மறைந்த தேவதை குரலில் மறையாத பாடல் வீடியோ! | Ilayaraaja Daughter BhavaTharani | Jaya Tv

  Рет қаралды 1,072,930

Jaya TV

Jaya TV

Күн бұрын

மறைந்த தேவதை குரலில் மறையாத பாடல் வீடியோ! | Ilayaraaja Daughter BhavaTharani | Jaya Tv
#ilayaraja #ilayarajaDaughterBhavadharani #ripBhavadharani #LatestVideo #JayaTv
Watch More Videos :
Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : www.facebook.c...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews

Пікірлер: 271
@mandodari4037
@mandodari4037 8 ай бұрын
சகோதரி இந்த பாடலை கண்ணீருடன் உங்கள் ஆத்மாக்கு சமர்ப்பணம் செய்கிறேன் 😭😭😭😭😭 கடவுளுக்கு என்ன கோவம் உன் மீது உனது குழந்தை முகத்தை பார்க்காமலையே உயிர் பறித்து கொண்டாரே😭😭😭😭😭
@betsybasker1184
@betsybasker1184 8 ай бұрын
Does she have a baby?
@mightypen369
@mightypen369 2 ай бұрын
​@betsybasker1184 Yes
@periasamy5515
@periasamy5515 8 ай бұрын
💯💯♦️இந்த பாடலை இவர் உயிருடன் இருக்கும் போது ரசித்தவர்கள் எண்ணிக்கை விட தற்போது பல மடங்கு ரசித்து வருவது தன் கசப்பான உண்மை... 💯🙏
@SUDMAA
@SUDMAA 8 ай бұрын
இறந்த பிறகுதான் ஒருவ ருடைய சிறப்பு, பெருமை பற்றி எல்லோருக்கும் தெரிய வரும்...😢
@betsybasker1184
@betsybasker1184 8 ай бұрын
That's the fact for people who worked hard quietly than the ones which show off and get all attention and when they die, there is nothing new or heart touching like this but just a sad moment for a little while...
@pranishapranith5631
@pranishapranith5631 8 ай бұрын
Enaku munnadi ye entha song pidikum
@devaglaas3168
@devaglaas3168 7 ай бұрын
Je suis d'accord avec vous
@karishmasulthanaa2840
@karishmasulthanaa2840 7 ай бұрын
Correct
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 8 ай бұрын
மனசு தாங்க முடியல.. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்...
@jayaarumugam1576
@jayaarumugam1576 8 ай бұрын
நல்ல.ஆத்மா.இந்த.கலிகாலத்தில்.இறைவன்.வைப்பதில்லை தேவதை.மனசு.மிகவும்.வலிக்கிறது.இறைவா😭😭
@vinovinoth6324
@vinovinoth6324 8 ай бұрын
தனித்துவம்மா இசை குடும்பம்த்தில் பெண்ணா பிறந்து தனித்துவமா குரலில் பாடி யார்க்கும் தெரியாம தனித்துவமா பறந்த காண குயில் 🙏🙏 missu you akka♥️
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 8 ай бұрын
மறைந்த அழகு தேவதை இசைவாணி சகோதரி பவதாரிணி என்றும் எம் மனதில் உறைந்திருப்பார்..😢😢😢🙏🙏🙏
@markandeyanachari5346
@markandeyanachari5346 8 ай бұрын
L
@rameshk8540
@rameshk8540 8 ай бұрын
இந்தப் பாடலுக்கு முழு உரிமை உள்ளவர் பவதாரணி மட்டும் தான் இப்பொழுது மயிலும் குயிலும் பறந்து விட்டது. இதயம் மட்டும் (கணக்கிறது) வலிக்கிறது.
@bayangaramanaaludakavinvlo1030
@bayangaramanaaludakavinvlo1030 8 ай бұрын
இசையின் மகளுக்கு ஆழ்ந்த இரங்கல்😢
@malavaran7313
@malavaran7313 8 ай бұрын
அருமை அருமை பாடல் குயில் போன்ற குரல் பாடல் அழியாத காவியம் ஆழ்ந்த அனுதாபம் 👩🏼‍🦰🇩🇰
@tcnathan1967
@tcnathan1967 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் பவித்தா தங்கை ரசிகர்களுக்கு ம் ராஜா சார் குடும்பத்தினருக்கும் - மிகவும் துக்கமாக உள்ளது….ஓம்சாந்தி😢😢😢
@venkatachalamp2537
@venkatachalamp2537 8 ай бұрын
நான் கங்கை பவதாரணியை நேரிலோ அல்லது மேடையில் பாடியோ கேட்டதில்லை. ஆனால் அவருடைய பாரதி படத்தில் தரும் பாடலை யார் பாடியது என்று தெரியாமலே மிகவும் ரசித்தேன். பின் சில வருடம் கழித்துதான் அவர் முகத்தை தொலைக்காட்சிலே பார்த்து வியந்தேன. என்ன ஒரு குழந்தைத்தனமான அமைதியான முக அழகு. சொர்கத்தில் உனக்கு இடம் காத்திருக்கிறது தங்கையே. அமைதி அடைவாய் சகோதரியே
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 8 ай бұрын
மிகவும் அமைதியான பொண்ணு.
@pranishapranith5631
@pranishapranith5631 8 ай бұрын
Nanum entha padalai ketpen evanga padinanganu theriyathu
@rekhamanokaran4299
@rekhamanokaran4299 8 ай бұрын
பவதாரணி உங்கள் இழப்பு தாங்க முடியல சகோதரி
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 8 ай бұрын
கஷ்டப்பட்டு பாடுராங்க...குரலில் வித்தியாசம் தெரிகிறது உடல்நலம் பாதிப்போடு பாடியது போல் தெரிகிறது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியாக இருக்கும்
@princeniro5548
@princeniro5548 8 ай бұрын
Nala manamudayavarkal nendakalam vala kadavul anumathykka madder 😢😢
@shakila7518
@shakila7518 8 ай бұрын
ஆமா
@betsybasker1184
@betsybasker1184 8 ай бұрын
That could be her nature as her father looks like a strict man.
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 8 ай бұрын
அன்பு 😂😢தங்கச்சி இசையரசி பவதாரிணிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி😢😢😢
@paulrajmariselvi8789
@paulrajmariselvi8789 8 ай бұрын
Yenaku ellaiyaraja pidikathu evangala rompa pidikuthu 😢
@KannanC-n3v
@KannanC-n3v 8 ай бұрын
அமைதி பாடலின் குயில் மறக்க முடியா பாடகர்
@kavistudiokavistudio6327
@kavistudiokavistudio6327 8 ай бұрын
இறந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் பவதாரிணி
@s.nadarajah5473
@s.nadarajah5473 8 ай бұрын
அருமையான பாடல்,இனிய குரல்,ஓம் சாந்தி சாந்தி.🌹🙏🏼
@knrajuu
@knrajuu 8 ай бұрын
இசையின் மகளுக்கு ஆழ்ந்த இரங்கல்
@Siva-c7v
@Siva-c7v 8 ай бұрын
தயவுசெய்து மன்னிக்க வேண்டும் யாரையும் மன நோக வைக்கிறதுக்காக இந்த பதிவை தரவில்லை இந்தப் பாட்டு எல்லாம் மிகவும் சிறந்ததாகவே இருக்கின்றது நேரடியாக பாடும் பல காணொளிகளை பார்க்கும் போது அந்த பிள்ளையின் அதாவது பவதாரினியின் முகம் நல்ல சிரித்த முகமாகவோ இல்லை,😂😂😂😂 அல்லது ஒரு இதயபூர்வமான சந்தோசமான முகமாகவோ அங்கே தெரியவில்லை,😂😂😂😂 ஒருத்தரை பிரபலன் ஆக்க வேண்டும் என்றால் பணம் இருந்தாலும் ஒருவரிடம் புகழ் இருந்து, பெயர் பெற்றவராய் இருந்தாலும் அவர் தனக்கு விரும்பியவர்களை புகழினிக்கு கொண்டு வர முடியும், 🌺🌺🌺🌺அதுவும் தென்னிந்தியாவிலே அதுதான் இங்கே நடந்திருக்கின்றது,🌹🌹🌹🌹🌹 பவதாரினி நேரடியாக பாடாமல் பின்னணி பாடல்களை கேட்டு ரசிக்கும் போது உண்மையாக சிறந்ததாக இருக்கின்றது, இதில் இருந்து முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கிறது பணத்துக்காக ஒரு பாடலை பதிவு செய்து கொடுக்கும் பொழுது நிறைய பணம் கிடைக்கும்,😂😂😂😂😂 அப்படி பணத்துக்காக சிறந்த முறையில் பாடல் அங்கே பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டு இருக்கின்றது, அதே பாடலை நேரடியாக போகும், போது பாடும் போது அந்த சந்தோசம் இல்லாத அந்த முகத்தை பார்க்க கூடியதாக இருக்கும், நிச்சயமாக உடலுக்குள்ளேயே வலி வருத்தங்கள் இருக்கலாம், வாழ்க்கையில் சந்தோஷம் இன்மையும் இருக்கலாம், இது தான் உண்மை, உண்மையான உண்மை என்னவென்றால் சந்தோஷம் என்பது சந்தோஷத்தின் கடவுளாகிய சர்வ வல்லமை உள்ள கடவுளிடம் இருந்து தான் உண்மையான சந்தோசம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கிடைக்கும் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கின்றது😂😂😂😂😂😂
@Itsgajihere
@Itsgajihere 8 ай бұрын
இசை இளவரசியே நெடிதுயில் கொள்ள சென்றுவிட்டாயா
@mallikasuparesoge4350
@mallikasuparesoge4350 8 ай бұрын
மிஸ் யூ அக்கா 😭😭😭😭😭
@SakthiSakthi-zu9ft
@SakthiSakthi-zu9ft 8 ай бұрын
இசைக்குயில்பவதாரிணுக்கு ஆழ்ந்த இரங்கல். ஆன்மா சாந்தியடைய மருவத்தூரம்மா அருள் இருக்கும்
@deiveegamt9816
@deiveegamt9816 8 ай бұрын
Divine voice always mixed with air
@kuganeswaryselvananthan9252
@kuganeswaryselvananthan9252 8 ай бұрын
We miss you பவதாரணி mam 😢
@kotteswarikrishnaswamy3872
@kotteswarikrishnaswamy3872 8 ай бұрын
Excellent song & the voice of Bava is unforgettable till the world is alive
@LaksLakshmi-sw6zv
@LaksLakshmi-sw6zv 8 ай бұрын
Pavam sing panna rompa serama paduranka
@shankarr776
@shankarr776 8 ай бұрын
Super human being. Very simple lady. 😢
@gopinatarajan7069
@gopinatarajan7069 8 ай бұрын
Yeppa enna tone veara level nha
@ranidurairajan9226
@ranidurairajan9226 8 ай бұрын
We miss you 😢RIP May God comfort her family and friends.
@helenpoornima5126
@helenpoornima5126 8 ай бұрын
இனியக்குரலழகி ❤❤❤❤❤😢😮😢😮
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 8 ай бұрын
ஐ மிஸ் பவா தங்கம்
@sarasdevi9188
@sarasdevi9188 8 ай бұрын
Mayb she sick tis time..little shake in her voice
@susima3886
@susima3886 8 ай бұрын
Yes she was struggling to sing. So sad 😢
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 8 ай бұрын
She's not steady in her voice can tell she's already sick. RIP 🙏
@thevakisundar9024
@thevakisundar9024 8 ай бұрын
RIP. YOUR Father will live with your voice of songs. True.
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 8 ай бұрын
Magical voice 🎉
@venkataraman9728
@venkataraman9728 7 ай бұрын
😭😭😭 rip... miss u bhavatharini...
@vijishekar3656
@vijishekar3656 8 ай бұрын
What a irony we have only recognized her as raja sir's daughter never dared to give her due recognition while she was alive while we comfortably say yuvan shankar music why wasn't there the same individuality when she sang so many hits never in tbe credits it mentions play back singer bhavatharini but says introducing illayaraja sir's daughter even for a minute if we assumebthat she wanted to be in her dad's shadow we could always have recognized her as bhavatharini illaya raja heart breaks that we keep loosing such incredible people but not learnt our lessons may god rest her soul in peace she will be cherished forever❤
@betsybasker1184
@betsybasker1184 8 ай бұрын
It's because people from kerala who took the main places in singing cornered Tamil people and seeked attention like mad and took it all. So, Tamil legends like her leave beautiful memories...
@TheSrinivasanganesan
@TheSrinivasanganesan 8 ай бұрын
Our tribute to her and our deepest condolences to her bereaved family members .
