ஆழ்மனதின் தன்மையும் அதை கட்டுப்படுத்தும் மந்திரமும் | Suki Sivam Speech about Mind

  Рет қаралды 179,918

Mega Tv

Mega Tv

Күн бұрын

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#sukisivamlatestspeech #sukisivam #மனம்
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер
@palanisamyr5272
@palanisamyr5272 Жыл бұрын
மிகவும் சிறப்பு
@KumaresanKumaresan-gs8bg
@KumaresanKumaresan-gs8bg 10 ай бұрын
இந்த கதையை கேட்டு திருந்தாதவர் மனிதனே இல்லை மிக்க நன்றி🙏💕 ஐயா🎉❤
@anandhanbk3661
@anandhanbk3661 Жыл бұрын
அவ்வளவு தான்.இனி டாஸ்மாக் குக்கு முடியவே முடியாது.அருமையான உதாரணம் சிறப்பான பேச்சு.நன்றி ஐயா.திருந்த‌‌ நினைக்கும் அத்தனை பேருக்கும் இந்த கதை ஒரு வரம்.
@suganyadevitd1590
@suganyadevitd1590 11 ай бұрын
Va
@Rajkumar-yc9cj
@Rajkumar-yc9cj 11 ай бұрын
Tried worked a lot
@sivakumar.c7374
@sivakumar.c7374 3 күн бұрын
ஆழ் மனம் பற்றி மிக சிறந்த தெளிவு கிடைத்தது நன்றி ஜயா
@PrakashSpeaks104
@PrakashSpeaks104 11 ай бұрын
எண்ணமே எல்லாம். நீயே உன் பயணம் முடியும் வரை உன் எண்ணங்களுக்கு இறைவன். நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Mythili-g9j
@Mythili-g9j 9 ай бұрын
ஆமாம் ஐயா , தாங்கள் கூறுவது முற்றிலும் சரியே. மக்கள் அனைவரும் ஆழ்மனதின் பிடியில் தான் சிக்கி இருக்கிறோம். ..,.
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 9 ай бұрын
முடியாது என்று கூறும் போதுதான் மனம் 10 மடங்கு சக்தியுடன் நம்முடன் மோதும்
@BoomiEsk
@BoomiEsk 9 ай бұрын
நிச்சயமாக. இந்த உண்மையை உணர்ந்தும் இன்னும் நான் அடிமை அதில் எள்ளளவும் ஐயமில்லை
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 10 ай бұрын
அற்புதமான மந்திரம். ஐயாவிற்கு நன்றி.
@SenthilKumar-ru5uy
@SenthilKumar-ru5uy 10 ай бұрын
முடியாது முடியாது முடிவோ முடியாது!!! அருமையான மந்திரம்!!!
@nateshpradeep
@nateshpradeep Жыл бұрын
பிறப்பு என்னும் தும்பைத்தில் இருந்து விடுபாடு பார்த்த 😇
@tsivappiragasam1428
@tsivappiragasam1428 11 ай бұрын
சுகி சிவம் அவர்களுடைய ஆழமான அற்புதமான பகிர்தல்
@Parthipanx7
@Parthipanx7 5 ай бұрын
Nandri ayya,
@SENTHILKUMAR-ty1vl
@SENTHILKUMAR-ty1vl 5 ай бұрын
நன்றி.. அய்யா...நல்ல மனமாற்ற சிந்தனை சரிசெய்யும் வழியை உணர்ந்து கொண்டேன்.. நன்றி அய்யா......
@mariselvam7038
@mariselvam7038 5 ай бұрын
ஐயா , கடவுள் அருளுடன் நீடுழி வாழ வேண்டும் ! வாழ்க என் தமிழினம் ! தமிழாகிய ஈசனே போற்றி போற்றி !
@mourihyafoundation5087
@mourihyafoundation5087 11 ай бұрын
அற்புதமான அறிவு சுடர் ஒளி விளக்கு வார்த்தைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vijiraja6000
@vijiraja6000 11 ай бұрын
Roomba nandriga ayya . Indha vedio upload panadhuki na oru student na oru topic yeduthu padikanum nu plan pana mind la niraya distraction agum... Over thinking agum na indha trick ah try pani paka pora
@divinegoddess_3
@divinegoddess_3 9 ай бұрын
Great story connecting with SCM
@sundarapandi6032
@sundarapandi6032 Ай бұрын
மிகவும் அருமையான பேச்சு
@TheSridharantkr
@TheSridharantkr 10 ай бұрын
இந்த தோழர் அவர் ஒரு புனிதரா. இல்லை இல்லை
@esaa4530
@esaa4530 5 ай бұрын
நான் கேட்டதிலே அறிவில் நின்றது
@murllymaturai752
@murllymaturai752 Жыл бұрын
அருமை ஐயா.. உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼
@leemrose7709
@leemrose7709 11 ай бұрын
Thank dear god Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@chitrachitra5530
@chitrachitra5530 11 ай бұрын
நிதர்சனமான உண்மை .நன்றி ஐயா 😊😊
@amirtharaj-x5f
@amirtharaj-x5f 6 ай бұрын
அற்புதம் அய்யா! ஆழ்மனப்பதிவுகள், தாய் தொப்புகள்கொடி, விளக்கம் , மிக அருமை அய்யா !!!
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 11 ай бұрын
அருமை ஐயா 💐💐💐
@jeyaprakashka
@jeyaprakashka 11 ай бұрын
Excellent sir. Solvendhar na summava. I had quit bad habits by using this technique. What you are saying is true.
@lakslaks99
@lakslaks99 Жыл бұрын
மாற்று எண்ணத்தைக கொண்டு வரலாம்.
@balajirengan7844
@balajirengan7844 Ай бұрын
Excellent message sir ❤❤❤❤❤❤❤
@goviarasu8490
@goviarasu8490 11 ай бұрын
Super sir
@mharish439
@mharish439 Ай бұрын
Namudya pazhaka vazhakangal than namudya allmanam .namudya5pulangal than asaiayi thundui pazhakavazhangalaga matrugerathu❤
@devendranm7733
@devendranm7733 11 ай бұрын
மிகவும் நன்றி🙏💕
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி.
@VPSATHISHKUMAR-c7v
@VPSATHISHKUMAR-c7v 11 ай бұрын
Thank you ❤😮
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE 3 ай бұрын
Thank you so much for the video
@PanjuPanjukuttyy
@PanjuPanjukuttyy Жыл бұрын
Mikka nandrikal ayya❤❤❤😊😊😊
@samsonkumarsamsonkumar5539
@samsonkumarsamsonkumar5539 10 ай бұрын
மஹா பெரியவர் திரு சுகிசிவம்...
@kanthan668
@kanthan668 11 ай бұрын
7:22 ஜே.கிரிஸ்ணமூர்த்தி இதை பற்ரி தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார்
@thaaychannel100
@thaaychannel100 9 ай бұрын
அருமை அருமை 🎉🎉
@memeindustry7700
@memeindustry7700 11 ай бұрын
முடியாது என்பது இங்கு முற்றிலும் தவறு...மனதிடம் மறுப்பு தெரிவித்து வென்றவன் இல்லை இறுதியில் மனமே வெல்லும் ஏனென்றால் நம் எண்ணங்களின் சக்தி அப்படி அதற்கு மாறாக மாற்று எண்ணங்களை தோற்றுவித்து வெல்லலாம்...
@nanmanynnn4726
@nanmanynnn4726 11 ай бұрын
அருமை
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 9 ай бұрын
Correct
@fousiyabegum2170
@fousiyabegum2170 10 ай бұрын
Romba sari
@dhandapani3050
@dhandapani3050 7 ай бұрын
100 % true
@Pro_2006-v4b
@Pro_2006-v4b 9 ай бұрын
Arumi armui iya Neenga solvadhu sathyama unmi iya ❤❤❤
@MK_P
@MK_P 11 ай бұрын
Thank you 😊
@narayanansundram
@narayanansundram Жыл бұрын
மிக அருமை அய்யா.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 6 ай бұрын
Many Thanks for your inspirations Sir
@raman.m5815
@raman.m5815 2 ай бұрын
Thank you
@vtamilmaahren
@vtamilmaahren Жыл бұрын
நன்றி ஐயா 🙏🏼
@ganesasivam4405
@ganesasivam4405 Жыл бұрын
அற்புதம்
@baskaranbas9209
@baskaranbas9209 11 ай бұрын
Superb msg Ayah 🙏🙏
@NMuthukumar-c8r
@NMuthukumar-c8r 11 ай бұрын
Arumai
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
I am sssso blessed i thank u
@uthayakumar5254
@uthayakumar5254 11 ай бұрын
Semma..... 🍫🍫🍫
@SahanaBenazir
@SahanaBenazir Жыл бұрын
Thanks for speech sir❤❤❤❤❤
@headcompactgaming4378
@headcompactgaming4378 23 күн бұрын
❤❤❤
@KanagavalliVP-mx4wf
@KanagavalliVP-mx4wf Жыл бұрын
Super... Thank you sir
@annakoodai9684
@annakoodai9684 Жыл бұрын
Very informative
@elamvaluthis7268
@elamvaluthis7268 10 ай бұрын
எண்ணங்கள் ஆழ்மனத்தில் படிகிறது அது செயலாகிறது இதில் நல்ல செயல் தீயசெயல் அறிவு தீர்மானிக்கிறது நல்ல செயலை செய்ய மனப்பயிற்சி வேண்டும் இந்த மனப்பயிற்சி மறுபடி எண்ணத்தால் வரும் இந்த படிநிலையை புரியாமல் அறிவு தனியாக ஆட்சி செய்ய முடியாது நன்றி.
@hariharanen1562
@hariharanen1562 11 ай бұрын
needed for dravida models,A good idea
@DileshR-w4w
@DileshR-w4w 11 ай бұрын
Super 👍🎉🎉🎉🎉🎉🎉🎉
@barathisellathurai6552
@barathisellathurai6552 11 ай бұрын
மனக் குதிரையை எவனாலும் கட்டுப்படுத்த முடியாது, கட்டுப்படுத்தினால் உடலின் இயக்கம் இல்லை.
@MohammadKhan-wq5vs
@MohammadKhan-wq5vs 8 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. நம்மின் இயல்பை உள்ளது உள்ளபடி உணரும் போது , மனம் சேவகம் செய்யும் அடிமையாகி நிற்கும். இவை எல்லாமும் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது.
@barathisellathurai6552
@barathisellathurai6552 8 ай бұрын
@@MohammadKhan-wq5vs உனது மனம் உணவை வாயினுள் எடுக்கும் வரைதான் அதற்குப்பின் நடப்பது உனக்கே தெரியாது?
@chitramurugesan7457
@chitramurugesan7457 2 ай бұрын
​@@MohammadKhan-wq5vs🙏🙏🙏🙏🙏🙏🙏
@manomano403
@manomano403 Жыл бұрын
அளப்பெரும் கருணை, நானும், பிறர் மேல், கொள்ள, எனக்கும் திருவுளம் கொள்ளாயோ!!
@manomano403
@manomano403 Жыл бұрын
ஒப்பில்லாத, இறையே, என்மேல், நீதான், அளப்பெரும் கருணை கொண்டாயோ! நானும், பிறர் மேல், தயையே கொள்ள, எனக்கும் திருவுளம் கொள்ளாயோ!! இப்புவி மாந்தர், வழி தடுமாறி, எங்கெங்கோ செல்கிறார், நீ வழி காட்டி, ரட்சிப்பாய்!!! என்னால், முடிந்ததை நான் மாற்ற, உன் செயல் ஆயின், என் மனம், அதனை, ஏற்றாக, எனக்கந்த ஞானத்தை தருவாயே!!!! ..
@manomano403
@manomano403 Жыл бұрын
அமைதியை இறைவன் தருவான், அதில் நீ, யாரென உணர்ந்தாகு! உணர்ந்தால் உந்தன் பயணம் சுலபம், ஆகும், பாதைகள் தெளிவாகும்!! கணமும் உந்தன் கவனம் எல்லாம் கடந்திடும் எண்ணக் கருமீதில், இருக்கும், அதனால் யாவும் கடந்திடல் கைகூடும்!!! எண்ணும் பொருளும் இறைவன் செயலும் எல்லாம் ஒருநேர் ஒன்றாகும், அந்த, நேரம் வந்து விட்டால், போதும், வெற்றிகள் வசமாகும்!!!! .. 27.01.2024
@rameshr1449
@rameshr1449 9 ай бұрын
என் வாழ்க்கையை புரட்டிப் போடும் நிமிடம்7:20
@pqr2027
@pqr2027 9 ай бұрын
முடியாது! முடியாது!! முடியவே முடியாது!!!
@muraliranganathan5766
@muraliranganathan5766 11 ай бұрын
👌
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Жыл бұрын
Excellent 👌 sir
@VenuGopal-jl5os
@VenuGopal-jl5os Жыл бұрын
Thanks
@ARUNRAJ-u2q
@ARUNRAJ-u2q 11 ай бұрын
Nantri
@RajaSekaranG-ls9xu
@RajaSekaranG-ls9xu Жыл бұрын
Super
@M.pannierselvam
@M.pannierselvam 10 ай бұрын
❤❤🎉
@neelakandang7279
@neelakandang7279 Жыл бұрын
Very useful information sir
@Karuda-h4d
@Karuda-h4d Жыл бұрын
Truth
@meenakshilingam6586
@meenakshilingam6586 Жыл бұрын
Omdurkayainamaga 🌹🔱🌹
@SundarMurthy-h6y
@SundarMurthy-h6y 11 ай бұрын
👍👌🙏
@Vanitha.B-h4v
@Vanitha.B-h4v Жыл бұрын
👌👌👌👌👌
@lalithashanmuganathan6729
@lalithashanmuganathan6729 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@konganar9915
@konganar9915 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🤝🙏
@Aaram2019
@Aaram2019 Ай бұрын
1:26 ஆக கற்பழிப்பு கொலை கொள்ளை லஞ்சம் இதெல்லாத்துக்கும் காரணம் அம்மாவின் எண்ண தாக்கம் தான் .. அதனாலாதான் எல்லா குற்றத்திற்குக் காரணம் பெண் என்பதோ
@sakthisundarg1053
@sakthisundarg1053 14 күн бұрын
Purinthu kollum thanmaiyai valarthukollungal
@subasrirajkumar2065
@subasrirajkumar2065 11 ай бұрын
Enada ithu athukula mudinju pochu full video enga
@jeer7996
@jeer7996 11 ай бұрын
,💯
@Mr.P.T.G-TAMILAN
@Mr.P.T.G-TAMILAN 9 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮
@suryaperkasahitam
@suryaperkasahitam 11 ай бұрын
Neengal kooruvathai en aal manathu kethu vithate... epdi unggal ubathesatai payirchi seivathu😂... sathi seithu vidume... intha msg koode aal manathu than elutirkum😢😢
@vkdevan2011
@vkdevan2011 10 ай бұрын
ஐயா, நம்ம மூளை ஏதாவது ஒரு மூளையில் இருக்கும் அத எந்த மூளையில் தேடுவதென்றே தெரியல ஐயா
@sivakumar-ee9vi
@sivakumar-ee9vi 11 ай бұрын
முடியல்லையே
@nanmanynnn4726
@nanmanynnn4726 11 ай бұрын
ஆழ்மனதில் இருக்கும் கர்மவினை என்று சொல்லுங்கள் ஐயா.ஆழ்மனதை பழி சொல்லாதீர்கள் ஐயா. ஆழ்மனம் தூய்மை நிறைந்த தெய்வீக நிலை. அதில் பதிந்த பதிவுகளை காரணம். Sorry ஐயா
@mharish439
@mharish439 Ай бұрын
5 pulangal moolamaga perapadum thagavalgal unarvugalagqvum ennagalagavum azhmanathil pathigenrana
@bgnstore3028
@bgnstore3028 11 ай бұрын
போச்சி இப்படி உங்க பேச்சை கேட்டுடால் டாஸ்மாக் சரக்கு எப்படி விற்பனை ஆகும்?
@bored22chat44
@bored22chat44 Жыл бұрын
Same type use panreengaஇஇருக்கு உங்க.பேச்சு.புதிதாக பேசுங்கஒரு தடவை சொன்னது அடிக்கடி சில மேடை யில் பேசுகிறீர்கள்.நன்றாக
@raf36159
@raf36159 11 ай бұрын
Old Video
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 10 ай бұрын
சுகி திமுக கட்சிக்கு ஆதரவு.நீங்கள் ஆழ்மனது தியானம் பற்றி.....சிரிப்புய்தான்
@425walmer7
@425walmer7 Жыл бұрын
FIRST STOP BEGGING FROM DRAVIDAM , TALKING TO THE PUBLIC WON'T DO ANY GOOD.
@hariharanen1562
@hariharanen1562 11 ай бұрын
Why do much criyics
@KannanKannan-nq7zw
@KannanKannan-nq7zw 10 ай бұрын
Non hindi supporter
@redhdraiderzz233
@redhdraiderzz233 11 ай бұрын
Mutapayale muthalil nee unathu manathai adaku ozhukathai katrukoluda paradesi
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 11 ай бұрын
Loosu koo mathiri kathitu irukan
@prabhakaranperumalsamy7310
@prabhakaranperumalsamy7310 11 ай бұрын
👎👎👎👎
@KannanKannan-nq7zw
@KannanKannan-nq7zw 10 ай бұрын
Hindu verrodo
@KannanKannan-nq7zw
@KannanKannan-nq7zw 10 ай бұрын
Evan orru furad
@Vijayintn
@Vijayintn 11 ай бұрын
இதையெல்லாம் இவன் பேசுகிறான் 😀
@positivemind8616
@positivemind8616 10 ай бұрын
sari , nee ethukku inga vanthae?.
@nishavijay8866
@nishavijay8866 10 ай бұрын
Super sir
@gulamhaja871
@gulamhaja871 Ай бұрын
Super sir
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН