வணக்கம் நிலானி அருமையான கதை நமது வாழ்கைக்கு எடுத்துக்காட்டான கதை நன்றி சகோதரி
@selvisatha210012 күн бұрын
அருமை ஓம் சாய் ராம்
@ELECTRICALSATHISHKUMAR12 күн бұрын
அருமை சகோதரி நன்றி
@Annapoorani158 күн бұрын
இந்த காலத்திற்கு ஏற்ற கதை நீங்கள் சொல்வது உண்மை நன்றிகள் கோடி 🙏 வாழ்க வளமுடன் 🙏👌❤❤❤
@nilaanis5 күн бұрын
நன்றியும் பேரன்புகளும் ❤
@darkgamer274112 күн бұрын
அருமை அக்கா ❤👍
@sathiyaselvanS12 күн бұрын
மிக அருமையான வாழ்க்கை பாடம் . நன்றி சகோதரி.👍👏🙏👌☺️💖
@vasanthysuppiah422112 күн бұрын
Om..sai..ram..jai..sai..ram..Soo.super..na. Nilaani's Positive WingS.Yes true what you..said Nilaani tq so much Sai appa bless you.❤❤❤❤❤❤🙏🌹🌹💐💐💐🤲🤲💐💐💐🌹🌹🙏🙏🙏🙏🙏
@shivangashivu13 күн бұрын
எனக்கு தேவையான கதை அக்கா😌
@Karthiga.M-g1e12 күн бұрын
Unmaithan 🌹🌹🌹🌹🌹
@Kannanstores12 күн бұрын
Omsairam jaisairam
@rajangopalan479012 күн бұрын
❤ Om Sai Ram Jai Sai Ram❤
@Bhuvanaanu-dp2jm12 күн бұрын
Om sai ram jai sai ram 🙏🙏🙏
@kumaravel302011 күн бұрын
அருமை சகோதரி
@gunasekaran369513 күн бұрын
Very nice post Amma, thank you for providing wonderful video ❤❤❤
@sendhilkumar561212 күн бұрын
👍 Nilaani sister..
@muralimystery12 күн бұрын
Excellent message 🙏
@kavithakrishnakumar19712 күн бұрын
Fantastic sisi👏👏👏 வாழ்க்கைக்கு தேவையான அதிமுக்கியமான வழி முறைகள் 💛💛💛 மகத்தான யோசனை தந்த உங்களுக்கு என்றென்றும் நன்றி சொல்கிறேன் சகோ 💝💝 ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏
@dhivyadharun944812 күн бұрын
❤🎉Tq sis 🎉❤
@ushaushanthani629311 күн бұрын
Om sai ram jay sai ram sai appa
@lathasaravanakumar239712 күн бұрын
Thank you sis🎉❤
@parvathisoundararajan151612 күн бұрын
Excellent ma❤😊
@anuradhagopal397512 күн бұрын
வணக்கம் நிலானி 🙏 மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு நன்றி 👌👏👏
@yogeshprem952913 күн бұрын
🙏🙏👌👌
@kavithag133411 күн бұрын
Yes 🎉
@saimuneeswari273712 күн бұрын
Abijith nearam patri podunga sister, nice story nilaani sister 💙💙💙🙏🙏🙏🙏🙏
@maheshwari74913 күн бұрын
💯 Unmai sister super super very nice story sister 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤👍🏼👍🏼👍🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@settuv323013 күн бұрын
❤❤❤
@Karthickmasanmasan9 күн бұрын
அருமை, நன்றி. அடுத்தவர் பேச்சுல் மயங்காமை பற்றி ஏதேனும் கதை இருந்தால் பதிவிடுங்கள்.
அக்கா நான் ஒன்னு. சொல்கிறேன் இது கலியுகம் இந்த யுகம் பிறந்தவங்க அக்காரமம் பண்றவங்க தான் சந்தோசமா இருகாங்க அடுத்தவங்களை காயப்படுத்தி, அடுத்தவங்க சொத்து ஆபகரிச்சி, தீரிடி பொய் சொல்லிட்டு சந்தோசமா வழறாங்க நல்லவங்க கஷ்ட மேல் கஷ்டம் உண்மை சொன்ன பைத்தியம் சொல்றாங்க நல்லது செஞ்ச குறை சொல்றாங்க நல்லது நினைத்து திருப்பி கெட்டது தான் வந்து சேர்த்து கடவுள் கிட்ட போய் அழுத அவர் இன்னும் அழ வச்சி வேடிக்கை பாக்கறாரு
@AnbuselviRAnbu-nj1uw12 күн бұрын
😊.. but edhulam 3 rd person ku suits not to own blood relation know they're are bonded like as vein nd blood.. nice information too👍
@selvisuresh-hc5ys13 күн бұрын
Om sai raam ♥️♥️🌹
@AmaraVathi-lw4wo13 күн бұрын
❤om Sai Ram ❤
@dhakshan.mmrbmutharasan364513 күн бұрын
Om sai ram jai sai ram kodana kodi nandrigal sai appa
@Haripriya24-q7m10 күн бұрын
வாழ்க்கை நினைத்தால் அழணும் தோணுது என்னை நினைத்து அழுவதா, என் அப்பா, அம்மா, அக்கா, தம்பி நினைத்து அழுவதா, என் குழந்தை நினைத்து அழுவதா ஒன்னும் புரியல இதற்கு என்ன தான் தீர்வு அக்கா நான் என் குழந்தை சந்தோசமா வாழனும் ஆசை படுறேன் எங்க வீட்ல பெரியவங்க எப்ப பார்த்தாலும் என்னை ரொம்ப கஷ்ட படுத்துறாங்க அக்கா ஞாயுறு கிழமை என் அப்பா எங்க வீட்டுக்கு வந்தாங்க வீட்டில் இருக்கும் பெரியவங்க ஒரு வார்த்தை கூட வா கூப்புட்டாளா அவளோ கஷ்டமா இருக்கு ஒரு கோவில் உக்காந்து அழுத இப்படி என்னை ஒவ்வொரு வகையில் என்னை அழ வைத்து அவங்க சீரித்து கொண்டு இருக்காங்க இதில் என்ன அவங்களுக்கு அப்படி சந்தோசம் தெரியல என்னுடைய நகை எல்லாம் என் குழந்தை சேர்த்து வைக்கிறேன் அதை இவங்களுக்கு பொறுக்கவில்லை எப்படியாவது என் கிட்ட இருந்து பிடிங்கி அந்த நகை விற்று என்னை வீட்டை விட்டு துரத்தி விடுறதுக்கு குடுபம் பிளான் போடுறாங்க இது தான் நியாயம் தர்மமா இந்த கொடுமை நான் யாரு கிட்ட சொல்லி அழுவராது இதற்க்கு தீர்வு கிடையாது அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureeshsubramanian25369 күн бұрын
Don't worry, be patient over a period of time you will realise you can't change anybody, so you will adapt yourself 🙏