மன்னிப்பு கேட்டு உடனே இர்ஃபான் எடுத்த முடிவு | Youtuber Irfan | PTT

  Рет қаралды 391,353

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

மன்னிப்பு கேட்டு உடனே இர்ஃபான் எடுத்த முடிவு | KZbinr Irfan | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 414
@avadivuaravind8859
@avadivuaravind8859 Ай бұрын
இந்த மாதிரி ஒரு சராசரி மனிதன் வீடீயோ போட்டுட்டு மண்ணிப்பு கேட்டால் விட்டு விடுமா இந்த அரசு
@pauldasan4969
@pauldasan4969 Ай бұрын
Money is important for all
@PrinceLiko
@PrinceLiko Ай бұрын
Money makes many things
@SyukorsDot
@SyukorsDot Ай бұрын
Terile , nee video potu paru aprom arasu yenna seirangu pakkalam....dubai poga kasu irka...ille pichai yedukkanuma..
@Raiseurvoiceagainstinjustice
@Raiseurvoiceagainstinjustice 29 күн бұрын
அரசியல், பணம் இருந்தால், எ‌ப்படி வேண்டுமானாலும் தப்பித்து கொள்ளலாம்.... இர்ஃபான் பண்ணியது தவறு....
@solomone700
@solomone700 29 күн бұрын
Tamil.nadu government always focus on money money money tamil nadu is totally chu city
@rathinilaveedu
@rathinilaveedu Ай бұрын
சாமானிய மக்களிடம் மட்டுமே சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்
@samsundar4937
@samsundar4937 28 күн бұрын
😢
@vijiammu9565
@vijiammu9565 26 күн бұрын
Yesss
@sundarpichai2848
@sundarpichai2848 23 күн бұрын
Enna @PuthiyaThalaimuraiTV right ah😂😂
@srisudalaiandawartemplethi8688
@srisudalaiandawartemplethi8688 Ай бұрын
மன்னிப்பு கேட்டால் தண்டனை கிடையாது பனம் உள்ள திமிர் பிடித்த நபர்களுக்கு இதே சாமானியன் செய்தால் நீதிமன்றம் அபராதம் என்ன கொடுமை
@johnabraham1126
@johnabraham1126 Ай бұрын
ஒரு சராசரி மனிதன் இப்படி செய்தால் மன்னிப்பார்களா.. பனம் உள்ள திமிர். சாமானிய மக்களிடம் மட்டுமே சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்
@kasthurankasthu-zt9ih
@kasthurankasthu-zt9ih 25 күн бұрын
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல தண்டிபதற்கு
@Sugandhi2021
@Sugandhi2021 29 күн бұрын
நாமும் ஒரு தவறு செய்துவிட்டு உடனே மன்னிப்பு கடிதம் தமிழக அரசுக்கு அனுப்புவோம் ஏனென்றால் நாமும் நல்லவர்கள் தான் 👀👀👀👀
@Cinema_infor
@Cinema_infor 29 күн бұрын
No oru program organise pani panam vasool pani kodukanum
@rajkutty3937
@rajkutty3937 17 күн бұрын
Gundanuku thinga theriyum ella velayum pannuvan ithu mattum theriyatha nambura mathiriya eruku sollunga
@Visit2Place
@Visit2Place Ай бұрын
பணமும் அரசியலும் இருந்தால் போதும். சட்டம் எங்களை காப்பாற்றும். இப்படிக்கு இர்ஃபான்.
@pauldasan4969
@pauldasan4969 Ай бұрын
Yes
@ravis932
@ravis932 29 күн бұрын
Ipadiku GUNDAN 😅
@Visit2Place
@Visit2Place 29 күн бұрын
@@ravis932 😃
@Cinema_infor
@Cinema_infor 29 күн бұрын
Kolai karan
@Visit2Place
@Visit2Place 29 күн бұрын
@@Cinema_infor correct Avan Koalikaran tha
@S.DEVARAJAN
@S.DEVARAJAN Ай бұрын
ஏற்கனவே கார் மோதி ஒருவர் பலியானார் அந்த வழக்கு என்ன ஆனது என தெரியவில்லை.
@ravikumar-pi7fo
@ravikumar-pi7fo Ай бұрын
money and influence - case closed
@zyxv271
@zyxv271 29 күн бұрын
Ithalam kass illathavan senjiruntha avlo than😌
@sulthansalahudeen.4526
@sulthansalahudeen.4526 29 күн бұрын
இவன் கார் ஏற்றி கொன்றது ஆண் அல்ல. ஒரு விதவை தாய். உழைக்கும் பெண். அது விஷயமாக முஸ்லீம் ஜமாத்தினர் எவ்வளவு முயன்றும் இவன் மேல் எந்த வழக்கும் பதியப்படவில்லை. முயற்சித்த இளைஞர்களுக்கு அரசு கொடுத்தப்பட்டம் தீவிரவாதிகள். ஆனால் கொலையாளியிடம் பணம் உள்ளதே.
@tjson6711
@tjson6711 29 күн бұрын
இதற்கு எல்லாம் மன்னிப்பு கொடுக்க கூடாது எவ்வளவு பெரிய தவறு நீங்கள் மன்னித்தால் பல பேருக்கு முன் உதாரணம் ஆகிவிடும் தண்டனை கொடுங்க....
@nithyakaviyashree9487
@nithyakaviyashree9487 Ай бұрын
Bad example in society
@user-jp5mo3wb6p
@user-jp5mo3wb6p 29 күн бұрын
இது அடுத்தவரை பாதிக்கவில்லையே, வங்கிகளை ஏமாற்றியவர்கள் மன்னிக்க படலாம், பச்சிளம் குழந்தைகளை சீரழித்து கொன்றவர்களை வழக்கு போட்டு இழுத்தடித்து இறுதியில் ஒன்றுமில்லாமல் செய்யலாம், இதை விட அது கொடுமையா
@ThihaSasi
@ThihaSasi Ай бұрын
நடிகர் மார் உண்மையாவே நீங்கள் உதவி செய்யணும் என்றால் கஷ்டப்பட்டு உதவி செய்யுங்கள் இப்படி இவனோடு சேர்ந்து சாப்பிடுவதை நிறுத்துங்கள்
@ItsMeNimesh
@ItsMeNimesh Ай бұрын
கார் ஏத்தி கொன்னதுக்கு இன்னும் மன்னிப்பு வர்ல 🙄
@behappyalways11
@behappyalways11 29 күн бұрын
பணம் குடுத்து சரி பண்ணிட்டான்.
@The3rdguy-zt1jv
@The3rdguy-zt1jv 29 күн бұрын
Enna bro solreenga.. enna vishiyam?
@ItsMeNimesh
@ItsMeNimesh 29 күн бұрын
@@The3rdguy-zt1jv பாவம் இவளோ அப்பாவியா நீங்க..புள்ளைக்கு ஒண்ணுமே தெரியல🥹. Google ல அடிச்சு பாருங்க.. irfaan's car accident என்று🫢
@ArunKumar-qw3qp
@ArunKumar-qw3qp 27 күн бұрын
Car accident penni Ivan kolai penlayam pennanathu Ivan thambi Sanki Monkeyam
@The3rdguy-zt1jv
@The3rdguy-zt1jv 27 күн бұрын
@@ArunKumar-qw3qp mothalla Ivan car laye illa nu sollirukanga.. aprom spot la irunthavanga Ivana paathathaa sollavum, thambi nu kathaya maathirukanuga bro.. itha pathi Ivan side la video podavum late aagiruku..
@manika5342
@manika5342 29 күн бұрын
No justice only money
@praveenr680
@praveenr680 29 күн бұрын
வீரன் தன்னை புத்திசாலியாக உணர்ந்த தருணம்.
@VijayRajaChandrasekar
@VijayRajaChandrasekar Ай бұрын
He know that law very well, it’s show his money influence and overconfidence on his money…
@hasinicyrus
@hasinicyrus Ай бұрын
Kindly take legal action against Irfan and his wife. Law is equal to all, as Irfan is close udayanithi Stalin u can't let him go with an apology. Where are social activist? If u are true social activist file a PIL against in high court.
@don653
@don653 Ай бұрын
"He does not respect the laws of India."
@pavithrasj9229
@pavithrasj9229 28 күн бұрын
Ohh... No one is respecting India... Daily lots of crime
@ai77716
@ai77716 28 күн бұрын
​@@pavithrasj9229Anna DMK arivalayal poi sollu
@arunskyline8954
@arunskyline8954 Ай бұрын
irfan is a bad example to society and law. should be given punishment applicable to normal people. law is same and should be respected by everyone.
@EWW4
@EWW4 Ай бұрын
Irfan did that video for showing his love towards girl child.. That's very emotional actually..
@cmmnellai3456
@cmmnellai3456 Ай бұрын
Uruttu....
@GodsGift-sf1jh
@GodsGift-sf1jh 19 күн бұрын
Then he doesn't want a boy then ? Is what you portray in a bad way. A child is a child. No matter what gender they belong to. Infact boy babies are immatured till a particular age. If they are talking too much negative about boys. Suma cannot comment on anything like emotional and stuffs. Child is a child.
@mediamanstudio5977
@mediamanstudio5977 Ай бұрын
இப்படியே மன்னித்து விட்டால் எப்படி?! இந்தியன் , ரமணா, ஜெயிலர் படத்தில் மன்னிப்பே கிடையாது... அதனால்தான் படம் சூப்பர் ஹிட்...! பார்த்து செய்ங்க ! 😂😂😂
@rathirajrathi6414
@rathirajrathi6414 29 күн бұрын
ஒரு you tuber க்கு gender test எடுக்கறது தப்புன்னு தெரியாதது ஆச்சரியமா இருக்கு
@Z-ri1cd
@Z-ri1cd 28 күн бұрын
Ellam nadippu
@anukuttyeditzzz1554
@anukuttyeditzzz1554 28 күн бұрын
​@@Z-ri1cdnanum indha comment ku idhai dhan solla vandhen negale sollitiga😇
@user-qm4qc7rh3r
@user-qm4qc7rh3r 25 күн бұрын
Avaru namma nattuku ippa thaana vathurukaru athunala avruku ethu theriyathu sis..
@harishrahul6045
@harishrahul6045 Ай бұрын
Yes irfan needs to be punished
@sulthansalahudeen.4526
@sulthansalahudeen.4526 29 күн бұрын
Should be & Must be booked ,probed & punished.
@VijayRajaChandrasekar
@VijayRajaChandrasekar Ай бұрын
Is Law is only defined for poor people? Why no action has been taken on him? It’s non sense
@gunasekaranbabu6455
@gunasekaranbabu6455 Ай бұрын
Itha middle and low class people panna 5 to 10 years jail..money always ultimate..
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 29 күн бұрын
முதல் தப்பு செய்யும் போது அவனை வேலியில் விட்டது தப்பு கார் ஆக்சிடன்ட் பன்னிய போது இப்போதும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI Ай бұрын
சட்டம் தெரியாதுன்னு sollirukku பாருங்க குண்டு பயபுள்ள😂😂😂😂😂
@OnlyPK7890
@OnlyPK7890 29 күн бұрын
Even kidz knows dz rule of India, knowing gender in pregnancy scan is prohibited in India, how he act like innocent
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 29 күн бұрын
ஆக இவனை எப்பவுமே கைது செய்ய மாட்டீங்க
@melodymingle266
@melodymingle266 29 күн бұрын
ஒரே ஒரு முறை ஜெயில் என்பதை என்னவென்று காட்டி விட்டால் எல்லா அறிவும் வந்து விடும். பணத்தின் மீதான மோகமும் குறைந்து தெளிவு பிறக்கும்.
@Lang.316
@Lang.316 29 күн бұрын
Anubavama ena😂
@melodymingle266
@melodymingle266 29 күн бұрын
@@Lang.316 ஒவ்வொருமுறை சட்டம் கொண்டு வரும் போதும் அந்த சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுப்பவரும் வாதிடுபவரும் அந்த சட்டத்தால் முன் அனுபவம் பெற்றவர் மட்டுமே வாதிடவோ, தீர்ப்பு கொடுக்கவோ முடியும் என்று அர்த்தமல்ல. புரியும்னு நெனைக்கேன்.
@kavidhai143
@kavidhai143 Ай бұрын
தெரிந்தே செய்யும் தவறுக்கு மன்னிப்பு கொடுப்பது மிகவும் தவறானது.
@aisha5080
@aisha5080 Ай бұрын
Fine போடணும்.
@SandySandy-gg9xt
@SandySandy-gg9xt 28 күн бұрын
Lrfan ❤❤❤❤ good luck with your family god bless you all 🙏🙏🙏❣️❣️❣️❣️
@kavidhai143
@kavidhai143 Ай бұрын
அனைத்தும் நாடகம்.திமுக வின் பினாமி
@saisilver5026
@saisilver5026 29 күн бұрын
👍🏼correct..
@sm9214
@sm9214 Ай бұрын
மைனாரிட்டிகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கலாமா? என விவாதம் செய்ங்களேன்.
@user-jp5mo3wb6p
@user-jp5mo3wb6p 29 күн бұрын
குற்றத்தில் சிறுபான்மை பெரும்பான்மை எப்படி வந்தது
@rajasekar-ff7gy
@rajasekar-ff7gy 29 күн бұрын
இவனுக்கு இந்தியாவில் இருக்குற சட்டம் தெரியாது but அமெரிக்கா ல என்ன இருக்குனு திங்குறதுக்கு தெரியும்
@karthickr8157
@karthickr8157 Ай бұрын
இவனுக்கு மன்னிப்பு அதை வேற ஆளு பேசுனா கை உடைக்க படும் இவன் இறவன் மிக போறிவான் சொல்லுவான்
@user-nq5dd9ex7x
@user-nq5dd9ex7x Ай бұрын
Money is always ultimate
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Ай бұрын
நேரில் சந்தித்து எவ்வளவு தள்ளினார்?
@Murugasathish
@Murugasathish Ай бұрын
Aparam elarum idey Mari senja manipu mattum keta podhuma. Ivar mela case potu punishment kodukanum court. Apo thaan inda thappu yarum seiya matanga.
@mjo750
@mjo750 25 күн бұрын
itha enna kaaranathukkaaga thappunu solluthu sattam? logic enna?
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv Ай бұрын
ஒரு சராசரி மனிதன் இப்படி செய்தால் மன்னிப்பார்களா...? இங்கு எதுவும் சரியில்லை.
@sulthansalahudeen.4526
@sulthansalahudeen.4526 29 күн бұрын
உலகிலெங்கிலும் இதே நிலை தான். பணமுள்ளவன் சட்டத்தை வளைக்கின்றான். ஏழை மாட்டிக் கொள்கின்றான்.
@gayathri_subramaniyam
@gayathri_subramaniyam 25 күн бұрын
அவன் car மோதி ஒரு அம்மா இறந்தாச்சு,இப்போ illegal a gender reveal எப்படி இவ்ளோ அசால்ட escape agran 😴
@deepadeivadeepadeiva6792
@deepadeivadeepadeiva6792 25 күн бұрын
ஆணவம்.. திமிர்.‌..பணம்
@Thanimai-kadhal
@Thanimai-kadhal 26 күн бұрын
மக்கள் இதுபோன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கூடாது நன்றி கெட்டவர்கள்
@ManiIPS-dk9ry
@ManiIPS-dk9ry 25 күн бұрын
விட்டா first night video எடுத்துப் போடுவானுங்க போல 😂ஐயோ
@sumithraThiyagu
@sumithraThiyagu 29 күн бұрын
Good or bad news nala trending panivitu big person ahkividuranga
@Redroses852
@Redroses852 29 күн бұрын
அப்போ என்ன தப்பு வேணாலும் பண்ணலாம் பன்னிட்டு மன்னிப்பு கேட்டா விடுவிங்களா
@AnanthanARUMUGAM
@AnanthanARUMUGAM 28 күн бұрын
Athu epadi theriyama iruka mudium makkale... Ini intha oru vishiyatha ellarume pannuvanga
@harikrish628
@harikrish628 Ай бұрын
Scan center la act , punishment nu notice poduvienga, kasu irundha mannipu
@charle298
@charle298 29 күн бұрын
History created super
@ssasidharan939
@ssasidharan939 Ай бұрын
What he saying is utter nonsense put him to jail.
@tajudeen4236
@tajudeen4236 26 күн бұрын
Irfan know everything don't worry about him do your job
@Sri-zi3yo
@Sri-zi3yo 29 күн бұрын
கண்டெண்ட் உருவாக்கம் என்ற பெயரில், இந்த மக்கள் பார்வையாளர்களை அதிகரிக்கவும், சர்ச்சை உருவாக்கவும் சில விசித்திரமான வீடியோக்களை பதிவேற்றத் தொடங்கி விட்டார்கள். பிறகு, அவர்கள் பணம், சக்தி மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவற்றிலிருந்து தப்பிக்கின்றனர்.
@sathishkumar-hr1pc
@sathishkumar-hr1pc Ай бұрын
He should be centenced to jail
@ramjeyram2007
@ramjeyram2007 Ай бұрын
நல்லா சாப்பாடு வீடியோ போட தெரியும் ஆனா gender disclose பண்ண கூடாது law தெரியாது போலும்
@hasinicyrus
@hasinicyrus Ай бұрын
Honourable high court judge kindly take suo moto this case and punish irfan and teach Irfan that u can't disobey law as he is close to DMK udayanithi
@packeermydeen9651
@packeermydeen9651 29 күн бұрын
Thadi தீவனம் தின்னுட்டு alaincha ippdithan . அறிவு கொஞ்சம் செயல் padattum
@festivevibes1
@festivevibes1 27 күн бұрын
ஓ!!! இதுக்கு பேர் தான் Influncerஆ!!!
@AyshwaryaVarundev-sq9cf
@AyshwaryaVarundev-sq9cf Ай бұрын
Irfan will surely get punished for his actions one day
@prasanth.76
@prasanth.76 29 күн бұрын
Full support He is rich can do anything
@GodsGift-sf1jh
@GodsGift-sf1jh 19 күн бұрын
Bcoz of subscribers😂 he is rich.
@ramamoorthy1000
@ramamoorthy1000 Ай бұрын
Its just a time twist for people need to divert from some important issues thats it.
@prakashdts4758
@prakashdts4758 29 күн бұрын
Thumb line nala iruku. I guess manipu ketutu tookla tongirupano🤔🤔🤔🤔
@ssr6731
@ssr6731 Ай бұрын
His wife is equally responsible
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 24 күн бұрын
ஆளும் கட்சிக்கு சொம்படித்து பணமிருந்தால் எவணூ எதையும் செய்யலாம்
@thagamthagam556
@thagamthagam556 Ай бұрын
கர்மா விடாது போல
@melodymingle266
@melodymingle266 Ай бұрын
Oh... Pavam... endrum ariyaadha pillai...
@user-kf4wz4wp6x
@user-kf4wz4wp6x 28 күн бұрын
என்ப்பா இர்பான்க்கு வாந்த சோதணை😀😃😃
@AnanthanARUMUGAM
@AnanthanARUMUGAM 28 күн бұрын
Politicians sari illa brothers and sister...
@bargavi4545
@bargavi4545 29 күн бұрын
He already murdered a old woman, no action taken against him. Shame
@mahemuthu9736
@mahemuthu9736 29 күн бұрын
He did it in Dubai not in india.
@bhuvnas
@bhuvnas 29 күн бұрын
Whats the problem..
@mahemuthu9736
@mahemuthu9736 29 күн бұрын
@@bhuvnas they are sounding like it happened in India and making it a big deal. What is wrong in gender revealing ? May be the only wrong thing he did is put it in a video due to his enthusiasm to share to his fans. If you still say it is still wrong to do that process because it is affecting the birth rights to girl babies blah …blah..blah.. is that mean there are no abortion cases in India!?. I bet people do get abortion even when they don’t reveal the gender.. all it is matter is whether they want to be pregnant or not. It’s not about what child they wanted to carry. So what’s the problem in revealing!?
@bhaskaranmahalingam1256
@bhaskaranmahalingam1256 23 күн бұрын
That is good.. u can celebrate in ur home who cares .. u want to make it as a content and from their u want to earn is the problem
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 29 күн бұрын
இவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும்
@bakiyaasha4294
@bakiyaasha4294 29 күн бұрын
😂 ஹோட்டல் ஹோட்டலா சுத்தி திங்கற உனக்கு கொஞ்சமாவது பொது அறிவு இருக்கணும். இந்த சட்டம் இந்தியாவில் வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது இன்னும் இது தெரியலன்னு சொல்றது சிரிப்பு தான் வருது😂😂😂😂😂
@ThihaSasi
@ThihaSasi Ай бұрын
இவர் இதோடு இரண்டாவது தடவை தவறு செய்துள்ளார் ஆனால் அவருக்கு சப்போர்ட்டாக நடிகர் அரசியல்வாதி மீடியா இவருக்கு சப்போர்ட் பண்ணி கொண்டிருக்கிறார்கள் இது சரியான தப்பு பணம் பத்தும் செய்யும்
@vsrn3434
@vsrn3434 Ай бұрын
2 yrs prison...required, it's criminal...no excuse..
@sbabu1613
@sbabu1613 29 күн бұрын
எல்லோரும் என்ன தவறு செய்தாலும் பரவாயில்லை, இறுதியில் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுங்கள் சரியாகிவிடும்😠
@arpri95
@arpri95 29 күн бұрын
He should be arrested..wat govt is this??🤬🤬😡😡😡
@mrAkmum
@mrAkmum 27 күн бұрын
law is for the rich and influential ... hence proved 🤨
@shamum2539
@shamum2539 Ай бұрын
Pls..irfanuku Punishment Kudunga...DMK..Arasiyal politics...Vaarisu Arasu.. Support Pandradhu
@manamvirumbuthea1779
@manamvirumbuthea1779 29 күн бұрын
Whether everyone can do this and ask sorry even if it is again law?
@user-ps1lo3pd5w
@user-ps1lo3pd5w 28 күн бұрын
No excuses
@ramyayogeshwaran3917
@ramyayogeshwaran3917 29 күн бұрын
Yes he should be punished.
@vijay00001
@vijay00001 Ай бұрын
Jaila poduga
@Fatma-ft2rk
@Fatma-ft2rk 27 күн бұрын
❤🎉❤🎉
@vishnuvp2407
@vishnuvp2407 29 күн бұрын
டேய் பிள்ளை பிறக்கிறதே குதிரை கொம்பா இருக்கு.... எதுக்கு முக்கியம் குடுக்கனுமோ அதுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அரசே....😂
@BenashirBootoe
@BenashirBootoe 28 күн бұрын
Puditchu jaile podunga sir
@kalaiarasuanitha988
@kalaiarasuanitha988 Ай бұрын
Innum avana remand panalaya
@vidyan9328
@vidyan9328 Ай бұрын
Yes he is not in India to know the rules he is an Antarctica citizen 😝😝
@vasukimahendran3845
@vasukimahendran3845 26 күн бұрын
Nala nadippu cinemakku pokalam
@Velunaachi
@Velunaachi 29 күн бұрын
Manipu keta pothum.. Kasu iruntha ena venalum panalaum he proved
@Ganga-sk1ui
@Ganga-sk1ui 29 күн бұрын
என் வீட்டை என் மாமனார் மாமியார் அவரின் மகள் மற்றும் இளைய மகன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர். போலீசார் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய செல்கிறார்கள். சொத்து என்னுடைய பெற்றோர் எனக்கு வாங்கி தந்தது. முதலமைச்சர் பிரிவில் புகார் அளித்தும் பயன் இல்லை. மாமனார் DMK கட்சியை சேர்ந்தவர்.
@user-tb5wc1gl2z
@user-tb5wc1gl2z 29 күн бұрын
இவனுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும்
@cinemaforever-lq9ev
@cinemaforever-lq9ev Ай бұрын
அப்படியானால் நானும் மன்னிப்பு கேட்கிறேன் பாலினம் பார்த்து விட்டு
@Shin0987abc
@Shin0987abc Ай бұрын
You can check in abroad it's legal but publishing in India is not legal😅
@ArunKumar-jz9ds
@ArunKumar-jz9ds Ай бұрын
ஜெயில்ல போடுங்க உடம்பு குறையும்
@prashanthikarthik6842
@prashanthikarthik6842 Ай бұрын
Edhu sattam theriyadha, adei oruthan urutalam ana ekkar kanakula urutta koodadhu
@gowric189
@gowric189 28 күн бұрын
So if any other person does the same. Will u forgive them.?. How he don't know this main legal thing being an top earning youtuber
@bbaskar
@bbaskar Ай бұрын
Adutha contentku advertising pannittu vandhurukkan…
@joysong4542
@joysong4542 28 күн бұрын
He can ask sorry in front of court. But he must be arrested.
@sandrablessy9258
@sandrablessy9258 29 күн бұрын
Omg
@ArunKumar-qs5xg
@ArunKumar-qs5xg 29 күн бұрын
Kaasu periya alungaloda frndship ithu rendum oru Manasuna overa aadavaikuthu
@vikramvicky7382
@vikramvicky7382 29 күн бұрын
Eppadi ivan ethuvachum pannalam just oru sorry keta pothuma art 14 Right to equality.
@kirubhadurai7018
@kirubhadurai7018 Ай бұрын
Ivana arrest pannunga,ivan already ore accident panni ore woman ah konnutan.....
@karthikraj3859
@karthikraj3859 Ай бұрын
Ippa ivanai kaithu pannuvingala mategala atha mattum sollunga ithula erunthe therium intha government makkalukaka eruka illa Panam erukavangalukaka erukanu
@Manikandan-uu3ni
@Manikandan-uu3ni Ай бұрын
Power of political influence
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 76 МЛН
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 67 МЛН
Pranking My Wife | Gone Wrong 😫 - Irfan's View
34:24
Irfan's view
Рет қаралды 2,3 МЛН
சூழி சோறு Function 😍 | Irfan's View ❤️
9:25
Irfan's view
Рет қаралды 1,3 МЛН
Laughing Challenge with Alia & Asifa 🤣 | Irfan's View❤️
11:33
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН