சொல்ல வார்த்தைகளே இல்லை... Robin ஆக வாழந்தது போல் உணர்ந்தேன்.... U r an amazing story teller Ajun🥰... Ungal sevai thodarattum👏👏👏✌️
@komarasamyr45282 жыл бұрын
O
@praba4132 жыл бұрын
@@komarasamyr4528 s
@manisurya31972 жыл бұрын
I am also 😭
@GopalGopal-wp5ik2 жыл бұрын
un life partner ku ne unmaiya iru ok 👍 all wass happy
@praba4132 жыл бұрын
@@GopalGopal-wp5ik unmaiyai thavira veru ethuvum illai your honour 😄(yen na nanga simma rasi😳)... Thx 👍
@nmkpandi86712 жыл бұрын
இருக்கிற காலங்களில் தனக்கு பிடிதவற்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதே சொர்க்கம் தான். இப்படி ஒரு திரைப்படம் காட்டியதற்கு நன்றி.🙌🏻🙌🏻🙌🏻🤝🏻🤝🏻
@kar-kumar755 Жыл бұрын
Thank you ❤
@pravinhassan112 жыл бұрын
இன்றைய படம்என் கண்ணை கலங்க வைத்தது மற்றும் உண்மையான காதல் இருந்தால் நம்மை நேசிப்பவர்கள் நம்மை எந்த சூழ்நிலையிலும் விட்டு போவதில்லை என்பதை மிக அழகாக சொன்ன படமாக இருந்தது. Waiting for TVO2 next series Bro
@murugant76232 жыл бұрын
❤️
@jeganjegan79792 жыл бұрын
💜
@bts_queen_ff2 жыл бұрын
🥺💜
@isai..tanjai Жыл бұрын
இந்த படத்தை பார்த்து கண் கலங்கிட்டேன் அப்படி ஒரு காதல் அன்பு மிகுந்த ஒரு கதை கணவன் மனைவி இப்படி தான் இருக்கணும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்....ஆஜூன் உங்க குரல் அதற்கு உயிர் கொடுத்து மனதை திருடி விட்டது❤
@dhanalakshmi.s40872 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். Super feel good movie Anna 🎉🎉🎉💞💞
@yugashinishiva29822 жыл бұрын
Semma Feel good movie Anna.💚 BREATHE 😘 0:04 yes true words Anna.❣ 2:03 true love 😍 My love😍 14:10 kandippa ithella ellorukkum kedachirathu 😥 22:53 goosebumps moment ❤ 27:00 I can't control my tears Anna😥😥😥😥
@mageshwarishanmugam15 Жыл бұрын
💞💞💞
@English_songs_lyrics_2 жыл бұрын
Aajunn அண்ணா நீங்க எவளோ movie போடுவிங்க ஆனா உங்க voiceல feel good movie பாக்கும் போது மத்த படத்த பாக்குறத விட ஒரு தனி feelஆ இருக்கும்
@joselinechinnappan17712 жыл бұрын
Naan azhudhutten bro.. really good good 👌👌❤️❤️❤️❤️❤️❤️
@LakshmiLakshmi-db3wb2 жыл бұрын
அழகான ஒரு உணர்வை ஏற்படுத்தியது... Daiyana-வின் காதல்.... 🥀💕💯🌈
@blackangel-19992 жыл бұрын
இதே மாதிரி தான் என் அப்பா கஷ்ட படும் போது எங்க அம்மா துணையா இருந்தாங்க. என் அப்பா உடம்பு ல இருந்து நாற்றம் வருதுன்னு அவரு அம்மா கூட பக்கத்துல வரல . என் அம்மா தா எல்லாமே. அவரு சாகும் போது கூட என் அம்மா வ கட்டி புடிச்சு கிட்டு தான் இறந்து போணங்க. 12 வருசம் ஆச்சு இப்போ வரைக்கும் எங்க அம்மா எங்களுக்காக தான் வாழ்ராங்க. ரெண்டும் பொண்ணு. I love you ma🥰🥰
@pavithrasakthi5632 жыл бұрын
உண்மையான காதல் என்பது என்றும் அழிவதில்லை. உண்மையில் இந்த காதல் கதை என்னை மிகவும் வருத்தப்பட வைத்தது.
@nainamohamednakufa3442 жыл бұрын
உண்மையான காதலுக்கு முடிவு என்பது கிடையாது😊❤...காலங்கள் பல கடந்தாலும் உண்மையான காதலின் காதல் நினைவுகள் என்றும் அழியாது வாழ்ந்து கொண்டே இருக்கும்...😊❤😇
@asfhaqamna30062 жыл бұрын
I cried at climax really a heart melting movie 🎬
@mohamednowful4952 жыл бұрын
This real story made me cry 😭😭😭😭 for this movie only i can give lots lots real love of family my mom and my dad thanks u aajun anna God bless you aamen
@littlefairy3772 жыл бұрын
Woww what a movie...it made me cry🥺the way you norrated it just awesome ❤️
@2kkillers2.082 жыл бұрын
💯
@kapeeshkapeesh9226 Жыл бұрын
❣️
@abicraftwithtipsbcraftwith56562 жыл бұрын
அழுகாம அழுத இந்த வீடியோ பாத்து
@andiappanharijan20752 жыл бұрын
இதே வாழ்கையை தான் நான் வாழ்கிரேன் ஆனால் இந்த கதாபாத்திரத்தை பாத்த பிரகு இன்னும் என் கனவரின் மீது அதிகபடியாக அனபு கூடுகிரது நன்றி நண்பரே வணக்கம்
@dhanasekarkumar88112 ай бұрын
otha dei ! yaaru daa neee ipdi feel pana veikara voice aala great work daa arjun ❤❤❤ (seriously romba emotional aagita brother )
@smilling_queen1642 жыл бұрын
Unga movie ku than mrng laa irruthu waiting uhh ❤️❤️
@mythilymythima35832 жыл бұрын
Na sonen la movie kandpa varum nu✨
@akshayaramesh43872 жыл бұрын
Ss me too
@smilling_queen1642 жыл бұрын
@@mythilymythima3583 ama kaa yen akka sonnathu eppaiyumey nadakum luv u kaa 😍❤️🫂😘🥰🥰🥰🥰
@mythilymythima35832 жыл бұрын
@@smilling_queen164 hmm baby🥰❤️😘
@2kkillers2.082 жыл бұрын
🤝🏻😹🍻
@evelinshalomie1772 жыл бұрын
Yen life uh resemble panna Mari irunthuchu intha movies... thanks alottt aajun... Life la yevalo periya kastam irunthalum yevalo disability person uh irunthalum namba fmly namba kuda poranthavanga nambala take panna athu kandipa yevalo naal venalum vaalalanu asaiya uh tharum...namba koraigaloda nambala nesika orutharu kedaicha athum innum blssgs...intha vishayathula yen appa amma yen Pradee and my thambi ivanga yenaku thara care and protection yevalo kastatha venalum thangikalam nu irukum...life la nejama diana Mari irupagala therila...yen life la intha 4 mmbrs dha Diana💛🥰
@tharani82212 жыл бұрын
Can't ctrl my tears in the end...real life story😥..tdy bgm was outstanding.
@msdh11392 жыл бұрын
24:28 bgm ketta odane romba feel aguthu... Because ithey maari music ithey maari other TVO video la keturken... Eg.. Antha chinna paiyan hope oda irupane...! 😌😇
@batchanoor24432 жыл бұрын
மனதை வருடும் காதல் கதை, என்ற படத்தின் தலைப்பு உண்மை தான். ❤️
@lakshmivanaraj41719 ай бұрын
நல்ல படம் ஆஜுன் கண் கலங்கி விட்டது உண்மையாவே இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்று நினைக்கும் போது புல்லரித்து விட்டது அவர் வாழ்ந்தது உண்மையான அவர் மனைவியின் காதல் மட்டுமே செம 🎉🎉
@vigneshwarn2712 жыл бұрын
இந்த கதையின் மூலம் அந்த அருமையான காதலை சொத்துக்கு உனக்கு ஒரு வாழ்த்துக்கள் நண்பரே....
@raji67932 жыл бұрын
Orutharoda voice and story sollra vidhatha vachi mattum oru full movie paatha thukana satisfaction ungla la mattum tha thara mudiyum en life la panna nalla visiyathula ungla kandu puduchathum onnu 🤗🤗
@smilling_queen1642 жыл бұрын
11:03 viitu kodukathathu than bahh true love semma bah heroine ❤️❤️
What a movie bro, Semma ,tharamana padam, Ending la naangale kan kalangura mari irunthu chu, Ithu true story nu solringa, Wife avanga loda husband meela evlo love vechurupaga ndrathu intha movie la nallave therunjuthu. Finally movie 👌🏻👏🏻
@Sasikala-b1o Жыл бұрын
Life is short 😢😢😢😢... True words 😢😢😢.. adutha naal yenna nadakumne theriyadha vazhkaiyil potti, poramai, innum yennavallamo nadakudhu...😢😢😢😢😢
@lionnathan86742 жыл бұрын
அருமையான படம் ரொம்ப தேங்க்ஸ் நண்பா கடைசில கண்ணு கலங்கிவிட்டது இந்த படத்தை எடுத்து சொன்னதுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை நண்பா ரொம்ப ரொம்ப நன்றி
@shinchan-pn4sv6 ай бұрын
What a narration aajun❤.....I don't know what to say but right now I'm crying 🥺🤧💔
@NanduKumar-nt2qi2 жыл бұрын
What a climax .heart touching movie.
@sadhanamanivel38012 жыл бұрын
Anna really heart touching ahh irrunthuchi anna 🥺ellarukum enga problem irruku but entha mari movie explanation la kekum bothu evlo problem nalum pathukalam ♥️namalum happy irrukanum others ahh happy ya vachikanum nu thonuthu 😊 tq for the wonderful movie anna
@yamunadevi22802 жыл бұрын
Same feeling
@lathachandrasekar6112 жыл бұрын
2:33 made for each others ...superb explanation kuduthruka ...nalladhan iruku..real life la ipdi kedaipangala aajunn ..🤗
@ilavarasis36082 жыл бұрын
நல்ல படம்... இது உண்மை கதைன்னு சொன்ன உடனே இது மாதிரி மனிதர்கள் அதாவது மனித நேயமுள்ள மனிதர்கள் வாழ்ந்து இருக்காங்கன்னு நெனைக்கும் போது கண்ணீர் வருது ... டயானா வோட அண்ணன்கள் ஆகட்டும் ராபின் வோட நண்பர்கள் ஆகட்டும் ரொம்ப உறுதுணையா இருந்து இருக்காங்க.... உண்மையிலே இது பாராட்டப்பட வேண்டிய படம் .... உண்மைக்கதையையும்......
@priyaallinone65642 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இந்த story ahh feel panni antha love konjam kuda koraiyama sonninga.., நான் deilum உங்க நீங்க சொல்ற story ahh ketututha thoonguva.., but இன்னிக்கு இந்த story..., last ahh அழுகையே வந்துடுச்சி.. but thank you so much.....
@sheelarabeka9242 жыл бұрын
முடியல அர்ஜுன் படம் நல்லா பார்த்துகிட்டு இருந்தது கடைசியில கண்ணீர் விட வைத்தது எல்லார் கூட இருக்கிறதா சந்தோஷம் நல்ல காதல் எப்பொழுதுமே ஜெயிக்கும் 👍👍👍 தேங்க்யூ அர்ஜுன் உங்க சேனலுக்கு வந்து வித்தியாசமான திரைப்படங்கள் கொடுக்குறீங்க thank you👍👍
@English_songs_lyrics_2 жыл бұрын
Aajunn அண்ணா இந்த movie செம்ம feel goodஆ இருந்துச்சி ரொம்ப enjoy பண்ணி பாத்தேன் இந்த movie ரொம்ப சூப்பர் waiting for next movie's
@Vish12932 жыл бұрын
3.45 maniku ukkanthu ooo nu azhara aalu nanathaan irupen.. Thanks for narrating this movie.
@smilling_queen1642 жыл бұрын
19:47 really semma laa eppavum entha mari oru situation laiyum positive vibe laa irrukarthu ❤️😌
@saktivenivelayutham53904 ай бұрын
Unga channel la all movies pathuruka but entha movie romba feel good movie ❤ BREATHE movie review pannathuku thank you so much entha mathri movies eruntha konjam unga channel upload pannunga
@lathachandrasekar6112 жыл бұрын
Because of you I laugh a little harder, cry a little less ,and smile a lot more ....Happy Happy friendship day aajunn ....❤✨😘
@revathikuttyrevathy94242 жыл бұрын
Unmaya solran feel good movie than bro
@preethijohn61852 жыл бұрын
Eeee ee e ee ee e eeeeeeeeee eeeeee e eee eeeeEee to eeeeeee e eee eeee to 3eeeeee eee e ee
@preethijohn61852 жыл бұрын
No weee eeee ee eeeelz eeeeee eeeeeeee hi Ee e eee eeee www e e eee eeeeee ee e eeee
@preethijohn61852 жыл бұрын
@@revathikuttyrevathy9424eee ee ee ee eeeee eeeeew eeeeeeee to be ineeEeeEeeee ee e ee3 3eeeEeeeE3e3
@kisho_18182 жыл бұрын
realy its feel good movie ....aajun anna
@maheshkarthi89412 жыл бұрын
Oh no.bro you are great story teller very ..................amazing. non stop crying in movie end
@smilling_queen1642 жыл бұрын
0:01 fell good movie nan nenacha thala today feel good movie than varum nu 😍❤️
@selvijeni12302 жыл бұрын
Very superb feel good movie 😍.. I can't control my tears.. Na andha movie kulla yea poittan anna... I thinking lots of love... And nama kuda irukaravangala poruthu tha iruku la nama evlo happy irukka poroom nu.. 🥺😢... Fine 🥰... Power full love.. 💪🌍...
@lathachandrasekar6112 жыл бұрын
Heyy feel good ahh..oh my God love story ...evli days ago wait pandra therima aajunnea ...romba Romba thanks aajunnea ❤🔥💥
@87601231432 жыл бұрын
Aajun.. Feels like Robin Explains his experience, Heart melting story baah.. Love uuh baah
@seeragampugazh89682 жыл бұрын
அருமை அருமை...மனதை தொட்ட படம்...தங்களின் இனிமையான குரலில் கதை கேட்கும் தன்மையை மேலும் இனிமையாக்கியது. 🙏💕💕
@m.murugesanm.murugesan74792 жыл бұрын
உன் வாய்ஸ் அடிச்சுக்க தமிழ்நாட்டில் யாரும் இல்லை. வாழ்த்துக்கள் ப்ரோ ஒரு தடவை என் பேர முருகேசன். என் பேர சொல்லுங்க ப்ரோ
@sudhasankarsudha82212 жыл бұрын
நல்ல படம் (feel good movie) ennaku ரொம்ப பிடிக்கும் ஆனால் யாரவது ஒருத்தர் நமக்கு புடிச்சாங்க நம்ம லைஃப் விட்டு போற valiya தங்க முடியல அஜுன் ஜி நல்ல படம் ஆனால் ரொம்ப வருத்தம் ஆ இருக்கு😭😭😭கிளைமாக்ஸ் , ........எப்படியும் ஹீரோ ரொம்ப சந்தோஷமாதான் சொர்க்கத்துக்கு போயி இருக்காரு............... டயானா சொல்ல வார்த்தைகள் இல்லை 🥰🤩 காதல் உண்மையா இருந்தா எப்படி இருந்தாலும் வாழலாம்....... சந்தோஷமா.............
@SGCREATIONS143-z9d2 жыл бұрын
Veara level thala😭😭❤️❤️❤️
@cabrialvenmathy.c76602 жыл бұрын
Love Mela nambikai illama enna da life uh theva illama indha love panrom nu thonum bodhu indha movie paatha love mari oru Alagaana visayam indha olagathulaye illa nu thonum apdi oru movie potrukinga Aajun 👌❤️
@thunaivel83592 жыл бұрын
Heard touching this story.. 😍😍டயானாவின் காதல் அவரின் வாழ்வை vazha வைத்து rmba சூப்பர் story emostion story this one 😢😓😓😓
@lathachandrasekar6112 жыл бұрын
Manadhai varudum oru kadhal kadhai ...oh my God ...my best day today dhann ..hey hey love movie vanthte...💃🏻💥🔥🔥😘💕🧚🏻✨
@Shivawithlove_letstalk4 ай бұрын
Really true❤❤❤.....love remba vithiyasamanathu epa eppadi varumnu teriyathu...unga voicela intha movie enaku remba speciala iruku..thank for this movie...when ever i feel sad i hear this movie in your voice...thank u for sucha lovely movie...vera yaralaium ivlo emotional connecteda solla mudiyathu..❤
@udhayasurya16222 жыл бұрын
அனைவரும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் bro sistar.. 👬👫🤩💕😍
@ragulraja6258 Жыл бұрын
Eannala pesa mudila avlo aluga varudhu.. oru Vela dyana kadavul ah irupanglo nu thonudhu.. oru manusangalala ivlo true love kamika mudiuma.. ipdilam oru love kidaikadha.. 30 vayasu enaku valkaila true love ah feel panadhu ila but ketruken.. iniku ipdi oru love ah nenachu aludhutu iruken.. yow aajun un voice super ya.. padatha pathrundha kuda na aludhruka maten un voice la odanju poiten.. vera level.. god bless you..
@trendingtag64852 жыл бұрын
Life la evolo kastam irunthalum just 30 mintues unga movie pakkum pothu nama kastam lam onume illa thoonuthu 🥺💖
@mohammedmeera91742 жыл бұрын
Very very very heart touching movie ✨I feel very emotional 💙💙irukura short lifa epame happya and positiva elarukum naladhu panitu poiranum ✨just be happy and spread positivity and ignore neg 💫
@adithyan73292 жыл бұрын
In these bad times if someone get the lover or wife like her , he is the most luckyest person in world 🙃😊
@PriyaDharsannandhini2 жыл бұрын
Manasukku santhosama irrukku kastangal anaithum varuthu atha eppo ethiruth nikka thairiya mathum pothathu kandippa thunai vendum support vennum,and ongala patthi nenga panrathu entertainment illa sornthu ponna manasana thethiringa ongalana parattela panratha Mattum than solran indha mathiri neraya padam podunga onga health ♥ care panunga love you 😍 your rocked ,rocking ,rock always verithanamana review, 🎶, Your a king of you tuber (thamizan)
@pavithranaayagi76152 жыл бұрын
Aajun breathe sonna udaneva Kannu la thanni vandhuruchu... 🥺Magic of ur voice✨😌 1 line kette semma emotional ah oru mari feel iruku💜🦋 this is all bcoz of the way u tell the story💫
@karthikanagarajan66552 жыл бұрын
Feel good movie nu aarampichu kadaisila azhugaila kontu poi mudikiringa..🥺😭😭😭😭💔 but..unga voice over la robin kudave naangalum payanicha maathiri oru feel .,.tnq aajun bro 🥺💖
@lathachandrasekar6112 жыл бұрын
2:08 un dialogues vera level ...vaa thalaivaa vaa thalaivaa ...💕❤✨
@manjulamanju33622 жыл бұрын
Ennanu solrathu anna..... Etha paakkum pothu en thottaila valikka aarampechidichi.... Painfull story.... But true love.... Etha sonnathukku nandri i love you bro❤❤❤
@gowthamsowba39022 жыл бұрын
True love never dies 💜
@adithya_1316 Жыл бұрын
Romba nallaridhch enak pudichiruk yindha movie 🍿 thanks for your explanation bro 🥺💖🙂
@mythilymythima35832 жыл бұрын
Rainy climate 🌧️☔aajunn movie ✨ adhum love movie😍😍vera level Happee 😍
@nandhini24812 жыл бұрын
Same feeling anna. Anna yanugum same problem. Family support many love yanugu koduthanga 💕💕💕
@anbudurai23542 жыл бұрын
Amazing movie Amazhing explaination Am crying seen the movie and your voice are so so cute thank you bro ipadi oru movie koduthathukku
@sumikutty444 Жыл бұрын
Intha padam semma feel good movie series ah kannu kalangittu..............semma movie semma love.....❤❤❤❤❤❤❤❤️🔥
@smilling_queen1642 жыл бұрын
2:00 yes thala true lines 😍😍
@VarshiniSSk2 жыл бұрын
Anna eethu varaikum na endha movie pathu aaluthathu illa but indha movie chance illa apdi ore aaluga .. And i feel this movie ...thanks ❣️
Padam pakkum manasulam Rompa kastama irukku anna Ennake ipidi kastama irukku enda ava aththa ROBIN epidi kasta paddi irupagka sema movie anna ♥
@Ammu-cb9wz2 жыл бұрын
Wow செம்ம feel good ப்ரோ வார்த்தைகள் தேவை இல்ல அருமை
@nandhinit23332 жыл бұрын
Speechless anna movie avlo arumaiya irukkuna super movie thanks for the movie na 💗💗💗💗 Happy friendship day 💞
@madhumithaelanchezhian3565 Жыл бұрын
Sema aajun... Love is great. Love illana edhume illa.. love than ellathukume base...
@dairymilklover28562 жыл бұрын
Happy friendship day aajun bro❤️❤️❤️💛
@gurudevankr2279 Жыл бұрын
Morning la iruthu na azuthutu thaa irukka because you unga explanation enna apdi azaaa vaikkuthu ... athoda selaa memories kuda ❤❤❤
@hydrasquadofficial26212 жыл бұрын
Your voice is perfect match to review feel good movie . Love your voice Aajun anna❤
@beyourself9135Ай бұрын
Arjun the first video i saw from yours is lake house semaya irundhuchu I'm falling for your voice arjuneyyyyyy😅😂😅😊
@vithyamurugathas95952 жыл бұрын
Such a feel good movie, Although we didn't watch the movie but you make us like watching the movie 🥰🔥💗
@shoppycreation87772 жыл бұрын
Semma movie.. en kangal kalangiyathu.. avlo spr ah story solirukinga.. antha kathilaye nanum iruntha mathri feel aachu.. spr bro 👏.. athum antha climax music antha music oda serthu unga voice semma feel aachu 😭
@lathachandrasekar6112 жыл бұрын
1.93 million subscribers congratulations Thalaivare...😘😘 keep rocking..🤗🔥🔥💥💃🏻 innum neraya neraya movies podunga thala ...all the best ...maa stress buster ✌❤ love u aajunn ...✨😻😘❤🌈 keep glowing ..🌈✨
@sumithayelumalai43052 жыл бұрын
Thanks
@harini48shift152 жыл бұрын
First view😍❤️Aajun voice melting😌😌😌😌❤️❤️waiting for special editions🥺
@JesiJesus858 ай бұрын
Enakku romba pichchiruchu intha movie..... because ur voice ❤ I love you aajun.....enakkum ipdi love pannanum nu aasa😍😘❤️entha kastam vanthaalum en lovable person kuda eppavum irukkanum ❤
@JesiJesus858 ай бұрын
@@vivekvivek-my1vq Hey... Who r u man
@aravindhanravi64762 жыл бұрын
Happy friendship day to all Tamil voice over friend's 🥰🥰
@sangeethamurugan52372 жыл бұрын
Happy friendship day 🥳
@komarasamyr45282 жыл бұрын
A Aqp. A
@nilanila46472 жыл бұрын
Rompa feel good movie aga iruntha dhu Anna thank you so much entha mathiri oru movie pota dhu Ku
@kajamoinutheen60952 жыл бұрын
இந்த படம் முடியும் போது கண்கள் கண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது super movie anna
@neelaveni44642 жыл бұрын
Anna super love story it's true love unga voice la intha story kekum pothu romba feela erunthathu🥺🥺🥺😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🖤🖤🖤🖤🖤🖤❤️
@sivagamiperiyasamy82962 жыл бұрын
Hi aajun On friendship day your stroy tells about true love but give everything on in one pack you only can do this . Happy friendship day to you and who reading this comments💕
@Aagarram2 жыл бұрын
Feel good ஆ...? feel very good.... Excellent..... Amazing....😍😍😍😍 Love you.....
@gomathiallwin90882 жыл бұрын
I love 💕 this story 💕 really superb 👌👌👌
@karunsaran50992 жыл бұрын
Wowwww🥺, super aajun....very nice heart touching movie....kan kalangitu adhum onga voice la kekum podhu vera level......god bless you bro
@smilling_queen1642 жыл бұрын
2:32 made for eachothers 😌❤️
@MaddyRd2 жыл бұрын
Azhga vechita nanba un voice la...enaku rombave touch panna story....life la namakaga nesika oru relationship vandhale happy than.....azhuthutan...end la...intha mari story podu nanba