மனம் - அதை அமைதி படுத்தும் பயிற்சி ! ! !

  Рет қаралды 11,803

நித்தியத்தை தேடும் சத்திய பயணம்

நித்தியத்தை தேடும் சத்திய பயணம்

Күн бұрын

மனம் - அதை அமைதி படுத்தும் பயிற்சி ! ! !
********************************************************************
தியானம்! யோகம்! தவம் இவை இல்லாமல் மூன்றாவது கண் விழிப்படைவது எப்படி ???
********************************************************************
வடலூர் திரு. முருகன் அய்யா அவர்களின் நிர்விகற்ப நிலை வகுப்பு சென்னையில் நடைபெற உள்ளது . . .
********************************************************************
சமாதி, ஜீவசமாதி, சகஜ சமாதி இன்னும் அநேக சமாதி முறைகள் இருப்பினும், அனைத்திலும் உயர் நிலையான ஞான யோக நிலை என்னும் நிர்விகற்ப நிலையே உயர்ந்த நிலையாகும். இதனையே இராமகிருஷ்ணர், தாண்டவராய சுவாமி, தத்துவராயர், யோகீஸ்வரர் போன்ற மகான்கள் வழி காட்டியுள்ளனர்.
********************************************************************
நிர்விகற்ப நிலை வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவுக்கு தொடர்புகொள்ளுங்கள்:
1. திரு. யுவராஜ் - 9578245639
********************************************************************
நிர்விகற்ப நிலை வகுப்பு நடைபெறும் இடம்:
No. 48, திருப்பூர்குமரன் தெரு, மெஜஸ்டிக்காலனி,
வளசரவாக்கம், சென்னை - 600 087.
(கேசவர்தினி பஸ் நிலையம் அருகில்,
ஆந்திரா மீல்ஸ் ஓட்டல் அருகில்)
********************************************************************
நாள் : 15-December-2019 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 09:00 முதல் 12:00 வரை
********************************************************************
திராடக பயிற்சி என்னும் தீப தியான பயிற்சி மூலம் ஆத்ம ஒளியை பெருக்குவது எப்படி ???
********************************************************************
வடலூர் திரு. முருகன் அய்யா அவர்களின் திராடக பயிற்சி என்னும் தீப தியான பயிற்சி வகுப்பு
சென்னையில் நடைபெற உள்ளது . . .
********************************************************************
புற ஒளியை அக ஒளியாக மாற்றி அக ஒளியை ஆத்ம ஒளியாக மாற்றும் திராடக பயிற்சி என்னும் தீப தியான பயிற்சி வகுப்பு.
********************************************************************
திராடக பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவுக்கு தொடர்புகொள்ளுங்கள்:
1. திரு. யுவராஜ் - 9578245639
********************************************************************
திராடக பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம்:
No. 48, திருப்பூர்குமரன் தெரு, மெஜஸ்டிக்காலனி,
வளசரவாக்கம், சென்னை - 600 087.
(கேசவர்தினி பஸ் நிலையம் அருகில்,
ஆந்திரா மீல்ஸ் ஓட்டல் அருகில்)
********************************************************************
நாள் : 15-December-2019 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 02:00 முதல் 05:00 வரை
********************************************************************
#siddharpadalgal, #dhyanam, #dheetchai, #siddhar, #vaasiyogam,
#rasamani, #kundalini, #gnanam, #sanmargam, #vallalar, #moondravathukan, #manthiram, #nirvikalpasamadhi, #osho, #aruljothitv

Пікірлер: 23
மெய்ஞான உபதேசம் செஞ்சி
27:49
நித்தியத்தை தேடும் சத்திய பயணம்
Рет қаралды 11 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
சோஹவினாசனம் உபதேசம் - சென்னை
31:14
நித்தியத்தை தேடும் சத்திய பயணம்
Рет қаралды 8 М.
Islamic Ruqyah for Healing and Peace | Play While Sleeping
1:59:06
Everyday Ruqya كل يوم رقية
Рет қаралды 13 МЛН
நேரத்தை வீணாக்காதீர்கள் கடவுளை நோக்கி உள்ளம் திரும்புங்கள்!
28:51
நித்தியத்தை தேடும் சத்திய பயணம்
Рет қаралды 17 М.
கடவுள் என்ற கள்வனை உளவு பார்க்கவேண்டும். . .
28:02
நித்தியத்தை தேடும் சத்திய பயணம்
Рет қаралды 11 М.