@E.dhanyasweetie
@E.dhanyasweetie 8 ай бұрын
Unforgettable memories. You have left for us .
@lalitharajan8454
@lalitharajan8454 8 ай бұрын
Got tears.so simple.RIP ma.😢😢😢💐💐🙏
@subu1178
@subu1178 8 ай бұрын
அவர்கள் வாய்ஸ் செய்த மாயாஜாலம் இந்த வாய்ஸ் இல்லை😭😭😭 உடம்பு சரி இல்லாம பாடுறாங்கன்னு நினைக்கிறேன்
@srisanthiyaroadways9049
@srisanthiyaroadways9049 8 ай бұрын
கண்ணீர் அஞ்சலி
@malathimalathi4736
@malathimalathi4736 7 ай бұрын
மயில் போனதுஇன்னும்மறக்கமுடியல😢😢😢
@kowsalyap4389
@kowsalyap4389 8 ай бұрын
Nice voice, miss you sister
@komanrajajy8566
@komanrajajy8566 8 ай бұрын
இசைஞானி மகளுக்கு ஆழ்ந்த இரங்கல்😢
@swagathpr4832
@swagathpr4832 8 ай бұрын
Great sis can't forget you and your voice, you are my lovable sis, RIP ma
@SUDMAA
@SUDMAA 8 ай бұрын
குயில் போல பொண்ணு ஒண்ணு நம் எல்லோரையும் விட்டு வெகு தூரம் சென்று விட்டது 😟😢
@vasantharani9750
@vasantharani9750 8 ай бұрын
RIP 🙏🙏💐💐❣️❣️ v Missing U Lotttt 😭😭😭😭 Kannu 😢😢😢😢
@nalanyramasamy7884
@nalanyramasamy7884 8 ай бұрын
We missed u ma so super.voice.athma shanti addiya iraivenai vendukiren.om nama shivaya.
@thavamaniramasamy7501
@thavamaniramasamy7501 8 ай бұрын
My tribute to you, my dear Bhavatharani. May you rest in peace ❤
@nandakumar5885
@nandakumar5885 8 ай бұрын
Miss You Akka!!!
@selviselvi4610
@selviselvi4610 8 ай бұрын
What a magnets voice
@RonRoni-s6o
@RonRoni-s6o 8 ай бұрын
Mesmerising voice..May her soul rest in peace 🙏
@rehafranson4280
@rehafranson4280 7 ай бұрын
Can't sleep for more than one week.Miss you my lovely sister😢😢😢😢
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg 8 ай бұрын
My Deep Condolances
@hemaselvam8949
@hemaselvam8949 8 ай бұрын
Simple la irrukanaga cute Panduranga akka enna achi
@gokulans9904
@gokulans9904 7 ай бұрын
இந்த பாட்டுக்கு நான் அடிமை 😢
@malinir.8710
@malinir.8710 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏😭😭 💐
@rajandmm7678
@rajandmm7678 8 ай бұрын
இசைஞானி மகளுக்கு ஆழ்ந்த இரங்கல்
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 8 ай бұрын
Rip sister, tears my eyes, always, god grace of yuu.
@VenkatVenki-lv5ew
@VenkatVenki-lv5ew 8 ай бұрын
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம் சங்க கழுத்துக்கே பிறை சந்திரனும் தரலாம்💔😢
@miketamil
@miketamil 8 ай бұрын
என் தங்கமே! உன்னையும் இந்த ஆண்டவன் கருணை இல்லாமல் பறித்துக்கொண்டானே!
@shakthivinayagam8748
@shakthivinayagam8748 8 ай бұрын
All time fav song forever.❤will miss u forever
@mr.agroofnature9742
@mr.agroofnature9742 8 ай бұрын
Very sad akka
@TGovindan-b5o
@TGovindan-b5o 8 ай бұрын
Uravu endroru sol irunthaal pirivu endroru porul irukkum, we missed you.
@SaravananS-ug7zy
@SaravananS-ug7zy 8 ай бұрын
அம்மா குயில் போல பாட்டு ஒண்ணு
@jayanthim1185
@jayanthim1185 8 ай бұрын
Romba kashtama iruku pakurappo
@sundaribairavasundari1380
@sundaribairavasundari1380 8 ай бұрын
Rest in peace, dear.
@priyasandy7313
@priyasandy7313 8 ай бұрын
What a voice
@luinpaster5662
@luinpaster5662 8 ай бұрын
Miss you sister ... Rip...
@saravanans5767
@saravanans5767 8 ай бұрын
I like song 🎵 miss you akka ❤
@kschitra7426
@kschitra7426 8 ай бұрын
I miss you bhava🎉
@sthangamthangam7119
@sthangamthangam7119 8 ай бұрын
My Favourites Singar's
@sagadevankb5894
@sagadevankb5894 8 ай бұрын
Very simple woman really great
@robinsonjebaraj7229
@robinsonjebaraj7229 8 ай бұрын
Nice song.. .miss u bava.....😢😢😢
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 8 ай бұрын
She just started the life. Because really life starts only after 45 years.
@betsybasker1184
@betsybasker1184 8 ай бұрын
That's a new thing I am hearing, life starts only at 45...hmm.
@velumedical8696
@velumedical8696 8 ай бұрын
My sister bhava
@anushkannan4401
@anushkannan4401 8 ай бұрын
Arulmozhi Sir, great multi talented
@priyasarathy7993
@priyasarathy7993 8 ай бұрын
Entha nillayulum ungalukku maranam liiai
@Santhi-n7l
@Santhi-n7l 8 ай бұрын
Miss u bavatha sissy
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 8 ай бұрын
Rip Akka 😢😢😢😢😢😢😢
@JustinJustinkumar
@JustinJustinkumar 8 ай бұрын
Meha arumai
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 8 ай бұрын
ALL PEOPLES SHOCKED, BELOVED BROTHER ILYARAJA DAUGHTER SUDDEN DEMISE ,ALMIGHTY GOD GIVE DIVINE PEACE TO ENTIRE FAMILY.
@rajendranbv8427
@rajendranbv8427 8 ай бұрын
Avar thiramaikku eattra uyaraththai avar adayavillai !!😢😢
@KuttiBalakrishnan
@KuttiBalakrishnan 7 ай бұрын
I LOVE you singar bawtharni
@vikneswarisubramaniam4029
@vikneswarisubramaniam4029 8 ай бұрын
Rest in peace sisiter
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 8 ай бұрын
Isai deivam ilayaraja avarkalukku ippadi nilamai vendam kadavule,,,,ungal paatukalal naangal thoonkukirom... aanal ungalai thoongavaikka naangal enna seivathu...
@vgrv_sounds
@vgrv_sounds 8 ай бұрын
மீண்டும் பிறப்பாய் பெண்ணே இம்மண்ணுலகில் உன் கானம் ஒலிக்க
@anuharini580
@anuharini580 8 ай бұрын
Super melady song 🎉rest in peace
@DeivapriyaSowbarniha-fi9yy
@DeivapriyaSowbarniha-fi9yy 8 ай бұрын
Very miss you dear Bhavatharani sister😓😓😓😓
@rakshanm1603
@rakshanm1603 8 ай бұрын
Na 4th padikirappam Bharathi movie release achi. Bharathi movie parka school la erunthu kudidu ponaga appave entha song avalo pidichathu. Van la return varumpothe intha song padite vanthom
@mka301
@mka301 7 ай бұрын
Isai arasi iraivan kaladi sernthar😢
@selvamp7992
@selvamp7992 8 ай бұрын
Rip akka nice song
@mohanraj-yx3nk
@mohanraj-yx3nk 7 ай бұрын
Love you sister ❤...
@sureshshanmugam1740
@sureshshanmugam1740 8 ай бұрын
Rip😢
@தமிழன்டா-த9ம
@தமிழன்டா-த9ம 8 ай бұрын
அழுது விட்டேன்.
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 8 ай бұрын
😢😢😢🙏🙏🙏
@gnanasekaran72
@gnanasekaran72 8 ай бұрын
A great soul not with us. May Almighty Jesus rest her soul in peace
@jayasrivenkatraman9565
@jayasrivenkatraman9565 8 ай бұрын
Omshanti
@shabirahakkim4
@shabirahakkim4 8 ай бұрын
Super voice ❤
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,6 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 18 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 96 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
"Aayiram Nilave Vaa" by  PAADUM NILA S.P. Balasubramaniyam
16:28
Abbas Cultural
Рет қаралды 1,5 МЛН
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Satya Moorthi
Рет қаралды 35 МЛН
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,6 МЛН