என்ன அழகாக வெட்டுகிறீங்கள். இயற்கையுடன் சேர்ந்து சமையல். Super akka
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க நன்றி
@pragapragash43896 ай бұрын
எல்லாருகும் reply செய்கிறீர்கள் 👍 good
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 💓
@fathimaramesa7812Ай бұрын
தொடர்ந்து பாகற்காய் சாப்பிட்டால் கண்பார்வை குறையும் என்று சொல்லுறாங்களே.
@VANNI-VLOGАй бұрын
Ahoo
@newtamilboy6 ай бұрын
பார்க்கவே அருமையாக இருக்கிறது. பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். நாங்கள் பார்க்கத்தான் முடியும். அதுசரி உங்கள் ஊர் எது பசுமையாக அழகாக இருக்கிறது. தன்னிறைவு. வீட்டில் எல்லாவற்றையும் நீங்களே உற்பத்தி செய்கின்றீர்கள். அருமைாய வாழ்க்கை வாழ்க வளமுடன்.
@VANNI-VLOG6 ай бұрын
Mullaitivu anna
@yarav67986 ай бұрын
ஏன் சகோதரி அந்த வாழைக்காயை அவ்வளவு ஆழமாக சீவுகிறீர்கள் வாழைக்காய் போகிறது வீணாக .நாம் தோல் கூட நரம்பு மட்டும்தான் வார்ந்து எடுப்பது .சத்தும் கிடைக்கும…நல்ல சமையல் .இயற்க்கையை போற்றுவோம் .நன்றி .
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி .....
@susilathevythanabalasundar59485 ай бұрын
அருமை 😃👍
@SushilatheviRavindran5 ай бұрын
சலசலக்கிறயில்ல.கடகடக்கும்
@GeevaraniGeevarani-ly6rtАй бұрын
ர்ரர,@@VANNI-VLOG
@lillyfernando6005Ай бұрын
0000000000p
@YogasKandasamyАй бұрын
வாழைக்காய் நல்ல கலகலப்பாய் இருக்கு வாத்துக்கள் தங்கச்சி❤❤
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@alot2lovenature_Mrs_ShantiRaju6 ай бұрын
Super receipe Mrs. Sajith and thanks so much for sharing it with us!!😋🙏😋 The background greenish garden is absolutely gorgeous!! Nature Power!!👌💯👌 Healthy sharing and keep Rock'n Mr & Mrs. Sajith!!🥁🥁🥁
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much
@mathupriya62546 ай бұрын
சூப்பர் சாப்பாடு அக்கா அண்ணா
@sivayogann77976 ай бұрын
தமபி உங்கள் இருவர் சமையல் அருமை வெட்டும் அழகு மேலும் ஆகா பாராட்டுக்கள் ஜெர்மன் யோகன் [பாண்டி]
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா...
@esra072419 күн бұрын
Oru sorka vazhkai valringal akka. Nanga India la agathigala kidakuroon
@VANNI-VLOG18 күн бұрын
என்னதான் செய்ய நாங்களும் எல்லாம் அனுபவித்தோம்
@sarahthamby41173 ай бұрын
My mother used to make pavakai sambal with yogurt. 👍 You have to chop or grate a whole gourds outer skin To make sambal.
@VANNI-VLOG3 ай бұрын
So good
@Athavan-u4tАй бұрын
Thesipuli serthu piraddi porihsu parunka akka moru moruppa irukkum
@VANNI-VLOGАй бұрын
Ahoo super 👌
@rajikalamayuran45272 ай бұрын
Nice 👍 👍 ❤
@VANNI-VLOG2 ай бұрын
Thanks 🤗
@wikkikrisna30702 ай бұрын
Valakay bajji superay irukkum❤
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@keerthithiva62066 ай бұрын
Akka enakku ungada food ellam pudikkathu
@VANNI-VLOG6 ай бұрын
Rempa nanti
@Sukanthan-uw2le6 ай бұрын
Super சாப்பாடு 👍👍👍❤️❤️❤️
@maliniapkerisnanbalakrishnan4 ай бұрын
You can cook very well thanks for sharing
@VANNI-VLOG4 ай бұрын
Thank you too
@SivaKumar-v6j6 ай бұрын
Bro naan Dubai erukken ungal video parpen
@VANNI-VLOG6 ай бұрын
Ahoo thank you so much brother 🙏
@fiyaa93578 күн бұрын
அடுப்பு எரிய வைப்பதும் பார்க்க தனி அழகு.. நன்றி
@VANNI-VLOG8 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@packianathanthirunavukaras87416 ай бұрын
சமையல் அருமை .வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க நன்றி
@ranjanikangatharan65616 ай бұрын
Please cook outside, tired of watching the foreign kitchen. Out side cooking looks so cool and put the vegetables on the banana leave is very good.
@jeyajesuthasan5447Ай бұрын
வடிவான புளி என்ன விலை
@VANNI-VLOGАй бұрын
புளி இப்பகொஞ்சம் விலை அதிகம் 1kg 1000-1100 வரை போகுது
@MariaBERNARD-c2h22 күн бұрын
😂
@Rosevaratharajah5 ай бұрын
For the same chillie powder we say kalavan thool rose Varatharajah hotel white sand beach nilaveli trincomalee
Super akka Annan tamil nadu chennai iniyan daily watch ur all videos
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி உறவே♥️♥️♥️♥️🙏🏻
@asokankanapathippillai78906 ай бұрын
சமையல் சுப்பர்
@prabalinisriharan33796 ай бұрын
VAnni cooking video, 📷📸 very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@silojanamanokaran47026 ай бұрын
amma ungada voice super😊😊
@YoosuflebbeSarafa10 күн бұрын
Masha Allah 👌
@VANNI-VLOG9 күн бұрын
❤️👍
@Raj-x6m1c11 күн бұрын
Nice Pavaikai curry. This is good for diabetic patients
@VANNI-VLOG10 күн бұрын
🙏🏻❤️
@UthayMani6 ай бұрын
Arumaiyana video anna.innum niraiya videos ethirparkirom vaalthukal sako
@VANNI-VLOG6 ай бұрын
கண்டிப்பாக வரும்
@vismatha94656 ай бұрын
எனக்கு பாவற்காய் கறி ரெம்ப பிடிக்கும் அக்கா . Super சாப்பாடு❤
@VANNI-VLOG6 ай бұрын
🙏👍
@jeyajesuthasan5447Ай бұрын
கத்தி பாரம் இல்லை ஆகவே தான்உடனே உடையாது அதை மாற்றவும்
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக
@esreenivasan99583 ай бұрын
Daily thottathulasamaichi sapduringa good for health
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@rohisrohis85436 ай бұрын
அண்ணா கத்தரிக்காய் கடலை பிராடடல் கறி வையுங்கள் ❤️❤️❤️❤️❤️
@partheepatheepa68134 ай бұрын
அக்கா சனமயல் சுப்பர்👍
@VANNI-VLOG4 ай бұрын
மிக்க நன்றி
@JeevaJoseph-hm8yv14 күн бұрын
Today Friday I cooked pavatkai as your stail , very tasty
@VANNI-VLOG14 күн бұрын
Very nice super
@karolrajabub36696 ай бұрын
Bitter melon curry is superb
@jayanthiswaminathan23366 ай бұрын
பாவற்காய் வாழைக்காய் இரண்டும் நன்றாக உள்ளது
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much
@addil91173 ай бұрын
I’m watching from USA I’m Sri Lankan Your recipes are delicious and easy More than anything you’ll are a very loving simple couple
@VANNI-VLOG3 ай бұрын
Awesome! Thank you!
@asokankanapathippillai46516 ай бұрын
Hi vanni volg naagkal inru pakakai kar murukkamilai varuval
@VANNI-VLOG6 ай бұрын
Super anna nice 👌
@VanathySureshkumar6 ай бұрын
அக்கா இப்ப பாகற்காய் கறியும் சோறும் சாப்பிட வேணும் போல் உள்ளது.nice அக்கா
@VANNI-VLOG6 ай бұрын
😄👍♥️
@ranjanikangatharan65616 ай бұрын
In my village, we called “Kilimonthan”, good for frying, done use for “ Sarakkucurry”. Vanni what is your wife’s name, she speaks perfectly for the video. She is a very good cook, yes she is right, only experience gives you this type of work.
@VANNI-VLOG6 ай бұрын
Name suji thank you so much
@mathuvlogs96 ай бұрын
ஆகா 😮😮❤❤❤
@VANNI-VLOG6 ай бұрын
Thank you brother 🙏
@theepasamithamby77756 ай бұрын
நீங்கள் எவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு பின்னுக்குண் நின்று இருக்கீங்க அருமை அருமை❤❤❤❤
வெந்தயம் சேர்க்கவும்.மூடிஅடிக்கடி திறவாமல்கரைந்து வேகும்வரைவிட்டு முதல் பால் சேர்த்து இறக்கவும்.
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo super 👌
@ClanyArunVlogs3 ай бұрын
Hi Anna & Akka super samayal Anna, Akka Fridayla kasappana onum samaikka kudathunu soluvanga periyavanga nenga yarukidaum kedu parunga Anna na solrathu ungalukku thappa irutha sry apdi soluvanga nanu Fridayla samaikkurathu ila so yaru kidayum kedu parunga Anna,Akka inga (India) apdi than solvanga so kedu pathu panunga
@VANNI-VLOG3 ай бұрын
நாங்க இப்பதான் கேள்விப்படுறோம்.... கேட்டு பார்க்கிறேன்...மிக்க நன்றி♥️♥️♥️♥️
@krishnasathiyabama122Ай бұрын
Unmai than. Srilankavilum appadithan solluvinam.
@Vannitamilicci276 ай бұрын
அருமை 😊
@thusakaran79677 күн бұрын
தேங்காய்ப்பால் அதிகம் விடுகிறீர்கள்
@eishaeisha24536 ай бұрын
சூப்பர் சூப்பர் பாகற்காய் கறி👌💗🙌
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much
@sethuparamesh13656 ай бұрын
Sako karthi potu veda a?
@Emiliejean-or3wf6 ай бұрын
அருமை அருமை. சிறப்பான உணவு.
@VANNI-VLOG6 ай бұрын
நன்றி
@Lourdspuvi6 ай бұрын
Nowadays I addicted to your videos. Anna you are doing a grate job. I wish u all the best 👍
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 🙂
@subramsubramaniam13276 ай бұрын
Thanks for healthy food
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much
@suriyanirmala40516 ай бұрын
Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG6 ай бұрын
Thank you
@Vannitamilicci276 ай бұрын
வணக்கம் தங்கா நீங்கள் சமைக்கும் அனைத்து உணவுகளும் அருமை🤙பாவற்றாய் காறி சூப்பர் ,ஆனால் அடிக்கடி திறக்கக்கூடாது கசப்புத்தன்மை அதிகமாய் இருக்கும் ,என்று என் அம்மா அந்தக்காலதில் சொல்லி கேள்விப்பட்டுகிறன்🙏
@kingsmurali51556 ай бұрын
Iam from Tami Nadu coimbatore. Very nice your video and your speak Tamil different very nice. Brother and sister. Super ❤ . 😊
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 💓
@srimurugannagaratnam23346 ай бұрын
❤❤❤❤சிறப்பு மண்சட்டி சமையல் இயற்கையுடனான வாழ்க்கை முறை எல்லாவற்றையும் இழந்து வெளிநாட்டில் பரிதவித்த ஒரு வெறுப்பான வாழ்க்கை பணம் தான் ஆனால் நிம்மதி இல்லை எனக்கு மிகவும் பிடித்த வாழ்வியல் தங்கை சமையல் மிகவும் அருமை பார்க்க மகிழ்ச்சியான பரிதவிப்பாக இருக்கின்றது தம்பி தங்கைக்கு எடுத்துச்செல்லக்கூடியவாறு மரப்பலகை ஒன்று வைத்திருங்கள் ஈரக்கையுடன் மரக்கறிகள் வெட்டும் போது கையை பதம் பார்த்துவிடும்.கரணைக்கறியை சதுரமாக வெட்டி பொரித்து வைத்தால் இறைச்சி துண்டுபோல் வரும் அதன் சிறுதோலை முதலில் சீவி கையின் மணிக்கட்டின் பின்புற தோலில் உரஞ்சிவிட்டு சீவினால் சுணைக்காது என்பார்கள்.நல்ல விளங்கங்களுடனான சமையல் இன்டைக்கு ஒரு பிடி என்று பிடிக்கிறியள் மகிழ்ச்சி.மண் சட்டியிலே சமைத்து தொடர்ந்து போடுங்கள் எங்கள் பாரம்பரியம் நோயற்ற வாழ்க்கை முறை மீண்டும் வரவேண்டும்.பாட்டியாக்கள் வாழ்ந்தது போல 90 100 ஐ கடக்க வேண்டும்.நன்றி தம்பி தங்கை உங்களிருவருக்கும்.
@VANNI-VLOG6 ай бұрын
சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.... உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும் அண்ணா.....
@NirmalaMurthy-g7b3 ай бұрын
@@VANNI-VLOGalagana mahan mahal super super very Samaya karigal receipts thodarnthu veliyidavum mihavum arokiyamana😮thu nanum EarPods 🎉🎉varen
@fiyaa93578 күн бұрын
தயிர் உரை ஊற்றுவது காட்டுங்கள்
@VANNI-VLOG8 күн бұрын
❤️🙏🏻👌
@peramalatha16923 ай бұрын
சகோதரி வணக்கம் தங்களுடைய இலங்கை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் என்னுடைய13 வயதினிலேயே ரேடியோவிலில் கேட்டு ரசித்து இருக்கிறேன் இன்று தான் உங்க உங்கள் வீடியோ பார்த்தேன் உங்கள் சமையல் பார்த்தேன் ரொம்ப அழகாக இருந்தது மிகவும் அருமை நன்றி
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
@MeenaVasi-v7l6 ай бұрын
Wow 😮
@Ihsansarjun3 ай бұрын
கறித்தூள் எப்படி செய்வது செய்முறை சொல்ல முடியுமா அக்கா....???
@VANNI-VLOG3 ай бұрын
முதலே வீடியோ போட்டிருக்கம் பாருங்கள் ♥️♥️♥️🙏🏻
@vinasithambypushparajah67106 ай бұрын
தம்பி,தங்கை இருவரின் சமையல் சிறப்பாக இருக்கிறது.ஆனால் சுவை தெரியவில்லை?நான் ஒருக்கால் முத்தையன் கட்டு வரத்தான் வேண்டும்.
@VANNI-VLOG6 ай бұрын
வாங்க
@rohinisivapalan85694 ай бұрын
பறவைச்சத்தம் ஒருபுறம் . நீங்கள் சாப்பிடும் போது பொச்சடிப்பு மறுபுறம் . 😂சாப்பிடும் போது பொச்சடிப்பது இலங்கையில் வழமை . ஆனால் வெளி நாடுகளில் அது அநாகரிகமாக பார்க்கப் படுகிறது . வாயை மூடியபடி மென்று சாப்பிட வேணும் . திறந்தபடி கதைப்பதும் வினோதமாக அநாகரிகமாக பார்ப்பார்கள் . நீங்கள் பச்சை மிளகாயும் ஏராளமாக போட்டு பின்பு மிளகாய்த்தூள் அதிகமாக போடுகின்றீர்கள். உப்படி உறைப்பு எல்லாராலும் சாப்பிட முடியாது . உஷ்ணம் குறைந்த மேல் நாடுகளில் இப்படி சாப்பிட முடியாது . அத்துடன் ஆன்மிக ஈடேற்றம் கிடையாது .😂
@vinasithambypushparajah67104 ай бұрын
@@rohinisivapalan8569 பொச்சடிப்பது உணவின் சுவையைப் பொறுத்தது.அதை அநாகரிகமாக பார்ப்பது அவர்களின் ஆற்றாமை…!
@rohinisivapalan85694 ай бұрын
@@vinasithambypushparajah6710 அது என்னவோ தெரியாது . அப்படித்தான் வெளிநாடுகளில் . வாய்க்குள்ள சாப்பாடு வைத்துக்கொண்டு கதைப்பதானாலும் சங்கோஜப் படுவதும் வழமை . கையால் வாயை மூடிக்கொண்டு தான் கதைப்பதுண்டு
@samsungsamsung53446 ай бұрын
Paaku maram paaku thoppu eppadi varumanam...?
@ranjanikangatharan65613 ай бұрын
Super Pavakkai curry. Suji you are a super cook
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 🙂
@Lourdspuvi6 ай бұрын
Ann plz white rice podunga. Athan paaka nalla irukum videos ku
@VANNI-VLOG6 ай бұрын
Sure
@ranjanikangatharan65616 ай бұрын
Wow Pavakkai piradal, m…….. looks so tasty, one of my favourite dish is Pavakkai. Lately I cook in a different recipe. But Inwill try yours, but hard to find “Ealani”. I will try.
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much Happy
@AhilaVeerakathyАй бұрын
உங்களை மாதிரி நான் சமைக்க மாட்டேன்
@VANNI-VLOGАй бұрын
ஏன் உங்களுக்கும் முடியும்
@shanthemaryaruldas55256 ай бұрын
Ellam naladu neegal safpidum. Satham sagikala
@VANNI-VLOG6 ай бұрын
😄
@shanthisuresh64662 ай бұрын
Super sis gd bless you
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much
@kannanrasaratnam93856 ай бұрын
உங்கள் ஒவ்வொரு கானொலியும் பாக்க ஆசையாக இருக்கு அக்கா வாழைகாயில் சம்பல் செய்வாங்கள் தானே அது எப்படி?
@VANNI-VLOG6 ай бұрын
கண்டிப்பாக செய்து காட்டுவோம்
@RifnaRahman-cy8hn6 ай бұрын
Wooooou🎉🎉🎉🎉
@VANNI-VLOG6 ай бұрын
Thank you
@RifnaRahman-cy8hn6 ай бұрын
Samayal vedio podunga bro plz
@VANNI-VLOG6 ай бұрын
@@RifnaRahman-cy8hn எனி முழுமையாக சமையல் வீடியோ வரும்
@RifnaRahman-cy8hn6 ай бұрын
Thanks Anna ❤️
@muruganmadhushika6629Ай бұрын
❤🎉
@VANNI-VLOGАй бұрын
♥️♥️♥️🙏🏻
@ashl88043 ай бұрын
Always serve the other person first. It's just basic table manners
@VANNI-VLOG3 ай бұрын
Ahoo super idea thank you so much ♥️
@SushilatheviRavindran5 ай бұрын
24:53
@SushilatheviRavindran5 ай бұрын
24:53
@SushilatheviRavindran5 ай бұрын
சலசலக்கும்.எனகூறாமல்கடகடக்கும.எனகூறலாம்
@sritharanthangarasa80054 ай бұрын
அக்கா நிங்க உள்ளி போட மறந்து விட்டிங்க ❤❤😮😮😮😅😅
@VANNI-VLOG4 ай бұрын
👌♥️🙏🙏🙏
@selvakumarrajakumar29216 ай бұрын
Hi sister you are husband Poth excellent cooking super 🙏👍👍👍👍🌹🌹❤️❤️🇧🇪🇧🇪