Рет қаралды 54
🔴ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தை சேர்ந்த உக்கிரப்பாண்டி தேவர், இந்திராணி தம்பதிக்கு கடந்த 30.10.1908ம் ஆண்டு மகனாக பிறந்தவர் தான் முத்துராமலிங்கத்தேவர்.
🔴வீரம், விவேகம், நேர்மை ஆகியவற்றுடன் வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத் தேவரின் பெயரையே வைக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பியதால் அப்பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.
🔴6 வயதில் கல்வி வாழ்க்கை தொடங்கினார். அந்த கால வழக்கத்தின்படி குருகுல வாழ்க்கையை கல்வியாக திண்ணைப்படிப்பு தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஆசிரியரிடம் கற்றார்.
🔴இதன் பிறகு 1917ம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிஷன் ஆரம்ப பள்ளியில் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் கல்வி பயின்று வந்தார்.
🔴கடந்த 1924ம் ஆண்டு 5ம் வகுப்பை முடித்த முத்துராமலிங்க தேவர் மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ஐக்கிய கிறிஸ்தவ பள்ளியில் உயர்நிலை கல்வி பயின்றார்.
🔴 இந்நிலையில் கடந்த 1927ம் ஆண்டு குடும்ப சொத்து வழக்கு தொடர்பாக பிரபல காங்கிரஸ் பிரமுகரும், முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனை சந்திக்க முத்துராமலிங்க தேவர் சென்னை சென்றார்.
#DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on KZbin ➤ / dantamiloli
© Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.