மாம்பழம் இயற்கையாக பழுக்கும் பழம் முழுதும் மஞ்சள் ஆக இருக்காது பார்க் தெரிகிறது 👍
@VANNI-VLOG5 ай бұрын
இது எங்களுடைய தோட்ட பழம்.... சூப்பர் ♥️
@kasthoorijeevaratnam78145 ай бұрын
சிங்கப்பெண்னே வாழ்க நீங்கள் இருவரும் போடும் கானோளி மிகவும் கண்ணைக்கவரும் காட்சி நாங்களும் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போல உணர்கிறேன் நன்றி
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி....
@baskaranrajaratnam70945 ай бұрын
இயக்கை அழகும் உங்கடை புட்டும் மாம்பழம் நீங்கள் எல்லாம் சூப்பர் 😍
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@kohkalm87424 ай бұрын
Vannakkam Sagothree, Thank you for your vidéos. Arummayana receipe. Unga pasanga caalma irukkrangal. Valga valamudan.
@VANNI-VLOG4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏♥️
@KethTamilTubing5 ай бұрын
This is life i miss from my தாய் மண் வன்னி - 🇨🇦
@VANNI-VLOG5 ай бұрын
🙏♥️👍
@asokankanapathippillai46515 ай бұрын
Vanni volg vanakkam brother kalai puttum maampalamum super irukkum thank you bro 😊
@VANNI-VLOG5 ай бұрын
Mmm thank you so much anna
@SusheelaM-rp6zd5 ай бұрын
Super puttu with mango enjoy with nature of god place you people lucky
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much 🙂
@YogiKrisna-el2yv5 ай бұрын
Velinadukalil kidaykkatha onnu super❤
@gowryraveendrarajan62505 ай бұрын
பார்க்க வாயூறுது பிட்டும் மாம்பழம் super 👌 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் மூங்கில் குழல் பிட்டும் மாம்பழமும் mmm yummy yummy 😋 😍
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@thuvathuva25255 ай бұрын
Supper Vera leval anna
@VANNI-VLOG5 ай бұрын
🙏
@susilathevythanabalasundar59484 ай бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 😃👍
@VANNI-VLOG4 ай бұрын
உண்மைதான்
@Vanathy-j6v3 ай бұрын
Very Nice ❤❤❤
@vimalarasankankesan98765 ай бұрын
Hi 🙋🏿♂️🗣 beep beep 😅 🎺 super mango tube puddu ❤😊😅
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much
@nadarajahbalan98305 ай бұрын
Amazing , missing lot
@VANNI-VLOG5 ай бұрын
🥲👌♥️🙏
@keerthanadevasurendrakumar92625 ай бұрын
அருமை❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@malininarendran69515 ай бұрын
Mouth watering video. You are so lucky to have all these healthy food.
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much 💓
@KiranyaKiruthika5 ай бұрын
Semma bro alaga irukirathu unga vayal
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க நன்றி
@JeyaRaj-hi4kx5 ай бұрын
𝕊𝕦𝕡𝕖𝕣𝕓 𝕧𝕝𝕠𝕘.. ❣️ பிட்டும் மாம்பழமும் 😍🤩👌
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி தல
@JeyaRaj-hi4kx5 ай бұрын
@@VANNI-VLOG 🙏❣️👌👌
@RamanathanSumathy5 ай бұрын
Super akka ❤
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@sivatharsinithavakumar31895 ай бұрын
அண்ணா வயல் பச்சைப்சேல் என்று ரொம்ப அழகாக இருக்கு மாம்பழம் சொல்லவே வேண்டாம் சூப்பர் அண்ணா 😢 இந்த இடத்த பார்க்கும் சொல்லவார்த்தைகள் இல்லை 😂சூப்பர் சூப்பர் அண்ணா அக்கா
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி .....
@thiru25105 ай бұрын
அருமையான காட்சி👌👌👌
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க நன்றி
@subashinisureshkumar69083 ай бұрын
Beautiful place
@VANNI-VLOG3 ай бұрын
Yes thank you 😊 🙏
@sharminisivakumar74315 ай бұрын
அருமை
@Tavi-v6e5 ай бұрын
அருமையான காட்சி முடிந்தால் சிட்டு குரிவிக்கும் ஒரு கூடுகடலாம் தம்பி👍
@VANNI-VLOG5 ай бұрын
Thank you
@PatkunarasaPathmasri5 ай бұрын
Super anna
@msritharan44425 ай бұрын
Super
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@suriyanirmala40515 ай бұрын
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙌❤️🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG5 ай бұрын
Thank you too
@கர்ணன்நோர்வே5 ай бұрын
சிறப்பு 🙏🏼👌🏼❤️
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி
@yogatheswarysingarajah14895 ай бұрын
யார் மனதையும் பண்படுத்தாத உள்ளம் அருமை 🥭🥭🥭🥭🥭🥭
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@rasanathanvithusha71615 ай бұрын
Hi Anna Akka Super family Super Saappadu Ellame Super Anna Enjoy your Life
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much 🙏🙏🙏🙏♥️
@KumarKumar-wt8jb5 ай бұрын
Supper akka anna congratulations
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@kamalamirthalingam37155 ай бұрын
Wow ❤❤ super please 🇨🇰 from Australia Jaffna enjoy guys 👍👍
அண்ணா உங்கள் வீடியோக்கள் அருமை, ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்தார் அதனால் பனையோலை நீத்துப்பெட்டி புட்டுத்தான் சாப்பிடுவோம் அதுதான் சுவையும் கூட, குழல் புட்டு பசிக்கிறவனுக்கு உணவு ருசிப்பவனுக்கு உணவில்லை, இருந்தும் மாம்பழம் பலாப்பழத்துடன் பிட்டு சாப்பிட்டால் அது ஒரு பெரிய லெவல்.. இலங்கையில் மட்டும்மில்லை ஐரோப்பாவிலும் கோடை காலம் ஆரம்பித்தாள் நண்டும் பிட்டும், பலாப்பழமும் பிட்டும், மாம்பழமும் பிட்டுள் , கருவாட்டு நெத்தலி பொரியலும் புட்டும் இப்போ எங்கள் புலம்பெயர் நாட்டில் மலிந்துவிட்டது!! ஆகையால் உங்கள் சில சமையல் புலம்பெயர் நாட்டு மக்களுக்கு தெரியாது அதை செய்யுங்கள்!! இராசவள்ளி கிழங்கு கூழ், அதே இராசவள்ளி களி, மரவள்ளி கிழக்கு கஞ்சி, பால் கஞ்சி, மரவள்ளி துவையல் காட்டுங்கோ!! நீங்கள் காட்டுவது எல்லாம் புலம்பெயர் நாட்டில் உண்டு!!
@VANNI-VLOG5 ай бұрын
அங்கும் இருக்குதென்டால் மிக்க மகிழ்ச்சி.... கண்டிப்பாக நீங்கள் சொன்ன உணவுகள் வரும்...
@Seriouslysankey5 ай бұрын
Super 👍
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 👍
@travelwithsong7975 ай бұрын
ஏன் இப்படி சாப்பாடெல்லாம் காட்டி வயித்தெரிச்சலை கிளப்புறீங்கள்…😤😭 வயலும் கொட்டிலும் சொர்க்கம் 🌳🌾🌞😇😍
@VANNI-VLOG5 ай бұрын
😂 உண்மைதான் 😍
@joydeva63855 ай бұрын
We miss Colombo mango last time came no mango seasons enjoy
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@Vannitamilicci275 ай бұрын
உண்மையில் நீங்கள் எல்லாம் குடுத்து வைத்தனியல் உங்களிடம் ஆடம்பரமாக வாழ வசத்திருக்காது ,ஆனால் இவ்வாறு இயற்கையோடு பழங்கஞ்சி குடிக்காலும் சொர்க்கம் தான் வெளிநாட்டில் இருப்பவர்கலை பார்து பெருமை கொள்ளாதீர்கள் ஆசைப்படாதீர்கள் நீங்கள் வாழும் வாழ்க்கை தான் சொர்க்கம் வாழ்க்கை எங்கள் காவல் தெய்வங்கள் இருந்தால் கண்டிப்பாய் நானும் திரும்பி என் பழைய வாழ்க்கைக்கு திரும்பி இருப்பன்,இப்போது எனக்கு வன்னிக்கு வாரதை விரும்புவதில்லை மனம் கனக்கும் நான் வாழ்ந்த இடங்களை பார்கும் போது காடாய் போய் இருக்கும் தெய்வங்கள் இல்லையே நானும் இப்படியே போகத்தான் விருப்பம் 😢
@VANNI-VLOG5 ай бұрын
உண்மை எம்மை வளர்ந்தது வன்னியே
@NarendranSai5 ай бұрын
Wow Arumai....yummy
@VANNI-VLOG5 ай бұрын
Thank you anna ❤️
@gowriguru88575 ай бұрын
அப்பம்மாவின் எங்கள் வயல் அரிசிப்புட்டும் மாம்பழமும் நினைவில் ஆடுகிறது.
@VANNI-VLOG5 ай бұрын
உண்மைதான்
@mohamedwazeerabdulmajeed27645 ай бұрын
Super anna
@VANNI-VLOG5 ай бұрын
Thank you
@maniccamyogarajah80984 ай бұрын
எந்த ஊர் என்று அறிய ஆவலாக உள்ளது. மிகவும் அருமை.🙏👍🇬🇧
@@VANNI-VLOG தயவு செய்து பிள்ளைகளை கொண்டு வராதீர்கள் .அது வேறு திசையாக கருத்து சொல்லப்படும் .மற்ற சானல்களில் போல் நீங்கள் உங்களின் சுய கெரவத்தை விடாதீர்கள…ஒன்று செய்யலாம் சாப்பிடும் நேரம் குறைத்து காணொலிக்காக சிறிது சாப்பிட்டுவிட்டு காணொளியை முடித்துவிட்டு மீண்டும் சாப்பிடலாம் .உங்களுக்கு என்று மரியாதை உள்ளது குடும்பத்தை கொண்டு வந்து திசை திருப்ப வேண்டாம் .எனது கருத்து மட்டுமே .
@sharminisivakumar74315 ай бұрын
பழய நாபகம் வருகுது.
@VANNI-VLOG5 ай бұрын
உண்மைதான்
@SaliniSalini-z2j4 ай бұрын
அக்கா பனம்பழத்தில் பலகாரம் சுட்டு காட்டுங்கள்
@VANNI-VLOG4 ай бұрын
கண்டிப்பாக வரும்...
@rasanvarthatharasa71395 ай бұрын
🤩😘
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி
@aninthinesivanathan55205 ай бұрын
😍😍😍
@VANNI-VLOG5 ай бұрын
👌♥️
@arunjai15275 ай бұрын
Super Anna and sister yummy Yummy
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much
@KeerthiniVasanthan5 ай бұрын
அருனம. அண்ணர
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க நன்றி...
@thevanthivarajahyogenthira80585 ай бұрын
❤❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
👍👌♥️
@asokankanapathippillai46515 ай бұрын
Brother sambathan iyya maranam adaithullar senru Video eaduthu podugkal
@aanureka735 ай бұрын
Akka how to make roasted curry powder
@VANNI-VLOG5 ай бұрын
Ok sure
@SasjSasi-nt1rs5 ай бұрын
Maambakmum pudduma ......
@VANNI-VLOG5 ай бұрын
Thank you
@yogatheswarysingarajah14895 ай бұрын
0:24
@VANNI-VLOG5 ай бұрын
😂
@ranjanikangatharan65615 ай бұрын
😊😮😅😅😅😅❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much 💓
@thamilvanansellathurai97485 ай бұрын
புட்டு மாம்பழம் சாப்பிடும் ஆர்வத்தில் இருக்கின்றீர்கள் கவனம் பாம்பு வந்து விட போகுது .
@VANNI-VLOG5 ай бұрын
🥲👌♥️👍
@balachandrandecroos74525 ай бұрын
Hi lovley family realey good with peanaddu most teasty or no
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@YogiKrisna-el2yv5 ай бұрын
Europpa uusa vil marunthaditha palankaythaan sappidranga 😂
@VANNI-VLOG5 ай бұрын
ம்ம் உண்மைதான்
@bramamano52354 ай бұрын
Where can I buy the bamboo (kulal)it loos so nice.I am from Canada.I will be coming to Srilanka in August.That time Ivan buy &bring it.please help me.Thanks.🇨🇦🍁
@VANNI-VLOG4 ай бұрын
@@bramamano5235 oky sure
@yogayogeswaran69705 ай бұрын
நீங்கள் எந்த இடம் சகோதரி, இலங்கை வந்தால் நல்ல மாம்பழம் சாப்பிட வேண்டும்.