மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி? | How To Export Turmeric - Expert Explains | Manjal

  Рет қаралды 25,896

Nanayam Vikatan

Nanayam Vikatan

Күн бұрын

#Manjal #TumericExport #SalemTurmeric
Description link:
skybroking.com...
மஞ்சள் ஏற்றுமதி செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.கமாலுதின் இந்த வீடியோவில் விளக்கி சொல்கிறார்.
In this video, KS Kamaluddin, Director, Blue Bharat Exim Private Limited explains the important things to look for when exporting turmeric.
Credits:
Interview: A.R.Kumar
Videographer: Hariharan
Edit: Lenin

Пікірлер: 22
@loganathank6764
@loganathank6764 2 жыл бұрын
Super sir your way of communication is wonderful 👌👏👍🙏🌹
@npmpalayam8192
@npmpalayam8192 Жыл бұрын
Super information
@andavars.andavar964
@andavars.andavar964 2 жыл бұрын
Useful message dear sir 👍
@fathisuhai6257
@fathisuhai6257 2 жыл бұрын
Sir very nice explanation. What about medicine export?
@sivasubramaniam1648
@sivasubramaniam1648 2 ай бұрын
Super sir.
@jvarshapriya1152
@jvarshapriya1152 Жыл бұрын
Dear sir, nice and important information, how to find a buyer, please expline me
@77Andavar
@77Andavar 2 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் சார் ஒரு கேள்வி. இந்தியாவை தவிர மஞ்சளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அமெரிக்காவிற்கு 1% போகும் என்று கேள்வி பட்டேன். ஏனென்றால் மஞ்சள் அங்கு விளைந்தது என்று பேட்டன் ரைட்ஸ் வாங்கி உள்ளான். இது போல் 47 உணவு பொருளுக்கு வாங்கி உள்ளான். இதை வேளான் விஞ்ஞானி நம்மாள்வார் தெரிவித்தார். வேம்பு, கண்டங்கத்தரி போன்ற பொருளுக்கும் வாங்கி வைத்து இருந்தார். ஆனால் வேம்பு மரத்திற்கு வழக்கு தொடர்ந்து திரும்ப பெற்று வாங்கி தந்தார். ஆனால் ஒரே வருத்தம் மஞ்சளுக்கு மட்டும் பேட்டன் ரைட்ஸை கேன்சல் செய்ய முடியவில்லை . எந்த நாடும் உலகில் மஞ்சளை விற்பனை செய்தால் அதில் சிறு பங்கு அமெரிக்காவிற்கு செல்லும். இது எந்த அளவிற்கு உண்மை என்று சொல்லுங்கள் சார்
@rkmurthi7870
@rkmurthi7870 2 жыл бұрын
This week in company bio-data,most of data's not match I request nanayam vikatan team take little care otherwise reliability will spoil.
@nasreenentrepreneur646
@nasreenentrepreneur646 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சார் நான் உங்களுடைய வீடியோவை மூன்று மாதங்களாக பார்த்து வருகிறேன் எனக்கு இந்த இம்போட் அண்ட் எக்போட் தொழில் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளது நான் ஒரு முஸ்லிம் பெண் எனக்கு ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது என்னுடைய சுய உழைப்பில் இருக்க வேண்டும்
@jvarshapriya1152
@jvarshapriya1152 Жыл бұрын
All d best from priya
@FFPLAYER416
@FFPLAYER416 2 жыл бұрын
Sir engaludaye food product unga company ku seals panna mudima ga sir please reply pannuga sir
@sankarsankar.v.v9018
@sankarsankar.v.v9018 Жыл бұрын
Sir, starting le 500kg or 1000kg ake buyer kittenthu order kidakkuma sir pls
@krmziaudeen8854
@krmziaudeen8854 2 жыл бұрын
பங்களாதேஷ்காரர்களை வெளிநாடுகளில் நாம் கண்டபோது அவர்கள் அதிக அளவு மஞ்சள்தூள் குழம்பில் உபயோகிப்பதை கண்டிருக்கிறேன்.
@visalakshimanickavasagam7653
@visalakshimanickavasagam7653 2 жыл бұрын
Thanks.
@bavanipandiyan5861
@bavanipandiyan5861 2 жыл бұрын
சார் அருமையான பதிவு சூப்பர் சூப்பர். சார் எக்ஸ்போர்ட் ட்ரைனிங் கிளாஸ் கொடுப்பீர்களா உங்களது கைபேசியை உங்க ஆபீஸ் போன் நம்பரை கொடுங்கள் ப்ளீஸ்
@fathisuhai6257
@fathisuhai6257 2 жыл бұрын
Assalamu alaikum. Nanum ennoda friendum Egmore la 1000 rupees koduthu pandian hotel la oneday export seminar attend pannunom. Anga kooda entha alavu detail sh solli tharalai. உங்களை Direct ah எப்படி contact பண்ணுவது?. I mean where is ur office in Chennai?
@poomanisenthilkumar222
@poomanisenthilkumar222 2 жыл бұрын
Sir, I'm a housewife. Me and my husband interested in doing export buisness.we don't about export buisness .please can you guide us to start the business. Any classes we need for this sir?. Please guide me sir.
@bowsu1500
@bowsu1500 2 жыл бұрын
Mangal yentha state la kidaikum sir
@ulagu4807
@ulagu4807 2 жыл бұрын
Maximum in tamilnadu
@Seenivasan1992
@Seenivasan1992 2 жыл бұрын
👌🏻
@event1organaiser
@event1organaiser 2 жыл бұрын
விலை மகள் கோமாளி (விகடன் )
@keerthikakeerthika3272
@keerthikakeerthika3272 2 жыл бұрын
HSN CODE Website Tel me sir
На ЭТО можно смотреть БЕСКОНЕЧНО 👌👌👌
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 4,4 МЛН
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
Кого Первым ИСКЛЮЧАТ из ШКОЛЫ !
25:03
Thank you 😅
00:15
Nadir Show
Рет қаралды 46 МЛН
На ЭТО можно смотреть БЕСКОНЕЧНО 👌👌👌
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 4,4 МЛН