Рет қаралды 231
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மேற்கு தெரு கடற்கரையில் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடித்து சிலர் பதுக்கி வைத்திருப்பதாக மண்டபம் வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
இந்த தகவலையடுத்து, அதிகாலையில் மண்டபம் வனத்துறையினர், கடல்சார் உயர் இலக்கு வன பாதுகாப்பு படையினர், மண்டபம் வன வேட்டை தடுப்பு காவல்துறையினர் ஆகியோர் இணைந்து மண்டபம் மேற்கு தெரு கடற்கரையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடத்திய சோதனையில் இரண்டு வீடுகளில் சுமார் 1280 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர், மேலும், கடல் அட்டைகளை பதப்படுத்த வைத்திருந்த பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இரண்டு வீட்டில் இருந்த இரண்டு நபர்களையும், கைது செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
[caption id="attachment_1135405" align="alignnone" width="1920"] பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்[/caption]
இதையடுத்து, தப்பி ஓடிய இருவர்களை தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இருந்த கடல் அட்டையின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Tamil language. News18 Local also covers local events, civic issues, informations, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you.
நியூஸ்18 உள்ளூர் - மாவட்டங்களில் நிகழும் செய்திகள்,ஊர் சார்ந்த அடிப்படை பிரச்னைகள்,மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருவிழாக்கள், கல்வி, வேலைவாய்ப்பு தகவல்கள், அரசு அறிவிப்புகள், தொழிலில் முன்னேறியவர்கள், சாதனையாளர்களின் வெற்றி கதைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் என உங்கள் ஊர் தகவல்களை வீடியோவாக தரும் தமிழின் முதன்மையான தளம்.
Website: tamil.news18.c...
Follow us @
/ news18tamilnadu
/ news18tamilnadu
/ news18tamilnadu