மழையாக நீ மழலையாக நான் - Republish | ஆத்விகா பொம்மு| RJ தேவி |Aadvika Pommu

  Рет қаралды 93,158

Pommu novels

Pommu novels

Күн бұрын

#tamil #tamil_novels #pommu_novels
My amazon page
www.amazon.com...
My face book page
/ sy.aishwarya
My insta id
/ sy_aishwarya
My Twitter id
/ syaishwarya1
My other you tube channel
/ syaishwarya
My website
www.aadvikapom...

Пікірлер: 154
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஆத்விகா பொம்மு மேம் நிதானமாக அழகான ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக வாசிக்கிறார் ஆர் ஜே தேவி அவர்களுக்கும் நன்றி.
@jegathadevi6487
@jegathadevi6487 Ай бұрын
கதை மறுபதிவு திருத்தமான குரலில் பதிவிட்டதற்கு நன்றி பொம்மு சகோதரி....தேவி சகோதரி யின் குரலில் கதை கேட்டதும் தான் கதை கேட்ட நிறவு வருகிறது......👌👌👌
@ThabithalGanesan
@ThabithalGanesan Ай бұрын
உண்மையில் கதை மிகவும் அருமை🙏 நிறைய இடங்களில் என்னால சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. பார்வதி கதாபாத்திரம் மிகவும் அருமை.. நன்றிகள் பல.
@gopalsamy6410
@gopalsamy6410 6 күн бұрын
❤❤❤❤❤ nice very nice and terror funny comedy
@karthikas9710
@karthikas9710 Ай бұрын
My favourite novel ithu.priya mohan voice la intha novel ketkanumnu enaku romba aasai.weekly one time aachu itha novel ah na ketpen.
@yogasri5270
@yogasri5270 Ай бұрын
😊😊😊😊😊😊😊
@ishwaryasivaraman
@ishwaryasivaraman Ай бұрын
Nanum my favorite athuvum korean kadhai Nala but paravala evanga voice Kuda semaya irrukkum
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 Ай бұрын
எனக்கும் பிரியா மேம் குரலில் கேட்கனும் என்று தான் ரீபப்ளீஸ் பண்ணுங்க என்று கமெண்ட் பண்ணேன்.சுந்தரி மேம் குரலில் இந்த கதையை கேட்க சகிக்கவில்லை,அதனாலயே இந்த கதை கேட்கவில்லை.இப்போ கேட்கிறேன்.
@shaminiayngaran
@shaminiayngaran Ай бұрын
@@thilakavathithilakavathi216 I’m also sunthari mam voice romba irritated a erukum
@happytolearn5429
@happytolearn5429 Ай бұрын
வேங்கையவன் வேல்விழியாள் நாவல் போடுங்க மேம் அடுத்து RJ Priya mohan mam voice romba miss panrom avanga voice la next intha novel pota romba nalla irukum ilana RJ Yadhavi mam voice la podunga please
@mharishvlb2731
@mharishvlb2731 Ай бұрын
சூப்பர் குரல்அழகுஅருமை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு செமாசெமாசூப்பர்சூப்பர் ❤❤❤❤
@Nithya-ym1uu
@Nithya-ym1uu Ай бұрын
கதை அருமை சகி ரொம்ப வித்தியாமான கதை கேட்டுக்கொண்ட இருக்கலாம் போல் இருந்தது..❤❤❤
@White_shawl_megala
@White_shawl_megala 42 минут бұрын
My fav one.....adikadi keppen....ithy chemistry la another novel write pannunga pommu akka ❤😊
@kavithavishnu2790
@kavithavishnu2790 Ай бұрын
நன்றி பொம்மு மேம் ❤ நான் இந்த நாவலை முன்பு ஒரு முறை கேட்டு விட்டேன் ❤ இருப்பினும் மீண்டும் கேட்ப்பேன் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤ பொம்மு மேம் ❤ தேவி சிஸ்டர் ❤
@subramaniabharathy1814
@subramaniabharathy1814 Ай бұрын
வித்தியாசமான கதை வித்தியாசமான சிந்தனை ஆத்மிகா பொம்மை நாவல் என்றாலே தனிச்சிறப்பு தான். அத்தனை வேலைகளையும் போட்டுவிட்டு உடனே படிக்க வேண்டும் என்று தோன்றும். கதாசிரியருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். வணக்கங்கள். எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் சொல்கிற விதத்தில் சொன்னால் தான் மக்கள் அதை விரும்புவார்கள். அந்தவகையில் தேவி அவர்கள் கதையை வாசித்த விதம் மிக மிக மிக அருமை. நிறைய இடங்களில் வாய்விட்டு சிரித்து விட்டேன். சிரிப்பான வசனங்களை தேவி அவர்கள் வாசித்த விதம் சபாஷ் என்ற சொல்ல தோன்றியது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் தேவி அவர்களே! இன்னும் பல சிறப்பான கதைகளை உங்கள் குரலில் எதிர்பார்க்கிறோம் வாசகர்களாகிய நாங்கள். வாழ்க வளர்க!
@logapamathas3
@logapamathas3 19 күн бұрын
ஆத்விகா நாவல் அருமை குரல் தேவி குரலில் அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@rosekuttyedits4851
@rosekuttyedits4851 29 күн бұрын
நாவல் மிகவும் super pommu.devi voice super.
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 Ай бұрын
இனிய ஆங்கில 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💗🙏🏾💗 நன்றி பொம்மு+தேவி 💗
@PremaPrema-ck1od
@PremaPrema-ck1od Ай бұрын
தேவி மேடம் உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤❤
@ambalavanarsivasritharan2191
@ambalavanarsivasritharan2191 Ай бұрын
Super story with lovely voice! ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sivakarthik4945
@sivakarthik4945 Ай бұрын
Rj Priya mohan,yadhavi,kiruthika raj voice la next stories podunga please 🎉🎉
@Ryan_for_BL
@Ryan_for_BL Ай бұрын
கதை சூப்பர் குரல் சூப்பர் மகிழ்ச்சி நன்றி
@shaminiayngaran
@shaminiayngaran Ай бұрын
Thank you for new rj. Entha story muthale keatrukean but sweet sunthari voice keatathum stop panitan.
@vidjealatchoumydandabany8461
@vidjealatchoumydandabany8461 Ай бұрын
கதை சூப்பர் சூப்பர் இந்த மாதிரி கதைகள் போடவும் ❤❤❤❤❤❤❤
@LoveSugarPie
@LoveSugarPie Ай бұрын
First vasipu miga arumaiyaaga iruntatu. Nalla comedy romance storyline. Good work Pommu sis
@vigneshkani5899
@vigneshkani5899 Ай бұрын
முன்பே கேட்டு விட்டேன் சகோதரி 🍉🥭🍑🍈🫐🍇🍍🍇🫐🫐🍊🍐🍏🫐🍒🍑🥭🍉🥭🍒🍓🍍🍇🍓🫐
@IndhugopalSriram
@IndhugopalSriram 6 күн бұрын
Very nice super story sister.
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 22 күн бұрын
Nice story thanks sister 🎉🎉
@MangaiganaPathy
@MangaiganaPathy 12 күн бұрын
அருமையான நாவல் 🌹🌹🌹 4:21:00 4:21:00 4:21:00
@maheshinidevi9973
@maheshinidevi9973 29 күн бұрын
Thank you Pommu akka and rj Devi akka. U really entertaining all of us ❤. Story 👌. Please republishe more stories, some stories..
@malasanthanakrishnan706
@malasanthanakrishnan706 Ай бұрын
Aathvika dear thank u thank u for republish ❤❤❤❤ Carry on AAA series also dearand VV series also ❤❤❤
@UmaKarthisan
@UmaKarthisan Ай бұрын
இந்த நாவல் இரண்டு முறை கேட்டு விட்டேன் இது மூன்றாவது முறையாக கேட்கிறேன்❤❤❤❤❤❤❤
@thirunavukkarasusubramaniy2746
@thirunavukkarasusubramaniy2746 23 күн бұрын
Story super super super super super ❤❤❤❤❤❤❤❤
@MangaiganaPathy
@MangaiganaPathy 12 күн бұрын
அருமையான நாவல் 🌹🌹🌹
@msycutefamily9785
@msycutefamily9785 Ай бұрын
Old novels ellam Priya,yathavi,krithikaraj,krithika kanesh ivanga voice la podunga sis😊
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 Ай бұрын
Thank you so much pommu mam.and republish in the story
@murugajothi-mx7mi
@murugajothi-mx7mi Ай бұрын
Thank you ❤❤நாவலை கேட்டுவிட்டு பதிவு போடுகிறேன் ❤❤
@SaiSai-nz7uq
@SaiSai-nz7uq Ай бұрын
🌹🌹🌹கதை சூப்பரா இருக்கு 👌🌹🌹🌹
@rajamaharaja3721
@rajamaharaja3721 Ай бұрын
Sundari kuraluku ithu parava illai i like you
@Saritha-n4t
@Saritha-n4t Ай бұрын
Sweet sundhari voicela potta storylam... vera voicela podunga please please.. rj priya mohan,krithika raj ,yedhavi ivanga voicela podunga
@rajamaharaja3721
@rajamaharaja3721 Ай бұрын
Ama podunga
@yasbuhar4612
@yasbuhar4612 Ай бұрын
Sss
@nishanishaaruna1437
@nishanishaaruna1437 Ай бұрын
Yes
@பிருந்தாதஞ்சை
@பிருந்தாதஞ்சை Ай бұрын
Very true.. avanga neraya sodhappal...
@saradharajan1302
@saradharajan1302 Ай бұрын
Priya mohan voice best
@Suganyamathy
@Suganyamathy Ай бұрын
Mam 8 hours or 10 hours pora mathiri story podunga sigirama mudichipoguthu
@kannank9427
@kannank9427 Ай бұрын
கதை அருமை.குரல் சூப்பர்.🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 Ай бұрын
Super vazhga valamudan
@RajanayagamkamaniKamani
@RajanayagamkamaniKamani Ай бұрын
Super Super Super ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@domnictony5148
@domnictony5148 Ай бұрын
Sundari mam voice la vantha stories voice change pani republish panunga mam plsss
@IronBlade-q9m
@IronBlade-q9m Ай бұрын
❤❤❤❤❤❤இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉
@leksmiylekshmanan8951
@leksmiylekshmanan8951 Ай бұрын
Very nice story ❤
@suchithramesuchithrame
@suchithramesuchithrame Ай бұрын
Wowww.. Semma semma
@pandiyammal7389
@pandiyammal7389 Ай бұрын
Story semma ❤❤❤❤❤ voice vera level ❤❤❤❤
@nithya6679
@nithya6679 Ай бұрын
Mr.perfect ❤ Mr.Naughty more drama podunga
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 Ай бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉
@amaravathiamara5331
@amaravathiamara5331 Ай бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤🙏
@laxmisarvaesh8566
@laxmisarvaesh8566 Ай бұрын
Nice story🎉🎉
@nivethithabalasubramaniam1819
@nivethithabalasubramaniam1819 Ай бұрын
Good novel 😊
@DekshaBeeshma
@DekshaBeeshma Ай бұрын
Thank you for republish
@vijayalakshmiramanathan8795
@vijayalakshmiramanathan8795 Ай бұрын
Its superb❤❤❤
@deepasenthil6714
@deepasenthil6714 Ай бұрын
🎉. அழகு
@rajamaharaja3721
@rajamaharaja3721 Ай бұрын
Next analai anaikkum aruviye repuplish podunga
@kavithamanogaran9820
@kavithamanogaran9820 Ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉
@s02-y3y
@s02-y3y Ай бұрын
Super story super voice
@SathyaMs-v6k
@SathyaMs-v6k Ай бұрын
Sundari voice layum story ketka nalla irundhathu Devi voicelayum story ketka nalla irunthathu
@dr.preethisarvesh5525
@dr.preethisarvesh5525 Ай бұрын
Superb ❤❤
@kavitharanganathan9972
@kavitharanganathan9972 Ай бұрын
Story super ❤❤❤
@vjiaylashmi7660
@vjiaylashmi7660 26 күн бұрын
Happy bohgi & pongal akka❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@elangorani9538
@elangorani9538 Ай бұрын
❤🎉kutti novels pochuthu,
@Suganyamathy
@Suganyamathy Ай бұрын
Super❤❤ voice super
@kavithaarunkumar7538
@kavithaarunkumar7538 Ай бұрын
Wow super voice sister nice story ❤❤❤❤❤
@DekshaBeeshma
@DekshaBeeshma Ай бұрын
Next mounamai oru kathal republish Pannunga❤
@mohanakrishnan5521
@mohanakrishnan5521 Ай бұрын
வேறநாவல்பேடுங்க. 😊😮
@Bhuvaneswari_bb
@Bhuvaneswari_bb Ай бұрын
ஆத்விகா பொம்மு சிஸ்டர் இனிய ஆங்கில புத்தாண்டு 2025 நல்வாழ்த்துக்கள் நாவல் அருமை சிஸ்டர் குரல் சூப்பர்தேவி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anithasatheesh1523
@anithasatheesh1523 Ай бұрын
Nice story ❤
@momanddaughter3330
@momanddaughter3330 Ай бұрын
Super ❤
@svaralakshmi2463
@svaralakshmi2463 Ай бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉 welcome ❤❤❤❤❤
@Suguna-e7p
@Suguna-e7p Ай бұрын
Super story
@RJV1594
@RJV1594 Ай бұрын
Vere level 😂😂😂😂
@sugumala5628
@sugumala5628 Ай бұрын
Novel super ❤❤❤
@PadmaSarav-fz7rz
@PadmaSarav-fz7rz Ай бұрын
Super
@Pushparani18822
@Pushparani18822 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉
@dheivaramanik6013
@dheivaramanik6013 Ай бұрын
Thank you so much 🎉
@kokilakokila1729
@kokilakokila1729 Ай бұрын
Lovely
@kamilaniaz7380
@kamilaniaz7380 15 күн бұрын
Prita mohan voice dhan ma semma
@muthukrishnan4990
@muthukrishnan4990 Ай бұрын
Super super super
@vijayalakshmit4188
@vijayalakshmit4188 Ай бұрын
தயவுசெய்து இந்த மாதிரி கதைகள் பதிவிட வேண்டாம் பொம்முவின் திறமைகள் என்ன ஆச்சு
@devinagarajan9774
@devinagarajan9774 Ай бұрын
Tq sis welcome happy new year sis🎉❤❤❤❤
@meenuanbu118
@meenuanbu118 Ай бұрын
Super love story voice super
@asmrandcraftswithroshini5391
@asmrandcraftswithroshini5391 Ай бұрын
Thank you bommu madam please republish all old novels in thevi or priya mohan or yadhavi voice only
@DhanabalDhanabal-m4q
@DhanabalDhanabal-m4q Ай бұрын
Happy new year mam village story Mari poduga mam
@sophialakshmi2909
@sophialakshmi2909 Ай бұрын
Already upload novel but like this novel very much mam .
@priyasubramani1853
@priyasubramani1853 Ай бұрын
Super wish you happy new year sister🎉👍
@Durgadevi-zq7sv
@Durgadevi-zq7sv Ай бұрын
Romba azhagana kathai😅😅
@sankaridharshini2017
@sankaridharshini2017 Ай бұрын
💐🎂happy new year Sis thanks tha story sis 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@muthubarathi4675
@muthubarathi4675 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Geethamaha-mz5ts
@Geethamaha-mz5ts Ай бұрын
🎉🎉
@JayanthiSubramanian-wo1pt
@JayanthiSubramanian-wo1pt Ай бұрын
ஹாய் பொம்மு தேவி ❤😂🎉 புதிய நாவல் பதிவு போடுவது
@vjiaylashmi7660
@vjiaylashmi7660 Ай бұрын
Wish you a happy new year akka❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤
@MajeethAsina
@MajeethAsina Ай бұрын
Supermam❤
@geethanagarajan3123
@geethanagarajan3123 Ай бұрын
Happy new year 🎉
@Ramachandran96
@Ramachandran96 Ай бұрын
❤❤❤
@VictoriyaJohncy
@VictoriyaJohncy Ай бұрын
Happy new year🎁🎂🍫
@rajamaharaja3721
@rajamaharaja3721 Ай бұрын
Please mem analai anaikum aruviye repuplish podunga
@jayalashmilashmi2238
@jayalashmilashmi2238 Ай бұрын
❤❤❤🎉
@ragavithiyasri
@ragavithiyasri Ай бұрын
Hi pommu akka 💐 Happy New year 🎊🎊🎊
@maarasworld7959
@maarasworld7959 Ай бұрын
Happy new year mam both of you ❤❤❤❤❤
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
அழல் விழுங்கும் ஆரல்@SUJACHANDRANAUDIONOVELS
6:22:29
SUJA CHANDRAN AUDIO NOVELS
Рет қаралды 71 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН