பின்ன அவரு உன் பொண்டாட்டி கூடவா சண்ட போடுவாரு ஈகோ பிடிச்சவனே
@Tamilkadal215 ай бұрын
அவர் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர். தனி ஒருவராக நின்று எத்தனை குரலில் பேச முடியுமோ அத்தனை குரலிலும் அவர் பேசும் ஆற்றல் கொண்டவர். அவரை இப்படி தவறாகவும் ஒருமையிலும் பேசுவதற்கு உங்களுக்கு எப்படி மனம் வருகிறது. திறமைக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படி ஒருவரை அவமரியாதை செய்யாதீர்கள்.
@vijaybaskaran2685 ай бұрын
அவனுக்கு நீ ஏன்டா வக்காலத்து வாங்கிற@@OSM-y7s
@siva88guru21kgmguru5 ай бұрын
Nee oru dmk jalra
@gopalakrishnan98516 ай бұрын
இவனை இன்னுமா விட்டு வைத்து இருக்கிறீர்கள்.
@OSM-y7s6 ай бұрын
நீ உயிரோடு இருக்கும் போது அவரு இருக்குறத்துல என்ன தப்பு. தள்ளிப் போய் கதறுடாம்பி.