மனதை வெட்டுவதன் மூலம் நிர்வாண விழிப்புணர்வுக்கு செல்லலாம்
@pasanthlal9301 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.... என் தங்கை சுஸ்மா உங்களை பற்றி நிறைய என்னிடம் கூறியிருக்கிறார். உங்களை பற்றி புகழ்ந்து பேசாத நாளே இல்லை 💐💐🙏🏻🙏🏻💐💐
@r.g.rhealthandbeautyr.g.rh4914 Жыл бұрын
மாதங்கி தேவிக்கு நன்றி குருஜிக்கு நன்றி நீரின் முக்கிய துவைத்த அறிய வைத்துக்கு குருவிக்கு எண்ணில்லா நன்றி நீருக்கு கோடாண கோடி நன்றிகள்
@murugasamypanneerselvam2370 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@leelavathy4473 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@almtlmscience1075 Жыл бұрын
அவர் ஞானத்தை பற்றி கூறுகிறார் நீங்கள் நீரை பற்றி கூறுகிறீரே புகழ்ச்சி முக்கியமல்ல தெளிவு தான் முக்கியம் குருவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கவனம் வையுங்கள் உணர்ந்து புரிந்து கொள்ளுங்கள்
Iya theliva romba azhga ellorkum puriympadi theliva solluitinga guru gi🎉🎉🎉
@chinnasamychinnasamykanan4999 Жыл бұрын
புரிந்தது ஐயா குருஜி 🙏🙏
@dhivyajayamani966311 ай бұрын
குருவே சரணம்
@sivaheo Жыл бұрын
Tankyou guruj
@govindarajanp1958 Жыл бұрын
Super Guru ji
@amaranfortune120 Жыл бұрын
Swamy Sri Jeganathar ayya thunai. 🙏
@Vijaykumar-fk3wi Жыл бұрын
நன்றி நன்றி குருவே 💐💐💐 🙏🙏🙏 மனம் வேறு குரு வேறு மிகவும் அருமையான தெளிவான ஞானத்தை அளித்தீர்கள் குருவே 🙏🙏
@dhivyajayamani966311 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@gowthams4168 Жыл бұрын
I love you guruji ❤❤
@dreamsbig3879 Жыл бұрын
அறியாமையிலிருந்து ஞானத்திற்கு எடுத்துக் கொண்டு போகும் சக்தி தான் "குரு"என்ற அழகிய விளக்கத்தை புரிந்து கொண்டேன் குருஜி 🙏🙏🙏
@rangharajr6968 Жыл бұрын
Nandri guruve saranam vaalga valamudan
@amalraj-qw4ws Жыл бұрын
❤Love you guru ஜீ ❤🎉🥰🥰🥰
@avarunkumar7096 Жыл бұрын
Waiting
@viratpandi2417 Жыл бұрын
Thank You Guruji ❤️🙏💯
@thenmozhi7035 Жыл бұрын
Valgavalamudan🙏🙏🙏
@sankarisankari3055 Жыл бұрын
Guruve charanam Guruve charanam
@thulasithulasi642 Жыл бұрын
Nengal than unmaiyana guru yenakku nengathan guruji valga pallanndu
@vnothks7186 Жыл бұрын
Guruji😍🙏thank you so much guruji😍🙏
@antonymuthu6913Ай бұрын
Guruji guruji good evening
@AbileshN Жыл бұрын
Thank you Guriji....
@kamaleshbalu864 Жыл бұрын
Thank you gurujii🤝🤝💕💕💕
@vijayakumar-sd3vx Жыл бұрын
Nandri Guruji...
@Vaazhvatharkuithu-thevai Жыл бұрын
Manam veru mathan veru Arumai
@fev3694 Жыл бұрын
Nantri nantri nantri sri
@lovelyconnect3259 Жыл бұрын
Nandri guruji ungaludaya ovvoru vaarthayumey nam kaduvulin blessings ah tha na feel panren...mikka nandri guruji..🙏🙏💜
@cheerup2655 Жыл бұрын
as osho said " mind is a beautiful servant but dangerous master "
@Thankstowater512 Жыл бұрын
Amazing guru ji
@srimalvedi4507 Жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி நன்றிகள் குருஜி நற்பவி 🙏🙏🙏
@maniv7634 Жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@Raj-mano Жыл бұрын
Guruve Sharanam🙏🙏🙏
@shaminipragalathan3478 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@induranipandian2999 Жыл бұрын
Nanti Guruji
@radhakannan7873 Жыл бұрын
💎💎🙏🙏🌹🌹❤️❤️
@malathigovi3545 Жыл бұрын
Thanks a lot for the special video guruji wow awesome 🎉
@asrajkumar7972 Жыл бұрын
நன்றி குரு ஜி மிக்க மகிழ்ச்சி
@SankarAsokan-os7lg Жыл бұрын
Let's go
@chandrasekaran8762 Жыл бұрын
The Almighty...Chandru didn't see you in person and not attended any of your classes,didn't give any money to you...inspite of I got your grace, blessings and wisdom also... thank you God...I love you so much...and im doing as your wish...All the 16 wealths we will get from the Omnipresence of you only... Thanks a lot...Chandru, Ambattur.
@senthilsachin333 Жыл бұрын
Nanri guruji 🙏
@369BBHA Жыл бұрын
I love you ❤❤❤❤
@VenuGopal-jl5os Жыл бұрын
Thanks
@dhanabalkrishnan7995 Жыл бұрын
ஐயா வணக்கம், ஓம் க்ரீம் ஹீ ளீம் ஹிம் பட் மாதங்கி ஸ்வாகா, தாய் மாதங்கிக்கு போற்றி போற்றி போற்றி, ஐயா என் மனைவி என்னிடம் இருந்து பிரிந்து சென்று விட்டாள், உன்னுடன் சேர்ந்து வாழ்வது என்னுடைய விருப்பம், அதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா, மிக்க நன்றி
@arimohan21 Жыл бұрын
Jai Gurudeva 🙏🙏🙏
@magilyikkanam5888 Жыл бұрын
Thankyou guruji
@arriescvan4204 Жыл бұрын
Thanks for Sharing
@gurukarthi5648 Жыл бұрын
🙏🙏🙏
@R.GnanaprakashPrakash-dg7gm Жыл бұрын
Thank you sir
@drmuthubharathiphd172 Жыл бұрын
Very nice Sir
@a.s.sbuilders2271 Жыл бұрын
Thank you
@Gopalakrishnan-qx9si4 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@kadavulthugal8766 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@Vestigcompany Жыл бұрын
Vakkam Guru jji
@vijaychandran9697 Жыл бұрын
அருமயான விளக்கம்... நன்றி குருஜி 🙏
@SaiSaranya-jd4xz Жыл бұрын
Guruve Saranam 🙏🙏 🙏 Thanks for your enlightening words🎉🎉🎉
@jaishnavivignesh3620 Жыл бұрын
I love you mathangi amma I love you guruji mithreshiva
@kathuadvocate3140 Жыл бұрын
நன்றி குருஜி
@vengadeshwaranp2074 Жыл бұрын
❤🎉
@subash7475 Жыл бұрын
Guruji kindly put a video about non veg and veg that related to God ❤
@muthukumaran1706 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றிகள் குருவே.🙏
@mohanhairbeauty6399 Жыл бұрын
Nadri ayya
@samaiyalunavugal6510 Жыл бұрын
❤❤❤
@ennampolvalkai7143 Жыл бұрын
But u believe in god Mind is Everything 🎉
@svmsvm386 Жыл бұрын
Thank you, Guru Ji, for this awesome video. Now the question is how to control the mind? How do you make the mind as my servant? My humble request is to make a video on this subject. I know this topic is big and tough, pl. Try Guru Ji.
@thiruchelvamabishek3234 Жыл бұрын
Guruji can u speak about patience and why it is important in spirituality
@balajiveeraraghavan916 Жыл бұрын
அனைத்தும் மனதின் விளையாட்டு தான் என்பதை அறியாததே, அஞ்ஞானம். நீங்கள் பேசுவதும் உங்களின் மனதின் வெளிப்பாடு தான். கான்ஷியஸ்னஸ் என்று சொல்வதும் மனதின் விளையாட்டு தான். புத்தியினூடே அனுபவங்கள் உரசப்பட்டு, ஞானம் எனும் தெளிவு பிற்க்கிறது. அதை அறிவதும் மனம் தான். மனம் தான் பெறும் அனுபவங்களின் வெளிப்பாடே மனிதன். சும்மா இருந்தால் சோறு கிடைத்த ரமணரின் (மனதின்) அனுபவம், உலகிற்குச் சொன்ன விஷயங்கள் வேறு. உழைத்தால் தான் சோறு என்கிற குப்பனின் (மனதின்) அனுபவம், உலகிற்குச் சொல்லப் படாமலேயே மறைந்து விடுகிறது. இங்கு, ஒவ்வொருவரும் தனித்தனி சாஃப்ட்வேர், அவரவர் பாதையில் அவரவரே அறிந்து பயணப்பட வேண்டும். குரு என்பவர் ஒரு போதும் வெளியில் இல்லை. உங்களுள் ப்ரோங்ராம் செய்யப்பட்ட சாஃப்ட்வேர் தான் உங்களின் வழிகாட்டி. தாய் தகப்பனே, உலகில் நம் வருகைக்கான காரியம் செய்தவர்கள் தான். வந்ததற்கான காரணம் அவர்கள் இல்லை. காரணம் உங்களுக்கு உள்ளே இருக்கிறது. சாஃப்ட்வேர். உங்களின் குரு உங்களுக்கு உள்ளே தான் உள்ளார். மனதை ஆராயுங்கள். புத்தியின் துணைக் கொண்டு மனதை ஆராயுங்கள். உங்கள் மனமே குருவாவதைக் காண்பீர்கள்.
@renugaganesh6362 Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நம் மனதை விழிப்புணர்வோடு கவனித்தால் பிரச்சனையில் மாட்டிகொள்ளாமல் எப்போதும் நிதானமுடன் செயல் படலாம் ஆனால் நம் வாழ்வில் ஏற்படும் சந்தோஷம், ஏதாச்சையாக நடக்கும் விஷயங்களை விழிப்புணர்வோடு பார்த்தால் நம் சிரிப்பை கூட அளந்து இப்பொழுது இவ்ளோ சிரிக்க வேண்டும் என்று மனம் அதற்கும் கட்டளையீடுமே அப்போ நம் இயல்பு தன்மை போய் விடாதா?
@balajiveeraraghavan916 Жыл бұрын
@@renugaganesh6362 உங்களின் இயல்புத் தன்மை என்று எதைச் சொல்கிறீர்கள்? சிரிக்க வேண்டிய நேரம், அழ வேண்டிய நேரம் இதையெல்லாம் எது தீர்மானிக்கிறது? புத்தியின் துணையுடன் மனதை கவனியுங்கள். உங்களின் இயல்பு நிலைக்கு அதுவே அழைத்துச் சென்று விடும். இப்போது நாம் செய்வது எல்லாம் சூழ்நிலைக்கேற்ற நடிப்பு. அதனால் தான் மனதை கவனித்து, தெளிவு பெற்றவர்கள், யாருடனும் ஒட்டாமல், விலகிச் சென்று விடுகிறார்கள். ஆரம்பத்தில் தனிமை, இறுதியில் அமைதி. அந்த அமைதியில் ஆனந்தம் காண வேண்டியதே, மனம் குருவாகி காட்டும் வழி.
@muralidharan9777 Жыл бұрын
Super guruji. Who is me here to control the mind. Pl reply
@renugaganesh6362 Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நம் மனதை விழிப்புணர்வோடு கவனித்தால் பிரச்சனையில் மாட்டிகொள்ளாமல் எப்போதும் நிதானமுடன் செயல் படலாம் ஆனால் நம் வாழ்வில் ஏற்படும் சந்தோஷம், ஏதாச்சையாக நடக்கும் விஷயங்களை விழிப்புணர்வோடு பார்த்தால் நம் சிரிப்பை கூட அளந்து இப்பொழுது இவ்ளோ சிரிக்க வேண்டும் என்று மனம் அதற்கும் கட்டளையீடுமே அப்போ நம் இயல்பு தன்மை போய் விடாதா?
@kanishkar369 Жыл бұрын
Guruji business is good or bad because it was on the money motive so say about this plz for college student 🙏
@HariHaran-cu9ml Жыл бұрын
Manam oru nilai padaa ena seiya venudum
@Bala-uk5dv Жыл бұрын
Kalvi selvam veeram edhun sirandhadhu.
@K.S.Raja...Experiences Жыл бұрын
ஐயா திருச்சியில் உங்கள் வகுப்பு எப்போது
@robij7462 Жыл бұрын
Aya telepathy patti konja solluvenkala. Conversation pannum pothu namma point solla mudiyama kastapadran
@MrVigneshjishna14 Жыл бұрын
Aga guru endral enna
@vijayanandkrishnanv Жыл бұрын
Is online program available?
@Ulchemyprogram5 ай бұрын
For now, all Guruji's programs are offline and direct programs, sir. We will let you know if the foundation is planning for an online program in the future, sir.