Ella department layum same problem than.......public ta nallavanum senthu yechu vanganum
@maarimuthu.m76903 жыл бұрын
👏👏👏👏👏
@Anitha-y2k3 жыл бұрын
அந்த VAO விற்கு வாழ்த்துகள் 🎊
@guru71494 жыл бұрын
உண்மை பலத்திடம், அதிகாரம் கொண்ட பலவீனம் மோதினால் உண்மையே வெல்லும் . *உங்கள் நேர்மைக்கு தமிழகம் தலை வணங்குகிறது சர் 👏
@sirangeevimalcolm45404 жыл бұрын
வருவாய் ஆய்வாளர்களுடன் தாசில்தார் ,வட்டாட்சியர் விசாரிக்கப்படவேண்டும், vao கார்த்தி அவரை பாதுகாப்பு தரவேண்டும்.
@dr.sureshkumar964 жыл бұрын
கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேரும் கணிப்பு லிஸ்ட்'ல இருக்கு.... ஆனா அவரே இத விசாரிச்சு நடவடிக்கை எடுக்கப் போறாராம்.... 😆😅
@maarimuthu.m76903 жыл бұрын
இந்த பேசுக்கு அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
@kumarmuthu38172 жыл бұрын
Athu natakathu sir namma orula
@viazviaz4 жыл бұрын
உண்மையான வேலை செய்யும் அதிகாரியை மிரட்டுகிறாள்,,,,
@thiyagarajanj26173 жыл бұрын
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
@sugavanamn89926 ай бұрын
Not only seize their property but also none of that family members shall be allowed to enter into the govt service.
@sevasiva97093 жыл бұрын
Vao great sir please support VAO
@dr.prabhum44713 жыл бұрын
Good Karthik I really appreciate ur boldness.Hatsoff to karthik.
@finopaymentbankbalasubrama69262 жыл бұрын
மேடம் அந்தந்த அரசு அதிகாரிகளின் வேலைகளை இந்த காலத்தில் செய்ய சோம்பேறித்தனமாக இருக்கும் அதிகாரிகள் மத்தியில் உங்களுடைய வேலையை அவர் பார்த்து உங்களுக்கு இன்பம் செய்கிறார் ஆனால் நீங்கள் அதை உதாசீனம் படுத்துகிறீ அவரை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறீர்களே ஒருவேளை மணல் கடத்திய பேரிடம் லஞ்சம் முன்கூட்டியே வாங்கி விட்டீர்களா பணியிலிருந்து உதாசீனப்படுத்திய உங்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இந்த அரசு ஊழியர்கள் திருந்துவார்கள்
@K.Joshua19993 жыл бұрын
Karthik sir நேர்மையான கிரம நிர்வாக அலுவலர்....
@nagaraj17703 жыл бұрын
கடமை தவறாத விஏஓ
@prabakaran59043 жыл бұрын
டேய் கோட்டாட்சியர் என்னடா பன்ற.. take the action immediately. 😡
@jeejalini1724 жыл бұрын
Sir .keep it up.entha pressure vanthaalum kadamaiya correcta pannunga sir.🙌
@nadimuthu11464 жыл бұрын
பணம் நிறைய வாங்கிட்டா sir விடாதீங்க
@vinothkumarks94204 жыл бұрын
தப்பு பண்ண மாத்தி இடம் போடுவாங்க அவலதான்
@thangaraj35854 жыл бұрын
அவங்க எல்லாரும் அங்க தான் வேலை செய்வாங்க அந்த விஏஓ இடம் மாற்றப்படுவார். நேர்மைக்கு கிடைத்த பரிசு.
விஏஒ சார் வாழ்த்துகள் கொஞ்சம் எங்க ஊருக்கும் வாங்க சாமி அந்த முட்டையை செருப்பால் அடிங்க இதுக்கு அந்தம்மா தொழில மாத்திகலாமே
@balabalajy3792 жыл бұрын
Good
@SureshSuresh-kd1hn3 жыл бұрын
கலெக்டருக்கு இலஞ்சமாக கடவுளே இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
@c.rajendranchinnasamy89292 жыл бұрын
How dare this lady R I says that the culprit is taking ' proper care ' of Thasildar and Dist. Collector and so he ( the VAO ) should not take any action on the offender or the offended goods !!! Really very sincere officer .
@faizelhusain75083 жыл бұрын
Salute sir
@jaganathannathan92464 жыл бұрын
இதுதான் அரசு
@finopaymentbankbalasubrama69262 жыл бұрын
உங்களைப் போன்ற அதிகாரிகளால் நேர்மையாக இருக்கும் அதிகாரிகளும் தொய்வு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
@karupaiyyagandhi94382 жыл бұрын
Vao கார்த்திக் அண்ணா 👍
@jai-fw2wq3 жыл бұрын
Salute
@crazyboys60393 жыл бұрын
Pedichu ulla podunga Antha RI ya. good VAO sir i proud of you. Every officer ithe matheri thappu senja post podunga kandippa nallavanga support kedikkum.
@chumma54723 жыл бұрын
Evlo thairiyam intha ammaku😑 Collector varaikum kavanikuraram. Apadi enna seiraru Family members kakka kaluvi viduvaro🙄
@miscmainment3 жыл бұрын
Any update on this issue? @puthiya thalaimurai. You did good job. Please give complete track to public. Business panamatinganu namburom
@villuran19772 жыл бұрын
யோவ் விஏஓ, சுத்தப் புரியாத ஆளாயிருக்குறியா.. ஆர்ஐ அம்மாதான் வெவரமாச் சொல்லுதல்லோ...நீ மணல் லாரியவெல்லாம் புடிக்கப்புடாது...அவிங்கதான் புடிக்கோணுமுன்னு. உனக்குப் புரியலையாக்கும்..? அதுக்கு என்ன அருத்தம்...? "அடே கேனையா, அவிங்க எனக்குக் கட்டவேண்டிய கப்பத்தைக் கட்டிப்போட்டுத்தான் மணல் அள்ளுறாங்கோ. நீ குறுக்காலே பூந்து என்ட்ற பொளப்புலே மண்ணைப் போட்டுறாத. மூடிட்டு போ" ன்னுதானோ...?? இது கூடப் புரியாத கேனையனாயிருக்குறியா...??
@Arun-zz1sg4 жыл бұрын
Panam pathum seium vao sir dnt worry that chilli guys.....
@Ms.shajahan4 жыл бұрын
இது ஒரு நாடு தூ
@VinothKumar-fc7lx3 жыл бұрын
IAS thivadey super
@Garudan1433 жыл бұрын
திட்ட வார்த்தையே இல்லே... இத்து நா....
@segarmv68712 жыл бұрын
RI, Collector ku cutting pogudhu nu sollitangale. Minister kum cutting varum. Yaara pudikkaporaru VAO. Inga system ellame ipdidhan irukku.
@sridharsree90453 жыл бұрын
Need immediate action to Rl due to for this wrong guidance to RI. as well as also required govt security to VAO.
This is clear cut proof and severe action can be taken on the official threatening,if not it is understood higher government officials including polititians involved in the crime,it should not happen like thuthukudi,
@sunraj5472 Жыл бұрын
இதற்கு இவள் வேற வேல பாக்கலம்
@Ajay-nq2nl4 жыл бұрын
Andha lady photo pootrukanum....
@vignesh38523 жыл бұрын
Karthi sir well done, sethara vudunga
@ragumankhan7754 жыл бұрын
Intha RI ramanathapurathil exam eluthunangalanu paarungayah