மறவாமல் நினைத்தீரையா | Maravamal Ninaithiraiya | 𝖳𝖺𝗆𝗂𝗅 𝖢𝗁𝗋𝗂𝗌𝗍𝗂𝖺𝗇 𝖲𝗈𝗇𝗀 𝟤𝟢𝟤𝟣

  Рет қаралды 7,152,545

JoMi Creations

JoMi Creations

Күн бұрын

Пікірлер: 985
@RVijai-e8d
@RVijai-e8d Жыл бұрын
ஆமென் இயேசு 🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭
@pugalyendhi3829
@pugalyendhi3829 2 жыл бұрын
மறவாமல் நினைக்கிற தேவன் இயேசு ராஜாவுக்கு... சதாகாலமும்.. மகிமை உண்டாவதாக... ஆமென்.
@arunachalama5940
@arunachalama5940 2 жыл бұрын
என்னை மரவமல்நினைத்திரைய 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@MiraicalStudio-cy3mj
@MiraicalStudio-cy3mj 9 ай бұрын
Nu8ī8​@@arunachalama5940
@selvakumarpandian9876
@selvakumarpandian9876 2 ай бұрын
எப்போதும் நம்மை நினைப்பவர் இயேசு மட்டுமே 💚💚💚💚💚💚
@SelviV-x8s
@SelviV-x8s 2 ай бұрын
Amen
@AshaAsha-yh1eq
@AshaAsha-yh1eq Ай бұрын
ஆமென் ​@@SelviV-x8s
@kirubakaran8163
@kirubakaran8163 Жыл бұрын
Yesuve ennai ninaitharulum appa enaku kuzhanthai pakkiyam kodunga yesappa....en ninthai maaranum en avamanangal maaranum enaku uthaum aandavare ...arputham seingapa aandavare...😭😭😭😭😭😭😭😭😭😭😭🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭😭
@swarnachaitu9731
@swarnachaitu9731 2 ай бұрын
Amen
@DinojanDinojan-d3j
@DinojanDinojan-d3j Ай бұрын
Amen🙏
@xavierprakash5955
@xavierprakash5955 27 күн бұрын
Amen Amen ummal koodadha kariyam ontru undo.... En thagappane karpathin kaniyai tharubavare umaku sthothiram
@jayakumarjayakumar5986
@jayakumarjayakumar5986 2 жыл бұрын
இயேசு என்னை காணாவிட்டால் என் கதி ? நன்றி இயேசப்பா ....இரவும் பகலும் என்னை நடத்தி நடத்துகின்ற என் தேவனுக்கு நன்றி.....நன்றி யேசப்பா ரொம்ப அருமையான பாடல்.....
@holy403
@holy403 2 жыл бұрын
நீர் நினைத்திராவிட்டால் என்றோ நான் மண்ணுக்கு போயிருப்பேன், என் தகப்பனே என் மீது காட்டிய இரக்கத்திற்கு உயிர் நாளெல்லாம் நன்றி ஐயா 🙏🙏🙏
@kaneerthuligal
@kaneerthuligal 2 жыл бұрын
Yes naanum apdithan amen
@hepzivlog6443
@hepzivlog6443 2 жыл бұрын
My family also
@Kavliya
@Kavliya 2 жыл бұрын
Jesus say I'm son of god ...... Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys really Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏
@sharmiyesu6668
@sharmiyesu6668 2 жыл бұрын
Amen
@pradeepthushara7047
@pradeepthushara7047 2 жыл бұрын
ஆமென்
@SureshSuresh-x8i7o
@SureshSuresh-x8i7o 15 күн бұрын
Praise the lord, ஏசுவே என் குடும்பத்தில் வாசம் பண்ணுங்க யேசப்பா ஆஷிர்வதியும் யேசப்பா ஆமென் ❤️🙏
@Jonysinthiamuthu
@Jonysinthiamuthu 2 жыл бұрын
நீர்..நினைக்க வில்லையென்றால்...நான் என்றோ...ஜீவனை இழந்திருப்பேன்...எத்தனை பாடுகள்...மனுஷரின் நயவஞ்சகங்கள்..எல்லா தீங்கையும்..என்னைவிட்டு அகற்றி என்னை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பவர். நீ ஒருவரே ஐயா..எத்தனைமுறை நன்றி கூறினாலும்..போதாது ஐயா..நன்றி..நன்றி...ஐயா...கோடி கோடி நன்றி ஐயா...🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinovijayan4539
@vinovijayan4539 Жыл бұрын
Amen 🙌🙏 praise the lord neenga sonna ellame true en life la 😢nadandhadhu karthar ungalai aasirvadhikaatum
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 7 ай бұрын
YES.
@SangeethaSangeetha-tm5qq
@SangeethaSangeetha-tm5qq 3 ай бұрын
😢 andava re nangal kadan athikamaga erugirathu kadan tholaili erunthu viduvingal katavule esapa
@JamesMani-p4f
@JamesMani-p4f 2 ай бұрын
Amen
@RVijai-e8d
@RVijai-e8d Жыл бұрын
ஆமென் அப்பா தயவு செய்து என் மனைவிக்கு உதவவும் 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@LovelyTrenity
@LovelyTrenity 5 ай бұрын
Karthar Kandipa uthuvuvar.......❤
@jesusyuvanchalin626
@jesusyuvanchalin626 4 ай бұрын
Godblessyouamen❤❤❤❤❤❤❤❤ 1:18 1:20 😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@jesusyuvanchalin626
@jesusyuvanchalin626 4 ай бұрын
AmenGodblessyou
@JesikaR-t4n
@JesikaR-t4n 2 ай бұрын
Ennachu unga wife ku 😢😢😢
@JesikaR-t4n
@JesikaR-t4n 2 ай бұрын
Ennachu unga wife ku 😢😢😢😢
@RVijai-e8d
@RVijai-e8d Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் இயேசு 🙏🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@JUPITER_KASPA_GUDIYATTAM
@JUPITER_KASPA_GUDIYATTAM Жыл бұрын
நான் இந்து... என்னை குழந்தை வயதில் காப்பாற்றியவர் இயேசு ஒருவரே எனக்கும் மிகவும் பிடிக்கும்.... உமக்குப் நன்றி ராஜா 🙏🙏🙏
@itsme5700
@itsme5700 6 ай бұрын
@mrkitchenta
@mrkitchenta 6 ай бұрын
❤❤❤❤❤
@kamalakwt2114
@kamalakwt2114 4 ай бұрын
Amen
@Bestlife-n6k
@Bestlife-n6k 3 ай бұрын
Poorivka❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Bestlife-n6k
@Bestlife-n6k 3 ай бұрын
I love you❤❤❤❤ prithivika❤❤❤❤❤❤❤
@tamilmaranmersalmaran.a2764
@tamilmaranmersalmaran.a2764 2 жыл бұрын
Jesus unmaiyana god I see Jesus yes true avaru face velichama irudhuchi avar periyavara my House la standing la iridhar
@vipbeastgamingyt1467
@vipbeastgamingyt1467 5 ай бұрын
@sindhujaraja5097
@sindhujaraja5097 2 жыл бұрын
நீர் செய்த நன்மைகள் சொல்ல முடியாத அளவு ஏராளம்,வான் கொள்ளும் அளவு அன்பு கடல் கொள்ளும் அளவு பாசம், மரணப்படுக்கையில் இருந்து மீட்டெடுத்த மீட்பர் நீர் நான் செய்த பாவத்தை சுமந்தவர் நீர் சலவை செய்த சொற்பதங்களால் நன்றி கோடி சொன்னாலும் போதாது அப்பா
@aananthkumar3575
@aananthkumar3575 Жыл бұрын
Nice this songs
@abaliyaabaliya8577
@abaliyaabaliya8577 3 жыл бұрын
அருமையான பாடல்வரிகள். Nice voice. Tone vera level...
@isakua7790
@isakua7790 2 жыл бұрын
Nc
@behappy5388
@behappy5388 2 жыл бұрын
Nice voices
@jeganthomas9634
@jeganthomas9634 2 жыл бұрын
Yannakkum romba pidikkum
@solomonchella5305
@solomonchella5305 2 жыл бұрын
Nice song
@jeevajeeva7613
@jeevajeeva7613 2 жыл бұрын
இரவும் பகலும் யேனை நிணைத்து இதுவரை நடத்திநிரே நன்றி நன்றி அய்யா
@VeeraLakshmi-uy2hz
@VeeraLakshmi-uy2hz Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@நிலசிறகுகள்
@நிலசிறகுகள் 6 ай бұрын
Na Drinks rompa pannuna enna la vitu ku church Bad Name life la rompa tappu pannuna life pochu drinks panni Bad frinds kuta irupan last year ennaku assstant achu frind bike otuna na back la irunthan ava fact la death akita na comma Dage ku ponna doctor ellarum avlo than poya 2 days la death akituva sonnga amma appa ta church la prayer pannunaga ella church laium enku new lifekotuthga jesus yuire kotuthaga na antha day va appa amma ta sorry kata jesus appa ta sorry kata enaku kalu la ellmpu ottachu pochu Plat vachiga nataka mutiyama irunthan jesus appa ta sonna sari akunaga enniya epa nalla work la iruka appa amma church nu iruka enku new life kotutha jesus appa ku thainks drinks la irunthu ennaku vituthala kotutha jesus appa ku Thainks appa 😖🥺🙏🙏🙏✝✝✝✝✝✝
@sandhiyasandhiya816
@sandhiyasandhiya816 5 ай бұрын
Super
@pauljoshua4275
@pauljoshua4275 4 ай бұрын
Amen
@Miss-g8i
@Miss-g8i 4 ай бұрын
Praise the Lord✨
@sajinarv8548
@sajinarv8548 4 ай бұрын
Amen
@RameshVanathi
@RameshVanathi 4 ай бұрын
❤❤
@abineshanabineshan3486
@abineshanabineshan3486 3 жыл бұрын
நன்றி தகப்பனே ❤️❤️❤️❤️❤️❤️ yesaiya
@Thamizhmozhi-g9r
@Thamizhmozhi-g9r 12 күн бұрын
சோர்ந்து போன நேரம் எல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றிநீரே 🙏😊💙🥺✝️✝️✝️✝️
@nelsonnelsa1842
@nelsonnelsa1842 Жыл бұрын
Really Its changed me.. the God..❤ இந்த song என்னவோ பண்ணுது. Jesus..
@meena3667
@meena3667 2 жыл бұрын
அருமையான பாடல் ஒவ்வொரு வரிகளும் என் ஆலயத்தில் பதிந்த பாடல் ஆமேன் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@Mr-Raj.
@Mr-Raj. 2 жыл бұрын
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
@praveenastella2021
@praveenastella2021 Ай бұрын
Nanum , en DEVAN JESUS ,thandha kudumbamum jeevanodu irruppadhu engal Kula DEIVM TRULY GOD JESUSIN suththa KIRUBI,Amen
@arjunvj8242
@arjunvj8242 2 жыл бұрын
இயேசப்பா என்னையா மன்னியுங்கள் இயேசப்பா
@samsuresh7163
@samsuresh7163 6 ай бұрын
Surrender your life and pray for life without sin. Jesus will help you forever
@iyappangracy1730
@iyappangracy1730 2 жыл бұрын
Manithargal inru onnu solluvaga nalla onnu Solluvaga Jesus mattum than netrum inrum maramal irukirar i love you Jesus nice song 🥰👍
@yuvarajap3182
@yuvarajap3182 7 ай бұрын
நன்றி நன்றி ஐயா என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைக்கு நன்றி
@rajammalselva3200
@rajammalselva3200 3 жыл бұрын
நன்றி நன்றி ஐயா கோடி கோடி நன்றிகள் ஐயா
@anisha.m5822
@anisha.m5822 2 жыл бұрын
A
@Bestlife-n6k
@Bestlife-n6k 3 ай бұрын
Prithivika ❤
@esronjecup-ss1zc
@esronjecup-ss1zc 4 ай бұрын
கோடி கோடி நன்றி சொன்னாலும் அது போதாது ஐயா... ✝️🛐
@ariyamalarariyamalar1200
@ariyamalarariyamalar1200 Жыл бұрын
ஒவ்வொரு வரியும் கண்களின் அசைவும் உயிரோட்டமானது. God bless you
@SupesanSupu-ck9hz
@SupesanSupu-ck9hz 6 ай бұрын
Amen ❤❤ jesus ❤❤ entha paadalaal ennudaya grandma vitku noi thirnthathu thanks ❤❤❤😢😢
@Teacher_nancy
@Teacher_nancy Жыл бұрын
Fake world 💔 Fake people💔 My happiness only Jesus ❤️🥺
@vajravel1383
@vajravel1383 7 ай бұрын
@itsme5700
@itsme5700 6 ай бұрын
@auxiliag9888
@auxiliag9888 6 ай бұрын
Amen❤
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG
@AnbuNursingHomeDr.MKPOORNIMADG 4 ай бұрын
ஜீசஸ் christ 🙏🙏🙏🙏🙏
@robertrussel6088
@robertrussel6088 4 ай бұрын
Amen ❤
@magaklingawilson6458
@magaklingawilson6458 2 жыл бұрын
கர்த்தருக்கு நன்றி தயவாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் உதவி செய்யுங்கள் எனக்கு பணம் காசு வேணா சொத்து மதிப்பு வேணா நாண் ஆண்டவரை ஏற்றுள்ளேன் நல்ல குணாசலியானா வாழ்கை துணை இருந்தால் சொல்லுங்கள் ஆமென் நான் திருவண்ணாமலை மாவட்டம் சேர்ந்தவன் வீட்டுக்கு ஒரே மகன் உதவு செய்யுங்கள் உங்கள் வீட்டில் ஒருவனாக தயவாக தப்ப நினைக்காதீர்கள் 30 வயது ஆகி இன்னும் வரன் வரல
@g.reshmag.reshma6649
@g.reshmag.reshma6649 2 жыл бұрын
நன்றி ஐயா. 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️கோடான கோடி நன்றி ஐயா ஆமென். 🙇‍♀️🙇‍♀️🥺🥺
@vaalu_ponnu_subi
@vaalu_ponnu_subi 2 жыл бұрын
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் -2 இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே -2 நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா -2 1. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே -2 எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் -2 2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா -2 சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே -2 3. தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே -2 சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே…-2
@RajanRajenrajan
@RajanRajenrajan 7 ай бұрын
Thank you for lyrics
@bhuvanabhuvana6125
@bhuvanabhuvana6125 5 ай бұрын
Thanks for lyrics 😊😊😊
@gamnlrajapaksha2057
@gamnlrajapaksha2057 Ай бұрын
Jesus Christ is the internet
@AnusukaAnusuka
@AnusukaAnusuka 17 күн бұрын
Jusus
@RaniSagaya-pb4df
@RaniSagaya-pb4df 6 ай бұрын
மனதை உலுக்கி இறைவன் பாதம் வணங்கச் செய்யும் ஆற்றல் மிக்க பாடல் 🙏👍 வாழ்த்துக்கள்
@munirathinammuni4944
@munirathinammuni4944 2 жыл бұрын
Maravamal ninaithiraiya manadhara nandri solven ⛪💒⛪Thank you Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharsontharson8347
@tharsontharson8347 2 жыл бұрын
மனசு. இழகிவிடுகிறது. ஏசுசாமி. நன்றி. அய்யா
@ezhilarasij5419
@ezhilarasij5419 2 жыл бұрын
Amen
@Rajima-be8nb
@Rajima-be8nb Ай бұрын
நான் இந்த பாடலை தினமும் கேட்பேன் என் ஆண்டவர் இயேசு என்னை பாதுகாத்து வருகிறார் அனுதினமும் நன்றிகள் சொல்கிறேன் கண்ணீரோடு 🙏🙏🙏🙏🙏
@jeeva2686
@jeeva2686 4 ай бұрын
எனக்கு எதிரான அனைத்து சூழ்நிலைகளிலும் என்னோடு இருந்து என்னை பாதுகாத்தார். நன்றி நன்றி அப்பா!!!
@VasanthiJaganathan-r8l
@VasanthiJaganathan-r8l Ай бұрын
ஆமென் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி இயேசு அப்பா
@bowbow001
@bowbow001 Жыл бұрын
நன்றி என் பரிசுத்த ஆவியானவர் சேனைகளின் கர்த்தர் ஆமென் அல்லேலூயா ✝️🙏
@vincentoliveth3518
@vincentoliveth3518 17 күн бұрын
ஐயா.நீர் என்னை நினைத்ததால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தேன்.நன்றி நன்றி அய்யா.கோடி கோடி நன்றி அய்யா.
@bakkiyaraju5022
@bakkiyaraju5022 3 жыл бұрын
❤ஆமென்❤அருமையான பாடல்💞
@steny9th-b497
@steny9th-b497 3 жыл бұрын
Beautiful song brother so beautiful
@Mr.bad_boy_mani143
@Mr.bad_boy_mani143 5 ай бұрын
நான் உம்மை மறந்து இருக்கன் ஆனால் அப்பா நீங்க ஒரு நாலும் ஒருபோதும் என்னை மறக்க வில்லை
@backialeelajc4971
@backialeelajc4971 Жыл бұрын
Nandri Nandri Iyah Kodi Kodi Nandri Iyah🙌🙌🙌🙏🙏🙏
@roobakalirajan2514
@roobakalirajan2514 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா கோடி கோடி நன்றி ஐயா
@anthonyselvin8867
@anthonyselvin8867 5 ай бұрын
என்னை மன்னித்து ஏற்று கொண்டார் இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும் என்னை என் தேவன் பெயர் சொல்லி அழைத்து இருக்கின்றார் நன்றி இயேசப்பா
@sathmee7778
@sathmee7778 2 жыл бұрын
Appa neenga ennai marakama irukurathunala tha nan indru uyirodu irukuren appa🙏🙏🙏❤️❤️
@jesusacademy3049
@jesusacademy3049 Жыл бұрын
Nandri yesuva kodana kodi nandri yesaiya amen
@antushagnes1127
@antushagnes1127 2 жыл бұрын
Lord spoke He remembers me when I was in ICU after delivering my son A. Adrian Daniel Neesh (God gave me Adrian after two years....) I was married on 2019 Dec 30th. God showed me the name ''Adrian" after 5 days of my marriage. I also saw this name and my name in. Calendar... Of January 2020.... I know God doesn't promise simply... On Jan 26th 2022 I delivered Adrian but I got fits after delivering him. In ICU God spoke to my mind... "I remember you"... I was keeping it in my mind. That made my mind not go to coma! What a doctor! Later only I saw this song... This video...! So touching to my heart and senses! Nadri aiya! Maravamal ninaikireer... 😭
@samuel.v8535
@samuel.v8535 2 жыл бұрын
I am really happy and glide after listening this message, i Pary you child and whole family want to live a happy life amen
@anandjoshua7904
@anandjoshua7904 Жыл бұрын
Wow How Amazing Is Our Jesus ❤
@Ammu-p5k
@Ammu-p5k 10 ай бұрын
Esappa enaku uthavi pannuga pls help me Jesus 🙏🙏😭😭😭😭🙏🙏🙏
@AshokKumarNikhil
@AshokKumarNikhil 18 күн бұрын
Don't worry bro Jesus help you 🙏 Jesus name's
@ElakkyaRani
@ElakkyaRani 5 ай бұрын
Na oru inththu ponnu ennoda vallaikkailla nerya athisayam senjiurukaga Jesus very great❤
@arunvelakanni3691
@arunvelakanni3691 2 жыл бұрын
Andevare umaku kodana kodi nandri JESUS appa.. nan uirodu iruppatharkku karanam neenga appa . Neenga mattum illana nan iranthiruppen .my protector thank lord💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@edwardprince6103
@edwardprince6103 2 жыл бұрын
This song is the best example for all of us that our Lord doesn't forgets us in any situation.We should never forget our loving God even when we are happy. Because that happiness is been given by our Lord Almighty. I'm thankful and grateful for the love he gives me.
@Psrfam
@Psrfam 3 жыл бұрын
Stothiram stothiram sthothiram Kodi kodi nantri appa nantri appa 🙏 thank you appa nantri appa 🙏 nantri appa 🙏 nantri appa 🙏 thank you appa
@santhiyasanthiya8584
@santhiyasanthiya8584 2 жыл бұрын
Appa neer seitha nanmaikku kadana kodi nandri appa 😭
@SarumathiB-g1t
@SarumathiB-g1t Ай бұрын
En koodave iruppavare jesus ❤❤😢😢🤲🤲 my happiness to jesus
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 3 жыл бұрын
Amen Jesus always King or King 's 🙏
@sangeethae2116
@sangeethae2116 2 жыл бұрын
Appa enkoodave irunga 😭😭😭 ummai mattume visuvaasikiren neenga mattum podhum enaku
@vasunthalavasu8966
@vasunthalavasu8966 3 жыл бұрын
Thank you Jesus 🙏
@nimmijeni332
@nimmijeni332 5 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்களுக்கு உம்மை விட்ட தெய்வம் இல்ல இயேசப்பா கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாரக
@Selvalakshmi-n3d
@Selvalakshmi-n3d 8 ай бұрын
Appa yenaku uthavi seinga appa🥺na 2024 class 12 board exam la nala mark edukanum🥺🥺
@anidhayal.j
@anidhayal.j 2 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@janubrintha2492
@janubrintha2492 Жыл бұрын
❤❤
@PremilaAbi
@PremilaAbi 3 ай бұрын
Appa sthothiram appa hallelujah in the name of jesus amen appa nandri thank you appa
@arulappanarulppan7329
@arulappanarulppan7329 2 жыл бұрын
நன்றி கோடிகோடி நன்றி இயேசுவே ஆமென்
@RVijai-e8d
@RVijai-e8d Жыл бұрын
ஆமென் இயேசுவே என் மனைவிக்கு உதவுங்கள் 🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arunjoy1473
@arunjoy1473 2 жыл бұрын
Amen appa hallelujah ❤️ thank you Jesus Amen ❤️ praise the lord Amen hallelujah ❤️
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 6 ай бұрын
Jesus blessing son 100- Varudam vala vanduM Entu Monadal valtuM Amma.
@newtonfernando5019
@newtonfernando5019 2 жыл бұрын
Nandri..Nandri..kodhi ..Kodhi nanadri yen jesuwe
@vanithavanitha7147
@vanithavanitha7147 2 жыл бұрын
Jesus appa... En manasu rompa kashtama iruku pa... Yarum ila tha pola iruku pa... Appa enkuda ve irunga pa... Appa ramana ilama enaku kashtama iruku pa... Avan enkuda pesa vainga pa... Avan enna purinchika mattra pa... Avana enkitta pesavainga pa... Avanukum enaku mrg panni vainga paa... Jesus Appa... Plz pa
@dorathimerlin6118
@dorathimerlin6118 2 жыл бұрын
Love you Jesus 🥰❤️more and more help are doing me so thanks daddy 🤩
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 7 ай бұрын
I love you Jesus praise the God all team members work from the songs very nice beautiful ❤️❤️❤️👌👌👌
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 2 жыл бұрын
God Jesus bless you and your family 👪
@CIDBoYS999
@CIDBoYS999 3 жыл бұрын
Like new best song I. Very nice good
@steynGladi
@steynGladi 8 ай бұрын
நன்றி ஐயா.... praise the lord 🙏
@sapphired926
@sapphired926 Жыл бұрын
Lovely song,Thank you a million times my Lord for everything that you have blessed me with,kodi kodi nandri Ayya
@SinekaSineka-cp7ru
@SinekaSineka-cp7ru Жыл бұрын
Kartthave neer ennai thaiyin karuvil erunthu ennai sumenthu katthu marevamal nenaither Amen.... Thank you Jesus....
@sindhus5285
@sindhus5285 3 жыл бұрын
This whole yr u didn't forget tq u Jesus
@VincentAlexander-tj3sb
@VincentAlexander-tj3sb Жыл бұрын
Yesuvin varthai mattum ennai thetathirunthal naan mannukula. Poirupaen. Yesuvin kirubaiku. En uyir ulla varai Kodi nantri
@jayanthijayanthi71
@jayanthijayanthi71 2 жыл бұрын
Yes you are never forget us.....thank you God jesus....love you
@SSVILAS
@SSVILAS 29 күн бұрын
அப்பா நிங்க இல்லனா நான் இல்லை அப்பா 🙏 நன்றி அய்யா...........
@kanchana.c3595
@kanchana.c3595 3 жыл бұрын
Maravamal ninaitheeraiya....... Mandhara nandri solven 🥺🥺 ..... ❣️
@kumarmangalam8120
@kumarmangalam8120 3 жыл бұрын
ஒரு நாளும் மறவாமல் ஒவ்வொரு நாளும் நீர் எங்களோடு வழிகாட்நீர் நன்றி 🙏🙏🙏
@sangeethasangeetha3380
@sangeethasangeetha3380 2 жыл бұрын
Amen
@preminim2903
@preminim2903 Жыл бұрын
🙏Hallelujah 🙏Amen Amen Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 👌👌👍👍👍🙏May God Bless All Of You
@surekab2202
@surekab2202 2 жыл бұрын
Amen jesus nega enoda heartbeat nega elana enala vazha mudiyathu evlavo sothanaigal vanthalum nega ena maravamal nithathiga jesus naan nirpathim nirmolam agamal erupathum unga kirubai
@godislove.143
@godislove.143 8 күн бұрын
I'm still alive and it's because of His grace....🖤 As I know Iam worthless. But Jesus still loves me. Thank you Father 🙇🏻‍♀️
@arulmozhi8266
@arulmozhi8266 3 жыл бұрын
Many problems One soluvision for Jesus
@jeevajeeva7613
@jeevajeeva7613 2 жыл бұрын
Ur problem solved near meet Jesus ok
@ravi.t.rravi.t.r5836
@ravi.t.rravi.t.r5836 3 жыл бұрын
Super hallelujah amen amen
@anusrianusri2240
@anusrianusri2240 3 жыл бұрын
Yesappa your my life my yesappa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
@awesomegod5589
@awesomegod5589 2 жыл бұрын
Heart melted song.. Praise the Lord Jesus Christ..
@axelytb9398
@axelytb9398 3 жыл бұрын
Super
@AnanyaSneka
@AnanyaSneka 2 ай бұрын
🤗Ummai pola nalla deivam ellai appa l love my jesus 🤗
@Jebarani-b6z
@Jebarani-b6z 7 ай бұрын
நிஜகுயவன் போலவே உள்ளது
@Ranjithkumar1016.
@Ranjithkumar1016. 11 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏
@princeaprincea3823
@princeaprincea3823 3 жыл бұрын
Thank you dear friend Jesus Christ 🙏
@vasanthakumari138
@vasanthakumari138 3 жыл бұрын
Thank you Lord for everything blessed in my life Thank you Jesus.
@kirubakaran8163
@kirubakaran8163 Жыл бұрын
Yesappa.. en husband pf amount thadaikalai neeki en devan engaluku arputham seithire appa unaku kodana kodi nandri appa...en devan engalai maaravamal ninaithere nandri appa...yesappa unaku magimai undakuka ..amen amen 🙏
@rennymicheal4924
@rennymicheal4924 2 жыл бұрын
Appa neenga illane em vazhke epayo nasama poirukumm..😞neenga en vazhkaye arputhama mathi ennaiye thuki vidathathukage nadri appa....🥺🤍🌏✨
@KavithaKavi-mi1fl
@KavithaKavi-mi1fl 3 ай бұрын
Intha padalai ketkum poluthelam andavarudaya peridhana kurubaye ninanaivuku varum.Amen Appa
@arorithick7897
@arorithick7897 2 жыл бұрын
Kodana kodi sthothram, nandri ayyaa 🙏
@jeshanthjeshanth464
@jeshanthjeshanth464 Жыл бұрын
Amen morning itha padal kettale full day happy I love you jesus
@pugalyendhi3829
@pugalyendhi3829 2 жыл бұрын
There is No other Book on Earth Like the Bible -The Book.