Kadan kuduthavargal ennidam kekurathukulla na kudukka uthavi pannunga pa, ini na kadan vangamal ennai thappuvium yesappa
@TheNutriCare2 ай бұрын
இயேசப்பா தொடர்ந்து தோல்விகள் ஏமாற்றம் உதவியற்ற நிலையில் மிகவும் சோர்ந்து உள்ளத்தோடு இருக்கிறேன் இயேசப்பா இருதயத்தில் ஏதோ ஒரு மன அழுத்தம் கலங்கி நிற்கிறேன் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ' இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா உமக்கு பிரியமில்லாத அருவருப்புகள் எனக்குள் இருந்தால் இயேசப்பா உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை சுத்திகரியுங்கள் இயேசப்பா இந்த திக்கற்ற மகளை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா மிகவும் தாங்க முடியாத பாரத்தோடு கண்ணீரோடு என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா எனக்கு உம்மை விட்ட யாருமில்லை இயேசப்பா ' இயேசப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாரையும் தெரியாது தாவீதின் குமாரனே எங்களுக்கு இறங்கும் கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் விசுவாசத்தை பெருக பண்ணுங்கப்பா ' இயேசப்பா உம்மை இன்னும் அதிகமாக லிசுவாசிக்க கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா இயேசப்பா அதிக அதிகமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
என் மகன் Prashanth காரியத்தில் ஜெயம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@ConfusedHelmet-mn6hd2 ай бұрын
Mana alutham sorvaiyal erukiren paster pray for me paster 🙏🙏🙏 amen amen
@NithyaNandhini-e5h2 ай бұрын
ஆண்டவரே என் கையை ஆசீர்வதியும்.
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@palanivelupalanivelu27302 ай бұрын
Amen amen thank you thank you very good morning thank you nanryraja good morning❤❤❤
@chithrachithrachithrachith25952 ай бұрын
En name chithra enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭 en pullangalukkaga jepeunga 😭😭😭
@santhoshkumari47382 ай бұрын
Pray for my husband salvation and family peace and family production wisdom knowledge
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா
@Rose-k1b4v2 ай бұрын
தயவு செய்து எனக்காக ஜெபியுங்க. உம்முடைய வசனத்தின் படி என்னை நடத்துங்க.நீர் சகலத்தையும் மாற்றுகிறவர் . உம்மை நம்பி இருக்கிறேன். நீரே என் நம்பிக்கை . ரிசல்ட்ல ஒரு அற்புதமான காரியம் செய்யுங்க. பல்வேறு தோல்விகளை கண்டு மனம் கலங்கிய நிலையில் இருக்கிற என்னை கண்ணோக்கிப் பாருங்க.
@adhavanguru3862 ай бұрын
Amennnnnnnn Appa thank you Jesus... அப்பா தகப்பனே ஸ்தோத்திரம்... என் வாழ்க்கையிலும் ஒரு அற்புதம் செய்யுங்க அப்பா...!!!!!!!!😭😭😭😭🙏🙏🙏🙏
18 நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18 ❤🎉
@Umavathyi2 ай бұрын
இயேசப்பா பணம் கேட்ட இடத்தில் கிடைக்க உதவி செய்யுங்கப்பா
@nagomibaby77792 ай бұрын
My husband left me and went to germany. He hasn't talked with me for 6 months. He told that he would never come back to India. My entire family got depressed. I believe in jesus and I just pray
@SheelaNethaji-uo1ihАй бұрын
Kartharai thedukira unarvai tharunga appa en pillaikaluku koodave irunga appa ummudaiya samugam mun sellatum appa
@anpumarananpu749Ай бұрын
தேவரீர் சகலைத்தையும் செய்ய வல்லவர்
@AmuthaAmutha-q1sАй бұрын
Amen appa
@venikumar58802 ай бұрын
Please pray for me and my family and my daughter😢
@LakshmiDas-bu6kl2 ай бұрын
Amen hallelujah 🙏
@balameera29822 ай бұрын
Amen Appa
@Rose-k1b4v2 ай бұрын
ஆமென்
@sconkarursounthariya556Ай бұрын
Naa nambura manusanga enna yamadhuranga enaku Yara namburadhu Yara maba kudadhunu theriyala romba stress, depression ha feel pannadra😢😢😢 ennala mudiyala enku arudhal illa next month ennaku exam ennala ethayellam nenachi badika mudiyala indha world vala pudikala sendhudanum poola iruku please endha month staring la irudhu indha naal varikum Naa nemadhiya feel pannavey illa romba kasapana anubavam Naa Saudi la nurse ha work pandra but ennaku samadhanam illa please jesus enoda manasu ungaluku therium ennala mudiyala appa 😢😢😢 ungala romba kasta padudhura enoda vardhainal enna manichidunga enna verudhudadhinga 😢😢😢 please enoda pavadha manichi ennaku samadhandha kudu nga ungala romba namburan please ennakaga prayer pannuga today oru big problem iruku athula irudhu epdiyadhu oru arudhal kedaikanum so please prayer pannunga😢😢😢😢 Naa failure mattum dha nadhikura ennaku oru success venum athuku dha evlo kasta pattu azhugura please 😢😢😢😢
@sathyamoorthy96762 ай бұрын
Praise the Lord
@sugunat62812 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏
@andrewthomas45982 ай бұрын
Amen
@jeevanraj53562 ай бұрын
✝️✝️✝️✝️✝️🙏amen hallelujah 🙏
@santhoshkumari47382 ай бұрын
Pray for my daughter to get marks in Neet and 12 exam my son 9 th std
என் மகனை கர்த்தர் ஜெய்க்கப்பண்ணப்போறதற்காக தோத்திரம்
@Rose-k1b4v2 ай бұрын
தயவு செய்து எனக்காக ஜெபியுங்க. உம்முடைய வசனத்தின் படி என்னை நடத்துங்க.நீர் சகலத்தையும் மாற்றுகிறவர் . உம்மை நம்பி இருக்கிறேன். நீரே என் நம்பிக்கை . ரிசல்ட்ல ஒரு அற்புதமான காரியம் செய்யுங்க. பல்வேறு தோல்விகளை கண்டு மனம் கலங்கிய நிலையில் இருக்கிற என்னை கண்ணோக்கிப் பாருங்க.