கர்த்தரிடத்தில் இருந்து ஒரு வார்த்தை வந்துவிட்டால் அந்த வார்த்தையின் படி செய்ய ஊழியர்கள் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.... தேவன் சொல்லி விட்டால் அதை நிறைவேற்ற முடியாமல் தடை செய்வதற்கு எந்த பாதாளத்தின் வாசலுக்கும் அதிகாரமில்லை.... உங்களுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு ரெம்ப நன்றி அண்ணன்.....