மடி நோய் தீர்வு|Mastitis cure|Teat dip

  Рет қаралды 11,189

Country Farmss

Country Farmss

Күн бұрын

மடி நோய் பல்வேறு பட்ட காரணிகளால் மாடுகளின் மடியில் ஏற்படும் அழற்சியாகும்.
இந்நோயினால் மாடுகளின் பாலின் நிறம் மற்றும் தன்மை மாறி விடுகிறது.
பால் உற்பத்தி திடீரென குறைந்து விடுவதுடன் அதனால் அதிகமான பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகள், குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யும் மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இக் காணொளியில் இதற்கான தீர்வை பற்றி சேலம் மாவட்டத்தை சேர்ந்த திரு கிருபா அவர்கள் கூறியுள்ளார்.
-----------------------------------------------------------------------
Mastitis is an inflammation of the mammary gland or udder. Mastitis in dairy cows is caused by udder infections, usually resulting from bacteria introduced either during the milking process or from environmental contact.
Our official Facebook group:
/ 461401364675357
Our official Facebook page:
/ farms2017
#countryfarms #mastitis #கால்நடை நண்பன்JTK

Пікірлер: 14
@blackman9887
@blackman9887 3 жыл бұрын
Bro enga maatu madi வீக்கம் vanthuruchu என்ன பண்ணுறது
@hariprasath-pz5oo
@hariprasath-pz5oo 4 жыл бұрын
Sir, காம்பு துருவம் அடைப்பு நீங்க சொல்லுங்க plz
@CountryFarms
@CountryFarms 4 жыл бұрын
ஐயா தொலைபேசி எண் கொடுத்துள்ளோம் நீங்கள் அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள் நன்றி...
@ushamani2879
@ushamani2879 2 жыл бұрын
Komari iruka maatuku use pannitu atha again nalla iruka maatuku use pannalama
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Usha mani madam unga doubt ku dhan video la phone number koduthu irukaen call panni kaelunga nandri 😊
@vethathirivazhga6786
@vethathirivazhga6786 2 жыл бұрын
How to buy this
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Kindly call the given number in the video
@vethathirivazhga6786
@vethathirivazhga6786 2 жыл бұрын
@@CountryFarms hosur how much days delivery
@vasanthakumar8162
@vasanthakumar8162 Ай бұрын
Worst product don't buy
@CountryFarms
@CountryFarms Ай бұрын
Please give me your contact number sir
மடிநோய்- தீர்வுகள் கறவை மாடுகளில் / A Solution to Mastitis
12:19
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
Рет қаралды 9 М.
குறைத்த செலவில் கன்று வளர்ப்பு / Low-cost method - Calf growing [Feeding Soya Milk to calves - Tamil
6:44
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
Рет қаралды 163 М.