்ளை திங்காது நல்ல உள்ளம்❤😢
@ToniRaibon5 күн бұрын
Thank you family you guys are very hard working take care of yourself guys ❤
Vandi poi road mosama eruku. Etha aanupavam yaanakum eruku thambi. Childhood la
@pasupathyvkr9108Ай бұрын
வாய்க்கால் தூர்வாரினால் பயிர்களின் சேதம் குறையும்
@ramakrishnansethuraman2068Ай бұрын
Very nice. I was suffered like this in our cultvation land. In raining season, Yery shutters opened and letout waters thro Channel. This waters entered in our fields.
@ShankarManivel-k2cАй бұрын
Camera quality super ❤ do well, we are all supporting you😊
@maheshmahesh1829Ай бұрын
Anna ungal theviramana fan anna ithamathiri takunda video podunga anna
@nilojan6461Ай бұрын
உங்க காணொளியை வெள்ள காரனா பார்க்கிறான் நாங்கதானே
@MuthuMuthu-ix3nsАй бұрын
Dady vera leval 😂😂😂❤❤❤❤❤
@BeulahSam-f3tАй бұрын
Vevasaikalin nelamai vethanaya ullathu kadavual than thunai
@SulochanaK-n4x29 күн бұрын
Thanksthambi
@duraimavadi6273Ай бұрын
Panchayathula solli manu koduthu concrete potu sidele katta katta sollunga.. Ayya
@AnjaveeeranАй бұрын
பருத்தி செடியெல்லாம் தொடர்மழையால் வாடி போயிருக்கு. வெயில் அடித்தால் தலை நிமிருமான்னு தெரியல.
@prema.k89846 күн бұрын
Thambi please appavirku help pannavum.
@mahendrankrishna1038Ай бұрын
Vayal nanntu puduchu kaatunga pro
@vijayarajs4044Ай бұрын
இந்த பயிருக்கு காப்பீடு செய்த படிவம் மற்றும் பயிர் சேதம் ஆனதை புகைப்படம் எடுத்து உங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் இடம் கொடுங்கள்...
@arunmahendrakarthikramalin8612Ай бұрын
Veidio thni porpoise ve yedukanum
@RajaRaja-cj7erАй бұрын
Super brother iam raja perambalur
@MurugananthamMurugananth-lo6rfАй бұрын
கரம்பை மண் காஞ்சா கடிக்கும் பேஞ்சா வழுக்கும்
@lakshmimuruganraj7242Ай бұрын
Super appa ❤😂
@heleenamaisybai3464Ай бұрын
கொல்லை.
@Janani__AVTАй бұрын
Super appa
@manimekalairathinam3972Ай бұрын
கொல்லை.கொள்ளை தவறு.கொள்ளை என்றால் திருடுவது.
@VimalaANNADURAI-w6jАй бұрын
Daily video poduga paa
@KamalpriyangaPriyangaАй бұрын
Naanga mayladuthurai
@poulinvinsenthi9751Ай бұрын
தம்பி உங்க வீடியோவை ஒரு வார மாமிதான் பார்க்கிறேன் எந்த ஊர் தம்பி மிகவும் பிடித்திருந்தது
@akm5604Ай бұрын
Vivasaya m pathi kathu kodunga
@Pavithra1997-dv4nfАй бұрын
Thambi ungala pathi aparam unga family pathi solluga
@sumathisubramani1668Ай бұрын
அப்பா கடுமையான உழைப்பாளி.முடிந்த அளவு உதவி செய் தம்பி
@amutha8042Ай бұрын
See💪
@pandiyarajan5107Ай бұрын
Ariyalur nee ga ena ooru
@induammu8542Ай бұрын
❤❤😁😁👌👌
@alagenthiranp5283Ай бұрын
Honestly living far ers in villages 99% 99% corrupt dmk, admk, 90% corrupt educated
@KamalpriyangaPriyangaАй бұрын
Anna neenga endha ooru
@marthpandi3409Ай бұрын
❤❤❤
@AnjaveeeranАй бұрын
மழை இன்னும் இருக்கு. Dec 17 - 21. முன்னெச்சரிக்கை வேளை இருந்தால் 17 dec க்குள் செய்து விடவும். இந்த மாதம் இறுதி வரை இருக்கு தம்பி.
@anbuvlogs4576Ай бұрын
❤️❤️❤️😘👌
@kubendirankubei6097Ай бұрын
உங்க அப்பாக்கு என் நன்றியை தெரிவிக்கவும்
@venilingam5559Ай бұрын
💞
@நாளையசரித்திரம்-ன1ழАй бұрын
போன் மாடல் என்ன
@BhoomavijayarsghavanBhoomaАй бұрын
கொள்ளைக்கு போனால் நிசமாகவே அடி கிடைக்கும், உங்களுடைய கொல்லைக்கு போனால் அடிகிடைக்காது, வார்த்தைப் பிழை எழுத்துப் பிழை கூடாது
நீங்க என்னோட அப்பா மாதிரி இருக்கின்ற அப்பா எங்க அப்பாவும் இப்படி தான் பேசுவாங்க
@பிரபா-ச7றАй бұрын
விவசாயின் கஷ்டம் தீருமோ இல்லையோ உன்னால் உங்க அப்பாவிற்கு கஷ்டம் இப்போதைக்கு தீராது... இந்த கமெண்ட்டை உங்க அப்பாவிடம் காட்டவும். அவர் சொல்வதை எனக்கு ரிப்ளை செய்யவும்😂
@mohankumar_81Ай бұрын
அது கொள்ளை இல்ல தம்பி.., அது கொல்லை. தலைப்பு தவறு.
@KamalpriyangaPriyangaАй бұрын
Unga famaliy pic anna anni marriege pic vedio podunga
@medicalmiraclenatural6454Ай бұрын
Any use ? No use
@nasriya_forever6511Ай бұрын
😂😂😂😂
@jayakumar-mt1meАй бұрын
😢🎉🎉🎉🎉🎉❤❤❤
@thishanberstin7764Ай бұрын
கொள்ளை இல்லை கொல்லை
@vinothendral1996Ай бұрын
Anna comment reply panuga anna
@ellappanellappan6948Ай бұрын
🌾🌾🫶🌱
@SarathRaj-cr5ehАй бұрын
567❤
@premajeeva5684Ай бұрын
தம்பி கொள்ளை இல்ல கொல்லை தமிழ் பிழை வேண்டாம்
@Parani-uv5iuАй бұрын
மரவள்ளி பயிரிட சிறந்த நிலம்போல் இருக்கு முயட்சி செய்து பார்க்கவும் , இலங்கை பூநகரியில் இருந்து கிளிநொச்சி மாவட்டம் .
@gunavathimurugesan847Ай бұрын
Indha condition ku maravalli set aagadhunga indha maathiri thanni Nina 2 days la alugidu kilangula
@Parani-uv5iuАй бұрын
@@gunavathimurugesan847 ஓ சரி சரி புரிந்துகொண்டேன் மரவள்ளிக்கு அதிக நீர் ஆகாது . . நன்றி . .
@Parani-uv5iuАй бұрын
@@gunavathimurugesan847 நீங்கள் சொல்வதில் எனக்கு குழப்பம் ; மழை வந்தால் வெள்ளம் அதிகம் என்கிறார்கள் ஆனால் இவர்கள் குடிநீருக்கே ரொம்ப தூரம் போகவேண்டி இருக்கு அது எதற்கு ? குழாய் நீரை நம்ப காரணம் என்ன ? ? சொந்தமாக வீட்டில் கிணறு கட்ட முடியாதா ? ?
@gunavathimurugesan847Ай бұрын
@@Parani-uv5iu adhu enaku theriyadhu ga avaga oor epdnu may be salt water aa iruku