வாழ்க வளமுடன் நாம் இனிமேலாவது நம்மை உணர்வோம் இந்த வைரக்கல்லை இந்த மாபெரும் பெரிய சக்தியான இந்த உடலை இந்த மனதை நாம் இந்த மனதை வைத்து வெற்றி கொள்வோம் குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா நம் மதிப்பை நம் சக்தியை நான் மதித்து உணர்ந்து வாழ்வோம் வாழ்வோம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம்
@sathiyagirivaithyanathan50763 жыл бұрын
அகவல் பாராயணம் உண்மை தான் அம்மா நன்றி
@santhivairam2 жыл бұрын
Vinayagar agaval a
@nehrukollangudi8021 Жыл бұрын
தாயே பாதம் பணிகிறேன்
@senthilarunagri35013 жыл бұрын
வணக்கம் அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தங்களின் விளக்கம் மிக மிக அருமை சொற்பொழிவு அருமை அருமை அருமை அம்மா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நற்பவி
@sarojinibalasubramaniam6340 Жыл бұрын
Thelivana nalla uraiyadal nantri amma
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல2 жыл бұрын
நன்றி தாயே🙏
@gsp21573 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@yogeshyogi34703 жыл бұрын
அருமையான சொற்பொழிவு அம்மா 🙏
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@kannan268220 күн бұрын
அற்புதம் தாயே ஓம் வள்ளலாரே சரணம் சரணம்🌺🙏🌺
@sharankumars57642 жыл бұрын
சரணம் சரணம் திருவடி சரணம்
@balaguruxerox_19723 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏
@malarshanmugam72442 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை
@paramasivam4695 Жыл бұрын
Nanri.thay. valhavalamutan
@ravikumarbalu3006 Жыл бұрын
அகவல் பாராயணம் 48 நாள் பாராயணம்
@mallikaparasuraman95353 жыл бұрын
மிக அழகான கருத்துள்ள தமிழ் பதிவு மிக மிக நன்றி மாநன்றி
True.. I suggest ppl who come and feel sad by their problems.. I will say an sankalpam of request to arutperumjothi and ask if this request is good, then let it happen.. Result will be known within 48 days for sure.. But i have never asked anything for me yet.. As the sanmargi who trust completely will realise what ever happens for me is God wish..
@kondasamy59383 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@natrajancc36683 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நன்றி அம்மா.
@025elanchezhiyans33 жыл бұрын
அன்னைக்க வணக்கம் நமக்குள்ளே இருப்பது அறிவு நல்ல பதிவு நன்றி
@jeevajeejeeva28433 жыл бұрын
Om namachivaya pottri pottri 🙏
@ahdhithya6223 жыл бұрын
மிக அருமை👌👌👌👌👌👌
@umabala91493 жыл бұрын
நன்றிஅம்மா
@hamsac38073 жыл бұрын
Amma I was in great confusion but after seeing your channel in you tube my mind was very clear 👌thankyou ma
@kavithaarutchelvi32013 жыл бұрын
Nandri amma 🙏
@mohaneswari.r53663 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா சன்மார்க்க வழியில் ஈடுபட அனைவரையும் வழிகாட்டியுள்ளது மிகவும் அருமை. அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை🙏
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணி ஒத்து உதவி உவக்கின்றார் எவரோ அவர் தான் சுத்த சித்துருவாய்எம்பெருமான் நடம் புரியும் இடம் என ண நான் தேர்ந்தேன் வாழ்க வளமுடன் அம்மா 😂
Amma...Namma thappu pannama..Namma thappu panom nu solli...kastapaduthu antha vallila irunthu eppadi velila varuthu amma
@pooranimoorthy69082 жыл бұрын
Amma agaval epa iruntha parayanam seiyanum.....
@bharathilakshmi99753 жыл бұрын
அருமை அம்மா
@sreenivasank.h.r7284 Жыл бұрын
சன்மார்க்கம் என்றால் என்ன ம்மா?. ஜீவகாருண்யம் தாங்கள் விளக்கமாக சொன்னீர்கள். ஆனால் சன்மார்க்கம் என்பது இன்னும் தயவு செய்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம் அம்மா.😊
@asothatinabalan87033 жыл бұрын
🙏🙏🙏
@swathiselvam10673 жыл бұрын
🙏🙏🙏
@jothijothi474511 күн бұрын
🙏🙏🙏💯💯💯
@vairavanmariappan559 Жыл бұрын
என்னென்னமோ பேசுறீக பேசுறீக.
@NithyaNithya-kr4rl3 жыл бұрын
Avan arulaale entha kaanoli en kannil pattathu. Athai en kaikal thottathu.en manam sinthithathu
@SivaKumar-xb1of3 жыл бұрын
Àmutham irangum
@SivaKumar-rj4ll3 жыл бұрын
🦶🦶🙏
@abila23043 жыл бұрын
நான் ஒன்று சொல்வா
@dharapuramvrkrishnandharap5863 жыл бұрын
ஆன்மீக ஜோதி அம்மா வணங்குகிறோம்
@abila23043 жыл бұрын
@@dharapuramvrkrishnandharap586 இயேசு உங்களை நேசிக்கிறார் அண்ணா
@manomano4033 жыл бұрын
✔
@manomano4033 жыл бұрын
தாள்கள் மாற்றத் தேவையில்லை தவறு செம்மை ஆக்கு, ஓவியங்கள் ஆக்குதற்குப் பொறுமை ரொம்பத் தேவை.. தாள்களிலே தவறு வந்த இடமதைத் திருத்து, தாளை மாற்றி ஏதும் ஆகப் போவதில்லைக் கற்று.. தோழில் வந்து நிற்பதல்ல தோழி பொருள் சொல்லு, தோழ் கொடுக்க நீமறுத்து ஒதுங்கிடாம நின்று.. கதைகளிலே ஒன்றுமில்லை கதைகள் கொண்டு சொல்ல, வந்ததுதான் கதை படித்து காரணத்தை வெல்லு.. .. 12.29
@manomano4033 жыл бұрын
காதலுக்குக் கண்ணுமில்லைக் கற்புமில்லை இல்லை, காதலென்று லோகமீதில் ஒன்றுமில்லை இல்லை.. கண்டநாய்கள் கொண்டகோலம் மாற்றுவதே இல்லை, எந்தநாய்க்கும் கண்ணிறாவி நோய்கள்தானே காதல்.. கண்மணியே பொன்மணியே எந்தன் உயிர் ஓவியமே, நீ உலகைக் கல்லு.. இங்கு, திருடர்களே ஜாஸ்த்தி.. இன்பமென்று ஒன்றுமிங்கு இல்லையென்றும் இல்லை, யாவும், பொய் கலந்த..மாயை உற்றுணர்ந்து கல்..நீ.. .. 13.13 09.10.2021 🚶♀️🚶♂️🏌️♂️🏂✔🚶♀️🚶♂️🏌️♂️🏂⛷
@manomano4033 жыл бұрын
விதி, வரும் வரைக்கும் காத்திருந்து துன்னுப்புட்டுச் சாதல், ஒன்று வாழ்க்கை இல்லையென்று சொல்லப் போகிறாயா.. தத்துவங்கள் யாவும் கற்று வெல்லப் போகிறாயா, தவறு எங்கிருக்குக் கண்டு..நீ திருத்தப் போகிறாயா.. சர்வதேசம் போக றோடு ஒண்ணு போடலாமா, கடலு தாண்டப் பாலமிட்டுத் தாண்டிப் போவலாமா.. சாகம்பரி என்றுனக்குப் பேரு வெச்சதாரு, சாதம்..சரி..யா வடிக்கக் கற்றுத் தந்ததாரு.. பேசிப் பேசி என்ன தங்கம் பண்ணப்போற நீதான், கொஞ்சம் யோசி நல்ல முக ராசியிருக்குனக்கு.. சேர்ந்து சமையல் பண்ணினாத் தப்பதுவா என்ன, சோர்ந்திடாம யவ்வனமும் கொறஞ்சிடாம நம்ம.. .. 19.56
@darmarajanusuya57143 жыл бұрын
அம்மா அகவல் என்றால் என்ன என்று சொல்ல வேண்டும் அம்மா தயவுசெய் வேண்டும்
@DhayavuPrabhavathiAmma3 жыл бұрын
அகவல் என்பது வள்ளல் பெருமானார் இறைவனின் தன்மைகளை பற்றி விளக்கி அருளிய 1596 வரிகளை கொண்ட பாடல் தொகுப்பு.. இதை வள்ளல் பெருமானார் ஒரே இரவில் எழுதி அருளினார், ஆண்டவரை உணர , விளங்க ,எல்லா ஆன்ம லாபத்தையும் பெற்று கொள்ள இதை பொருள் உணர்ந்து பாராயணம் செய்து வந்தால் போதும்.. #ADMIN
@rajamethalirajamethali39763 жыл бұрын
MActually lifela big pla pla problem healthings not good so shiva bakthiya am 4 to 5_30 varai vilaku pooja manthiram vuru al days 3 pooja siuthu vaazhum oru womane sexya video sendings insultings pantragthugal saakadaigal but characters famillye al wronglyel piranthu turstegalak so manathila big valiya depressed a worrieda iruku because this dog"s galukal criminalsgal koodam iruku so god"s irunthu this dog"sgaluku avamaanamum thuyaram valigalai tharanum bad dog"s gal