அருமை அருமை எக்காலத்திற்கும் ஏற்ற அருமையான பாடல்கள் இந்த பாடல்களை கேட்டால் எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வான்
@DhanaLakshmi-us9lh3 жыл бұрын
எனக்கு இருவருமே வாழ்க்கையை கற்று கொடுத்த குருவாகிய சொந்தங்கள் இவர்களுடைய புகழ் இமயத்தை தாண்டி வாணத்தை தொடும்.
@shanmugamk58872 жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி
@selvanayaki5905 Жыл бұрын
❤❤❤❤என்னடா இது போன்ற பாடல்கள் அனைத்தும் என் அப்பா அப்படியே அழகா ரொம்ப அழகா சூப்பரா பாடி எல்லார் யும் சந்தோஷ் படுதுவர்❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😢😢😢😢😢😢😢😢😢
@m.s.am.s.a83092 жыл бұрын
சிவாஜி தனிதன்மை சிவாஜி சிவாஜிதான் எந்த நடிகர்களையுடன் ஓப்பிடமுடியாது
@IndrasithuIndrasithu10 ай бұрын
ok kn mñ😅
@shanmugamk58872 жыл бұрын
பாசமுள்ள உறவுகளே நல்ல பண்புள்ள இதயங்களே இனி எப்படி நான் காண்பேனோ எவ்விதம் உங்களைச் சேர்வேனோ
@yousufbathurdeen24862 жыл бұрын
சூப்பர் பழைய பாடல்கள் அனைத்தும் இனிமை☝✌😎😈🤗
@santhansanthan23078 ай бұрын
❤
@santhansanthan23078 ай бұрын
Ll
@latharamkumar55682 ай бұрын
@@santhansanthan2307knn😊
@umaasokan88874 жыл бұрын
சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பு சௌந்தரராஜன் அவர்களின் குரல் சொற்களின் உச்சரிப்பு கண்ணதாசன் அவர்களின் கவிதை படைப்பு தங்களின் பாடல் தொகுப்பு அனைத்தும் மிகவும் சிறப்பு
கண்ணதாசன் அவர்களுக்கு நடந்த உண்மை சம்பவமே இந்த பாடல்
@Gopi2008-x4m5 ай бұрын
மனைவி மக்கள் சொந்தம் பந்தம் மது மாது தராத இன்பம் தெளிவு நம்பிக்கை இப்பாடல்களின் கிடைக்கிறது❤❤🎉2024
@jaganathanv38353 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி மறக்க முடியுமா உங்களை மாற்ற முடியுமா எங்களை நாங்கள் உமை மறவோம் நாளும் உமை நினைவோம் தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ்
@radhakrishnansundaramani847 Жыл бұрын
அருமையான பாடல்கள். நிறைந்த மனசு. வாழ்த்துகள்
@ananthkumar35003 жыл бұрын
அருமையான தத்துவ பாடல்
@zakirzakir15293 жыл бұрын
Z
@muthuvelmr20393 ай бұрын
ஓவ்வொரு மதத்திற்க்கும் ஓவ்வொரு குணாதாசியம்
@selvanayaki5905 Жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் பாடல் அனைதும் என் அப்பா அனைத்தும் அத்துபடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@iyyappaniyyappan59903 жыл бұрын
அண்ணன் பாவங்க ஏன் என்றால் பாவமும் சாபமும் அண்ணனுக்கு
@kumaravelnathan1993 жыл бұрын
சகோ மூத்தவனா பிறக்கவே கூடாது ... என்ன செய்தாலும் கிடைப்பது கெட்ட பெயர் (எத்தனை வருடம் ஆனாலும்) நான் கேட்பது தயவு செய்து அண்ணனுக்கு கல்யாணம் செய்து வைக்காதீர்... கடைசி வரை காமராஜர் போல் வைத்திருங்கள்.... (எடு பிடிக்கு உதவும்) சகோதர சகோதரிகள் அனைத்தும் சந்தர்ப்ப வாதிகள்... இந்த கூட்டத்தோடு தாய் தந்தையரும் இணைந்து கொள்வார்கள் .... நன்றி கெட்ட உலகமடா இது .
@iyyappaniyyappan59903 жыл бұрын
@@kumaravelnathan199 அண்ணா வணக்கம் நான் கால் நடை பராமரிப்பு உதவியாளர் பணி செய்கின்றேன் நீங்கள் எனக்கு பதில் கூறியது எனக்கு ஆறுதல் கூறியது ஆறுதல் கூறியது போல் உள்ளது நன்றி அண்ணா
@SubaramaniRamanadhn8 ай бұрын
SariasoonirgaLbrother nantri ketta manithargaL
@Sharafdheen-yl5kf3 жыл бұрын
கவிதை புயல் பட்டுக்கோட்டையார் மற்றும் கண்ணதாசன் இவருக்கு நிகராக ஒரு கவிஞர் பாடல் எழுத யாரும் இருக்க முடியாது
@மதிமுகில்தமிழ்ச்சாரல்4 жыл бұрын
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா.. மதித்து வந்தவர் யாரடா
@kamarajgovindasamy25053 жыл бұрын
காலத்தால் அழிக்கமுடியாத காவியபாடல்கள். கவிஞரின் வார்த்தைக்கு உயிர் கொடுத்துள்ள உன்னதமான கலைஞன்.
@ravikumare97393 жыл бұрын
காலத்தால் அழியா கருத்து
@ravikumare97393 жыл бұрын
காவிய பாடல்கள்
@Hindhavi7098 Жыл бұрын
😂😂😂 Nnn
@murugeshanmurugeshan2828 Жыл бұрын
P.Murugesu.213.Arasasy.Jaffna 1:25:22
@samykupu39713 жыл бұрын
அருமையான பாடல்
@narayanaswamys87863 жыл бұрын
Paadalkal..
@vijayakumart44264 жыл бұрын
இந்த காலகட்த்திற்க்கு அன்றே கவிஞ எப்படி சிந்தாா் என்பது மிகவும் ஆச்சரியதக்க உண்மை, நன்றி சமா்பிக்கிறேன் அவருக்கு
@kalpanaprakash36813 жыл бұрын
eV in
@Sharafdheen-yl5kf3 жыл бұрын
கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் நடிப்பதற்கு இரண்டு திலகங்கள் மட்டுமே உண்டு ஒன்று எம்ஜிஆர் மற்றொன்று சிவாஜி
@sithickalisithickali84083 жыл бұрын
பழைய பாட்டில் அர்த்தம் உள்ளது இப்போது உள்ள பாட்டி எதாவது அர்த்தம் உள்ள தா
@umaranisundaram7048 Жыл бұрын
உள்ளது நீங்கள்சொன்னதைத்தவிர அனைத்தும்
@ஶ்ரீதர்செ Жыл бұрын
சூப்பர் சூப்பர் பாடல் கள்
@mullaichellathurai81413 жыл бұрын
அருமையான தத்துவங்கள் அனைத்தையும் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி
@மதிமுகில்தமிழ்ச்சாரல்4 жыл бұрын
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா.. மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா.. மனதினால் வந்த நோயடா..
@balakrishnankandan Жыл бұрын
All songs super fantastic
@p.balamurugan2842 жыл бұрын
தரமான பாடல்கள் அனைத்தும் அருமை...
@funquarantine47823 жыл бұрын
கண்ணதாசன் 😰💯😍 வேற லெவல்
@thirunavukkarasuthiru30704 жыл бұрын
ஆஹா என்ன அருமையான கருத்துக்கள் கவியரசு உங்களுக்கு ஒரு சல்யூட்
விளம்பரம் மற்றும் விற்பனை எதை பாடல் வரிகள் இருக்கும் போது போட வண்டம், இது குறித்து மேலும் அறிய இங்கே நீங்கள் ஒரு அமைவிடத்துடன் பாடல் தரணும்.
@simonmanickam39994 жыл бұрын
சிறுவயதில் கேட்ட உணர்ச்சிபூர்வமான ரொம்ப
@sarahkumar83255 жыл бұрын
TMS + MSV+KAVINGAR ++NT... SIVAJI GANESAN = TAMIL CINEMA...
@indirasekutti80274 жыл бұрын
Correct
@selvarajchellam80363 жыл бұрын
Super super Thovalai Pasamalargal pandarapuram kkdt
@srieeniladeeksha5 жыл бұрын
உங்களுக்குத் தெரியுமா? தமிழ்த் திரைப்பட வரலாற்றில், 125 கருப்பு- வெள்ளைத் திரைப்படங்களிலும், 125 ஈஸ்ட்மென் கலர் திரைப்படங்களிலும் நாயகனாக நடித்திருக்கும் ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே. 1965 முதல் 1983 வரை, புரசைவாக்ககம் புவனேஸ்வரி திரையரங்கில் , நடிகர்திலகம் நடித்த 3 படங்கள் வெள்ளி விழாவும், 22 படங்கள் 100 நாட்களைக் கடந்தும் ஓடியிருக்கின்றன. அப்பகுதியிலிருந்த தனி அரங்கொன்றில் இத்தனைப் படங்கள் வெற்றிவாகை சூடியது நடிகர்திலகம் ஒருவருக்கு மட்டுமே. வரலாறு இன்னும் இருக்கிறது..
@palpandiyan60093 жыл бұрын
Good
@narayanaswamys87863 жыл бұрын
"Pazhani" THAMIZH padam thandha SIRANDHA THATHUVA PAADAL, "ANNAN ENNADA? THAMBI ENNADA?? "... I, think this film was produced, under banner "Sivaji Productions"...
@RajaRaja-dl9fo3 жыл бұрын
என்றும் அற்புதம் அதிசயம் கண்ணாதாசன் சிவாஜி
@narasimhareddypeddakuppidi8879 Жыл бұрын
9o9
@s.p.l.thirupathi47303 жыл бұрын
காசு இல்லாத அனைவருக்கு பொருந்தும் இந்த பாடல் கவியரசு கண்னாதசாண் ஐயா படால் வரிகள்
@ponkarthi.b1942 Жыл бұрын
Fine
@Good-po6pm4 жыл бұрын
WHAT A VOICE BY VOICE GOD TMS SIR NO ONE CAN STAND FRONT OF HIM
@manitea99644 жыл бұрын
.
@santhianandan65503 жыл бұрын
2ழ்.உஒ
@sarojinimuniyandi22642 жыл бұрын
🥰🥰🥰🥰🥰😍😍😍🤩🤩🤩
@kaskesa4 жыл бұрын
அருமை
@babusait59643 жыл бұрын
இந்த பாடல் (யாரை எங்கே வைப்பது) கலைஞர் அவர்களை கைது செய்த போது அதிகம் ஒளிபரப்பு செய்த அருமையான பாடல்.
Sivaji kanesan treasure of tamil nadu.. hats off to you sir!!
@ManikandanMani-mw2cc4 жыл бұрын
Super
@pandyanmariappan74254 жыл бұрын
Shivaji Shivaji than
@RamasamySubramaniyam-b2hАй бұрын
EnvaLkiaL Nanda Unmai Sambavm
@b.uthirakumar26174 жыл бұрын
Fantastic old is gold ever green songs 🤚 by yours Veteran Captain B Uthira kumar Theni district Tamilnadu Corps of signals Army have a nice day
@majeedhkp74633 жыл бұрын
‹•.
@மதிமுகில்தமிழ்ச்சாரல்4 жыл бұрын
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா.. சோறு போட்டவன் யாரடா..
@tntamilytgaming32103 жыл бұрын
Ghor s
@freemind91883 жыл бұрын
What a song collection ❤️❤️ love from 90kits
@loganathanvanaja1672 Жыл бұрын
நயாகராவின் நீர் வீழ்ச்சி போல் கவிதை பொழியும் கண்ணதாசன். அந்த வரிகளுக்கு நடிப்பால் உயிர் கொடுத்து இமயமாய் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி. இருவருக்கும் ஒப்பீடு என்பதே இல்லை.
@chandramohans72324 жыл бұрын
அழகாக இருந்தது எனவேதான் வாட்ஸ் அப் மூலம் வந்து உள்ள து
என்னைப் போன்ற பலருக்கும் இது தெரியாது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@RamasamySubramaniyam-b2hАй бұрын
Thank you Brother Mr BaLasubramaniy
@sahayaalex96063 жыл бұрын
what a acter any time
@thamaraikannan34183 жыл бұрын
Arumai❤ beautiful❤
@velappanp76524 жыл бұрын
Dr.Shivaji is greater than any other actor in the world
@arulsoodamanibai38472 жыл бұрын
Ģoodsonggsv
@pownraj96785 жыл бұрын
Very nice song
@subbuvanitha58765 жыл бұрын
Very nice
@tnnoobyt19264 жыл бұрын
Semma song
@SivaKumar-mn1jr2 жыл бұрын
Olokok
@rajendranr28593 жыл бұрын
The world number one artist is iyya Sivahi ganeshan
@srieeniladeeksha5 жыл бұрын
தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM
@ranjinin78364 жыл бұрын
Supper 😊😊
@manavalanmano80414 жыл бұрын
Nice
@rajendranr28593 жыл бұрын
Many more thanks to Kavingar Kannadasan
@rajendranr28593 жыл бұрын
Gold songs
@manivannana10883 жыл бұрын
ஆட்டோ டூ டூ டூ ஆட் கா பா ஆட் பல ரா தா ஸ்டை வெ படு கா தெ அதை தலை கீழ் வை ஓட் முடி யா.... நா ஆணை இட் நீங் பூணை ஹிட் டால் ஆணை....
@vincentraj47775 жыл бұрын
Arumaiyana song
@DhanaSaran19953 жыл бұрын
Once I listening this songs I am forgetting all block memories...
@MsLalitha-d7t3 жыл бұрын
😢😢😢😘😘🖐🖐👌👌👌
@subbalakshmi88354 жыл бұрын
superpadalgal
@jayaramankrishnamurthy88184 жыл бұрын
What an fantastic actor late sivaji and song also
@manivannana10883 жыл бұрын
ஆலயமணி ஆராய்ச்சி மணி அதிசய மணி யாக பு பு அ ரா அ ரா எ மா பா இசை இய நடி.... இவ தா சீர் திரு சிந் சிற் பணி நடி... இவ எ கோ கு அபிஷ இ எ ம எ வ நி சி நினை வே நித்யா போ கா நே இய வல நள நா பொ இயக் இயங்... எ பு பு அ ரா அ ரா... இ உ ப சே நா மர செண்பகம் பற வில் ஏவி விட்டு வெளியே தே ஆரா தக விவ தேடி யது. பண்பு தா மன எ வ சி நி அன்பு இயற் பெயர் அல் ஆனா பண்பு இயற் ஓட் இனை உள்.. இ கா நே இய வள நல குவேகா நா பொ மூ கா பெ அ க எம் ஜெ சி கா வந் தோ வா வள ..கா வா போ கவி வா வந் கட கா சுவா கொ...