மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கவே ஜோதிடம் - Astrologer Harikesanallur Venkataraman Interview

  Рет қаралды 239,878

Kalki Online

2 жыл бұрын

ஜோதிடம் என்பது கலையா, விஞ்ஞானமா, சாஸ்திரமா? இன்று பலராலும் விரும்பப்படும் ஜோதிடத்தை பற்றி நம்மிடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. ஜோதிடம் என்றால் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், ஜோதிடர்களின் கடமை என்ன என்று பல தகவல்களை நம்முடன் பகிர்கிறார் ஜோதிட வல்லுநர் திரு ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன். இசை, இலக்கியம், ஜோதிடம் என பல கலைகளில் தேர்ச்சி பெற்ற திரு ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமனுடன் உரையாடிய காணொளி இது.
#Astrologer #HarikesanallurVenkatraman #Astrology
Like and Follow us on:
Website ➤
www.kalkionline.com
Facebook ➤
KalkiOnline/
Kalkimagazine
mangayarmalar39/
Twitter ➤
KalkiOnline
Instagram ➤
kalkionlineinsta

Пікірлер: 65
@kalkionline2
@kalkionline2 Жыл бұрын
Kalaineram videos: kzbin.info/aero/PLgXIZbszz8dckIQf-rvW-Tw5cZaEvZyhX
@BhuvanaMuthu-fq8xo
@BhuvanaMuthu-fq8xo 7 ай бұрын
)))))))))ll)ll)l)))l)))l)))))l)))))))lllll.
@NachammaiM
@NachammaiM 6 ай бұрын
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 жыл бұрын
விகடன் ஆன்லைன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நல்ல முயற்சி
@balajiteamone
@balajiteamone 2 жыл бұрын
மிக அருமையான பேட்டி.... நேர்த்தியான கேள்விகள்.... அற்புதமான பதில்கள்.. பயன்னுள்ள தகவல்கள்... தொடரட்டும் தங்கள் பணி......
@sowrirajans9210
@sowrirajans9210 15 күн бұрын
ஜோதிடம் என்பது மோகன சாஸ்த்ரம் எனத் தாங்கள் கூறியது வெகு அற்புதம்.
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
தங்களின் ஆன்மீக, இலக்கிய தமிழுக்கு நான் அடிமை ஐயா..! இறைவன் அருளால் நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கு நல்ல நம்பிக்கை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.
@pattabiraman6353
@pattabiraman6353 2 жыл бұрын
அருமையான விளக்கங்கள். ஹரிககேச நல்லூர் வெங்கட் ராகவன் அவர்கள் மிக சிறப்பாக பேசியிருக்கிறார். ரேவதி அவர்களின் கேள்விகளும் சிறப்பு. பாராட்டுக்கள்.
@aadharashruti1717
@aadharashruti1717 2 жыл бұрын
சிறப்பான நேர் காணல். நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
@balajiganeshyt8505
@balajiganeshyt8505 2 жыл бұрын
தெளிவான பேச்சு, அற்புதமான பேச்சு
@Gopalakrishnan-sx5ld
@Gopalakrishnan-sx5ld 2 жыл бұрын
மிக அருமையான interview நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள வாய்பாக இருந்தது
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 жыл бұрын
வாழ்த்துக்கள் sir தினம் தவறாமல் பார்ப்பேன் உங்க ஜீ டிவி நிகழ்ச்சியை. ஒரு positive energy,, ஒரே குறை, பஞ்ச தீபம் எண்ணையில்,விளக்கு போடுவதால் நிறைய சுவாசம் பிரச்சனை கோவில்ல இருப்பவர்க்கு வருகிறது தலைவலி வந்தால் விடாது.. நீங்க இது பற்றி விழிப்புணர்வு குடுங்க, pl.. நல்லெண்ணெய், நல்ல நெய் மட்டுமே நல்லது என்பது அடியேன் கேள்வி பட்டது,
@snm4324
@snm4324 2 жыл бұрын
ரெnம்ப அருமையான சுவாரஸ்யமான. நேர்காணல்
@kulturekatha8407
@kulturekatha8407 2 жыл бұрын
நேர்காணல் பிரமாதம். ஐய்யா அவர்கள் பேச்சை இன்னும் நிறைய கேட்க கல்கி ஆன்லைன் ஏற்பாடு செய்ய வேண்டும் 🙏
@nsnbabu4243
@nsnbabu4243 6 ай бұрын
thank you Guru ji for the Correct Information 🙏
@srini3920
@srini3920 2 жыл бұрын
Sri VenkatRaman Sir, is a store well of knowledge on various topics. Hope he continues to enlighten and help people with his astrological predictions. May God bless him with Ayur, Arogya, Swokyam!
@gnanasubramani4616
@gnanasubramani4616 3 ай бұрын
Romba thelivu ullavar idhu varai ivarin speeches ellam bold and gold arivu saarntha tamil naatin pokkisam vanakam iyya
@lathakrishnakumar7593
@lathakrishnakumar7593 2 жыл бұрын
அருமையான நேர்காணல்.
@thirukthirukumaran3355
@thirukthirukumaran3355 2 жыл бұрын
சிறப்பு! நன்றி!!! 🙏🏼
@manis100
@manis100 6 ай бұрын
மதி வேலை செய்யாது--விதி வலியது----விதி வழியே மதி/// சிந்தனைக்காக மட்டுமே!!!
@greenleela
@greenleela 2 жыл бұрын
Interesting chat with relevant questions and apt answers. Congratulations Revathy Balu
@banuiyer9991
@banuiyer9991 2 жыл бұрын
அருமை.பயனுள்ள பதிவு
@thiruppugazhmadhi
@thiruppugazhmadhi 2 жыл бұрын
கல்கியின் கலை சேவை அற்புதம் வாழ்கக்ஷ
@rajupalanivel4821
@rajupalanivel4821 3 ай бұрын
❤❤❤p.ராஜு அபிராமி ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiramathivanan9566
@indiramathivanan9566 6 ай бұрын
Arumaiyana video sir 😊, 🙏🏻
@charigv6455
@charigv6455 2 жыл бұрын
Shri Venkatraman is a multifaceted personality. Very interesting interview; indeed, riveting !
@sharanyanarayanan5825
@sharanyanarayanan5825 2 жыл бұрын
Very interesting set of questions. Beautifully answered
@usharangarajan4250
@usharangarajan4250 6 ай бұрын
❤🎉❤ஜீ தமிழில் உங்கள் ராசி பலனை ரெகுலரா பார்ப்போம்.
@rsreditz4296
@rsreditz4296 2 жыл бұрын
நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velabithiru748
@velabithiru748 6 ай бұрын
அய்யா வணக்கம் உங்களின் நிகழ்ச்சி தினமும் பார்க்கிறேன் சித்திரை மாதம் குழந்தை பிறந்தது என்ன பலன் என்று கூறுங்கள்
@gsupt3325
@gsupt3325 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@shanthiraj7523
@shanthiraj7523 2 ай бұрын
Iyaa unga sangeetham miha arumai thannadakkamana pechu miha arumai vazhha pallandu
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 Жыл бұрын
🙏🙏🙏✅✅✅ ayya olimaya maana yedirkalam kalam dina raasi palam gives all in my positive thougts. Only thisč family.
@meenalatharamaswamy2535
@meenalatharamaswamy2535 2 жыл бұрын
Very informative and interesting. Well explained. 👌👌. Super.
@NalayeniSenthil
@NalayeniSenthil 8 ай бұрын
Namaskaram🔥
@sethuramannil280
@sethuramannil280 6 ай бұрын
The biggest problem is the future predictions Past & present told by astrologers are true Mostly, future predictions turns false, that is the problem
@divinegoddess_3
@divinegoddess_3 6 ай бұрын
3:33 10:00 - 6th H
@sethuramannil280
@sethuramannil280 6 ай бұрын
God Krishna doing tharpanam, by God's grace fate can be changed Lord Krishna advances the muhoortham by a day to save Pandavas
@geethakumaar8907
@geethakumaar8907 5 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ.
@p.masilamani7084
@p.masilamani7084 8 ай бұрын
Sirappana nerkanal
@arunchalam6089
@arunchalam6089 2 жыл бұрын
Sir ...missing your Angavasthram today..
@valliappansolayappan9916
@valliappansolayappan9916 6 ай бұрын
Super
@meenagopal2349
@meenagopal2349 2 жыл бұрын
clear explanation
@palanisammy7955
@palanisammy7955 Жыл бұрын
தங்களிடம் ஆன்லைனில் ஜாதகம் பார்க்க தங்களை எப்படி தொடர்பு கொள்வது
@elamathiyanvinayagamoorthy9965
@elamathiyanvinayagamoorthy9965 Жыл бұрын
Good 👍
@jaimurugan8601
@jaimurugan8601 9 ай бұрын
தந்தையேஞானியின் தந்தையை வணக்கம் ஐயா
@ptvasu1126
@ptvasu1126 Жыл бұрын
Good
@SK-tn6pq
@SK-tn6pq 6 ай бұрын
முந்தைய பாகவதர் புத்தகம் கிடைக்குமா
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 2 жыл бұрын
கல்கி ....ன்னு பெயர் தமிழ் பார்த்தே பழக்கபட்டகண்களுக்கு ஆங்கிலஎழுத்துக்கள் வசமாகலை மனதுக்கு
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
Vithiyai Mathiyaal vellalaam yendru solkirarkal.....nadaimuraiyil vithiyaiyum mathiyaiyum thorathi vittu Sathiyaal velkirarkaley..........
@ptvasu1126
@ptvasu1126 Жыл бұрын
Ok
@venkatesanr9929
@venkatesanr9929 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajmohanpillai9761
@rajmohanpillai9761 Жыл бұрын
I am karumyiram Kuwait
@palpandipalpandi509
@palpandipalpandi509 Жыл бұрын
இன்றைய காலங்கல ஜோதிடம் பார்க்கு நாங்கள்.ஏமாலியா இருக்கோம்
@eswaranramasamy4253
@eswaranramasamy4253 Жыл бұрын
ஐயாஉங்களைபார்க்கனும்முகவரி
@tccrpm3474
@tccrpm3474 10 ай бұрын
🙏
@Sabesh369
@Sabesh369 Жыл бұрын
Theivathaal aagathaninum muyarchi than mei verutha kooli tharum nu ammamperiya valluvare sollirukaru. Neega yaru vithiya mathiyala vella mudiyathunu solringa. Then what is the use of our efforts. Is everything is vain
@agashraj958
@agashraj958 3 ай бұрын
சார்அறிகேசநல்லூர்வெங்கட்ராமன்🎉அவர்கள்🎉அவறுக்குநிகர்🎉அவரரே🎉🎉🎉🎉🎉🎉🎉
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Жыл бұрын
குரல் மாறி இருக்கிறது அவருடைய குரல் கிடையாது
@karnankarnan4759
@karnankarnan4759 6 ай бұрын
Poisolvathil😮moothadubakoorneenga😮migaperiviruthu😢kodukanum
@palpandipalpandi509
@palpandipalpandi509 Жыл бұрын
யாரு சொல்றது நடக்குரது இல்ல
@FggFf-k8j
@FggFf-k8j 6 ай бұрын
All no good
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 7 ай бұрын
ஊழின் பெருவலி யாவுள? வள்ளுவர் தடுமாறிய இடங்கள் பல உண்டு!
@smurugan7297
@smurugan7297 2 жыл бұрын
என்வாழ்நாளில்இதுமாதிரிகனிவானபேச்சைகேட்பதுஇதுவேமுதல்முறைமிக்கமகிழ்ச்சிநன்றியுடன்
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
Покрасила ЛЕДИ БАГ 🤣
0:43
ANDRUS
Рет қаралды 1,6 МЛН
Boxing 🥊 tutorial
0:28
Jamshid Jamshid
Рет қаралды 4,3 МЛН