மளிகை கடையில் கூல்ட்ரிங்ஸ் குடித்த சிறுமி பலி! | நீல நிறமாக மாறிய உடல்! | Togito Cola | KMaayaKumar

  Рет қаралды 34,609

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

மளிகை கடையில் கூல்ட்ரிங்ஸ் குடித்த சிறுமி பலி! | நீல நிறமான உடல் : 17 Togito Cola பாட்டில்கள் எங்கே? | Karthick MaayaKumar | Big Topic | Episode 282 |
#JusticeForTharani #Togitocola #RIPtharani
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 134
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 жыл бұрын
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@vaali7842
@vaali7842 3 жыл бұрын
மாயா: அண்ணா செண்டினல் தீவு பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Iam support u
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Hi
@marisaravanan739
@marisaravanan739 3 жыл бұрын
Hi
@amuthaamutha9450
@amuthaamutha9450 3 жыл бұрын
Maaynamystery
@JayaShree-ej5po
@JayaShree-ej5po 3 жыл бұрын
ஒரு லெமன் வாங்கி வந்து வீட்டுல ஜூஸ் போட்டு குடிக்க குழந்தைகளுக்கு சின்ன வயதில் பழக்க வேண்டும் கண்டிப்பா பாட்டிலில் அடைக்கும் எதையும் அது எந்த பிராண்டேட் இருந்தாலும் அனுமதிக்கவே கூடாது 👍
@abiseka6341
@abiseka6341 3 жыл бұрын
👏👏👏👍
@bzbbbzb4005
@bzbbbzb4005 3 жыл бұрын
நன்றி நானும் உங்களின் அறிவுரையை பின்பற்றுவேன்.
@rajalakshmitamilmani836
@rajalakshmitamilmani836 3 жыл бұрын
Yes whenever my kids ask for juice I gave them lemon or sathukudi juice
@kumar67117
@kumar67117 3 жыл бұрын
@@rajalakshmitamilmani836 It's immaterial whether rich or poor....but health is wealth for everyone....but sadly that doesn't work in the minds of people.... who care for which brand of engine oil to use for their vehicle
@Thilagu_2k_official
@Thilagu_2k_official 3 жыл бұрын
எல்லா பதிவுகளிலும் பாரபட்சம் இன்றி உண்மை நிலையை அறிய முடிகிறது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 👌👌👌👌👌👌👌🙏 🙏🙏🙏🙏🙏🙏
@harishkumarchitravel2088
@harishkumarchitravel2088 3 жыл бұрын
இளநீர் குடித்து யாரும் இறந்து போனது இல்லை,இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் பாட்டிலில் அடைத்த கெமிக்கலை தான் குடிப்போம்
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 жыл бұрын
தங்களுடைய விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி. இந்த மாதிரி finished product கவர்ல விலையும், காலாவதி நாளும் கண்களுக்கு தெரியரமாதிரி பெரியதாக போடப் பட வேண்டும். அதை மிகச் சிறிதாக அச்சிடுகிறார்கள். இது மிகப் பெரிய தவறு. இதை அரசுதான் கண்டிக்க வேண்டும். பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கும் போது, அதன் விலை பெரிதாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்பதில் என்ன தவறு?
@alaynastar388
@alaynastar388 3 жыл бұрын
உங்கள் வீடியோ அருமை.ஒரு சின்ன செய்தி நம்ம தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுவது இல்லை.நான் அபுதாபியில் 8 வருடம் வேலை செய்து இருக்கிறேன்.இனி வரும் காலம் அனைத்து ஹோட்டல் உணவு பொருள் விற்பனை செய்யும் இடங்களில் மிக கடிமையாக சோதனை செய்ய வேண்டும்.
@Srini-nx2zf
@Srini-nx2zf 3 жыл бұрын
நமது ஊர் பெட்டி கடை கோலி சோடா கலர் க்கு ஈடு இணை ஏதுமில்லை...
@mohamedmustafa2563
@mohamedmustafa2563 3 жыл бұрын
Color soda makingaaa paru
@prasanthkuper2718
@prasanthkuper2718 3 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி உணவே மருந்து என்பது வெறும் பழமொழி அல்ல அடுத்த தலைமுறை.
@maheswarirajan2635
@maheswarirajan2635 3 жыл бұрын
எது உணவு என்று குழம்பி போகியிருக்கும் மக்கள் தான் காரணம் சகோ
@Jeevitha1224
@Jeevitha1224 3 жыл бұрын
இந்திய அரசியல் = ஊழல்..... இந்திய உணவு=கலப்படம். இந்த இரண்டையும் மாத்தனும்னு நினைச்சா .... அதுநாய் வாலை நிமிர்த்த ஆசை படுகிற கதைதான்.....
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Vera level 🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥
@maheswarirajan2635
@maheswarirajan2635 3 жыл бұрын
Don't think nestle products are good and give maggi to your kids.
@aarabigobi8000
@aarabigobi8000 3 жыл бұрын
கடுமையான தமிழ்நாடு சட்டம் அமுலாகாதவரைக்கும் அநியாயமான இழப்பு தொடரும்
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 жыл бұрын
Awareness video thanks lot bro 💐💐💐💐💐💐💐
@subhasathish7455
@subhasathish7455 3 жыл бұрын
Excellent narration
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 3 жыл бұрын
அருமை.. டா.. மாமா, எந்த *************மகனும் இத வெளிப்படையா சொல்லல. சிறப்பான பதிவு மச்சா.... வாழ்த்துக்கள்.....
@vijayaraghavanvadhyar2963
@vijayaraghavanvadhyar2963 3 жыл бұрын
நன்றி திரு கார்த்திக் அவர்களே
@jamilabegambegam9990
@jamilabegambegam9990 3 жыл бұрын
நன்றி புரோ
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
தடை செய்யப்பட்ட வேண்டும்
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
ஆம் 👍
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
@@viswanathan0074 yes
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 3 жыл бұрын
பிராண்டட் தயாரிப்பிலும் கூட காலாவதி தேதியை மிக சிறியதாக தேடினால்கூட கண்ணுக்கு தெயியாத அளவு மிகவும் பொடிதான எழுத்துக்களால் அச்சிடுவதை காணலாம்.ஆளாளுக்கு ஒரு இடத்தில் அச்சிடுகின்றனர். பாட்டில் மூடியின் தலைப்பகுதி,மூடியின் பக்கவாட்டில்,மூடியின் உட்புறம்,பாட்டில் வயிற்றுப்பகுதி,கழுத்துப்பகுதி, அடிப்பகுதி என ஆளாளுக்கு ஒரு இடத்தில் அச்சிடுவதை முறைப்படுத்தணும். பெட்டிக்கடைகளில் குழாய்வடிவ ப்ளாஸ்டிக் கவரில் உறைய வைக்கப்பட்ட கோலா,ரஸ்னா என்ற பெயரில் பெயரிடப்படாத குளிரூட்டப்பட்ட சில பெயரில்லாத பொருட்கள் வியாபாரம் செய்யப்படுகிறது . இதை எல்லாம் முறைப்படுத்தணும். அனைத்து பள்ளிக்கு வாசலிலும் உள்ள கடைகள், ஈ மொய்க்கும் திறந்தவெளி நடமாடும் ரோட்டோரக் கடைகளையும் உடனடியாக கண்காணியுங்கள். பள்ளிகள் திறக்கபட உள்ளது.
@subburaj662
@subburaj662 3 жыл бұрын
இளநீர் நொங்கு ஆகியவற்றை சாப்பிட்டு பழக வேண்டும்... விவசாயிகள் வாழ்வார்கள்.
@ரதிசன்
@ரதிசன் 3 жыл бұрын
சிறப்பான பதிவு
@karthikadiviya5637
@karthikadiviya5637 3 жыл бұрын
anna ellara mathirium oru prajanaiya paththi pesitu....mattum poirathinga...antha visayathula crect ahna judgement kedaijuja illaiya...apdindrathaium engalukku...theriyapaduthunga.....ethu mathiriyana nalla visayangalukku engaloda support ungalukku erukkum anna....judgement paththi ninga makkalukku theriyapadunathan antha kutty mathiriyana visayangalukku crect ah na theerpum kedaikka vaippa erukkum nampurom....🙏🙏🙏🙏illana kasa kututhu thappijuruvanga pillaiya pethavanga than kastapaduvanga....oru kulanthaiyoda amma va ungakitta request ah kekkurom anna 😢😢😢
@revsen6405
@revsen6405 3 жыл бұрын
😂😂
@apsk3980
@apsk3980 3 жыл бұрын
மொயறு பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ....
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
உண்மை தான்
@brittonavictor882
@brittonavictor882 3 жыл бұрын
தம்பி ஒரு வேண்டுகோள் - பெண் குழந்தைகள் பிள்ளைகள்னு சொல்லுங்க
@subhasathish7455
@subhasathish7455 3 жыл бұрын
ஊடகம் கண்டுகொள்ளாளது ஏன்
@nalinisarvesh147
@nalinisarvesh147 3 жыл бұрын
Supper 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@umakumar784
@umakumar784 3 жыл бұрын
Super bro
@vaali7842
@vaali7842 3 жыл бұрын
மாயா: அண்ணா செண்டினல் தீவு பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்
@broforce4485
@broforce4485 3 жыл бұрын
youtube la search pani paru. already neraya peru pesirukanga.
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
பஜ்ஜி 😁😁😁
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Lol 😂😂😂
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Super 👍
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Yes 👍
@umakumar784
@umakumar784 3 жыл бұрын
Super
@rahgavani7033
@rahgavani7033 2 жыл бұрын
Super sar
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Super bro 😍🤗
@abiseka6341
@abiseka6341 3 жыл бұрын
Nan cooldrinks lam kudikurathe illa.athellam vittu rendu varusham ahuthu.
@Toxic-YUicHi
@Toxic-YUicHi 3 жыл бұрын
Enna enna solraaan paarunga🤣
@abiseka6341
@abiseka6341 3 жыл бұрын
@@Toxic-YUicHi true thn bro . nan cool drinks kudikurathe illa .enaku Kurkure lays kuda pidikathu.
@Toxic-YUicHi
@Toxic-YUicHi 3 жыл бұрын
@@abiseka6341 ok bro 😆
@nameoname6702
@nameoname6702 3 жыл бұрын
@@abiseka6341 நல்ல பழக்கம்...
@vattanilavattanila895
@vattanilavattanila895 3 жыл бұрын
இதேபோல் தெருஓரம் உள்ள வண்டி கடையில் சிக்கன் பகோடா. தரமட்று செய்யப்படுகிறது. பழைய என்னையய் மாட்றாமல் செய்கிறார்கள். இதையும் உணவுபாதுகாப்புதுரை கவனிக்க வேண்டும்.
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv 3 жыл бұрын
மக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு வியாபாரிகளுக்கும் வேண்டும்🙏
@saroviewchannael39
@saroviewchannael39 3 жыл бұрын
super
@RaviKumar-fs8cr
@RaviKumar-fs8cr 3 жыл бұрын
Unka voices semmmmmmma
@GadgetGuru-e4k
@GadgetGuru-e4k 3 жыл бұрын
North side um ethe mathiri tha bro kadai ye oru clean a erukathu kuppai mari potu vachu erupaka bro
@taylordurdon4873
@taylordurdon4873 3 жыл бұрын
Antha company ku en thara sandrithal tharinga?
@mallikamk6867
@mallikamk6867 3 жыл бұрын
👌🏻👌🏻
@subbarayalv5004
@subbarayalv5004 3 жыл бұрын
பெட்டி கடைகளில் இது போன்ற உனவு பொருட்கள் விற்பனை செய்ய கூடாது
@aathilakshmi3995
@aathilakshmi3995 3 жыл бұрын
Apa periya periya supermarket la pannalama
@kumar67117
@kumar67117 3 жыл бұрын
A few years back there was a similar complaint on a drink called 7up Nimbooz which tasted like Dettol in the throat....but corporates are the brain minds of the future....where do the original fruit juices go?
@karusexperience1502
@karusexperience1502 3 жыл бұрын
Ipdi tha antha palani video um sonna ana ne video ve podala
@doctormohamedabduls8848
@doctormohamedabduls8848 3 жыл бұрын
Thala ... My assumption. Cola nala vomiting (gas and poison) resulting in aspiration aspexia , Death.
@Rajan-369
@Rajan-369 3 жыл бұрын
It is sad the kid is no more . but first thing strikes in my mind is " Cola " might be Coca cola or PepsiCo politics to shut down Togito cola not sure though but Soon or later the result will come out.
@mohanraj2357
@mohanraj2357 3 жыл бұрын
Goot
@aamhicdeena3202
@aamhicdeena3202 3 жыл бұрын
Immunity power kammiya irunthu irukum pola
@sangarsathiya6975
@sangarsathiya6975 3 жыл бұрын
Paneer soda so good
@sangarsathiya6975
@sangarsathiya6975 3 жыл бұрын
No for any cool drinks
@leelavetti9683
@leelavetti9683 3 жыл бұрын
Manadhu valikirathu
@GGSRI1005
@GGSRI1005 3 жыл бұрын
enakku ennamo kadaikaraarode sontha sarakka nu thonuthu
@sriharshini9335
@sriharshini9335 3 жыл бұрын
Enaku therichavanga raznaku oru power mix pantranga
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 3 жыл бұрын
BRO NEXT BLACK HOLE PATHI SOLLUNGA PLS
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Togito 🤔🤔🤔
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Yes 🤔🤔🤔
@alexmech5206
@alexmech5206 3 жыл бұрын
Bro indha madhuri..pala local brand vikkudhu... government care panradha illa..mukkiyama village...romba naal..ennaku kovam erukku
@sasiraja9421
@sasiraja9421 3 жыл бұрын
Ithu மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு brand la cooldrinks irrukku.10 rs ku cola, orange,green bottle (lemon flavour),apple, mango ,panner soda,normal soda nu இருக்கு.coke, Pepsi,fanta,mirinda ku ஒரு மாற்று ah உள் ஊர் brand sales பண்றாங்க...நம்ம ஊரு cool drinks brand ah இருந்தாலும் கடை நடத்துறவங்க இத எல்லாம் பாக்கணும்.நமக்கு தெரியும் expiry date பாக்க. but குழந்தைகளுக்கு தெரியுமா... லாபத்தை பாத்து குழந்தைகள் உயிரோடு விளையாடாதிங்க... please
@shahidabegum3644
@shahidabegum3644 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@saravananviji6617
@saravananviji6617 3 жыл бұрын
But our indian country not available expire date, so must follow put expire date no need production date
@THEROCK-rh6my
@THEROCK-rh6my 3 жыл бұрын
Yenaku stomach pain adhiga murai vandhurukka Roomba danger🤔
@abiseka6341
@abiseka6341 3 жыл бұрын
Please avoid such items,packet foods avoid panunga .fresh juice kudinga.
@maharajana4546
@maharajana4546 3 жыл бұрын
😢😢😞😞👏👏👏🙏🙏🙏🙏🙏
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
இல்லை 😁
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
என்ன 🤔 இல்லை 😂
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 3 жыл бұрын
நீங்க பெட்டிக் கடைவெச்சுருக்கிங்களா😁😁😁
@marisaravanan739
@marisaravanan739 3 жыл бұрын
Hi anna
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Hi
@marisaravanan739
@marisaravanan739 3 жыл бұрын
@@santhosh-h hi
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
@@santhosh-h Hi
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
@@marisaravanan739 hi
@marisaravanan739
@marisaravanan739 3 жыл бұрын
@@viswanathan0074 nigam entha oru
@MrAlien-zl1jd
@MrAlien-zl1jd 3 жыл бұрын
தலைவரே இது நேத்து வந்த செய்தி இன்னைக்குதான் இத சொல்லுறீங்க சோஷியல் மிடியானா newsla வர்றதுக்கு munnaadiyea சொல்லணும்
@roticanaitamanselasih
@roticanaitamanselasih 3 жыл бұрын
Oru vela itu Nala ta anta baby dead na. Atha epudi approve pannaga
@maheswarirajan2635
@maheswarirajan2635 3 жыл бұрын
My husband and I don't give cool drinks especially soda types to our kids but people around us see as if we are grabbing their rights. Parents should teach what is good or bad. Young children do not know. There is nothing wrong in saying no.
@GuruPrasad-tb3qk
@GuruPrasad-tb3qk 3 жыл бұрын
Caveat emptor
@Ravichandran-2
@Ravichandran-2 3 жыл бұрын
இது என்ன புதுசா இருக்கு டொகிட்டோ கோலா நான் ஒரு கல்யாண விருந்தில் வழங்கப்பட்ட 7அப ஒரிஜினல் அல்ல மாதிரி ஒரு குளிர்பானம் வழங்கினார்கள் அதன் சுவை வித்தியாசமாக இருந்தது சூடம் போன்ற வாசனை இனிமேல் விருந்தில் குளிர்பானங்கள் கொடுப்பதை நிறுத்துங்கள்
@alexmech5206
@alexmech5206 3 жыл бұрын
Egha patta local brand
@balasuperamaniyan5410
@balasuperamaniyan5410 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@musicmedicine7518
@musicmedicine7518 3 жыл бұрын
Yaen ipdi iruka kudaadhu local brands ahh kali panna international brand agents ippdi pannirukalaamla...food poison la savuradhu rare bro...idhu pinnadi oru business irukalaam. Who knows?
@RadhaKrishnan-cu8sq
@RadhaKrishnan-cu8sq 3 жыл бұрын
First😁
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Ok ok
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Ok bro 😁
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 жыл бұрын
இதில் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்....அந்த சிறுமி குடும்பமா??? அந்த குளிர்பான ஆலையா???
@singlethalaraavana
@singlethalaraavana 3 жыл бұрын
Press nu nirubichita
@shri9933
@shri9933 3 жыл бұрын
Don’t learn to kids to buy cool drinks and sweets outside eating outside
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 3 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
@raniraonivi6787
@raniraonivi6787 3 жыл бұрын
Complain pannunadhukku Apparam thaan unavu paadukaappu thurai varudhu... Avanga alatchiathunaala thaana andha ponnu ueir pochu.... Avangala job A vittu thookkuvaangalaa?
@kamalesh.s0484
@kamalesh.s0484 3 жыл бұрын
317 view
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
😁😁ok
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Ok 👍
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@thiru1990dinesh
@thiru1990dinesh 3 жыл бұрын
You are just seeking attention
@mridini369
@mridini369 3 жыл бұрын
S LaSt Social Media & itS Immediat reaction from Sleeping OfficerS in all fieldS collecting Salary from Public Money & ignoring their Govt. Duty _ StarRootS Media ServiceS appricating karthik & itS entire Team from MaayaM STUDIO- StarRootS Media ServiceS S
@jothin7056
@jothin7056 3 жыл бұрын
எப்படீ இப்படி இலூக்க முடிகிரது முடியல
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН