நீண்ட நாட்களின் பின் இந்த பாடலை கண்டுபிடித்து கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤
@SankeethaSan-w7r2 ай бұрын
நான் தம்பிலுவில் உங்கள் பாடல் வரிகள் அருமை
@GevothYogaraja7 ай бұрын
ஐயா உம் பாடலை சிறியவருடன் பெரியவர் வரை விரும்பி கேட்கிறோம் அருமை வரலாறு
@vinithvinith65597 ай бұрын
அண்ணா உங்க குரல் செம்மப்பா 🥰🥰
@rame750157 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்அத்துடன் . அனைவரும் விரும்பி கேட்கும் கண்ணகி அம்மன் காவியம் ( சீர்கொண்ட ..உங்களது குரலில் பாடினால் மிகவும் அருமையாக இருக்கும். எனது விருப்பம் . என்னைப்போல் பலரது விருப்பமாக கூடவும் இருக்கலாம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannakipakthan247 ай бұрын
💖💖💖
@S.nisttanS.nisttan7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 7:39
@Suresh-k9t3v7 ай бұрын
❤Hi❤
@Raksayan-h2x7 ай бұрын
❤
@தனருக்சன்6 ай бұрын
❤
@KARANMASS016 ай бұрын
அருமையான வரிகளுடன் மிக அருமையான குரல்களும் ...மிக அருமை பாடல்
@dinamithu67073 ай бұрын
அருமையான பாடல் ❤
@Thanksforthefirstofitsownright2 ай бұрын
அருமையான பாடல் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤
@emaninethirisanjumarathami50997 ай бұрын
அருமையான வரிகள் இயற்றி பாடிய அனைவருக்கும் ஆரையம்பதி கண்ணகை அம்மனின் அருள் கிடைக்க வேண்டுகின்றேன் 🎉
@kannakipakthan247 ай бұрын
நன்றி ஐயா 🙏
@Gowsik20thirunavu3 ай бұрын
அருமையான பாடல்
@yuvarajyuvaraj-ip9te6 ай бұрын
ஐயா உங்கள் குரல் வளம் மற்றும் உச்சரிப்பு மிக அருமை,அம்மன் கடாட்சம் என்றும் கிடைக்கட்டும்.
@Tamilan19997 ай бұрын
அளுதுட்டேன் அண்ணா இந்த பாடலை கேட்டு😢 அருமையான பாடல்❤
Kekka kekka mei maranthu nikka vaikkinrathu annaijin paadal paadiyavarkaluku mikka vaalththukkal en thaai kannikiye saranam thaaye
@AkilaAkila-lg8rq3 ай бұрын
Super 🥰song 🙏🙏Anna🥰❤💞
@Sekara-s4y3 ай бұрын
Nice song
@ThavarasaSelvakumar5 ай бұрын
❤❤❤❤❤❤❤ super
@SuvendanSuvendan7 ай бұрын
My favorite kannaki ammaa
@Puhalawan-de7rq7 ай бұрын
I. Love. Amma. Thaye❤❤❤
@PaviPavi-n6w6 ай бұрын
Kannaki Thaye Arokara Amma
@thankarajavinthiyan51486 ай бұрын
மிக்க மகிழ்ச் ஆனந்தமடைகின்றேன் மெய் சிலிர்கும் தாயாரின் வரலாறு இசை ராகம் பாடியவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் இதில் தாயாரின் மிக முக்கியமான தொன்மை வாய்ந்த கிராமங்களின் பெயர்கள் குறிப்பிட படவில்லை செட்டிபாளையம் காரைதீவு தம்பிலுவில் புதுக்குடியிருப்பு
@kannakipakthan246 ай бұрын
ஐயா சென்ற வருடம் தாயின் கும்மி பாடலில் சேர்க்கப்படாத ஊர்களின் பெயர்களை தான் இதில் சேர்க்கப்பட்டுள்ளது ஐயா தாங்கள் கூறிய அனைத்து ஊர் பெயர்களும் சென்ற வருடம் வந்த கும்மி பாடலில் சேர்க்கப்பட்டுள்ளது ஐயா