ஆறாம் திருமுறை thiruarutpa kzbin.info/aero/PLInQR7Vc2elwbg4j4qsX5f1Om7Ez2y4Cq
@traveltowardstruth824 ай бұрын
கோடி கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை கேட்டு மனம் அமைதி பெற. பாடிய குரல் இனிமை நன்றிகள் ஐயா
@suryar66778 ай бұрын
அருமையான திரு அருட்பா, பாடல் ❤️🙏என்றும் என் குரு வள்ளலார் வழியில் 🪔🧘♂️❤️🙏
@Madhavan_srinivasa8 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏
@rajaveleagambaram432 жыл бұрын
பிரமாதம் 🙏🏽 அனைத்து அருட்பாக்களையும் ... ஓதுவாமூர்த்திகளும்... கர்நாடக இசை மேதைகளும் ... எங்கும் ஓதும் நிலை வரவேண்டும்.... உயிர்களெல்லாம் உய்வதற்கு🙏🏽 சற்குரு ஐயா ஓதுவது... நாம் செய்த தவம்🙏🏽 திருச்சிற்றம்பலம் 🙏🏽
@venmathiraj94752 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! இந்த குரல் சிங்கத்தை போன்று இனிமையாக கர்ஜிக்கும் குரல் , சற்குரு நாதன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் . யாதும் அறியாத நிலையிலும் , நாம் அனைவரும் இறை நிலையை அறிந்தவர்களே .நம் வள்ளல் பெருமானார் எளிமையான முறையில் தோற்றுவித்த பொற் பாதையில் புகுவதே சால சிறந்தது . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும். ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