கும்மி மிகவும் அருமையாகவுள்ளது. அதற்காக காலத்தால் அழியாத மிகவும் அருமையான பழமையான திரைஇசையை காப்பி அடிக்காமல் நல்ல பொருள் உள்ள பாடலை இயற்றி இனிமையான பாடற்குரல் வளமும் நல்ல இசைஞானமும் உள்ளவர்களை வைத்து மேலும் நல்ல முறையில் உருவாக்குங்கள். முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
@lakshmanakumarmuthusamy71002 ай бұрын
Unique and special voice
@sreethar514 Жыл бұрын
சூப்பர்😊😊😊
@Cocktail360 Жыл бұрын
நமது கலாச்சாரம் காக்கவேண்டிய கும்மி ஆட்டத்தில், சினிமா பாட்டை கலந்து இதன் மகத்துவத்தையே அழித்துவிட்டீர்கள்
@snatraj2580 Жыл бұрын
Very nice super 👍👍
@ananthabharathis919 Жыл бұрын
Enga appa oru teacher. Avar intha mathiri pasangaluku solli kudupanga👌👌👌👌
@villagenaturenews Жыл бұрын
அப்பா பெயர் மற்றும் முகவரி தந்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் ❤️