மணிக்கு 1,200 கிமீ வேகம்.. 30 நிமிடத்தில் சென்னை டூ குமரிக்கு பறக்கலாம் - வருகிறது மின்னல் வேக ரயில்

  Рет қаралды 1,628,188

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 400
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 2 жыл бұрын
சென்னை டூ கன்னியாகுமரி இருவழி ரயில்பாதை கடந்த இருபதாண்டுகளாகப் போட்டு வருகிறார்கள். இன்னும் போட்டு முடியவில்லை. இதுல ஹைப்பர் லூப் மண்ணாங்கட்டி லூப்
@rajaiahponnusamy4238
@rajaiahponnusamy4238 2 жыл бұрын
U r right brother
@anantha457
@anantha457 2 жыл бұрын
நீ பெரிய இஞ்சினியர்
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 2 жыл бұрын
@@anantha457 S
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 2 жыл бұрын
@Krishnamurthy N போதுமான அளவில் நிதி ஒதுக்கவில்லை, ஜனநாயகத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குள்ள MP க்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை, போராடுவதில்லை.
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
🤣. First single lines ellam double akitttu fulla electrify pannatum
@AlagarRaj
@AlagarRaj 2 жыл бұрын
நம்ம ஊரு 2s, sleeper compartment ரயில் பெட்டியில் 90 to 110 km/hr வேகத்தில் பாடல் கேட்டுக்கொண்டு, மலை, காடு, அந்த ஊர்களில் புவியியல் அழகை ரசித்துக்கொண்டு செல்வதை நல்லாயிருக்கும். ❣️
@kingkong671
@kingkong671 2 жыл бұрын
Train ah la ponuma train la poda vegama ponuma hyper loop poda yaru unna ketta
@AlagarRaj
@AlagarRaj 2 жыл бұрын
@@kingkong671 enkitta yaarum kekala. Nee dha entha samthanamum illama waste ah vanthu enoda comment la koovikittu iruka
@kingkong671
@kingkong671 2 жыл бұрын
@@AlagarRaj yaru da Santhanamum 😂 un Instagram Fake ID girlfriend ah 😂
@ABWMEDIA
@ABWMEDIA 2 жыл бұрын
@@kingkong671 😂😂😂😂
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
Well said
@jjos9967
@jjos9967 2 жыл бұрын
மழை பெய்தால் அரசு பேருந்துகளில் குடை பிடித்து போக வேண்டி இருக்கிறது.....நீ வேற....போவியா....😒😒
@RG73741
@RG73741 2 жыл бұрын
Apidya da boomer punda
@jjos9967
@jjos9967 2 жыл бұрын
@@RG73741 பல்லு படாம 😝😝😝
@chandraravi3089
@chandraravi3089 2 жыл бұрын
Very true
@RG73741
@RG73741 2 жыл бұрын
@@jjos9967 yenna da comment puriyala da boomer punda
@subusubbu5535
@subusubbu5535 2 жыл бұрын
Adutamilnadugavarma
@shanmugarajanarunachalam4953
@shanmugarajanarunachalam4953 2 жыл бұрын
Neenga vitta bullet train la yae innum engala travel panna mudiyala
@mohamednajmudeen6255
@mohamednajmudeen6255 2 жыл бұрын
Correct
@musicnational2017
@musicnational2017 2 жыл бұрын
😂
@ManiKandan-vs8pk
@ManiKandan-vs8pk 2 жыл бұрын
Ama bro nanum than
@sadhamhussain8633
@sadhamhussain8633 2 жыл бұрын
😂😂🙋🤣
@Fit-O-Fit
@Fit-O-Fit 2 жыл бұрын
😂
@Bala_murugan1986
@Bala_murugan1986 2 жыл бұрын
பாலங்கள் கட்டி திறப்பு விழா நடத்துவதற்கே 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகின்றன இதில் இவையெல்லாம் வருவதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் ஆகலாம்.
@SriDevi-mk4yh
@SriDevi-mk4yh 2 жыл бұрын
Exactly said
@kingslyjudis3898
@kingslyjudis3898 2 жыл бұрын
கம்மி தல எப்டியோ நீங்க சொன்னது விட 2 3 மடங்கு அதிக வருடங்கள் ஆகலாம் 🙄🙄🙄🙄
@kdeditstamil9033
@kdeditstamil9033 2 жыл бұрын
@@SriDevi-mk4yh po pop
@thenthvoice
@thenthvoice 2 жыл бұрын
20 illa ., it will take 100 years sir ehh ….
@tngroupstudy-tn63
@tngroupstudy-tn63 2 жыл бұрын
சரியா சொன்னீங்க நண்பா Bala பாலங்கள் கட்டி திறப்பு விழா நடத்துவதற்க்கு முன்னாடியே எல்லாம் இடிஞ்சு போகிடுது இதுவேறயா.. 😁😁😁
@senthilbabu8376
@senthilbabu8376 2 жыл бұрын
சென்னை IIT மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
@MohamedishakMohamedishak
@MohamedishakMohamedishak 5 ай бұрын
ஒரு வருடம் ஆகி விட்டது இது வரை என்ன செய்து இருக்கிறார்கள் மக்கள் வரி பணத்தை ஒரு சாரார் ஒதுக்கிகொள்வதின் நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை
@sedhuraja1578
@sedhuraja1578 2 жыл бұрын
Bullet Train 300 km per hour Capacity-600 Maglev Train 600 km per hour Capacity-300 Hyperloop 1200 km per hour Capacity-100 So based on speed, no of passengers will be reduced.
@STAR_VIRAL_VIDEOS
@STAR_VIRAL_VIDEOS 2 жыл бұрын
But frequency of train increase aagum
@arunkumar-iv3lf
@arunkumar-iv3lf 2 жыл бұрын
@joshwindemetrius2158
@joshwindemetrius2158 2 жыл бұрын
Ticket price increases too !!
@Termsandconditions1234
@Termsandconditions1234 2 жыл бұрын
​@@joshwindemetrius2158 won't be high,, if it's high people will still use plane, so no worries
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
் போதும்.
@MRAJ-wb4yu
@MRAJ-wb4yu 2 жыл бұрын
எல்லாம் ஒரு அளவுக்கு தான் அதேபோல் வேகமும் ஒரு அளவுக்கு தான் இருக்க வேண்டும் . இது ஒரு அவசரமான உலகம் தான் அதுக்காக இவ்வளவு அவசரமா 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️
@freaknation1314
@freaknation1314 2 жыл бұрын
However indirectly society develops
@newworld4231
@newworld4231 2 жыл бұрын
Kudhirai 🏇 la pona sila varusham aagum 😤 anga poi sera 😂. Ippo train 🚂🚃🚞, bus 🚌, flight ✈️🛫🛬 iruku 😁. Avasaram vendaam na pazhaya padi kudhirai savaari 🏇 la ye ooru oor ah pogalamey 🤗 Parinaama vazharchi la tholil nutpamum vazharum 🥳. Oru planet 🌍🌎🌏 la irundhu innoru planet 🪐 pora azhavu vandhadhuku appuram 😬, Hyperloop speed laam oru matter ah 🤔. Development eh panna vidamaatinga pola ye 🥴🥵👻
@arunkumar-iv3lf
@arunkumar-iv3lf 2 жыл бұрын
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
தம்பி இதெல்லாம் நடைமுறைக்கு வரும்போது பார்க்கலாம் ஏற்கனவே புல்லட் ட்ரெயின் போட்டு இவங்க பண்ற தொல்லை தாங்க முடியல
@singaravelanmadurai5129
@singaravelanmadurai5129 2 жыл бұрын
THE TRAVEL TIME BETWEEN VELLORE TO TIRUVANNAMALAI IN THE INITIAL TRAVEL PERIOD IS TWO DAYS THROUGH BUS KM 80 NOW THE TRAVEL TIME IS MAXIMUM 1.30 HRS.
@rjaaaarj293
@rjaaaarj293 2 жыл бұрын
First maintenance for train, railway station, canteen. And poor toilet. Then next we will go hyper loop.
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
Adhuthan privatise panranga don't worry
@balam9057
@balam9057 2 жыл бұрын
SUPER THALA
@avinasha5055
@avinasha5055 2 жыл бұрын
5 rupee kooda kuduthu ticket edukama paathi per train la poranga daily aprm epd station maintain panradhu train maintain panradhu
@karthikeyans5371
@karthikeyans5371 2 жыл бұрын
இத தான் சென்னை மெட்ரோ ku சொன்னாங்க பக்காவா நடந்து முடிந்தது ... மெட்ரோ பக்கம் போனதுண்டா ??
@vickyrich2131
@vickyrich2131 2 жыл бұрын
After 100 years it will be finished 😀
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 2 жыл бұрын
சரி கன்னியாகுமரிக்கு அம்புட்டு வேகமா போயி என்ன பண்ணப்போறீங்க. ஒரு வேளை கண்ணியாகுமரில பிரேக் புடிக்கலன்னா அப்புறம் டிரெயின் நேர கடல்ல பாஞ்சு அன்டார்டிகாலதான் போய் நிக்கும்😁
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 2 жыл бұрын
@@vasanthkumar6739 🤣 ஆமா சிரிங்க உடம்புக்கு நல்லது.
@jkcoincollection623
@jkcoincollection623 2 жыл бұрын
Io io
@kalanithir7396
@kalanithir7396 2 жыл бұрын
🤣🤣
@karthimoorthi5575
@karthimoorthi5575 2 жыл бұрын
🤣😂😅super pa
@silambarasanc1860
@silambarasanc1860 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@tamilisai2923
@tamilisai2923 2 жыл бұрын
எட்டு வழி சாலை வேகமா போக தான்னு சொன்னவன் லாம் இதை எட்டுவழிக்கு பதிலா கொண்டு வருகிறோம் னு சொல்லுங்கடா பார்க்கிறோம் உங்க நேர்மையை
@panduehs9100
@panduehs9100 2 жыл бұрын
இது இங்கு வரும்போது 200 வருடங்கள் கடந்திருக்கும். Vanthalum 500km ஸ்பீடு தான்
@karuppiahthangaraj3419
@karuppiahthangaraj3419 2 жыл бұрын
Illa bro technology improve agite pothu .... Antha project la IIT students interest panangana ... may be kandupikalam....
@panduehs9100
@panduehs9100 2 жыл бұрын
@@karuppiahthangaraj3419 This can happen.Japan also runswith less than 700MPH.once they achieve it will come to india after 10 to 20 years.
@RG73741
@RG73741 2 жыл бұрын
Poda boomer generation... Our generation is very intelligent 🧠 ..... Unna Mari quater Kum Koli birayani Kum vote panna mattom ... Boomer 🖕🖕
@balam9057
@balam9057 2 жыл бұрын
20G KALATHULATHAN NADAKKUM
@vijaymahadik4443
@vijaymahadik4443 2 жыл бұрын
yes ur absolutely correct
@Chennai-fb2ui
@Chennai-fb2ui 2 жыл бұрын
முதல நல்ல ரோடு ‌traffic இல்லாத Citi இதக்கொடுக்க
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 жыл бұрын
இதல்லாம் எங்களுக்கு வேண்டாம்.. பெட்ரோல் விலையை கம்மி பண்ணுங்க. நாங்க two wheeler லேயே போக்குவோம் சென்னை to கன்னியாகுமரி
@sofiag9583
@sofiag9583 2 жыл бұрын
👌👌👌👌
@newworld4231
@newworld4231 2 жыл бұрын
Nogaama nungu thinga mudiyuma 🤔? Vilaiku yetha paniyaaram 🥴. Seekirama safe ah poganum 🤗 aanal kattanam kammiya irukanum 😇 Hyperloop ah loss aaki 😤 naasthi panna podhu makkal sollura 😷 yeda koodamana vazhi 🥵. Mudhala podhu pokuvaratha 🚂🚃🚞 sondha veedu 🏘️ maadhiri suthama podhu makkal paathukonga 👻. Appuram vilai ya patthi kavalai padalaam 😂
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 жыл бұрын
@@sofiag9583 👍👍
@karuppiahthangaraj3419
@karuppiahthangaraj3419 2 жыл бұрын
Yen bro technology valarathu pidikalaya
@RG73741
@RG73741 2 жыл бұрын
Boomer generation 😂😂🖕🖕🖕🖕👊
@Psathyamoorthy-kj7ws
@Psathyamoorthy-kj7ws 2 жыл бұрын
இந்த வேகத்தை பார்த்தால் இனி இந்திய ரயில்வேயும் தனியார் வசமாகும் வாழ்த்துக்கள் 💐
@mohansundararajarao4127
@mohansundararajarao4127 Жыл бұрын
Ithu thevaiyaa
@vishwa-TN787
@vishwa-TN787 Жыл бұрын
ஆகட்டும் என்ன இப்போ அப்போவது வேலை செய்வாங்க
@nagappans8517
@nagappans8517 Жыл бұрын
Onakku ethukku eriyuthu
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 жыл бұрын
ரயில் கட கட என்று சத்தத்தில் போனால் தான் பிடிக்கும் இவ்வளவு வேகமாக போனால் ஆனந்தம் இருக்காது ஆனால் வேகமும் தேவை தான் தொழில்நுட்பம் வளர வாழ்த்துக்கள்
@TamilArasan-ed6ip
@TamilArasan-ed6ip Жыл бұрын
Sirey Mumbai poga 36 Mani neram aaguthu Appo kada kada satham irritate aayidum
@gv11
@gv11 2 жыл бұрын
இந்த அதிவேக ரயில் திட்டம் அனைத்து இடங்களுக்கு விரிவுபடுத்தினால் ந(ர)கரத்தில் குடியேறும் மக்கள்தொகை பெருக்கம் குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும்
@adhmadhiyanamperinbam65
@adhmadhiyanamperinbam65 2 жыл бұрын
அருமை
@Mani-cc5lo
@Mani-cc5lo 2 жыл бұрын
வெள்ளை சட்டை
@arrumugam7710
@arrumugam7710 2 жыл бұрын
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@rawthermohamed6165
@rawthermohamed6165 2 жыл бұрын
ஆகாய விமாணத்தின் வேகம் 900 முதல் 1000 KM P/H.....! அதைவிட வேகம் எனில் நம்ப முடிய வில்லை. பயணித்து பார்த்தால்தான் தெரியும்...!
@williamwilliam7685
@williamwilliam7685 2 жыл бұрын
மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலை எழும்பூர் to கன்னியாகுமரிக்கு , சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளாயும் விடும் வழி யை இது வரைக் காணோம் இந்த இலட்சணத்தில் இதாவது , வருவதாவது
@shivakrishna1167
@shivakrishna1167 2 жыл бұрын
மூடனே 10 ஆண்டு முன்பு போனில் வீடியோ காள் நினைத்து பார்த்தாயா...?
@MohamedIsmail-uq9lf
@MohamedIsmail-uq9lf 2 жыл бұрын
விஞ்ஞானம் வளர வளர ஆபத்துக்களும் சேர்ந்து வளரும் என்பதே உண்மை.... ஆனால், வாழ்த்துக்கள் 😊
@newworld4231
@newworld4231 2 жыл бұрын
Kudhirai 🏇 la pona sila varusham aagum 😤 anga poi sera 😂. Ippo train 🚂🚃🚞, bus 🚌, flight ✈️🛫🛬 iruku 😁. Avasaram vendaam na pazhaya padi kudhirai savaari 🏇 la ye ooru oor ah pogalamey 🤗 Parinaama vazharchi la tholil nutpamum vazharum 🥳. Oru planet 🌍🌎🌏 la irundhu innoru planet 🪐 pora azhavu vandhadhuku appuram 😬, Hyperloop speed laam oru matter ah 🤔. Development eh panna vidamaatinga pola ye 🥴🥵👻
@MohamedIsmail-uq9lf
@MohamedIsmail-uq9lf 2 жыл бұрын
@@newworld4231 Sorry... Naa Development a pathi thappa sollala.... Aabathum sethu valarudhunu sonnin... Avlo dhaan.... 😊
@shreeharishreehari1954
@shreeharishreehari1954 2 жыл бұрын
இதை நாங்க நம்பணும். இருக்கும் ரெயில்களை கால தாமதம் இல்லாமல் இயக்குகள் அது போதும்...
@shanojmkm
@shanojmkm 2 жыл бұрын
முதல் road 🛣️ ஐ சரியா போடுங்கடா டேய். முடியல உங்க அக்கபோர்.
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
மொத்தமும் தின்னு தீர்க்கிறது திராவிட அரசுகள்.
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Bommers deii 😂😂
@angayarkanni9468
@angayarkanni9468 2 жыл бұрын
dai boomer pota suta aruthuruvan
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
இப்ப சொல்லுற இதே வாயில் நாளைக்கு சொல்லவேண்டியது ஜப்பானை பாரு, அமெரிக்காவை பாரு, சீனாவை பாரு , ஜெர்மனியை பாரு, ஒவ்வொரு நாட்டையும் பார்க்க சொல்லுவாய்.
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
@@praseedbala743 bangam 😂😂😂😂😂👌🏻👌🏻👌🏻
@mayilanramasamy5017
@mayilanramasamy5017 2 жыл бұрын
சூப்பர். ஜெய் ஹிந்த்
@reegansarangapani9116
@reegansarangapani9116 2 жыл бұрын
நீங்கள் எவ்வளவு வேகமா போனாலும் ஓரே முடிவுதான்டா....! மக்களின் பசி- ஒரே கல்வி-ஒரே மருத்துவம் இதில் உங்க வேகத்தை காட்டுங்கடா...; - ரீகன்.
@prahladnatchu
@prahladnatchu 2 жыл бұрын
Hatts off to IIT MADRAS for your fabulous venture , the best in india. so proud of u.
@aravindan2008
@aravindan2008 2 жыл бұрын
தந்தி நல்லா கதை உடறான்
@துனிந்துநில்
@துனிந்துநில் 2 жыл бұрын
அப்போ நேரடியாக சொர்க்கம் செல்லும் பயணமாக இருக்கும்! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@anishmicheal
@anishmicheal 2 жыл бұрын
சென்னை கன்னியாகுமரி இரட்டை வழி தடம் இன்னும் அமைக்க வில்லை. இதில் Hyperloop
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Its an deepest tunnel under ground
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
அதைப் போடாமல் புதிய தொழில்நுட்ப ரயில் வரக்கூடாது என்று சொல்லவருகிறீர்களா.
@anishmicheal
@anishmicheal 2 жыл бұрын
@@vasanthkumar6739 நிலப்பரப்பின் மீது அமைக்கும் இருப்பு பாதையே என்னும் முடியவில்லை என்று இருக்கும்போது , எப்போது சுரங்க பாதை அமைத்து எப்போது நாம் பயணம் செய்வது.
@anishmicheal
@anishmicheal 2 жыл бұрын
@@praseedbala743 வரக்கூடாது என்று சொல்லவில்லை. வந்தால் நல்ல இருக்கும் என்று தான் சொல்லுகிறேன். ஆனால் வருமா என்பது தான் கேள்வி??
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
@@anishmicheal idhu actual ha research funding dhaan prototype ha dhaan iruku bro production ku varala innum implement panala so it talkes time neenga solrathu vera vizhayam
@DuraiPalam
@DuraiPalam 6 ай бұрын
இந்திய நாட்டின் சாதனைகள் நடந்து கொண்டிருக்கட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம்மா வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
@daikarolin
@daikarolin 2 жыл бұрын
Straight to heaven...
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 жыл бұрын
Super kadhai
@kalairaj6469
@kalairaj6469 2 жыл бұрын
🤣🤣🤣 முதலில் இயங்குகின்ற ரயிலை சரியான நேரத்துக்கு இயக்குங்கடா
@rajam3279
@rajam3279 2 жыл бұрын
Govt bus la door kidayathu,mazhai penja oluguthu.olunga seat kidayathu.window kidayathu.athellam sari pannama puthu puthu poyya sollunga
@sangeetharamadoss7292
@sangeetharamadoss7292 2 жыл бұрын
அந்த மின்னல் வேகத்தில் கட்டணமும் இருக்கும். சாதாரண மக்கள் பயணிக்க முடியாது.
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 2 жыл бұрын
விமானம் போலவே டிக்கெட் இருக்குமோ அக்கா 🤔🤔🤔🤔
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
@@Godisgreat-g3i Kandipa
@Vallalmillioner
@Vallalmillioner 2 жыл бұрын
சாதாரண மக்கள்னு சொல்றிங்க சரி, இருக்கட்டும். அவங்க அவ்வளவு வேகமா போய் என்ன பண்ணுவாங்க. சாதாரண மக்கள்தான் பெருசா ஏதும் பிரச்னை பண்ணறதில்லை, சரிதானே...
@sakthinandhu1683
@sakthinandhu1683 2 жыл бұрын
Itha nama sonna nammala கிருக்கணு சொல்றாங்க 🙄
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
@@sakthinandhu1683 சரிதான்
@blackbirds4698
@blackbirds4698 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@adhmadhiyanamperinbam65
@adhmadhiyanamperinbam65 2 жыл бұрын
நல்ல விஷயங்கள் வரவேற்கப்பட வேண்டும். வாழ்த்துக்கள் வந்தேமாதிரம் 🙏🙏🙏
@rajaamaran6377
@rajaamaran6377 2 жыл бұрын
Really great கொஞ்சம் திருச்சி கடலூர்ல ஒரு Stop வைங்க Please
@dnsdhaya4261
@dnsdhaya4261 2 жыл бұрын
First metro all city ready pannunga
@Saeed-un1jy
@Saeed-un1jy Жыл бұрын
2:34. 35 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 5 நிமிடம் எடுத்து கொள்ளும் என்றால், எப்படி சென்னை to மும்பை 66 நிமிடத்தில் பயணிக்க முடியும்
@kabaddifun4798
@kabaddifun4798 2 жыл бұрын
மதுரையில நிப்பாட்ட மாட்டிங்களா சார்
@suresh.p7664
@suresh.p7664 2 жыл бұрын
😂
@ishgowsi6580
@ishgowsi6580 2 жыл бұрын
Sozhavandhan la nirkkum
@shanmugarajanarunachalam4953
@shanmugarajanarunachalam4953 2 жыл бұрын
Bangam
@bakiyalakshmi8736
@bakiyalakshmi8736 2 жыл бұрын
@@ishgowsi6580 🤣🤣🤣🤣
@sukknn
@sukknn 2 жыл бұрын
Nikkum.. aana dindigul la ye break podanum....🤣🤣🤣
@nivethanivi9071
@nivethanivi9071 2 жыл бұрын
Chennai to kanyakumarikku nadula irukkura yedathulalam nikkama ponathan 30 nimidathula pogum appo nadula irukravangalam antha trine.a use panna mudiyatha
@Raj-qm6cf
@Raj-qm6cf 2 жыл бұрын
சென்னை to கன்னியாகுமரி ராசளி போல ROYAL Enfield-ல் Road-ல் பறக்க ஆசை இயற்கையோடு இணைந்து..... STR Fansககா வாழ்த்துங்கள். நன்றி.....
@rangarajan117
@rangarajan117 2 жыл бұрын
அருமை 💐🇮🇳🙏🏻 ஜெய் ஸ்ரீ ராம் நன்றி மோடி ஜி 💐
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
நினைத்து கூட பார்க்க முடியாத வேகம் வாழ்த்துக்கள் நன்றி தந்தி தொலைக்காட்சி
@chelladuraimurugesan3960
@chelladuraimurugesan3960 Жыл бұрын
இந்த மாதிரியான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை தடை செய்ய வேண்டும்.
@Bala_murugan1986
@Bala_murugan1986 2 жыл бұрын
இன்னும் நம் நாட்டில் அனைத்தும் ஆராய்ச்சியில் மட்டுமே இருப்பது வேடிக்கைக்குரியது.
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு.
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 2 жыл бұрын
சென்னை. IIT மாணவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்🙏
@karthickkiran6409
@karthickkiran6409 2 жыл бұрын
Ithu vandhuchu na makkalukku miga miga udhaviya irukum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 жыл бұрын
The allocated funds will encourage the IIT students to boost up their skills towards research in the particular field...
@ffqueen2665
@ffqueen2665 2 жыл бұрын
𝐯𝐞𝐫𝐚 𝐦𝐚𝐚𝐫𝐢❤
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 2 жыл бұрын
100 கிமீட்டர்வேகத்தில் எந்த வண்டியும் தொடர்ச்சியாக இயங்குவதில்லை.டெல்லி சென்னை துரந்தோ ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சுமார் 27 மணி நேரம் பயணம்.2100கி.மீட்டர் தூரம்.27 வருடங்களாக சென்னை டெல்லி வழியில் பயணிக்கிறேன் ஒருமணிநேரம் கூட பயணநேரம் குறையவில்லை.மாறாக ஒன்று முதல் பத்து மணி வரை காலதாமதம் தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இதே வழித்தடத்தில் 100முதல் 200 கி மீட்டர் வேகத்தில் நேர அட்டவணை தயாரித்து இயக்கினால் போதும்.ரயில்பயணம் சீனா அசுர வேகத்தில் செல்கிறது.இந்தியா ஒரு முன்னேற்றமும் இல்லை.அரசு நல்ல திட்டங்களை வகுத்து ரயில் பயணத்தை சரிசெய்தால் அதிக வருவாய் கிடைக்கும்
@avinasha5055
@avinasha5055 2 жыл бұрын
First namma oorula paathi per 5 rupee ticket edukave yosikuranga avanga maaranum apo dha elam maarum
@rajakrishnan9659
@rajakrishnan9659 2 жыл бұрын
Sir Ella vandium ippo 100km/hr la than poitu irukku.....
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 2 жыл бұрын
@@rajakrishnan9659 பெயரளவில் மட்டுமே 100k.m/hr.தற்போது சீனாவில் 870k.m/hr world record
@MrGenuinemale
@MrGenuinemale 2 жыл бұрын
At 2:34 Min you are saying 35 Km in 5 min.. something Missing.
@kingstailor4730
@kingstailor4730 2 жыл бұрын
தந்தி TV இனிமேலாவது மத்திய அரசு மக்களுக்கு செய்கிற நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக கூறுங்கள். திரவிடியன் மாடலை யும் . பொய்யான விடியலையும் விட்டு வெளியே வாருங்கள். புனிதமான இந்த மண்ணுக்கு உன்மையான சேவை செய்யுங்கள்.
@zakeerahmed2906
@zakeerahmed2906 2 жыл бұрын
விமான கட்டணம் ரயில் கட்டணம் வேறுபாடு இல்லை.
@PrakashP-jg4fr
@PrakashP-jg4fr 2 жыл бұрын
Avalo seegiram poyi ennathe pudunga
@prabuyaaki6428
@prabuyaaki6428 2 жыл бұрын
இதெல்லாம் சரி, சம்பளத்தை அதிகப்படுத்த சொல்லுங்க, இயற்கையை காப்பாற்றுகடா முதல்ல
@newworld4231
@newworld4231 2 жыл бұрын
Seiyura velai ya nermai ya ozhunga panna sambhalam uyarthalaam 💴🏦🏧, lanjam vaangitu thirinja yeppadi uyathuvaanga 🥴 Veetuku oru maram 🌳🌱🌴 vazharka arasaangam solluraanga 😷. Podhu makkal adhai seiraangala 🤔? Arasaangam vaikura poonga 🏞️ va ye naasthi pannuraanga podhu makkal 😭. Suthama vachikradhu illai 🤮. Appuram yenga iyarkai ya kaapthradhu 🥵👻
@Alien-uz1vr
@Alien-uz1vr 2 жыл бұрын
Very useful and we are moving to the next level by introducing hyperloop
@bhuvanasundar4959
@bhuvanasundar4959 2 жыл бұрын
Still energy required to create vacuum will be high and maintaining the loop with zero vacuum leak is challenge. Interesting project. 8Cr is small money... It may help create a prototype. But shouldn't be a limitation for research
@maniraja154
@maniraja154 Жыл бұрын
இதற்கு இன்னும் நீண்ட காலம் தேவைப் படும். அதற்கான இன்வ்ராஸ்டக்சர்ஸ் நிறைய செய்ய வேண்டும். சென்னை முதல் க.குமரி வரை செல்ல வேண்டிய தூரத்திற்கு இன்வ்ராஸ்டக்சர்ஸ் செய்வதற்கே குறைந்த பட்சம் இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர் இந்த ரயிலை நடைமுறைக்கும் கொண்டுவருவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் தேவைப் படும். எப்படி பார்த்தாலும் இதே நிலை நீடித்தால் இன்னும் 25 ஆண்டுகள் தேவைப் படும்.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 2 жыл бұрын
even the doubling of Madurai to Kanyakumari; Vanchi Maniyachi to Thoothukudi; Nagercoil to Thiruvananthapuram, is dragging for nearly a decade; let us hope, hyperlube project will come to reality after half century!
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Next GEN technology
@palanitamizh
@palanitamizh 2 жыл бұрын
1200 km வேகம் மனிதனால் அந்த G force தாங்க முடியுமா?
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 2 жыл бұрын
Vaipiiilai...ethalam summa dubakur
@babuvn2693
@babuvn2693 2 жыл бұрын
@@prathibaoviyaoviya8189 where is will, there is a way 👍
@KakashiHatake0071
@KakashiHatake0071 2 жыл бұрын
@@prathibaoviyaoviya8189 why not hyperloop just accelerate 2.4 g's.. Human body can tolarate up to 9 g's. Hyoerloop a pathi konjam research pannitu pesuga. Onnum theriyama poi dubakkur nu solla koodathu loosu thanama.
@idk-ex9ce
@idk-ex9ce 2 жыл бұрын
U won't feel any force u won't even know u r moving
@idk-ex9ce
@idk-ex9ce 2 жыл бұрын
@@prathibaoviyaoviya8189 thambi physics na ennanu theriyuma. It's possible check the physics behind it
@venkatesanviswanathan3800
@venkatesanviswanathan3800 Жыл бұрын
சூப்பர்
@sabira2193
@sabira2193 2 жыл бұрын
Past 16 years no train in my town . Tanjore district adirampattinam😭😭😭😭😭😭😭😢😢
@vinotham1938
@vinotham1938 2 жыл бұрын
எலான் மாஸ்கின் திட்டத்தை காப்பி அடிக்கும். ஜ. ஐ. டி. மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.... 😄
@newworld4231
@newworld4231 2 жыл бұрын
Nalla vishayatha copy adikradhula thappu illai saami 🤗
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 2 жыл бұрын
@@newworld4231 இவர்கள் மனநிலை அப்படி தான் நண்பரே....
@karuppiahthangaraj3419
@karuppiahthangaraj3419 2 жыл бұрын
Bro apa other country Tham bro copy adikuthu Yepudi nallathu tharaa mari itudhuchuna paravala bro
@Prakzking
@Prakzking 2 жыл бұрын
Copy thaan pa namma india vin urimai
@vinotham1938
@vinotham1938 2 жыл бұрын
@@newworld4231 தலைவா இதற்கு எதற்கு ஜ. ஜ. டி. ல படிக்கனும்.... காப்பி அடிக்க வா....
@walterjohnpaul8056
@walterjohnpaul8056 Жыл бұрын
Naduvula elephant vandha stop panuvangala Ila chutney arachitu povuma ..
@Jayaprakash351275
@Jayaprakash351275 2 жыл бұрын
We skipped bullet train,. Like we did in Vehicle engines ,eg. BS4 to BS6, skipping BS5. Hiper loop ➰ will soon 🔜 .
@VETRIMEDIA-p9ow3o
@VETRIMEDIA-p9ow3o 2 жыл бұрын
இயற்கையின் சாபக்கேடு அறிவியல்...... வளர்ச்சி இது வளர்ச்சி அல்ல ...வீழ்ச்சி ஆன்மீக மக்கள் சிந்திக்க சிந்தனை தெளிவு பிறக்கும்.....
@Disha87
@Disha87 2 жыл бұрын
அப்புடீன்னா டீ காபி பிஸ்கட்ட பாக்கெட் எல்லாம் முதலே வாங்கிட்டு தான் உள்ள ஏறணும்.. ஆ...போகலாம் ரைட்ட்ட்ட்ட்
@mohamednilgiris278
@mohamednilgiris278 2 жыл бұрын
அதான் 30 நிமிஷத்துல போயிடும்ல அங்கே எறங்குணதுக்கு அப்புறம் டீ காபி குடிச்சா போதும்ல 🤔
@prabhubond2209
@prabhubond2209 2 жыл бұрын
2199 வருடம் ஆனாலும் இந்தியாவில் இந்த தொழில் நுட்பம் வராது
@boy-fv9wy
@boy-fv9wy Жыл бұрын
Tamil nadu la entha district valiya poguthunu sollunga train route
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 жыл бұрын
35 KM =5 MINS 350KM=50MINS ...TRICHY THAAN POGAMUDIYUM 1 (50 MINS )MANI NERATHIL CHENNAIL IRUNTHU..CHENNAI TO KANYAKUMARI MINIMUM 550 KM,,,
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Bro 40km it takes only 2 min (approx) It can travel approx 1000km to 1200km per hour
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Moreover it possible in vaccum
@santhoshrv5757
@santhoshrv5757 2 жыл бұрын
Chennai to kanyakumari 720km
@kaveshsmart9070
@kaveshsmart9070 2 жыл бұрын
​@@santhoshrv5757 speed 1200 km
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 жыл бұрын
@Krishnamurthy N absolutely you are correct
@koilbaby
@koilbaby 2 жыл бұрын
30minutes la pona idaila ullavanga eppadi iranguvanga
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 2 жыл бұрын
தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகளில் கட்டிட வசதிகள் இல்லை.கூறைகள்இல்லை..மாணவ .. மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகள் குறைவு.இந்த சூழலில் ஏன் வீண் பெருமை.
@mohamadali4172
@mohamadali4172 2 жыл бұрын
Super question.!
@peterjohn3673
@peterjohn3673 2 жыл бұрын
@@mohamadali4172 குஜராத் மாடல் நமஸ்தே டிரம்ப் தடுப்பு சுவர்கள் நீங்கள் சொன்ன குறைகளை எல்லாம் சமாளிப்பது சுலபம்.
@dharmadurai0722
@dharmadurai0722 2 жыл бұрын
Na ithai IIT la nerla pathen, but ennamo pantranganu Nenchom, nalla matter tha irukku, Location:NAC Backside
@ArjunbalajiChengalpattu
@ArjunbalajiChengalpattu 2 жыл бұрын
Super.... But Indiavin eazmai marruma
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Eazmai la namba dhaan matanum elathaiyum ethir paathutu iruka kudha dhu
@santhoshv3028
@santhoshv3028 2 жыл бұрын
Already maritu thana iruku. Latest report 10% is poverty In 2011 report 21%
@shankar7204
@shankar7204 2 жыл бұрын
Foot board adipore sangam sarbaka vazthukal.
@k.k.r.i.e1942
@k.k.r.i.e1942 2 жыл бұрын
வண்டி கன்னியாகுமரியில் கிளம்பி விட்டது என்றால் சென்னை வரை அனைத்து ரயில்வே கேட்டுகளையும் அடைத்துவிட வேண்டும் 35 நிமிடத்திற்கு எந்த ஒரு வண்டியும் அளோவ்டு கிடையாது
@Vetri1996Vetri
@Vetri1996Vetri 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@sheikhabdulkhader7780
@sheikhabdulkhader7780 2 жыл бұрын
YENNAYYAOLERE.5.NIMIDADHIL.35KM.YENDRAL.35.NIM.DHIL.YEPPUDI.KANYAKUMARIPOHUM????
@sketchgamingchannel2985
@sketchgamingchannel2985 2 жыл бұрын
தமிழகத்தில் எத்தனை ஆண்டு ஆனாலும் இந்த திட்டம் வர வாய்ப்பில்லை...😏😏😏.,.. ஏனென்றால் எவனும் தமிழர்களை வளர விட மாட்டாங்க 😐😐😐😐😐
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 жыл бұрын
இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு
@vijayjoe125
@vijayjoe125 2 жыл бұрын
இப்படி ஒரு திட்டம் வந்தால் அவரவர் சொந்த கிராமத்திலேயே வேலை செய்வர். நகரங்களின் நெரிசல் வெகுவாகக் குறையும். விரைவில் எதிர்பார்க்கிறேன்.
@bala3897
@bala3897 2 жыл бұрын
true
@selvakumarramasamy7105
@selvakumarramasamy7105 Жыл бұрын
100%true
@babukc2544
@babukc2544 2 жыл бұрын
30அடி குழில விழுந்த குழந்தையா காப்பாத்த வழி தெரியல, இதுல 30 நிமிஷதுலா குமரி போறாங்களாம்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@vysakhks7336
@vysakhks7336 2 жыл бұрын
This should connect between every metro city and tier 2 cities in TN
@palrajpalraj2778
@palrajpalraj2778 2 жыл бұрын
Great.., congrats....
@anbalaganjcstudio8498
@anbalaganjcstudio8498 2 жыл бұрын
less fuel or solar energy is fine. For this purpose i agree with this hyper loop
@ranganivasvijayaraj6221
@ranganivasvijayaraj6221 2 жыл бұрын
Really good venture. In world Transport system, congratulations
@trajan.trajan5521
@trajan.trajan5521 2 жыл бұрын
When will apply in Tamil nadu
@appupavi1770
@appupavi1770 2 жыл бұрын
Nalla comedy ithalam pathu sirichikanum
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Be aware from boomers in the comment section 😂😂😂
@angayarkanni9468
@angayarkanni9468 2 жыл бұрын
yes bro full hate comment very irrutating 😂😂
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
@@angayarkanni9468 tea stall la gossip pesuravangala inga vitta apadi dhaan irukum 😂😂
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
Deivamae irukura road ah sari Pannu tax toll ku fastag nu kasu vangurala Adhanala modhalla road Ah sari pannu Aprm old Govt bus ah Recycle panty Efficient ah Low cost la Domestic companies ta Bus vangi podanum Asohk Leyland Tata brands Kita. Railways Station mudhalla Platform boards ah repair pannanum basic infrastructure ah Bala paduthanum. Double Tracks ah Yella oorukum mudhalla podanum train coaches sari pannanum electric trains frequent ah irukanum. Apram iruka metro Train ah expand pannanum Chennai maariyae madurai trichy kovai Nu niraya place ku...
@parthasarathy1861
@parthasarathy1861 2 жыл бұрын
What about oxygen required freely for humans. Any research done for availability of free air and water in India's use. Still buy can water but think of fastest travel 😭
@dks-lq1qm
@dks-lq1qm 2 жыл бұрын
Hi research is going on in everything, if one thing succeed try to appreciate it rather than comparing to other stuffs and asking what about other things. If some good news are coming up in those they will definitely be reported.
@sekarchidambaram288
@sekarchidambaram288 2 жыл бұрын
கனவிது தான்..1200கிமீ நிஜமிது தான்..40கிமீ உலகினிலே நம்மை யார் வெல்லுவார்?
@vthulasi1137
@vthulasi1137 2 жыл бұрын
We don't have basic facility in several railway station. First provide that. Then go for hyper loop
@newworld4231
@newworld4231 2 жыл бұрын
First public should not damage the facilities provided in railway station 🚂🚃🚞, common places 🛣️🛤️🚌🛺🚛🚚🚐, etc, then should complaint about technology advancement, improvement and infrastructure 😭🥵👻
@kalaitn2199
@kalaitn2199 2 жыл бұрын
Sothukee vali iliyaammm.....ithula ithu verayaa.... Vekamaa poi enna panna poranuka Nonnaikala....👌
@urs_vk
@urs_vk 2 жыл бұрын
Avalo speed la pogumbothu... Gravity force heavy a irrukum...like oru stealth fighter aircraft la pora maathiri.. So old people, pregnent ladies and heart patients lam travel pannurathu kashtam than...
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Adhu open space la pona dhaan apadi irukum vaccum la pogum bodhu minor effect kuda irukadhu
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Lean some Basic physics bro then after u won’t ask these questions 😌
@urs_vk
@urs_vk 2 жыл бұрын
@@vasanthkumar6739 sorry naan computer science 😅. But Namma Chennai la metro train ke avalo potholes varuthu... ivanga hyoerloop lam perfect a maintain pannuvanga la 🤔
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
@@urs_vk naa num software engineer dhaan bro
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
@@urs_vk nothing wrong about learning some basic principles of physics
@ramraj9929
@ramraj9929 2 жыл бұрын
எங்க மாவட்டத்துக்கு சாதாரண ரயில்லே இல்லடா இதுல ஷைப்பர் லூப் ரயில்
@RS-qk7xf
@RS-qk7xf 2 жыл бұрын
We can't resist that much G-FORCE while travelling in that speed. So its impossible 😂😆🤭
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
Nope its possible in vaccum and hard in open space
@vasanthkumar6739
@vasanthkumar6739 2 жыл бұрын
In a vaccum nothing gonna resist the object u can go as much u can
@Ramesh-kh1tw
@Ramesh-kh1tw 2 жыл бұрын
Already UAE successed
@thenmary9495
@thenmary9495 2 жыл бұрын
Moodhevi hyperloop vaccum la work aavurathu
@karthikeyans5371
@karthikeyans5371 2 жыл бұрын
Without going into science... Govt ku இதெல்லாம் தெரியாமையா ஒரு project பண்ணுவாங்க ?? 😂 எதாச்சும் பேசணும் nu பேசிட்டு இருக்க கூடாது
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
[Simulation] Imaginary Ride on the Supersonic Rapid Service Train in Osaka Japan, 73km in 5 min
5:14
フェルマータ・スタジオ
Рет қаралды 10 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН