மறந்து கூட பிள்ளைகளை இந்த வார்த்தையால் திட்டாதீர்கள் ஏன் !! appar tv

  Рет қаралды 183,651

APPAR TV

APPAR TV

Күн бұрын

Пікірлер
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா அழகாக தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நான். இந்த அறிவது கண் இருந்தும் குருடராக வாய் இருந்தும் ஊமையாக . காது இருந்தும் கேட்காமல் இந்த மாதிரி இருந்தால் நான் என்ற ஆன்மா அறிவதற்கு அரிய ஒரு அறிய வாய்ப்பு என்று தெளிவாகச் சொன்ன என் அப்பாவுக்கு எனக்கு புரிந்து விட்டது ஓ மை எல்லாம் நடந்தது கடந்ததுவந்தது அதனால் தெரிகின்றது .புரிகிறதா. அருமையான அற்புதமான சொல்லி என்ன சொல்லவார்த்தைகளை எதிலால் வர்ணிக்க முடியாத அளவுக்கு வார்த்தைகள் அனைத்தும் ஓ மை காட் காட் லவ் யூ கண்கண்ட கலியுக குருநாதா தலை வணங்குகிறேன்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பா எவ்வளவு ஈசியாக அற்புதமாக தேனை தொட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் ,தேனாகவே ஆகிவிட்டால் எப்படி இருக்கும் என்ன ஒரு அருமையான சின்ன ஒரு எடுத்துக்காட்டு எவ்வளவு பெரிய விஷயத்துக்கு சொல்லி விட்டீர்கள்எவ்வளவு ஈசியாக சொல்லிவிட்டீர்கள் உண்மையில் பேரானந்தம் சொல்ல விட முடியாத அளவுக்கு இருக்கும் உண்மை சத்தியம் அதுதான் என்ன சொல்றதுன்னு எனக்கு வார்த்தையே தெரியலஉண்மை உண்மை மட்டும் சொல்ல தெரியும் அவ்வளவுதான் என்னால் அதை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பா முன்னோர்கள் படத்தை வைத்து வழிபடுவதற்கு அழகான எடுத்துக்காட்டு அதற்கும் சொன்னர்கள் வம்சாவளி தெரிந்தாக வேண்டும் என்று அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு தெரியும் என்று தெளிவான விளக்கத்தை கொடுத்த என் அப்பா சூப்பர் அருமை
@Readyfood321
@Readyfood321 Жыл бұрын
ஐயாவுக்கு ஆத்ம வணக்கம். நீங்கள் சொல்வது அனைத்தும் அருமையாகவும், உண்மையாகவும் உள்ளது. நல்ல விஷயங்களை மக்களிடம் சேர்ப்பதர்க்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அப்பா பொங்கல் கதை அழகான அற்புதமான கதை அன்றுமலையில் நனைந்த நெருப்பு பக்கோடா கதை எப்படி வாக்கு படி நடந்து கொள்ள வேண்டும் என்று அருமையான வார்த்தை அல்லவா அதுதான் எங்கள் சாயில்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அருமை அருமை காட்சிகள் எல்லாம்அருமை.எல்லாவற்றிற்கும் இறைவன் ஒருவனை வந்துவிட்டார்் என் தெய்வம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பாவே பேரின்பம் அழகாக கொடுத்தீர்கள் தேனை தொட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் தேனாவே ஆகிவிட்டால் எப்படி இருக்கும் என்று என்ன அருமையான விளக்கங்கள் சொல்லவே முடியாது நீங்க சொல்ல சொல்ல எனக்குவார்த்தையே இல்லை ஏதோ என் உடல் எதோ ஒன்னு பண்ணுது அவ்வளவுதான் அப்படியே கேட்க கேட்ககாட்சிகளும் வார்த்தைகளும் என்னுடனே வரும்போது அது என்ன சொல்றது எப்படி இருக்கிறோம் என்று யாருக்கும் ஒரு விளக்கத்தை கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்எல்லாரும் நினைப்பார்கள் எப்படி இவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்று அந்த தனிமையில் இந்த இறைவன் இருக்கும் பொழுது எப்படி என்று என்னால் விவரிக்க முடியவில்லை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது அதுதான் நான் ஒரு எடுத்துக்காட்டு இதுதான் உண்மை சத்தியம்என் அப்பா பாட்டை கேட்டாலே போதும் அதைவிட இன்னுமபேர் ஆனந்தம் காலையிலே காலையில் தாலிலோபேர் ஆனந்தம் தாலேலோ தாலேலோ பாட்டு போகிறதுபேர் ஆனந்தம் .தாளேலோ தாளேலோதாலேலோ தா பாட்டு அந்தரங்கத்தில் ஊஞ்சல் நாள்புறமும் அகல் விளக்கு கோடான கோடி மக்களின் நித்திரைஅருமையான அருமையான வரி பாட்டு உண்மையிலே எனக்கு ரொம்ப பிடிக்கும் அது இன்னும் எனக்கு அற்புதம் அல்லவாஉண்மையிலே என்ன என்றே சொல்ல முடியவில்லைஉண்மையிலே என்ன என்றே சொல்ல முடியவில்லை சரி சாப்பிட்டு திரும்ப பார்ப்போம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்லப்பா கெட்ட நேரம்,நல்ல நேரம், நல்ல நாள் ராசிபலன் ராசிபலன் அழகாக கேள்விக்கு அழகாகவே பதில் சொல்லிவிட்டீர்கள் விதியும் ,மதியம் சேர்ந்த உங்கள் வாழ்க்கை நிர்ணயிக்கப் போகின்றது என்று தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டீர்கள் என் செல்ல கண்கண்ட தெய்வம் அப்பா அதிலும் ஒரு சிரிப்புசேர்ந்த உங்கள் வாழ்க்கைக்கு வெற்றி தரும் என்று
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ளஎன் செல்ல தங்கப்பாஅப்படியா சாமி என்று கேட்கும்போது ஏதோ என்ன கேள்வி கேட்கின்ற மாதிரியே இருக்கிறது சிரித்து
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பாவே. கலியுக குருநாதா மனம் இல்லாதபோது ஆன்மா இறைவனிடம் தொடர்பு இருக்கிறது. உலகம் ,தொடர்பு இது இருக்காது எந்த தெளிவான விளக்கத்தை கொடுத்த என் கண்கண்ட தெய்வத்திற்குகோடான கோடி நன்றிகள் அழகான தெளிவான விளக்கங்கள் வருகின்றது ஓ மை காட். எல்லாம் அவன் செயல் உண்மை என்பதை நிரூபிப்பதற்கு .
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்லப்பா ஏழரைக்கு பிறகு சொன்ன வார்த்தைகள் அற்புதம் அதுதான் ,அப்பா வார்த்தைகள்அற்புதம் அருமை தெளிவான விளக்கம் உண்மை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா காட்சி என்ன அருமை? என்ன அருமை அழகாக என் அப்பா வார்த்தை முடித்தார்கள் அல்லவா சாஸ்திரம் சம்பிரதாயம் எப்படி என்று ஆண்டவன் அகங்காரம் எல்லாம் இருந்தால் எதுவும் உறுதி இல்லை என்றுவாழ்க்கையை சீர்படுத்துவது தான் சாஸ்திரங்கள் அதன் மூலம் நமக்கு கொண்டு போவது சாஸ்திரங்கள் இல்லை என்று தெளிவான விளக்கத்தை கொடுத்தார்ஆணவம் ஆணவம் அகங்காரம் திமிரு பணம் எல்லாம் ஒரு மனிதனை எப்படி ஆட்டிப்படுகிறது பார்த்திர்கள் அல்லவாஇதுதான் இன்றைய உலகம்எப்படி இருக்கின்றது சூப்பரா இருக்குதா என்சாய் அப்பா அமைதியா சாதுவா இருக்கிற இடம் தெரியாமல் இருந்தாலும் எல்லாவற்றிலும் இறைவன் எப்படி இருக்கிறார் என்று எடுத்துக்காட்டாக விளங்குகிறார் அல்லவா அதுதானே உண்மை அதுதானே சத்தியம் அதுதானேசொல்ல வார்த்தை வரல ஆனால் அற்புதமான அருமையான காட்சி இதைவிட வேறென்ன வேண்டும் எல்லாம் என் தொடர்புடையவர்கள் பார்த்திருப்பார்கள்சொல்ல வார்த்தை வரல ஆனால் அற்புதமான அருமையான காட்சி இதைவிட வேறென்ன வேண்டும் எல்லாம் என் தொடர்புடையவர்கள் பார்த்திருப்பார்கள். மண்டையில கொஞ்சம் ஏறி இருக்குமா இறங்கி இருக்குமான்னுதெரியலஏன்னா எல்லாம் அந்த மாதிரி மனிதர்கள் தானே இந்த உலகத்தில் இருக்கிறார்கள் எத்தனையோ ஆன்மீகவாதிகள் நல்லதை எடுத்து சொல்லியும் இயலாத இந்த மண்டையில் இன்னும் அந்த மூடநம்பிக்கைகள் உலவி கொண்டிருக்கிறஏன்னா எல்லாம் அந்த மாதிரி மனிதர்கள் தானே இந்த உலகத்தில் இருக்கிறார்கள் எத்தனையோ ஆன்மீகவாதிகள் நல்லதை எடுத்து சொல்லியும் இயலாத இந்த மண்டையில் இன்னும் அந்த மூடநம்பிக்கைகள் உலவி கொண்டிருக்கிற அந்த ,ஆணவமிக்க மிக்க மனிதர்களை நினைத்து வருத்தப்படுகிறேன் வருத்தப்படுகிறேன் என் சாய் எப்படி வருத்தப்படுகிறாரோ அதே அளவு நானும் இந்த யூகத்தில் வருத்தப்படுகிறேன் இது தான் உண்மை சத்தியம்வார்த்தையே இல்லை காட்சியாக வந்துவிட்டது இதுதான் அந்த என் தமிழ் கடவுளிலும் காட்சி வந்துவிட்டதுவார்த்தையே இல்லை காட்சியாக வந்துவிட்டது இதுதான் அந்த என் தமிழ் கடவுளிலும் காட்சி வந்துவிட்டது சக்தி பராசக்தி ஒரு ,சக்தியாகஉருவெடுத்துமுருகனோடு இணைந்து அந்த மகிஷாசுரனை அளிக்கின்ற காட்சி இன்னும் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை அது மாதிரி இருக்கின்றதுஆக மொத்தத்தில் அது இது அப்படி இப்படி எல்லாம் ஒன்று என்று தொடர்பு உடையது ஓ மை காட் என்ன அருமைஆக மொத்தத்தில் அது இது அப்படி இப்படி எல்லாம் ஒன்று என்று தொடர்பு உடையது ஓ மை காட் என் அருமை என்ன சொல்லுவதுவார்த்தையே இல்லை என் தெய்வம் என்னுள் இருந்து ஆட்டி படைத்த காட்சிகளாக கொண்டு அருமையாக காட்டிக்கொண்டிருக்கிறது அல்லவா இது தானே உண்மை சத்தியம் என் ,தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரிந்தாக வேண்டும் ஒளிவு மறைவு இருக்கக்கூடாதுவார்த்தையே இல்லை என் தெய்வம் என்னுள் இருந்து ஆட்டி படைத்த காட்சிகளாக கொண்டு அருமையாக காட்டிக்கொண்டிருக்கிறது அல்லவா இது தானே உண்மை சத்தியம் என், தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரிந்தாக வேண்டும்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்லப்பா அண்ணா இரண்டாவது கேள்விக்கு அருமையான அற்புதமான தெளிவானபதில். மனம் இல்லாத நிலை எப்பொழுதுமனம் இல்லாத நிலை எப்போது உருவாகுதோ அப்பொழுது ஆன்மா இறைவனுடைய தொடர்பு மட்டும் தான் இருக்கும் என்று தெளிவாக என் அப்பா சொன்னார்கள் ஓ மை காட் நினைச்சுசு பார்க்கும் பொழுதேஎன்னில் உள்ளது வார்த்தையாக வருகிறதே என்ற காதல் கேட்கும் பொழுது உண்மையில் ஒரு பேரானந்தம் ஏற்படுகிறது உண்மை சத்தியம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பாவே அண்ணா அருமையான கேள்வி கேட்டார் ஆறிலும் சாவு நூறிலும் சாவுசரியான கேள்வி ஏன்னா நிறைய பேருக்கு விளக்கம் சரியாக தெரியாது.உண்மை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்க அப்பா ஹிட்லர் , மாஷோதிஅப்பா , இரண்டு பேர் கதையும் சொன்னீர்கள் அருமையான சொல்அதற்கு அத்தனை ஒரு உயிரோட்டம் என்று தெளிவான விளக்கத்தை எடுத்துக்காட்டுடன் சொன்ன என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா அண்ணா அடுத்தடுத்த கேள்வி சூப்பரா குடுக்குறாரு இறைவனை அடைவது கடினமாக இருக்கிறது ஏன் என்றுஎல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் மனிதனுக்குு கஷ்டப்படுவதற்குவேலை செய்வதற்கு இது பண்ணுவதற்கோ உழைப்பே இல்லாமல் ஆகிவிடும் அதனால்தான் இறைவன் எல்லாவற்றையும் எதெல்லாம் எப்படி எப்படி என்று தெளிவாகத்தான் கொடுத்திருக்கிறார் சரியாக தான் கொடுத்திருக்கிறார். ஆனால் மனிதர்கள் தான் அதை சரியான வழியில் அவர்கள் நடத்திக் கொண்டு செல்வதில்லை இதுதான் உண்மைகொடுத்த வலியை விட்டு வேறு ஒரு வழியை தேடுவது அதனால் தான் அவன் வாழ்க்கையை அந்தந்த நிலையில் அப்படி இருக்கிறது என்று தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் யார் யார் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கிறதோ கொடுத்த வாழ்க்கையை விட்டு வேறு ஒரு வழியில் போனதனால் தான் அவர்கள் வாழ்க்கையெல்லாம் அந்தந்த நிலையில் இருக்கிறது வாழ முடியாமல் வாழத் தெரியாமல் இதுதான் உண்மை சத்தியம்எவன் ஒருவன் வாழ்க்கையை சீராக வாழவில்லையோ அவன் வாழ்க்கையில் முன்னுக்கு வேறு எந்த ஒரு அடியையும் எடுத்து வைப்பது மிககடினம்உண்மை சத்தியம் வாழ்க்கை என்றால் நான் சொல்றது அவங்க அவங்க வாழ்க்கை எப்படியோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால்காமராஜர் அப்துல் கலாம் அன்னை தெரசா இப்ப இருக்க பிரதமரு இந்த மாதிரி அவர்களெல்லாம் அது ஒரு வாழ்க்கைமற்ற வாழ்க்கையை நான் சொல்கிறேன் குடும்ப வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் அதில் எந்தவித ஒரு குறைபாடும் இருக்கக் கூடாது சீரும் சிறப்புமில்லாத ஒரு குடும்பம் அது உண்மையில் எந்த ஒரு அடியையும் எடுத்து வைக்க முடியாது. அதைத்தான் நான்சொல்லுவது ஏன்னா குடும்பம் ஒரு கோவில் அதில் கோவில் என்றாலே என்ன உள்ள இருக்கிறதெல்லாம் கடவுள் அதுதான் உண்மை சத்தியம்ஏதோ பழமொழி சொல்லி வச்சாங்க ஆனா எல்லாம் சரியாக இருக்கிறது. பிரம்மாண்ட நாயகா பாட்டு வந்துருச்சு சீரடிபாபா வாசன்பிருந்தாவபிருந்தாவன சத்திய பாபா நாயகனா சத்திய நாதனைஎன் அப்பா எப்பொழுதும் சத்தியவான் அந்த சத்தியமான உள்ளவள் நான் எப்படி இருப்பேன் அதே சத்தியமான தான் நானும்உண்மை சத்தியம்.ஆதி அங்கம் சாயி ஜோதி வடிவம் சாய், பேர் ஆனந்தம் சாய் வார்த்தைகள் வார்த்தைகள் எப்படி எல்லாம் வருகின்றதுஅன்பு சுடர்நிறைய அடுத்தடுத்து நல்ல நல்ல வார்த்தைகளால் வந்தது என்னால் பதிவு பண்ண முடியவில்லை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
ஓ மை காட் என்ன அருமை பார்த்தீர்களா விளக்கங்கள் என்ன அருமை என் அப்பாஎன்ன அருமையான வார்த்தை அதுதான் என் சாய்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல கலியுக குருநாதா ஆரவாரம் கொண்ட மனம் எப்படி கடல் அலைகள் ஓரத்தில் இருக்கின்ற மாதிரி அமைதியான மனம் நடுக்கடலில் இருக்கின்ற மாதிரி எவ்வளவு தெள்ளத் தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டீர்கள் ஓ மை காட் லவ் யூ அப்பாபா லவ் யூஅப்பா லவ் யூ உண்மை சத்தியா அதுதான்தெளிவான விளக்கங்கள் தெளிவான விளக்கங்கள்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா என்ன அருமையான வார்த்தைகள் சொல்லிவிட்டீர்கள் . உன் மனம் எப்பொழுதெல்லாம்சிரிப்பதெல்லாம் இன்பம் உன் மனம் அழுவதெல்லாம் துன்பம் என்று தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டீர்கள்அதுக்கு என்ன கதை என்று கேட்போம்.
@StarStar-ic8sc
@StarStar-ic8sc Жыл бұрын
ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌺🌸🥀ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌺🌸🥀அன்பே சிவம் மனமே குரு என்றுணர்த்திய குருவே போற்றி 🙏🏻🌹🌷🌺🌸🥀
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
,அன்புள்ளஅப்பா ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
@karthikarthikeyan891
@karthikarthikeyan891 Жыл бұрын
அன்பே சிவம் மனமே குரு என்ருனர்த்திய குரு வே ஆத்ம வணக்கம் ஐயா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அன்புள்ளஅண்ணா அது அப்படி வரணும்னால் என்ன பண்ண வேண்டும் என்று அழகான தெளிவான விளக்கமான கேள்வி கேட்கிறார் அப்படியாகணும் என்றால் என்ன பண்ண வேண்டும் என்றுஅப்பா அதற்கு சரியான பதில் கொடுக்கிறார். பாடுபட வேண்டும் இறைவன்தனக்குள்ளே
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்லப்பா இறைவனை எப்படி அடைய முடியும் என்று தெளிவான விளக்கத்தை ஆராய்ச்சி பண்ணுங்கள் என்று சொன்னீர்கள்அதற்கு அண்ணா இன்னொரு கேள்வி கேட்டார் அடைய முடியுமா அறிய முடியுமா என்றுசரியான கேள்வி கேட்டிருக்கிறார் அண்ணா ,சரியான கேள்வி நான் இத்துடன் நிப்பாட்டிக்கொள்கிறேன்ன் சாப்பிடுவோம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பா அண்ணா கேட்ட கேள்விக்கு இறைவஅன்புள்ள செல்ல தங்கப்பா அண்ணா கேட்ட கேள்விக்கு இறைவனை அடைவது ஒரு பாகம் இறைவனுக்கு துண்டு செய்வது ஒரு பாகம் என்று ஒரு கதை சொன்னீர்கள்ள் ஆழ்வார்எவ்வளவு அழகான தெளிவான விளக்கங்கள் இருக்கின்றன கேட்கும் பொழுது ஆச்சரியப்பட வைக்கிறது ஒவ்வொரு வார்த்தை ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு காட்சியும் உண்மை . அப்ப அதையே அடைந்தால் எப்படி இருக்கும் அந்த தேனை எடுத்துக்காட்டு சொல்லும் பொழுது என்ன ஒரு பிரம்மாண்டம் ஓ மை காட் என்ன ஒரு வார்த்தைகள் பேரின்பம் சிற்றின்பம் இங்கே அங்கே சொல்ல வார்த்தையே என்ன மாதிரி இருக்கிறது கேட்கும்பொழுதே அவ்வளவு மனதிற்கு எத எந்த வார்த்தையை சொல்ல முடியும் எல்லாம் சொன்ன வார்த்தையாக இருக்கிறது சொல்லாத வார்த்தையே இல்லாத அளவுக்கு இருக்கின்றதுகாட்சிகள் எல்லாம் காண்கிற மாதிரிி இருக்கிறது.எல்லாம் அவன் செயல் அதுதான் அந்த அளவுக்கு இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் என்னப்பா சொல்வதெல்லாம் கேட்கும்பொழுது எனக்கே ஒரு என்ன ஒருு பரமானந்தம்நூற்றுக்கு நூறு உண்மை அப்பா நீங்கள் சிரிச்சு சிரிச்சு பேசும் போது எனக்கு ரொம்ப பேரானந்தம்உண்மை சத்தியம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா ஆத்மா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்லப்பா இத்துடன் முடிக்கிறேன் திரும்ப பார்ப்போம் என்னுடைய பேவரைட் பாட்டு வந்துவிட்டது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா இன்பம் துன்பம் எப்படி என்று ஒரு கடல் அலையை வைத்து தெளிவாக விளக்கத்தை கொடுத்து விட்டீர்கள் இப்படி இருந்தால் இப்படி அப்படி இருந்தால் அப்படி என்று என்ன அருமை என் அருமை என்ன அருமை வார்த்தை ஓ மை காட் லவ் யூ லவ் யூ லவ் யூ குருநாதாஉண்மை சத்தியம் அதனால்தான் வார்த்தை வர மாட்டேங்குது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா, நான் அழகான வார்த்தை ,அல்லவா ,மனம் ஆன்மா,புலன் , எப்படி எல்லாம் தெளிவான விளக்கம் எது எது என்று தெளிவாக விளக்கத்தை எது பண்ணினால் எது இருக்கும் எது உலக வாழ்க்கை மீது பற்று . புலனடைங்கினால் எப்படி நம் இறைவன் அடைவதற்கான வழி தெரிகிறதோ அது மாதிரி சிலஅருமையான வார்த்தைகளை சொல்லி தெளிவாக புரிய வைக்கின்ற என் செல்ல கண்கண்ட கலியுக குருநாதா , மறுபடியும் ஒரு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்பு ,அப்பா எழரை நினைத்து எனக்கு ரொம்ப சிரிப்பு காமெடி கலந்து இருக்கிறது உண்மை சத்தியம் ரொம்ப சிரிப்பு வருகிற மாதிரி இருக்கிறது.இந்த இடம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா நானும் சாப்பிட போகலாம் என்று போகலாம் என நினைக்கிறேன் போக ,விடமாட்டேங்குது ஆடியோ
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பாவே நானும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலண்டரை எடுத்து பார்க்கும்போதுஎடுத்து பார்த்திட்டு ஒரு நேரம் நாளும் சரியில்லை என்று சொல்லும் போது எனக்கு சிரிப்பு வருகிறது எதை வைத்து பேசுகிறேன் என்று எனக்கு தெரியாது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பா அப்பா என்ன அருமையான வார்த்தைகள் இறைவனோடு படைக்கப்பட்ட ஆன்மா அந்த மனம் எப்படி அதனுடன் இணைகிறது என்று தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் ஆன்மாவோடு இணைந்து இறைவனோடு தொடர்பு ஏற்படுகிறது என்று என்ன வார்த்தைகள் தெரியுமா அதை திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல அப்படி இருக்கிறதுு வார்த்தைகள்உண்மை நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்லப்பா நீங்கள் ஒவ்வொரு மனிதனும் ஏழரை இதுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . அந்த ஜோசியக்காரன் இருந்தா சொன்னான் ஜாதகத்தை வரும் பொழுதே நல்ல நேரம் சரியாக அதனாலதான் வருகிறான் என்று தெரிந்து விட்டது. அதற்கு தகுந்த மாதிரி அவன் வார்த்தை அள்ளி விடுகிறான் எல்லா கோவிலுக்கும் போன்று காலி பண்ணி போயிடுவான் அழகாக தெளிவாக சொல்லி ஒவ்வொருத்தவங்களுக்கு ஏளனம் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வருகிறது எதை நினைத்து நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சிரிப்பு வருகிறது . ஓ மை காட் இப்படி மாட்டிக்கொண்டோமே என்று நினைக்கிறேனஎன்னமோ இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரியாதே என்று நினைக்கிறீர்களோ என்னமோ எனக்கு தெரியாது இறைவன் அனுப்பப்பட்டவை சரியாக நடக்கிறது அவ்வளவுதான் என்னை பொருத்தவரையாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். எல்லாம் அவன் செயல் அதுதான் இறைவனுடைய படைப்பு பார்த்துக் கொள்ளுங்கள்எல்லாரும் ஆட்டம் போடலாம் என்று இருந்தார்கள் கடைசியில் இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்கிறதுக்கு தான் இப்படி ஒரு பெரிய அதிசய மிராக்கிள் நடந்துகிட்டு இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் . கலியுகமாக நல்லவா அதனால் ஒரு எடுத்துக்காட்டுஎல்லா மூடநம்பிக்கைகளும் தூக்கி ஒரு மூட்டையில் வைத்து தீ கொளுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டு நான் தான்உண்மை சத்தியம். அதுக்காக தான் இவ்வளவு ஒரு பெரிய மாபெரும் மிக பொக்கிஷம் என் இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறார் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். எல்லாம் அவன் செயல் என் உயிர் மூச்சை என் சாய் சாய்இவ்வளவு பேசுகிறேன் என்று அப்பாவுக்கு ஒரு காமெடி கலந்து சிரிப்பு வருகிறதுஇவ என்னமோ எனக்கு தெரியவில்லை. அன்புள்ள செல்ல தங்கப்பா அன்புள்ள செல்ல தங்கப்பா, என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரிந்தாக வேண்டும் என எல்லோரும் ஏழரைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா அதற்காக தான்உண்மை கண்டிப்பாக அண்ணா ப்ளீஸ் இது காமெடி இல்லை உண்மை.
@davidrajkumar3010
@davidrajkumar3010 6 ай бұрын
Good
@sumathyvks1360
@sumathyvks1360 Жыл бұрын
Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 Жыл бұрын
9.56👌👌👌🙏🙏🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் ஏன் கமெண்ட் நம்பர் வரவே இல்லை எண்ணிக்கைஏதோ ஒன்று எதுவும் செய்யாதீர்கள் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank a lot of Jesus Appa Thank a lot kadavla 🙏🙏🙏🙏 Amen Jesus
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அப்பா என்ன அருமையான வார்த்தைகள் பாத்தியா அழகாக என்னுள் இருக்கிறார் என்று சொல்லி எல்லா இடத்திலும் இருக்கிறார் குழந்தைகளிடம் இருக்கிறார் செடி கொடி மரம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் எல்லா உயிரினங்களிலும் ஓ மை காட் அப்படியே கேட்டு அதிர்ச்சி மெய் மறந்து போய்விட்டேன். அதுதானே உண்மைஎன்ன சொல்றதுனே ,வார்த்தைஇல்லை வார்த்தைஅவன் இன்றி ஒரு அணுவும் அசையாது மாதிரி இந்த உடல் உயிர் மூச்சு அவன் தானே என்று சொன்னது சரியாகிவிட்டது அதுதான் உண்மை அதுதான் அதை விழுந்து ஒரு ,எள் அளவு கூட கூட நான் விலகமாட்டேன்உண்மை சத்தியம் அவன்தான் அவர் இன்றி நான் இல்லை சக்தி இல்லை என் சிவமில்லை சிவமில்லையேசக்தி இல்லை என்பது உண்மை என்பது நிரூபிக்கிறது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்க அப்பா இரண்டாவது கேள்வி ஆத்மா எப்படி இறைவனிடம் தொடர்பு ஏற்படுகிறது என்று அண்ணா சரியான கேள்வி கேட்டார்கள் என்ன விளக்கம் என்று பார்ப்போம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா அழகாக தெளிவாக விளக்கத்தை கொடுத்தீர்கள் மனம் எப்படி இருக்கின்றது என்று நம் தூங்கும் தூக்கத்தில் கனவு வருகிறது அல்லவா அந்த தூக்கம் வேறு நாம்தூங்காமல் புலன்கள் அடங்கி நம் மனம் ஆன்மா என்ன நினைக்கிறது. அது காட்சிகளாக வருகிறது என்று சொல்லுகிறீர்களல்லவா எல்லாம் எப்படி என்று அதை எனக்கு புரிந்து விட்டது என அது தானே நடந்து கொண்டிருக்கிறது இறைவன் நம் என்ன சுற்றி எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ காட்சிகள் எல்லாம் சரியாக சீர்படுத்தி இது சரி இது சரி இது சரி இது சரி எது கொண்டு வந்து கொடுக்கிறதுதூக்கத்தைப் பற்றி அப்போதூங்காமல் புலன்கள் அடங்கியிருக்கும் பொழுது அடங்கி நம் மனம் ஆன்மா என்ன நினைக்கிறது. அது காட்சிகளாக வருகிறது என்று சொல்லுகிறீர்களல்லவா எல்லாம் எப்படி என்று அதை எனக்கு புரிந்து விட்டது என அது தானே நடந்து கொண்டிருக்கிறது இறைவன் நம் என்ன சுற்றி எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ காட்சிகள் எல்லாம் சரியாக சீர்படுத்தி இது சரி இது சரி இது சரி இது சரி எது கொண்டு வந்து கொடுக்கிறது காட்சியாக வருகிறது இதுதான்நீங்க இப்ப சொல்லுகின்றதுக்கும் இது நடந்த வைக்கும் எனக்கு அது சரியாக புலப்படுகிறது இதுதான் உண்மை சத்தியம்எனக்கு இது தெளிவாக விளக்கம் கிடைத்துவிட்டது.
