😡 மஞ்சரியை கேவலமாக MOCK செய்யும் சௌந்தர்யா🤦 Biggboss Season 8 Day 58 Review 🔥 Shafi Zone

  Рет қаралды 196,742

Shafi Zone

Shafi Zone

Күн бұрын

Пікірлер: 1 100
@pramilajay7021
@pramilajay7021 8 күн бұрын
சௌந்தர்யா பற்றி நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை.
@SURYAM-bh1uq
@SURYAM-bh1uq 8 күн бұрын
🎉😢😢🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉😮😮😮🎉🎉😢😂🎉🎉😮🎉😮😂😮😮
@Parimalabala1454
@Parimalabala1454 8 күн бұрын
Yes
@shobak7897
@shobak7897 6 күн бұрын
more than karupi manjari??
@sangeethadamodaran1799
@sangeethadamodaran1799 8 күн бұрын
Both Anshita and Soundarya worst behavior towards manjari. Nobody can tolerate them. Vote for everyone except soundarya. This week she has to be in danger zone atleast
@sindhurajan1021
@sindhurajan1021 8 күн бұрын
Wrost human Soundarya......she mocked and bullied a manjari to the core ...felt very bad ..shameless woman
@Velraj647
@Velraj647 8 күн бұрын
Ava human ye kedaiyathu
@RaziaAsma
@RaziaAsma 7 күн бұрын
😂😂😂​@@Velraj647
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 7 күн бұрын
Manjari mocking ku deserves ahna aalthan😊. Last week marakka veandam 😢
@tamizh6219
@tamizh6219 5 күн бұрын
Ava dha winner parungha😂
@vnagarajan8475
@vnagarajan8475 8 күн бұрын
பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் நான் இதுவரை சௌந்தர்யாவுக்கு தான் வாக்களித்து வந்தேன் ஆனால் நேற்றைய தினம் அவருடைய உடல் மொழியால் மஞ்சரியை ஒரு பெண்ணும் என்றும் பாராமல் கேவலப்படுத்திய செயல் ஏற்புடையதல்ல இது மஞ்சளியை அசிங்கப்படுத்துவது அல்ல பெண்ணியத்தையும் பெண் இனத்தையும் அவமானப் படுத்தும் செயல் விமர்சனத்தை ஏற்க முடியாதவர் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு தகுதியற்றவர் ஆகவே அவருக்கு வாக்களிக்காமல் டேஞ்சர் ஜோனில் வைத்து சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதோடு விஜய் சேதுபதி இந்த வாரம் அந்த உடல் மொழியை பற்றி கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் உங்கள் அனைவர் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்..
@Nivetha27597
@Nivetha27597 8 күн бұрын
Soundharya such a irritating ,worst behaviour
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 7 күн бұрын
Manjari pakka pudikaatha 😢. Deepak kita mothunathe marakka veandam😮
@shobak7897
@shobak7897 6 күн бұрын
howabout manjari
@sureshkarthik8254
@sureshkarthik8254 8 күн бұрын
Kaari thuppura character of all time in BB is Soundoriya🤮 Anshita is the real visha bottle🤮
@Veevee892
@Veevee892 8 күн бұрын
Best comment
@kingslyking914
@kingslyking914 7 күн бұрын
Super bro correct
@PrincessFuzzie-f1t
@PrincessFuzzie-f1t 7 күн бұрын
Yes🤬🤬🤬🤬🤬🤬
@karunyakaruna6195
@karunyakaruna6195 8 күн бұрын
Over confident Soundary😤.....
@nagaranimartinez
@nagaranimartinez 8 күн бұрын
Yeah bcuz she gets stupid audiences claps so she thinks she is ppls favourite 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️
@dreamdancer007
@dreamdancer007 8 күн бұрын
Tharguri fans aala than da😂
@lingeshlingesh1305
@lingeshlingesh1305 8 күн бұрын
​@@nagaranimartinezshe is claver plan not audience PR work she is clear strategy worst soundarya
@RaziaAsma
@RaziaAsma 7 күн бұрын
​@@nagaranimartinezexactly 💯
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
Anshitha Worst ...👎👎👎 She is mocking Manjari.... Yepdi avala nallava nu solranga !??
@livelifekingsize-u2k
@livelifekingsize-u2k 8 күн бұрын
Same doubt.. She's just pretending to be sweet and good.. Her true face can be seen in her past audio convos with Aarnavs ex wife
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
Anshitha is Full of Vengeance
@dhanalakshminagarajan8303
@dhanalakshminagarajan8303 8 күн бұрын
Yes
@mohikadir92
@mohikadir92 8 күн бұрын
Soundarya vum dhn
@sudaks7363
@sudaks7363 8 күн бұрын
This comment is to protect soundarya... by pulling anshitha also... 😅 Soundarya is a worst vulgar contestants in house even than sachana....
@Kavitha-j6n
@Kavitha-j6n 8 күн бұрын
Raanav partha pavama irukku😔
@nagaranimartinez
@nagaranimartinez 7 күн бұрын
@Kavitha-j6n yes true all of them bullying him poor boy 😳
@malathiganesan997
@malathiganesan997 8 күн бұрын
Soundarya Bajari👾👾Soundarya Bajari👾👾Soundarya Bajari👾👾
@theni-143
@theni-143 8 күн бұрын
இதைத்தான் சத்யா பஜாரி மாதிரி பண்ற அப்படின்னு சொல்ல வந்தான். அதை சொல்ல முடியாமல் தான் ஆக்வார்ட்ஆ பண்றா அப்படின்னு சொல்லிட்டு இருந்தான்.
@AntonySounder-l5j
@AntonySounder-l5j 7 күн бұрын
மஞ்சரி மற்றும் முத்துக்கு ஒட்டு போடுங்க தமிழ் வெற்றி வாகை சூடட்டும்
@RaziaAsma
@RaziaAsma 7 күн бұрын
​@@AntonySounder-l5jsuperb
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 7 күн бұрын
​@@AntonySounder-l5jyaru Tamil ❓ APPO mathavanggalam Pakistan ah❓ tarkuri 🤦
@RajaRaja-wm4og
@RajaRaja-wm4og 8 күн бұрын
சௌந்தர்யா பண்றது முற்றிலும் தவறு இதை இந்த வாரம் விஜய் சேதுபதி கேக்கலைன்னா அவர் வர்றதே வேஸ்ட் வாராவாரம்
@sivavlogs341
@sivavlogs341 8 күн бұрын
அவர் கேக்க மாட்டார் விஜய்சேதுபதி தற்குறி worst
@Parimalabala1454
@Parimalabala1454 8 күн бұрын
Yes
@mjshaheed
@mjshaheed 7 күн бұрын
அவர் மஞ்சரிய கேவலப்படுத்திட்டு கடைசியா சவுண்ட் இப்படி பண்ணாதமான்னு advice பண்ணுவாரு.
@ShanKeshav
@ShanKeshav 7 күн бұрын
Vjs வீக்கேன் வந்து அப்புடியே அறுத்து தள்ளிட்டாலும்
@shams8796
@shams8796 8 күн бұрын
People Loves Soundarya ❌ Overrated Soundarya ✅ Heavy work form PR Team ✅
@imranshar9351
@imranshar9351 8 күн бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@badriselvamani5249
@badriselvamani5249 7 күн бұрын
True bro 😊
@diro1610
@diro1610 7 күн бұрын
True
@pondyponnu8085
@pondyponnu8085 7 күн бұрын
Yes
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 7 күн бұрын
PR ilai oru mairum illai 😢. Manjari triggered everyone 😡
@ShakthiAnand
@ShakthiAnand 8 күн бұрын
சௌந்தர்யா செய்றது முகம் சுளிக்கிற மாதிரி இருக்கு very irritating
@Shobanaashok830
@Shobanaashok830 8 күн бұрын
அது மட்டுமா கேவலமா பேசுறா கேட்கவே அசிங்கமா irruku
@RavananTN
@RavananTN 8 күн бұрын
Soundarya worst behaviour in bb 8 💦
@DMK463
@DMK463 8 күн бұрын
அன்சிதா வேண்டும் என்றே மஞ்சரியை கேவலமாக mock செய்கிறாள் அவளை எப்படி எல்லாரும் good heart என்று வாய் கூசாமல் சொல்கிறார்கள் மஞ்சரி மீது அவ்வளவு வன்மம் அந்திதா
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 8 күн бұрын
அதான் டாஸ்க் லெட்டர் கடைசிவரியில் அன்பான இருப்பது போல் நடிப்பவர் என்று இருக்கே.அந்த அடிப்படையில் வருவார்.ஆனால் அதை அவரே பாதியில் தான் கண்டுபிடித்தார்.
@SivanthiR
@SivanthiR 7 күн бұрын
Anshitha 'valiya naripoi'i than ulla vanthal! Ava original character sometimes valiya varuthu 😂😂😂😂
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 8 күн бұрын
Because of "பஜாரி👺" Soundu Soundharya, "Goa Gang" is now literally turned into "Bully Gang👿"
@skamalsraj
@skamalsraj 8 күн бұрын
Even Anshitha gang
@CindrellaSri
@CindrellaSri 8 күн бұрын
@@radhikakanagaraj6442 🙌🙌🙌🙌🙌🙌
@durganivas4505
@durganivas4505 8 күн бұрын
Ennanga jacqu ah vittuenga??
@Mahesh20058
@Mahesh20058 8 күн бұрын
​@@durganivas4505jack is also in bully gang, sound over yesterday
@sudaks7363
@sudaks7363 8 күн бұрын
It was never a group of good people... from the very first week, Jacqueline voluntarily fell on soundarya feet to get the friendship even soundarya hit her the most... so this goa gang is worst from the very beginning...
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
🤔🤔🤔Just imagine switching places ... Soundarya ipo pana mari Manjari Pani iruntha yepdi irukum ??? VjS thookitu vanthu question panuvaan ... Veede pathitu yeriyum !! 🔥🔥🔥 Biased Housemates 👎 Biased Host 👎 Worst show ❌ Velangirum unga Humanity 😂😂😂😂😂
@JesiJJ
@JesiJJ 8 күн бұрын
Correct bro
@nithyapk01
@nithyapk01 8 күн бұрын
Perfectly said 💯
@ramyaramya5300
@ramyaramya5300 7 күн бұрын
Crct 🎉
@Godisword_wordisfire
@Godisword_wordisfire 8 күн бұрын
Soundarya worst behavior 💯
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
Anshitha too
@jiraiya6558
@jiraiya6558 8 күн бұрын
​@@Sunflower0729Anshi fulla vanmam... but sound fully attitude & headweight & irritating face reactions 😡
@johnlouiss678
@johnlouiss678 8 күн бұрын
Very irritateing 😠😠😠😠 also Jack
@Animalfacts003
@Animalfacts003 8 күн бұрын
Soundarya worst player compare in all the big boss season
@sahara4092
@sahara4092 8 күн бұрын
Please Enna thittaatheenga. Ore oru doubt thaan. Who is supporting this kind of girl??? Seriously 😳 Epdi voting la 2nd Vara?
@murugasamy4050
@murugasamy4050 8 күн бұрын
Soundarya haters like
@jayamadhavan9218
@jayamadhavan9218 8 күн бұрын
ethyllam sethi vadhu kaypara yannu nikkaraga kaikoduthu sweets erudhichu yannu cholluva vara vara sethu payru choldarathuķu kaduppayirukku
@Bilaalshines
@Bilaalshines 7 күн бұрын
Done bro
@shabindhasan7679
@shabindhasan7679 7 күн бұрын
Sound saroja 🤮
@arunarumugam4941
@arunarumugam4941 8 күн бұрын
Anshitha Sillarai no 1 Soundharya Sillarai no 2
@mohammedaanish4221
@mohammedaanish4221 8 күн бұрын
Sound 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@UmamaheswariUma-n5p
@UmamaheswariUma-n5p 8 күн бұрын
Sound kku mottai adicha tha sarivaruvaa,...😒
@Veevee892
@Veevee892 8 күн бұрын
She is always thalaviri kolam the vi di ya Sound
@YuvakYuvak
@YuvakYuvak 8 күн бұрын
😂😂😂
@vellore842
@vellore842 7 күн бұрын
​@@YuvakYuvakmottai adichalum thoppa vagi vachinu irritate pannuva
@joshuaveerappan1060
@joshuaveerappan1060 8 күн бұрын
தமிழ் அழகா இனிமையாக பேச்சாற்றல் உள்ள பெண் மஞ்சரியை அசிங்கப்படுத்தி படு கேவலமாக நடத்தும் சவுந்து ரெட் கார்டு (Red Card) தைரியம் இருக்கா மோக்கை Host sethu
@anandkumarthangapandi568
@anandkumarthangapandi568 8 күн бұрын
🎉
@tinytoonie101
@tinytoonie101 8 күн бұрын
Malayali anshita also task tamil le padichathu puriyalaiyaam😂
@vijijayaraman7515
@vijijayaraman7515 7 күн бұрын
One of the very few tamil contestants inside is Manjari. And look at the vote count for Manjari vs Soundarya. Tamilanukku tamilane ethiri
@shobak7897
@shobak7897 6 күн бұрын
manjari ok???????omg
@sankar.....5814
@sankar.....5814 8 күн бұрын
சௌந்தர்யாக்கு ஓட்டு போடுபவர்கள் bigg Boss பார்ப்பார்களா இல்லையான்னு கூட தெரியல.....😅😅😅
@nanthus8109
@nanthus8109 8 күн бұрын
Money vote for her
@SivanthiR
@SivanthiR 7 күн бұрын
PR
@Karthi-ks65
@Karthi-ks65 7 күн бұрын
Instagram reel paarpavargal
@mjshaheed
@mjshaheed 7 күн бұрын
வெள்ளை தோல்
@jeevithashreedharan3534
@jeevithashreedharan3534 8 күн бұрын
Red card for sound...and Anshida
@Veevee892
@Veevee892 8 күн бұрын
Yes 🙌
@skamalsraj
@skamalsraj 8 күн бұрын
@@jeevithashreedharan3534 yes
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 7 күн бұрын
Red card yethuku❓ Appo Manjari pannathu last week😮.
@Tysonmano
@Tysonmano 8 күн бұрын
சௌந்தர்யா ஜாக்லின் அன்சிதா மூணு பேரும் சேர்ந்து மஞ்சரி கிட்ட ஓவர பண்ற மாதிரி இருக்கு.. அதற்கு இந்த வாரம் இறுதியில் விஜய் சேதுபதி கேட்பவர் 😂
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
VjS support Soundarya, Jack and Anshitha.. Manjari Mela than thapu nu soli Manjari uh sorry keka vaipan !!!
@RadhaGanapathy-vy2mo
@RadhaGanapathy-vy2mo 8 күн бұрын
அப்படியே கேட்டுட்டாலும் என்னத்த சொல்றது 😂
@kumarraja-kw5nj
@kumarraja-kw5nj 8 күн бұрын
Apdiyae VJS kettutalum😮
@gokuljayaram7464
@gokuljayaram7464 8 күн бұрын
Inuma intha ulagam vjs ah nambhuthu😂
@AmerfazFa
@AmerfazFa 8 күн бұрын
He won't ask like do fun like THIRRUTU BRIYANI
@p.siddheshwar6854
@p.siddheshwar6854 8 күн бұрын
Over attitude 😡 not good behaviour worst sound irritating 🤬😡😡😡😡
@VickyV-y5z
@VickyV-y5z 8 күн бұрын
Soundarya - mayahaasan 2.0 😮
@mrskrish7193
@mrskrish7193 8 күн бұрын
Well said
@mohikadir92
@mohikadir92 8 күн бұрын
Nanum adhan solluren
@sudaks7363
@sudaks7363 8 күн бұрын
Maya gang of this season is goa gang... one step up think themselves as elite gang...
@AmerfazFa
@AmerfazFa 8 күн бұрын
Even maya talk directly not mocking attitude cringe wrost habit lik sound....voting her is definitely not people's...even pavi ananthi Anishitha gives more effort in this show...CRINGE MAX YAA
@kayalgemini4359
@kayalgemini4359 8 күн бұрын
Soundarya 1000 i never remember maya mocked anyone and pull down like soundrya did
@Nivetha27597
@Nivetha27597 8 күн бұрын
Goa gang ❎ Bully gang ✅
@KanagasabaiSingaram-kk3su
@KanagasabaiSingaram-kk3su 8 күн бұрын
Gaaji gang 😮😮😮😮
@VickyV-y5z
@VickyV-y5z 8 күн бұрын
Soundarya actually last year mayahaasan fan nu sonna ava semma entertainer nu sonna ippo purinjirukum 😂😂😂
@prajan8197
@prajan8197 8 күн бұрын
சவுந்தர்யாவுக்கு சேதுபதி சரியான பாடம் கற்று கொடுக்க வேண்டும்
@pradeepasivakumar1682
@pradeepasivakumar1682 8 күн бұрын
Avarukkuey yaravadhu paadam yedukanum
@Ramsurya2907
@Ramsurya2907 8 күн бұрын
Most irritating characters sound
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
Soundarya doings are super wrong ...❌ MANJARI pavam actually... VjS never questions her ..👎 Does she have a free pass or what ???🤷🤷🤷
@soloxanime
@soloxanime 8 күн бұрын
Yas
@palpraveen9342
@palpraveen9342 8 күн бұрын
Nope, she has PR team
@shobak7897
@shobak7897 6 күн бұрын
manjari paavam??????
@moorthimoorthi5041
@moorthimoorthi5041 8 күн бұрын
Muthukumaran dhan title winner
@Mgdk9
@Mgdk9 8 күн бұрын
Plz vote mutthu in hotstar that is important
@lingeshlingesh1305
@lingeshlingesh1305 8 күн бұрын
Yes Muthukumaran than titile winner aana intha bully gang edthirthu Adikamum apdina than innum name peak aagum 🔥🔥
@priyagln
@priyagln 8 күн бұрын
Definitely want Manjari vs Muthu in final
@durganivas4505
@durganivas4505 8 күн бұрын
Muthukumaran ah ipdi whole house target pannirundnga naa avan 3 weeks modangiruppan!!! Manjari romba mana dhairiyam
@ruban4842
@ruban4842 8 күн бұрын
Sathiyama Soundarya parndradhu romba irritate a iruku 🤬🤬🤬
@Divya.k00080
@Divya.k00080 8 күн бұрын
Justice for manjiri😢😢😢😢😢😢😢
@balasaravanan9436
@balasaravanan9436 8 күн бұрын
ராணவ் வச்சு செய்றாங்க கொஞ்சம் பாவமா தான் இருக்கு
@ananthiraghuram8231
@ananthiraghuram8231 8 күн бұрын
Yesterday sowndarya reaction ku neenga donkey sound compare panuvinganu surea ninachan. U fullfilled my wishes 😅
@MadhuMitha-q7j
@MadhuMitha-q7j 8 күн бұрын
Raanav is very good human
@Pulpfiction1799
@Pulpfiction1799 8 күн бұрын
சௌந்தர்யா, ஜாக்லின், அன்சிதா எல்லாம் பண்ணதுக்கு பேரு bullying இல்ல bro.. racism..🫡
@haha-ds9dr
@haha-ds9dr 8 күн бұрын
Eyyy ena ma nu deepak oru maari local slang la body language la paniruparu pona week la sathya vum adhe tone dhan use panaru...edhukelam yaru karanam theriyuma drunken vjs dhan...edhuku ethana Peru poitu oru pona charge panennga nu kekla ,adhu sari thiruttu briyani ya fun nu sonavaru dhana avaru🤦
@YuvakYuvak
@YuvakYuvak 8 күн бұрын
Correct sonigha frd
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
@@Pulpfiction1799 Very true
@ramajayam2408
@ramajayam2408 8 күн бұрын
Yes
@ச.செந்தில்குமார்
@ச.செந்தில்குமார் 8 күн бұрын
தற்குறியின் தானை தலைவி சவுண்ட் வாழ்க,சவுண்ட் வாழ்க 🤣🤣
@muthukumarmurugesan2578
@muthukumarmurugesan2578 8 күн бұрын
Super correct bro sema bunch thank u speaker voice irritating
@raniramyaagri1033
@raniramyaagri1033 8 күн бұрын
மஞ்சரியை இந்த வாரம் பார்த்தால் பாவமாக இருக்கு...எல்லாரும் சேர்ந்து ரானவ் மட்டும் அவமான படுத்திட்டே இருக்காங்க...
@MohamedYousuf-e6r
@MohamedYousuf-e6r 8 күн бұрын
பணக்கார ஆட்டம் அதில் ஏழைகள் மிதிக்கப்படுகிறார்கள் கேற்க யாரும் இல்ல
@sumathinahendran5536
@sumathinahendran5536 8 күн бұрын
Sariya soninga manjari nermaiyathan irukanga, avanga clr ivangala yelam verukka vaikudhu, sound solra avanga kitchen time vantha pakadhula kuta vara matenu thimiru mudichava
@myworldtamilnadu
@myworldtamilnadu 8 күн бұрын
True ... As well black vs white
@sudha9697
@sudha9697 8 күн бұрын
Sound ku vote poduthu illai 😂😂inimel chancae illa 🤣🤣🤣
@maheshwarin7600
@maheshwarin7600 8 күн бұрын
சௌந்தர்யா worst character கிறுக்கு செரிக்கியா இருப்பா இருக்கும் போல 😂😂😂😂😂irritating 😢😢😢😢😢🙏🏿
@jiraiya6558
@jiraiya6558 8 күн бұрын
Sound last ah Save aakanum Over headweight la aaduraa 😤😤😤😤😤
@usmheros3580
@usmheros3580 7 күн бұрын
Ava save aga kudathu
@anushanramar
@anushanramar 7 күн бұрын
Clap sound Vara kudathu avaluku
@sakthibabu5700
@sakthibabu5700 8 күн бұрын
நேற்று Sound செயல் மிக மிக தவறு
@skamalsraj
@skamalsraj 8 күн бұрын
Bullying should be a crime. Anshitha, Jack, Soundarya & Arun should be condemned. Sathya using useless words. Better he keeps mum. Tharshika completely venomous
@AbdulkadherS-ox3pr
@AbdulkadherS-ox3pr 8 күн бұрын
💯
@VickyV-y5z
@VickyV-y5z 8 күн бұрын
Illaye bully panravangala than channel top 3 la Vara vechi stage varaikum kondu porangale 😢
@skamalsraj
@skamalsraj 8 күн бұрын
@@VickyV-y5z correct that's true 🙏🏻
@vasanthis6490
@vasanthis6490 8 күн бұрын
Anshitha worst behavior. Sound & jack & Anshitha worst worst worst worst worst behavior 100% your review correct bro.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavithadharmalingam9585
@kavithadharmalingam9585 8 күн бұрын
Soundarya PR is BB editor. She is always captured on camera. Camera focus is on her most of the time at frequent intervals
@ashrita_4124
@ashrita_4124 8 күн бұрын
முத்துவை தவிர நான் வேற யாருக்கும் ஓட்டு போட்டதேயில்ல.. one and only muthu❤❤❤❤
@balasaravanan9436
@balasaravanan9436 8 күн бұрын
ராணவ் வச்சு செய்றாங்க கொஞ்சம் பாவமா தான் இருக்கு
@RevathiBRevathiB-nn9mc
@RevathiBRevathiB-nn9mc 8 күн бұрын
Raanav also good.. யாரையும் hurt panala
@RevathiBRevathiB-nn9mc
@RevathiBRevathiB-nn9mc 8 күн бұрын
Muthu Title winner💐❤️
@RevathiBRevathiB-nn9mc
@RevathiBRevathiB-nn9mc 8 күн бұрын
Me too👍🙋‍♀️
@RevathiBRevathiB-nn9mc
@RevathiBRevathiB-nn9mc 8 күн бұрын
Soundariya do too much... She play with other feelings...
@Jegan-kk2ft
@Jegan-kk2ft 8 күн бұрын
0:30 Eva panrathu cute nenachitu panra ana pakaran namaku than thariyum kandraviya eruku tu😂😂
@AbdulkadherS-ox3pr
@AbdulkadherS-ox3pr 8 күн бұрын
😂
@janavarun-pe6oc
@janavarun-pe6oc 8 күн бұрын
😂
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 8 күн бұрын
Ranjit, sound, sachana, vishal, rayan waste👿🤮
@saran-2027
@saran-2027 8 күн бұрын
Sound 🤮🤮🤡
@abhilashaarumugam9003
@abhilashaarumugam9003 8 күн бұрын
Sound semaa kevalama pandra bro... Rombha kevalama.... Irukku
@jayanthi300565
@jayanthi300565 8 күн бұрын
Anshita one more irritating
@gulammydeena4350
@gulammydeena4350 8 күн бұрын
ஆளு பாரத்த ஆழகுமாறி வேலை பார்த்தா ஏழவுமாறி சவுண்ட்க்கு மட்டும் தான் பொருந்தும்
@AbdulkadherS-ox3pr
@AbdulkadherS-ox3pr 8 күн бұрын
😂
@RadhaGanapathy-vy2mo
@RadhaGanapathy-vy2mo 8 күн бұрын
எழுந்திருச்சு நின்ன உடனே அப்படியே கைய தட்டுறாங்க இல்லையா அதனுடைய தலைகனம் திமிரு ஆணவர்த்தனமான பேச்சு ஒரு பெண்ணுக்கு பெண்ணே இவ்வளவு மார்க்கிங் பண்ண அப்புறம் பசங்க கிட்ட எங்க இருந்து எதிர்பார்க்க முடியும்
@sowmiyasowmiya6415
@sowmiyasowmiya6415 8 күн бұрын
Sound azhagu illa only yalavu😂😂😂
@gulammydeena4350
@gulammydeena4350 8 күн бұрын
@@sowmiyasowmiya6415 adhu vena unmai thaan 😂
@me_and_my_family
@me_and_my_family 7 күн бұрын
Yes Manjari alaga illa nu othukuranga sandai poduranga I hate this
@SathyaSathyasm
@SathyaSathyasm 8 күн бұрын
Sound ku mattu epdi na vots varuthu
@tamilgktime
@tamilgktime 8 күн бұрын
PR
@papukutty007
@papukutty007 8 күн бұрын
Non other than PR votes.
@maruthamuthu7169
@maruthamuthu7169 8 күн бұрын
ப்ரோ அது 17 லட்சம் காண அடிக்கல இங்க வாரத்துக்கு எல்லாம் ஆர்ம்மிக்கு குடுத்துட்டு வந்திருக்கு ப்ரோ
@prejai
@prejai 8 күн бұрын
Same here
@selvakumar-rr5gf
@selvakumar-rr5gf 8 күн бұрын
Sound over paran
@shivani.l7a204
@shivani.l7a204 8 күн бұрын
Goa gang = maya gang Soundarya = maya Jack = Poornima Rayan = Nixon Anshita = bb 1 to 7 varaikum entha mathiri oru worst contestant a pakala...vanma gudon..very very worst person 👎😡 Muthu = aari ❤
@vanibalan
@vanibalan 8 күн бұрын
Soundarya gowda is bajari no 1, she is teasing tamil girl
@kavivelu6500
@kavivelu6500 8 күн бұрын
Well said me , In villa to village that surname , but now added her father name to hide her identify & showing as tamilian
@anandsanthosam4046
@anandsanthosam4046 8 күн бұрын
Sounda eliminate panama, ulla vachu seiyanum
@ramasubramanianduraraj8013
@ramasubramanianduraraj8013 8 күн бұрын
Goa gang vachu seyanum..
@sivakumars2211
@sivakumars2211 8 күн бұрын
சவுண்ட் பார்த்தால் எரிச்சல் வருகிறது
@kamalraj4675
@kamalraj4675 8 күн бұрын
சௌந்தர்யா என்ன பண்ணாலும் விஜய் சேதுபதி கேட்க மாட்டார் எனக்கென்னவோ பீ ஆர் டீம் விட விஜய் சேதுபதியை விலைக்கு வாங்கிட்டாங்க னு நினைக்க...😂
@mohikadir92
@mohikadir92 8 күн бұрын
கண்டிப்பாக soundaryakku yellow card warning kudukkanum
@lawrancelaw7405
@lawrancelaw7405 8 күн бұрын
ப்ளீஸ் சௌந்தர்யாவ இந்த next week வெளிய அனுப்பனும்..
@CRICTOSAN
@CRICTOSAN 8 күн бұрын
Sound worst behaviour thukki veliya podunga
@karthik1371992
@karthik1371992 8 күн бұрын
Avaluku than vote la second place la iruku athan epdi nu terila 🤦🏻🤦🏻
@kodeshwarankodesh6463
@kodeshwarankodesh6463 8 күн бұрын
சவுண்ட் தன்னை வெளியே அனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கேவலமான முறையில் செய்து கொண்டு இருக்கிறது
@kavivelu6500
@kavivelu6500 8 күн бұрын
Yes , irritating girl
@Kadhaipoma92
@Kadhaipoma92 8 күн бұрын
Muthu ❤❤❤
@av.saravanan5757
@av.saravanan5757 8 күн бұрын
சௌந்தர்யா, ஜாக்லின், அன்ஷித்தா நாடக ராணிகள்!!! ரஞ்சித் மாஸ் இன்று!! ஸ்பைடர் பட எஸ்ஜே. சூர்யாவாக மாறிய தீபக் ❤❤❤❤
@Seraph786
@Seraph786 8 күн бұрын
Yes, Deepak enjoyed seeing Majari being bullied by others.
@vanithasubramanian764
@vanithasubramanian764 8 күн бұрын
Soundarya 30 yrs old, she need educate, how to behave nu, ethathan sathya oru naal sonnaar
@Mgdk9
@Mgdk9 8 күн бұрын
Kannada kaari tamil big boss le tamil contestants ku mocks to the core.
@sivamech3061
@sivamech3061 8 күн бұрын
Intha soundarya ku vote podra elarum paythiya karanunga pola...cringe panra atha cute nu solitu irukanunga
@benzz552
@benzz552 8 күн бұрын
Yov athu pr dash ga ya
@vijaykumar-gf2gv
@vijaykumar-gf2gv 8 күн бұрын
Ne yentha payathiyathuku vote pannuva?
@moneyawareness
@moneyawareness 8 күн бұрын
ellam pomabala porikinga ...
@theni-143
@theni-143 8 күн бұрын
பார் முழுவதுமாக பைத்தியமாக பைத்தியமாக பைத்தியமாக மாறிய சௌந்தர்யாவை பார்
@rkarthikeyansasi2606
@rkarthikeyansasi2606 8 күн бұрын
ஷஃபி அண்ணாவை வன்மையாக கண்டிக்கிறோம் இப்போல்லாம் நீங்க சௌந்தர்யா வாய்ஸ்ல பேசுறதில்ல😢😂😂😂
@ganpathivelmurugan98
@ganpathivelmurugan98 8 күн бұрын
நானும் ஆமோதிக்கிறேன் 😂😂😂😂😂😂
@gracymanjula217
@gracymanjula217 8 күн бұрын
ஆமா நானும் 😂😂😂😂😂😂
@AbdulkadherS-ox3pr
@AbdulkadherS-ox3pr 8 күн бұрын
Sound 🤮🤢🤮
@madan1670
@madan1670 8 күн бұрын
Indha echa Soundarya ku epdi dhan support varudho 😑
@VjThalapathy-hg6wb
@VjThalapathy-hg6wb 8 күн бұрын
Avatha kasu kututhu team set panirkale
@Nice-s6r
@Nice-s6r 8 күн бұрын
Pr team bro
@skamalsraj
@skamalsraj 8 күн бұрын
17 lakhs paid la 😂😂😂
@PandiKarthik-zq4lw
@PandiKarthik-zq4lw 8 күн бұрын
Big Boss ku muttai puffs kuduthu iruppanga
@MalikNawshad
@MalikNawshad 8 күн бұрын
Pr bro 😂
@Sunflower0729
@Sunflower0729 8 күн бұрын
Goa Gang ❌ Bully Gang ✅
@AbdulkadherS-ox3pr
@AbdulkadherS-ox3pr 8 күн бұрын
💯
@karthik1371992
@karthik1371992 8 күн бұрын
Bully gang ila thevidya gang
@KulandaivelSubramani
@KulandaivelSubramani 8 күн бұрын
Goa gang illa Shafi athu bully gang
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 8 күн бұрын
ஐந்து எவிக்சன் வச்சி சாச்சனா ஆனந்தி விஷால் தர்ஷிகா பவித்ரா இதுகளை அனுப்பலாம் சௌந்தர்யா ரொம்ப கடுப்பேத்துது அதையும் சேர்த்து அனுப்புங்க
@mrs.rajkumar7133
@mrs.rajkumar7133 8 күн бұрын
Anshita va kuda sethu anupiralam
@YuvakYuvak
@YuvakYuvak 8 күн бұрын
Eaya oo kanukku Jack anshitha theriyalaya
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 8 күн бұрын
@YuvakYuvak அதுங்க அடுத்த வாரம் 😂
@logaraj8035
@logaraj8035 8 күн бұрын
Vishal vida velliye annuppa innum neraiya Peru irrukkange , chumma eppa parthalum Vishal Vishalnu sollikittu👎👎👎
@abuajmal1442
@abuajmal1442 8 күн бұрын
ஐயா சைக்கோ சௌந்தர்யா வ மறந்துட்டீங்க
@rajeshkannan2787
@rajeshkannan2787 8 күн бұрын
மஞ்சரியை இப்படியே செய்து கொன்டு இருந்தாள் அடுத்த அர்ச்சனா இடத்துக்கு போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
@KAyyappan-k1y
@KAyyappan-k1y 8 күн бұрын
ப்ரோ பிக் பாஸ் பார்த்தாலே இந்த இரண்டு கேரக்டர் தான் கண்ணுக்கு நேரா பிபி வர மாதிரி பண்ணிட்டு இருக்கு அஞ்சு சௌந்தர்யாவும் சாவடிக்கு எத்தனை வாட்டி கியூட் ரியாக்சன் நல்லா இருக்குன்னு சொன்னாங்க ஆனா எப்பவாச்சும் ஒரு வாட்டி பண்ணும் போது எப்பவுமே பண்ணா எரிச்சல் தான் வருது தயவுசெஞ்சு அவளை வெளியே போகச் சொல்லுங்க கியூட் குயின் சௌந்தர்யா அன்சிதா வெளிய அனுப்புங்க ப்ளீஸ் ப்ளீஸ்
@mr-md2hw
@mr-md2hw 8 күн бұрын
ரயான் ஆண்களிடம் எந்த டிஸ்கஷனிளும் இல்லை, பெண்களுக்கு (மத்தியில்)இடையில் இருப்பதையே பெரிதும் விரும்புகிறார், விளையாட்டில் O"
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 8 күн бұрын
பரவாயில்லை ரஞ்சித் இந்த வாரம் நான் இருக்கேன்னு காட்டிக்கிட்டார்😂
@jiraiya6558
@jiraiya6558 8 күн бұрын
Goa team keadacha thairiyathula... pasuraru... evlo nal aathu ilama tha silent ah irunthu irukaru.... think pani paarunga 😅
@nagaranimartinez
@nagaranimartinez 8 күн бұрын
😂😂😂
@naveenghanesh
@naveenghanesh 8 күн бұрын
Full vanmam antha aalu
@mrs.rajkumar7133
@mrs.rajkumar7133 8 күн бұрын
Anshita is full of vengeance,,what a rude rude, insulting behaviour..at some point i thought anshitha might be innocent in arnav and divya issue.i started liking her.. But 😳 her true colour came out. She came inside for changing her negativity/;so first few weeks she remain silent.she will go out with same negativity. Most irritating face anshita,and soundarya..
@naveenghanesh
@naveenghanesh 8 күн бұрын
Soundarya's behaviour towards Manjari is highly condemnable... It should be questioned seriously and warned.... Anshidha too is clearly showing her racism towards Manjari in every aspects without proper reason to hate... Now Jacqueline too joined with them....🤦🤷 Such a worst behaviour girls 💦 Shame on u 👎👎👎
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 8 күн бұрын
நேற்று ரஞ்சித் சார் வேற லெவல் காமெடி பன்னிய சீன மட்டுமே கிட்டத்தட்ட நான்கு முறை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க முடிந்தது 💥🫶💞👌
@rameshvikram5462
@rameshvikram5462 8 күн бұрын
It's true
@karthikeyanajk3645
@karthikeyanajk3645 8 күн бұрын
கூவம் சௌந்தர்யா பேன்ஸ் லைக் போடுங்க... என்ன சௌந்தர்யா ஆதரவு சேனலே இப்படி பண்ணிட்டாங்க😂
@priangarpriangar107
@priangarpriangar107 8 күн бұрын
சௌந்தரியாவை இப்போதெல்லாம் பார்த்தாலே கடுப்பாகுது ரொம்ப ஓவராபன்றா 🥱🥱😴
@RajaKG22
@RajaKG22 8 күн бұрын
Manjari is good. She is playing good Game
@itsskgaming46
@itsskgaming46 8 күн бұрын
Sound 🤡🤡🤡🤡🤮🤮🤮🤮🤮🤮❌❌❌❌❌😡😡😡
@lra12345
@lra12345 8 күн бұрын
Manjari muthu n ranav r good. Manjari sometimes irritating but can understand how much discrimination she is facing inside. Atleast she is trying to voice out for herself
@sindhuvn966
@sindhuvn966 8 күн бұрын
Very true
@rajsekar8345
@rajsekar8345 8 күн бұрын
Intha moodevi(soundarya) pandrathu cute solitu poduranga paru😂😂😂
@KAyyappan-k1y
@KAyyappan-k1y 8 күн бұрын
சார் விஜய் சேதுபதி சார் தயவு செஞ்சு கேளுங்க சௌந்தர்யா பண்றத கொஞ்சம் தயவு செஞ்சு கேளுங்க மஞ்சரி இல்ல எல்லாருமே அப்படித்தான் பண்ற அவளுக்கு பிடிக்கலைன்னா ஹன்சிசௌந்தர்யாவும் கேடுகெட்ட வேலை பார்ப்பதற்கு வெளிய அனுப்புங்க தயவு செஞ்சு உங்க
@JesiJJ
@JesiJJ 8 күн бұрын
Pretty previlage னு ஒன்னு இருக்கு. அதுக்கு உதாரணம் soundaruya இந்த வீட்ல eliminate ஆகாமல் இருக்கிரது தான் 😂😂😂😂😂
@saranyaabalan
@saranyaabalan 8 күн бұрын
Soundarya manasula yaaro ‘ nee oviya oviya nu solli namba vachurukaanga ‘ 😅
@Payam-Ariyathavan
@Payam-Ariyathavan 8 күн бұрын
திரு.ஷபி அவர்களுக்கு ஏற்ற ஜோடி இந்த செளந்தர்யா தான்
@rameshvikram5462
@rameshvikram5462 8 күн бұрын
😂😂
@SakilaSivasankar
@SakilaSivasankar 8 күн бұрын
😂😂😂😂😂😂
@AbdulkadherS-ox3pr
@AbdulkadherS-ox3pr 8 күн бұрын
😂
@jiraiya6558
@jiraiya6558 8 күн бұрын
Shafi married ga 😅
@Payam-Ariyathavan
@Payam-Ariyathavan 8 күн бұрын
@@jiraiya6558 ஷபி செளந்தர்யா ஜோடி சூப்பர் ஜோடி
@MohamedYousuf-e6r
@MohamedYousuf-e6r 8 күн бұрын
சேது சேர் இவங்கட தவறுகளை சிரிச்சி ரசிப்பார் கேள்வி கேற்கமாட்டார்.. இது நமக்கு வந்த சோதனை சௌந்தர்யா ஓவர் ஓவர்
@wabhussainhussain3133
@wabhussainhussain3133 8 күн бұрын
இந்த வாரம் ஆச்சும் சௌந்தர்யாவை கேள்வி கேட்பாரா
@shakakasha1
@shakakasha1 8 күн бұрын
சௌந்தர்யாவை பார்த்தாலே கோபம் வருது very very irritating மிருக ஜென்மம் ஹன்சிகா பேசுனா கோபம் வருது
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 25 МЛН
Soundarya Vs Raanav Fight 🔥
6:14
Fire Brothers
Рет қаралды 26 М.
Archana Fire 🔥 Thug Life Moments S7 | Vichitra | Dinesh | Vishnu | bigg boss tamil
17:10
Bigg Boss 8 Tamil - Day 66 - James Vasanthan
36:34
James Vasanthan
Рет қаралды 30 М.
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39