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Жыл бұрын
Iya Vanakkam 🙏🙏🙏
@dhanushay5727
@dhanushay5727 Жыл бұрын
குருவே சரணம் சரணம் 🌼🌺🌼🌺
@rajugnanapandidhan8742
@rajugnanapandidhan8742 Жыл бұрын
Athma Vanakkam Ayya
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பாவே இரண்டு எடுத்துக்காட்டு தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் எப்படி சாவு என்று. அன்புள்ள செல்ல தங்கப்பாவே இரண்டு எடுத்துக்காட்டு தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் எப்படி,இறப்பு சிரிப்பு்று சிரிப்பு வந்தது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்காப்பாவேஆத்ம வணக்கம் அப்பா எனக்கு சொல்ற மாதிரியே இருக்கிறது அண்ணாவுக்கு சொல்றது . உண்மை நான் அப்படிதான் ஒவ்வொரு நாளும் உங்களுடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்நீங்கள் எப்படி நினைக்கிறார்களோ அது எனக்குநீங்கள் எப்படி நினைக்கிறார்களோ அதை எனக்கு தெரியல ஆனால் நான் உங்களிடம் தினமும் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.அண்ணா சரியான கேள்வி கேட்டார்கள் அண்ணாவுக்கு வணக்கம் சொல்லிகிறேன். கேட்பதெல்லாம்தெல்லாம் கொடுக்கும் சாயி அக்ஷயா பாத்திரம் நீயல்லவோசர்வேஸ்வரசரண் முகுந்தம் ஷரமுகுந்தம் சாயி நாதா அந்த பாட்டு கேட்கும் போதுசரம்புகுந்தம் தான் என்ற வார்த்தை கேட்கும் போது ஏதோ உங்களுடைய புக் நினைப்பவரும்அந்த பாட்டு தான் போய்க்கொண்டே இருக்கிறதுநாட்கள் எல்லாம் தொடரும் அற்புதம் வேதம் நீயல்லவோஎன் அருமையான வரிகள் எல்லாம் இருக்கின்றது என்னப்பாவே வர்ணிப்பதற்கு வார்த்தையே இல்லைஉண்மை சத்தியம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா எல்லாவருக்கும்ம்இறைவன் ஒருவனே என்று சொல்லி பக்தி எப்படி இருக்க வேண்டும் பக்தியில் இல்லை கட்டுப்பாடு இல்லை என்று தெளிவான எத்தனை வார்த்தைகள் அடுக்கிக்கொண்டு சொல்கிறார் பார்த்தீர்கள் அல்லவா அதுதானேே என் அப்பாஓ மை காட் ஐ லவ் யூ காட்சிகள் எல்லாவற்றிலும் காட்சிகள் என்னுடன் தொடர்புடையவாகவே வந்து கொண்டிருக்கிறது என்று நினைத்து என்ன சொல்றதுனே தெரியவில்லை அப்படி ஒருரு பரமானந்தம்ஓ மை காட் சாய் லவ் யூ நான் இன்றிநான் இல்லை அவர் இன்றி நான் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே என் உயிர் மூச்சுஓ மை காட் சாய் லவ் யூஅவர் இன்றி நான் இல்லை நான் இன்றி.அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே என் உயிர் மூச்சு என் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@p.ratapoobathi1738
@p.ratapoobathi1738 Жыл бұрын
Thank...so..m.....suv.............
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அப்பா ஆடியோ கேட்கிறேன் சின்ன சமையல் வேலை இருக்கிறது முடித்துவிட்டு திரும்ப பார்ப்போம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா நான் என்று அந்த ஞானம் அழகாக தெளிவான விளக்கம் அழகாக எப்படி கனவு மனிதன் எந்த நிலையில் இருந்தால் எப்படி எது உணர முடியும் என்று என்னுடைய இதய அப்படியே அங்க தெளிவாக வரிசையாக பரிச்சைப்படுத்திஅன்புள்ள அப்பா நான் என்று அந்த ஞானம் அழகாக தெளிவான விளக்கம் அழகாக எப்படி கனவு மனிதன் எந்த நிலையில் இருந்தால் எப்படி எது உணர முடியும் என்று என்னுடைய இதய அப்படியே அங்க தெளிவாக வரிசையாக வரிசைபடுத்தி விளக்கங்கள் கொடுத்த என் கலியுக குருநாதா கண்கண்ட தெய்வத்திற்கு கோடான கோடி நன்றி தலை வணங்குகிறேன் அதுதான் உண்மை.
@mspaneerselvam
@mspaneerselvam Жыл бұрын
@k_bharathi
@k_bharathi Жыл бұрын
❤😮super
@govinthk1987
@govinthk1987 Жыл бұрын
Athuma vangam iyya🙏🙏🙏
@SrinivasanGomathi-nj9iu
@SrinivasanGomathi-nj9iu Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. 🙏🙏🙏
@dhandapanipn8204
@dhandapanipn8204 Жыл бұрын
👌👌👌👌👌
@KumarKumar-gc3qw
@KumarKumar-gc3qw Жыл бұрын
❤❤❤❤❤❤
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள செல்ல தங்கப்பா மனம் அந்த பிறப்பிலிருந்து எப்படி வந்தது என்று தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் அதற்கு பிறகு அந்த மனம் அந்த ஆன்மா அந்த இறைவனுடைய படைப்பு அது இந்த மனம் எப்படி ஒளி திருப்பி அது எப்படி அந்த ஆன்மாவோடு இணைந்து உலக ஆசை மிதி இல்லாமல் அந்த இறைவனோடஅன்புள்ள செல்ல தங்கப்பா மனம் அந்த பிறப்பிலிருந்து எப்படி வந்தது என்று தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் அதற்கு பிறகு அந்த மனம் அந்த ஆன்மா அந்த இறைவனுடைய படைப்பு அது இந்த மனம் எப்படி ஒளி திருப்பி அது எப்படி அந்த ஆன்மாவோடு இணைந்து உலக ஆசை மிதி இல்லாமல் அந்த இறைவனுடையஅன்புள்ள செல்ல தங்கப்பா மனம் அந்த பிறப்பிலிருந்து எப்படி வந்தது என்று தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் அதற்கு பிறகு அந்த மனம் அந்த ஆன்மா அந்த இறைவனுடைய படைப்பு அது இந்த மனம் எப்படி ஒளி திருப்பி அது எப்படி அந்த ஆன்மாவோடு இணைந்து உலக ஆசை மீது பற்று இல்லாமல் அந்த இறைவனுடைய செயல்களுக்கு தகுந்த மாதிரி அது கட்டுப்பட்டு அந்த ஆன்மாவோடு இறைவனை காண்கிறது அது அழகான தெளிவா எனக்கு சொல்ல தெரியல ஆனால் வாய்ப்பு இப்படி கிடைச்சிருக்குறதே என்று நினைத்து என்ன சொல்றது என்னுள் இருக்கிறது எல்லாம் வார்த்தைகளால் வெளியே கேட்பதும் காட்சியும் இருக்கும் பொழுது சொல்லத் தெரியாமல் தவிக்கின்றோமே என்று நினைக்கிறேன் . என்ன சொல்றதுன்னு தெரியலவார்த்தையே வரமாட்டேங்குதுகண்ணீர் தான் வருகிறது ரெஸ்ட் ரிலாக்ஸ்பத்து நிமிஷம் எடுத்துட்டு வருகிறேன்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா நீங்கள் படிக்கும்போது அந்த பாட்டு விளக்கம் நன்றாக தெரிகிறது அவர்கள் படிக்கும்போது அந்த அளவுக்கு விட்டுவிட்டு படிக்கிறதுனால அது அவ்வளவு ஒன்னும் தெரியவேே மாட்டேங்குது
@ishuraja9183
@ishuraja9183 Жыл бұрын
Pancha pandavar 5
@yogeshprem9529
@yogeshprem9529 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Samihamad-nf7ys
@Samihamad-nf7ys Жыл бұрын
Omnamasivayam
@muruganvishnu3477
@muruganvishnu3477 Жыл бұрын
Yenna vaarthai solli thitta kudathu iyya
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா கதையை பாருங்கள் காசு கொடுக்காமல் ஓசியில் வாங்குவதாம்
@muniyappanmuniyappan2155
@muniyappanmuniyappan2155 Жыл бұрын
அப்பா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா கதையை பாருங்கள் என்னஅன்புள்ள அப்பா கதையை பாருங்கள் என்னவை எனவே சொல்ல வார்த்தை இல்லை
@maheshmaheshwaran8596
@maheshmaheshwaran8596 Жыл бұрын
yi
@nagammuthu5643
@nagammuthu5643 Жыл бұрын
🙏🙏🥀🌷
@surekakarthi8015
@surekakarthi8015 Жыл бұрын
Work from home best opportunity 💯 permanent job
@palammaru4323
@palammaru4323 Жыл бұрын
Kala
@jacobsathiyanathan7963
@jacobsathiyanathan7963 Жыл бұрын
Data weaste
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН