மனிதர்கள் உன்னை உதாசீனப்படுத்தினால் | PS.REENUKUMAR | Tamil Sermon | Rock Eternal Church

  Рет қаралды 21,173

Reenukumar - Official

Reenukumar - Official

Күн бұрын

மனிதர்கள் உன்னை உதாசீனப்படுத்தினால், கர்த்தர் உன்னைத் தெரிந்து கொள்வார் | PS.REENUKUMAR | Tamil Sermon | Rock Eternal Church
For Monthly Mission Support Program please register below:
rocketernal.in...
For Partnering Towards Mission School Launch & Mission Base Establishments please register below:
rocketernal.in...
For Unreached Village Adoption Mission Partner please register below:
rocketernal.in...
Zoom meet for online members please register below:
www.rocketerna...
👉 SUBSCRIBE & ENABLE 🔔 for weekly Christian sermons & motivational videos
To subscribe: bit.ly/RockSubs
For Prayer & Daily devotion
Click this link: wa.me/91917684...
Visit our website: www.rocketerna...
Click the link below to GIVE ONLINE:
www.rocketerna...
To Transfer your Offerings:
Online Payment:-
payu.in/pay/E8...
UPI ID: mab.037244018860039@axisbank (India) - Can be used in GPAY, PhonePe, Paytm, or any UPI-based transfers
•Online : E-Banking / NetTransfer
WITHIN INDIA
NAME: ROCK ETERNAL MINISTRIES TRUST
BANK: AXIS BANK, AYANAVARAM BRANCH
ACCOUNT NO: 915020057563665
IFSC: UTIB0001886
FROM OUTSIDE INDIA
Reenukumar
Bank: Standard chartered bank
Account No: 42710147607
IFSC: SCBL0036078
Branch Code: 036078
SWIFT Code: SCBLINBB
Address: GRINDLAYS CENTRE,
19, RAJAJI SALAI,
CHENNAI-600 001
Click the link below to fill out the NEWCOMERS FORM:
www.rocketernal...
Please Write in your valuable FEEDBACK:
www.rocketerna...
Stay connected with us through
• Facebook
/ rocketernalchurch
• Instagram
/ rocketernalchurch
• Twitter
/ the_rocketernal
Also, don't forget to check out our WEBSITE
rocketernal.in/
God Bless You !!!

Пікірлер: 198
@vijiaa4225
@vijiaa4225 4 ай бұрын
ஆமாம்மா.நானூம்.இந்த.வழியாய்.கடந்துவரேன்.ஆனாலூம்.கர்த்தர்ருக்குள்.நம்பிக்கையாய்.இருக்கிரேன்❤❤❤❤
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you!
@sasirekah2418
@sasirekah2418 4 ай бұрын
நான் இரட்சிக்கப்பட்டதினால் என்னை எல்லோரும் உதாசினப்படுத்தி தள்ளிவைத்தார்கள் ஆனால் என் அப்பா இயேசு தற்பொழுது அவர்களை மாற்றி நான் அவர்கள் வீட்டுக்கு வந்தால் தான் ஆசிர்வாதம் என்று சொல்லத்தக்கதாக மாற்றி இருக்கிறார்❤ I LOVE YOU JESUS❤❤❤
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen
@sathyas1893
@sathyas1893 4 ай бұрын
என் குடும்பத்தில் உதாசினம்படுத்துகிறார்கள் இயேசுவே தெரிந்தெடுத்து என்னையும் என் கணவர் வேலையில் உயர்வு அவர்கள் முன்னாலே வாழ்வையும்
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
நிச்சயமாக கர்த்தர் உங்களை தலை நிமிர செய்வார். நீங்கள் வெடக்கப்பட்ட இடத்திலே உங்களை கீர்த்தியும், புகழ்ச்சியுமாக தேவன் உயர்த்துவார். ஆமென்.
@lilianekadirvelan1818
@lilianekadirvelan1818 4 ай бұрын
Really great paster...dont worry ..g bless y paster....naghay irukom for y
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 4 ай бұрын
கவலைப் பட வேண்டாம்,கர்த்தர் உங்களை நேசிக்கிறார்
@asher1398
@asher1398 3 ай бұрын
2h​@@Reenukumar24:06 l😂la
@maryusha8211
@maryusha8211 3 ай бұрын
My name is usha I'm in Kuwait god bils you
@sathyas1893
@sathyas1893 4 ай бұрын
மட்டமாய் என் குடும்பத்தில் என்னை தாழ்த்தி மட்ட தட்டி கீழே தள்ள ராங்க் அவர்கள் எதிரில் உயர்த்தும் அப்பவும் அவர்களுக்கும் நன்மைசெய்து தாழ்ந்து போகிறேன் என் கை உயர் த்தும்
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
நிச்சயமாக கர்த்தர் உங்களை தலை நிமிர செய்வார். நீங்கள் வெடக்கப்பட்ட இடத்திலே உங்களை கீர்த்தியும், புகழ்ச்சியுமாக தேவன் உயர்த்துவார். ஆமென்.
@ambikanamasivayam379
@ambikanamasivayam379 Ай бұрын
Amen
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 4 ай бұрын
என் மனைவியே என்னை ஏலனமாக எண்ணுகிறாள்,காரணம் என்னால் நான் செய்யும் வேலையில்,அதிக வருமானம் இல்லாத காரணத்தால்,ஆனாலும் கொஞ்சத்தில் உண்மையுள்ளவன், அனேகத்திர்க்கு அதிகாரியாக வைப்பேன் என்று சொன்னார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும்,அவர் ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்துவார், ஆமென், அல்லேலூயா ❤🎉
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen. God will surely lift you high.
@shirleysunil3108
@shirleysunil3108 2 ай бұрын
God bless you abundantly. God with us.
@harishmessi7170
@harishmessi7170 4 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன உங்கள் வாழ்க்கையின் சாட்சி எனக்கும் அதேபோல் அப்பா மூன்று திருமணம் செய்து கொண்டார் நான் இரண்டாம் தாரம் மகள் நான் மட்டும்தான் முதல் தாரம் நான்கு பிள்ளைகள் ஆனால் அவர்கள் என்னை வேற்றுமையாக தான் பார்பர்கள் அக்காமகள் திருமணம் என்னை அவர்கள் இவள் சித்தப்பாவின் மகள் என்று சொன்னார்கள் .எனக்கு பிறந்த நாள் முதல் எனக்கு அப்பா இயேசு அப்பாதான் நான் மிகவும் எளிமையான குடும்பத்தில் உள்ளேன் தேவன் எனக்கு அருமையா கணவர் மகன் மகள் பிள்ளைகள் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா சிறுவயதில் அப்பாவெளிநாட்டில் இருந்தார் எங்கள் வர்க்கு வரமாட்டார் 2 வருடம் ஒரு முறை அல்லது இரண்டு முறைதான் வருவார் ஆனால் அப்பா பாசம் இல்லாமல் வளர்ந்தேன் ஆனால் தேவன் நல்ல குடும்பத்தை கொடுத்தார் என் மகன் காலேஜ் 2 ஆம் ஆண்டு படிக்கின் மகள் முதலாம் ஆண்டு சேர்க்கபோகிறேன் ஆனால் கையில் பணம் இல்லை பீஸ் கட்டா வேண்டும் தேவன் எனக்கு கிருபை செய்வார் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும் சொந்தகாரகள் நான் Phone செய்தால் பணம் கேட்க போகிறேன் என்று phone எடுக்காமல் இருக்கிறார்கள் ஐயா நல்ல காலேஜ் கிடைக்க வேண்டும் பண தேவைகள் சந்திக்கபட வேண்டு என்னை தேவன் சாட்சியாக நிறுத்த வேண்டும் ஆமென்.
@shirleysunil3108
@shirleysunil3108 2 ай бұрын
Annan❤❤❤❤❤❤
@yuvaranimagesh6602
@yuvaranimagesh6602 4 ай бұрын
Thank you for your words sir...❤
@Kalaivani-i3d
@Kalaivani-i3d 4 ай бұрын
கொடுக்கும் கரங்களாக மாற்றுங்கள் ஆண்டவரே
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
ஆமென்.
@Uma-qt3zx
@Uma-qt3zx 3 ай бұрын
Amen yesuappa yes correct 💯 unmai ithu than ennoda life situation in my life in my parents
@Reenukumar
@Reenukumar 3 ай бұрын
Praying for God's blessings to be upon you.
@komalaruth1035
@komalaruth1035 3 ай бұрын
Hi sir thank you sir nice massage my god bless you and family 😊
@Reenukumar
@Reenukumar 3 ай бұрын
God bless you.
@jeevajeeva1041
@jeevajeeva1041 3 ай бұрын
Very touching massage pastor 😥
@Reenukumar
@Reenukumar 3 ай бұрын
God bless you.
@_joeammu_
@_joeammu_ 3 ай бұрын
U r greatly lead by Jesus…
@Reenukumar
@Reenukumar 3 ай бұрын
Glory to God!
@MeryMery-u8q
@MeryMery-u8q Ай бұрын
சகோதரா நீங்க இன்னும் நல்லா இருக்கணும் இருப்பிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 god bless you
@Reenukumar
@Reenukumar Ай бұрын
Thank you for your blessings. God bless you abundantly.
@arockiaarockia1263
@arockiaarockia1263 4 ай бұрын
Innum enna eenam pannatum appa innum vuthaseenam pannatum appa vumudaiya karankal yenna aasirvathikatumae🙏appa
@LiziaJagatheesh-qm5pq
@LiziaJagatheesh-qm5pq 4 ай бұрын
This testimoney really touch my soul🥹.. Pastor you r a chosen one from our god.. Now god give u a beautiful family.... Praise the Lord....God bless u pastor..
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praise God, All glory to God alone.
@anthonymuthuabrahamravi6107
@anthonymuthuabrahamravi6107 4 ай бұрын
GLORY TO JESUS CHRIST
@enochjasonj4651
@enochjasonj4651 4 ай бұрын
I'm also from a broken family . Recently i've completed my 12th std schooling and god has risen me above all in my school . Surely God is the one behind all these scenes . God motivated me through the preaching . Please pray to god for me to pursue my higher studies . Praise God . Amen.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Sure , Praying that the Lord will grant you wisdom and guidance to excel in your studies. God bless you
@ChrisGa_ChrisBen
@ChrisGa_ChrisBen 4 ай бұрын
Anna touchable message My Doubts is clear thank you anna.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Glad to hear that you are blessed by the message. God bless you.
@MarySelinasujatha
@MarySelinasujatha 4 ай бұрын
எனக்காக பேசின து போல் இருக்கு நன்றி பிரதர்
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you
@victoriavictoria3829
@victoriavictoria3829 4 ай бұрын
The message and the testimoney really touch my heart.Our God is so great Amen.Thank you for the message Pastor
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praise be to God. God bless you.
@soosaranirani9196
@soosaranirani9196 4 ай бұрын
Unmi amen 🙏
@kalpanasamson7053
@kalpanasamson7053 4 ай бұрын
Udaintha manathirku mattume matravarkalin Vali puriyum...Devan nammaku appadipatta anubavangalai tharuvathu ipadi pala manitharkalin vazhvai matravea....
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen.
@Joejoemotive
@Joejoemotive 4 ай бұрын
ஆமென்❤🙏 என் வாழ்வில் நடந்தது (உதாசீனப்படுத்தப்பட்டேன்) கடவுள் என்னை உயர்த்தியுள்ளார்... ❤❤❤ 🙏
@divyab6079
@divyab6079 4 ай бұрын
Yes , I came there then only i realised how Awesome my Jesus is ❤❤❤
@jeevajeeva1041
@jeevajeeva1041 3 ай бұрын
Amen nandri appa immaddum pathukathire enimelum pathukapire Amen 🙏
@Reenukumar
@Reenukumar 3 ай бұрын
Amen.
@jemimapaulraj9428
@jemimapaulraj9428 4 ай бұрын
🙇‍♀️
@shirleysunil3108
@shirleysunil3108 3 ай бұрын
❤❤
@DivyaI-n1o
@DivyaI-n1o 10 күн бұрын
My reenu brother , . Thank you so much I was rejected by family ,I was rejected by my co workers . I have no friend . I cried lot . Mentally disturbed . I committed suiside. But not I have a Jesus . Bz when people rejected me there is my waiting to love me more more more than others .
@Reenukumar
@Reenukumar 9 күн бұрын
God loves us unconditionally. He is mindful of you. Stay blessed!
@arockiaarockia1263
@arockiaarockia1263 4 ай бұрын
Amen Appa
@PREMNATHSAMUEL-jw8fq
@PREMNATHSAMUEL-jw8fq 4 ай бұрын
Awesome Reenu! May God use you more mightily than ever before
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
All Glory to God alone!
@Elangovan-xc6co
@Elangovan-xc6co 4 ай бұрын
Its true pastor but Jesus never reject me amen please pray for my son career 🙏
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God loves you, he will never forsake you. Praying for new doors to open for your son to be fruitful.
@sathyas1893
@sathyas1893 4 ай бұрын
ஆமென்
@godjesusalmighty9787
@godjesusalmighty9787 4 ай бұрын
பிரதர் என் பேரு எஸ்தர் என் பொண்ணு பேரு பிரதீபா அவளுக்கு அவளுக்கு திருமண தடையா இருக்கு அவளுக்கு நல்ல கிறிஸ்தவ மாப்பிள்ளையா அமையனும் ப்ளீஸ் ப்ரே பண்ணுங்க பிரதர் 🙏
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
உங்கள் மகளின் திருமணம் கைகூடி வர, கர்த்தருக்கு பயந்த மணமகனை தேவன் தந்து ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.
@dr.m.ebenezerselvakumar8454
@dr.m.ebenezerselvakumar8454 4 ай бұрын
Thank you Paster for the wonderful message ..
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you
@elizabethdavid4311
@elizabethdavid4311 4 ай бұрын
Powerful Testimony. God bless you and your ministry
@jaisheelie4079
@jaisheelie4079 4 ай бұрын
Thank you lord for your Grace 🙏
@divyap4524
@divyap4524 4 ай бұрын
Amen. Glory to God.
@lathavelankanni7099
@lathavelankanni7099 4 ай бұрын
Praise the lord really shocking to hear ur life pastor since I was teased my husband my son all r teased by own relative (sister in-law) since we r not richin finance but they r well off but it's nothing when compared with yours tku Jesus he will definitely use our family asa testimony before thevone who teased us let's live in faith and move on Amen
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen. God bless you sister.
@KrishavijuViju-li3pw
@KrishavijuViju-li3pw 4 ай бұрын
Amen praise the lord
@stellajayaraj5062
@stellajayaraj5062 4 ай бұрын
Please Pray for my Granddaughter Marriage.She is 30 years old.Always She Said wait... wait.How long Time we are waiting
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praying for divine guidance in her marriage
@jemimapaulraj9428
@jemimapaulraj9428 4 ай бұрын
💔
@stellacharles1578
@stellacharles1578 4 ай бұрын
Paster karthar blessed u and your family
@Muthulakshmianandhakumar25
@Muthulakshmianandhakumar25 4 ай бұрын
So powerful msg.... Ur testimony broke me. I believe him. He will do miracles
@Muthulakshmianandhakumar25
@Muthulakshmianandhakumar25 4 ай бұрын
I asked to Jesus to hear ur testimony... I promise you anna . He did. He really great. U never said ur testimony but he did for me
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praise God!
@antoinegilbert7094
@antoinegilbert7094 4 ай бұрын
Dieu vous bénisse et votre famille Surtout votre service au Dieu puisant
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Thank you for the blessings.
@judyjeyapaul848
@judyjeyapaul848 4 ай бұрын
Yessssss Yessssss wonderful message pastor. Praise God. Thank you Pastor
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you.
@SUNDARISTELLA-e3x
@SUNDARISTELLA-e3x 4 ай бұрын
எனக்கு கடன் அதிகமாக இருக்கிறது வருமானமோ குறைவு , எல்லாருடைய உதாசீனத்திற்கும் ஆளானேன், இந்த mgs என்னுடைய விசுவாசத்தை அதிகமாக்கியது , இயேசுவுக்குகே நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praying for new doors of finance to be opened in your life, God will strengthen you! God bless you.
@arulappupushpa46
@arulappupushpa46 4 ай бұрын
Amen amen amen
@Rekhajaga-l4r
@Rekhajaga-l4r 4 ай бұрын
Amen 🙌🙏 please pray for me poster even I am having the same problem......
@NiroshiniPeter-zw3mr
@NiroshiniPeter-zw3mr 4 ай бұрын
Thank you for the wonderful message Pastor. May God bless you abundantly.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you as well.
@shalanisubramaniam4902
@shalanisubramaniam4902 4 ай бұрын
Thank you for the sermon
@ramyajd9289
@ramyajd9289 4 ай бұрын
Amen pa 🙏❤️🙏 பிரம்மிக்க தக்கதாக என்னை மாற்ற போகிறதுக்காக ஸ்தோத்திரம் தேவா 🙏❤️
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
ஆமென்.
@KrishavijuViju-li3pw
@KrishavijuViju-li3pw 4 ай бұрын
Pastor, your my beloved brother in christ.brother ur message very encouraging always..ur from God gift anna.God bless you anna.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Glad to hear from you. God bless you too
@shinemmch5554
@shinemmch5554 4 ай бұрын
😢
@revivalvessels7669
@revivalvessels7669 4 ай бұрын
broken to be used by GOD the Almighty, I can relate it dear pastor (ANNA), VERY INSPIRING DEAR ANNA. I HAVE SEEN YOU TRAVELLED WITH YOU IN 2017 in a same car.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Glad to hear from you. Stay tuned. God bless you.
@karthiksundar2779
@karthiksundar2779 4 ай бұрын
Really this message is very new and it is good.real Pentecostal day for gentiles
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praise God!
@lilianekadirvelan1818
@lilianekadirvelan1818 4 ай бұрын
I have no mother and father but jesus der for me....
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen.
@saralavijay4592
@saralavijay4592 4 ай бұрын
Praise the lord 🙏🏻 i thank God he made me to listen to pastors testimony I was really in tears wen pastor was telling about his testimony,wat lord has done i e wonderful miracle in his life ❤thank you our everliving God ,loving God ❤❤❤
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen. All praise be to God alone.
@jayaravi5270
@jayaravi5270 4 ай бұрын
God bless you pastor
@dharanisri1077
@dharanisri1077 4 ай бұрын
Excellent speech
@littleangels460
@littleangels460 4 ай бұрын
Amazing message , let this reach who judges others.....It's only God who loves unconditionally anyone
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Yes and Amen.
@purushothpurushoth1487
@purushothpurushoth1487 4 ай бұрын
Amen..... ✨✝️🙌
@drf2305
@drf2305 4 ай бұрын
Very much moved by your testimony dear Pastor!! Thank you for sharing and blessed greatly by this message!! God bless you!!
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you as well.
@felciavinoth
@felciavinoth 4 ай бұрын
Amen praise God amazing msg🥰. Thank you Holy spirit❤.. God bless you pastor and your ministries🥰
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Thank you for your prayers. God bless you.
@priscillapriyakumari4718
@priscillapriyakumari4718 4 ай бұрын
Great message Pastor.. You're changing lives 😊
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praise be to God!
@UnknownUser-b7k
@UnknownUser-b7k 4 ай бұрын
Amen amen Praise God hallelujah. God bless you and your family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen.
@sundariv3309
@sundariv3309 4 ай бұрын
Powerful testimony, it strengthened me,God bless u pastor
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praise God! Stay blessed!
@rexpath7611
@rexpath7611 4 ай бұрын
What else you need from a pastor! Praise God !! One of my dreams to see you face to face keep rocking sir🙏
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Sure, God bless you.
@marianrose87
@marianrose87 4 ай бұрын
Amen... very meaningful message 🙏
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Glory to God!
@JesuJeeva-mn9bm
@JesuJeeva-mn9bm 4 ай бұрын
Velai ellamal kastapatukondueruken avamanapattu eruken karthar uyarthanum rehobothconstruction ku karthar sethamana construction project koduthu uyarthum
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praying for God's blessings in your business.
@balusamykandasamy9281
@balusamykandasamy9281 4 ай бұрын
Amen.Thank you jesus for your word to me
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you.
@Uma-qt3zx
@Uma-qt3zx 3 ай бұрын
Intha message ennoda life situation nukana message naan ipadi than iruken
@Reenukumar
@Reenukumar 3 ай бұрын
Praying for your situations to change. God's grace be upon you.
@welcome8964
@welcome8964 4 ай бұрын
My life gods gift
@merlinjenitha4305
@merlinjenitha4305 4 ай бұрын
Amem
@sasikalaelangovan3072
@sasikalaelangovan3072 2 ай бұрын
Praise the lord pastor your message has opened my blind heart ,i thought my rejection in office and friends is big but after hearing your message i came to know i have to think like how god think about all of us really admired of this message i will surely change my thoughts and move forward with this message as context in my mind இயேசு நினைத்தால் யாரையும் மாற்ற முடியும் மனிதர்கள் பார்வைப்படி அல்ல பரிசுத்தம் என்பதை சரியாக புரிந்து கொண்டேன்
@Reenukumar
@Reenukumar 2 ай бұрын
Glad to hear that you are encouraged by God's word. Stay tuned! God's blessings be upon you.
@sujathasg
@sujathasg 4 ай бұрын
Powerful testimony pastor. Was encouraged by your message. Different perspective on the Cornelius anointing. No wonder your ministry is so focused on encouraging all unclean people(called so by clean people) to be welcomed in to the body of christ. Keep going for the Lord. Praying for your ministries.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Thank you for your prayers. Please continue praying sister. God bless you.
@miraclin1524
@miraclin1524 4 ай бұрын
Amen hallelujah 🙌🙌🙌
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen
@kalpanasamson7053
@kalpanasamson7053 4 ай бұрын
Literally i was crying and touching by your Testimony Anna..you are the strongest weapon of God from broken family ... I would like to continually following your sermons it is so blessed to me... Don't Worry Anna now you have Lots of Lovable brothers, sisters and parents in Christ.We Love you so much Anna❤God will bless you to the core and core❤
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Thank you very much for your love and blessings sister. Pls continue praying.
@kalpanasamson7053
@kalpanasamson7053 4 ай бұрын
Nowadays There There are so many people Doing Ministry but Some people only try to do ministry like Jesus...You are that kind of person Anna...God bless all Your visions and do great things...
@Beulah.SSagaynathanThomas
@Beulah.SSagaynathanThomas 4 ай бұрын
Praise the lord 🙏🙌 brother really I 'm blessed by ur message its owsome & clearly said God bless you brother ur the man of God..💪 pray for my family brother . As my husband davi Son . 1 . Stephen 2.joyson Myself Beulah. 🙏 God bless u abundantly brother..❣️
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Sure sister
@CynthiaPartheeban
@CynthiaPartheeban 4 ай бұрын
Bless you Pastor the most needed msg for me today
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Praise God!
@anandhalakshmi9218
@anandhalakshmi9218 4 ай бұрын
Please pastor pray for my humble request to over come my loan problems. I didn't wait for Gods Guidance, I did my business as my own wish, now facing lot of financial crisis in my business. Please pray to lord holy king jesus to forgive me and overcome my problems pastor. I am single parent by Gods grace only I am alive and taking care of my two kids.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Sorry to hear that sister, God's guidance be upon you. God loves you and your family. Praying for God to open new doors of finance into your family. God bless you.
@anandhalakshmi9218
@anandhalakshmi9218 4 ай бұрын
@@Reenukumar Thanks for your kind reply. Praise the lord
@perumal.jeyaranijeya528
@perumal.jeyaranijeya528 4 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ✝️🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the Lord 🛐 🙏 🙌 🙏 🙌 🙌 🙌 🙌 🙌 🙏🙏🙏🙏 Alleujha 🙌🙌🙌🙌🙌🙌🙌
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God bless you.
@jeniferfrank6601
@jeniferfrank6601 4 ай бұрын
Praise god🙏 Aleluijah
@9176priya
@9176priya 4 ай бұрын
Amen pastor ! This msg touched me like no other. I lost my dad recently and god spoke to me !
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God is with you sister, Stay strong. God bless you.
@GunasundariPrabaharan
@GunasundariPrabaharan 4 ай бұрын
Praise God God will do miracle
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 4 ай бұрын
Anna Really Amazing testimony my heart overwhelming by our ABBA father's love and my eyes were filled with tears....😭❤ GOD bless you...I like elder brother relationship but I dont have I wanted me to be your sister
@ednasubramaniam657
@ednasubramaniam657 4 ай бұрын
You are God's precious child God will raise you up in your life brother
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Thank you sister for your blessings.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Amen.
@Buelah-n6z
@Buelah-n6z 4 ай бұрын
Thallapattu irukkirom brother
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Karthar nichayamai uyarthuvar, kalangatheergal.
@truthyuva
@truthyuva 4 ай бұрын
Thank you Jesus, pastor song full lyrics please
@perumal.jeyaranijeya528
@perumal.jeyaranijeya528 4 ай бұрын
Pastor .♥️..i Never think you Have to Like this pain 😭😭😭😭😭😭......... Ugga Satchi kettu Yenakku Yen Valkkai Ninaiththu Kalangi Poitte pastor.... Karthar Yevvalavu Nalavar...🙏 Ugga life la Periya Mayraththai Thandha Nam Dhevadhi Dhevanukke Kodana Kodi Sthothiram 🛐🛐🛐🛐🛐🛐🛐♥️♥️♥️♥️♥️ Innaikku Nanum Appadi patta Situation lathan Poittu irukku pastor 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭yennaium Niraiya per Reject pannuraga 😭😭😭😭😭😭 Yenna yenkitta yedhum illa... Athunala than yenna kandukka matturaga 😭😭😭😭 Bt karthar mattum yen valzkkaila varadhirundhal Na yeggayo irundhiruppean 😭😭😭😭😭😭😭😭 Uggalukku Nanmai Seidha Nam Dhevadhi Dhevan.... Sarva Valla Dhevan Seivar Yenru Nan karthar Mel Nambikkai ....visuvasikkirean ... Amen 🙏❤️. Thanks for you pastor.. God bless 😇♥️🩵💐💐💐💐 you and your family
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
God will surely reward your faith and He will make you as a blessing. You will shine for His glory. God bless you.
@agnesdavid4120
@agnesdavid4120 4 ай бұрын
பிரதர் நானும் உதசினம் படுத்தப்பட்டேன் கடன் மற்றும் பணம் இவட்டிற்றில் மட்டம் தட்ட பட்டுள்ளேன்
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
கர்த்தர் உங்கள் சகாயராக இருந்து உங்களை உயர்த்தும்படி ஜெபிக்கிறேன்.
@lilianekadirvelan1818
@lilianekadirvelan1818 4 ай бұрын
Rombo kastama iruku paster ....don t feel
@mercyangelinnandhinib6522
@mercyangelinnandhinib6522 4 ай бұрын
Sir na ug 5yrs padichu aprm konjam months vela pathu late ah pg join pani 2yrs MBA HR mudchen 10days achy Placements varla…pressure ah irku veetla marriage dha gods plan nu soli romba pressure aagudhu Am more passionate about my job life I believe in God enoda dream fulfill agumnu ukandhurken porapaadhai terila why me nu dha irku. Mudila enala 😢pray for my job sir. Please nga
@karthi6322
@karthi6322 4 ай бұрын
Same situation
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Dear sister, Praying that the Lord will grant you blessed job soon in Jesus name, Amen.
@estherangel2652
@estherangel2652 28 күн бұрын
47:29 உதாசீனமாய் என்னை song link pls
@a.a6641
@a.a6641 4 ай бұрын
Back pain a i will prayer for you
@sarikapinto9626
@sarikapinto9626 4 ай бұрын
Pastor what beautiful testimony showing how God can choose the weak and down trodden to put to shame the so called wise of this world. so amazed, wonderful. I heard it in tamil and just now in English. Just awestruck at what God can do . 🙌🙌
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
All glory to God!
@augustinkoem
@augustinkoem 4 ай бұрын
My pastor is rejecting me pastor ...what can i do ....
@Lyshakingsharaja
@Lyshakingsharaja 4 ай бұрын
Brother en kanavar ennai verukirar.en perai solli koopitu 1 year akirathu. Nan romba dipressionil irukiren.enaku rendu pen pillaigal.enaku boy child venum entru solli ver oru pennodu thodarbil ullar.aval oru christian ponnu.name saral.avalidam en valkaiyil kurukidathe.vilaki po entru sonnal aval un purusan en controlil irukiran.avan nan solvathai than ketpan.antha kulanthaiyai solli en pilaigalai verukirar.business lossil poikondirukirathu.nan evalavu solliyumen kanavar ketka villai.nan sucide attempt panni meendum uyir pilaithulen yesuvin kirubaiyal.en kanavarai yesappa ratchithu, en kudumba valkai selika prayer pannunga.en kanavar name sorna pandi raja.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Udaikkappatta soozhnilai thaan, aanaal devan nichayamai ungalukku niyayam seivar. Ungal vazhkaiyai marupadiyum seeramaithu tharumpadi kartharidadhil jebikirom. Nambikkaiyodu kaathirungal.
@marysugantharathnam2282
@marysugantharathnam2282 4 ай бұрын
How to join in. Zoom call? Can anyone give info on this ...awesome testimony..a different revelation on Cornelius
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
Dear beloved, Kindly register using this link for Online Zoom meet. www.rocketernal.in/online_zoom_meet_form/
@a.a6641
@a.a6641 4 ай бұрын
Pastor why ungaluku sugamilaya.
@Reenukumar
@Reenukumar 4 ай бұрын
I am good sister.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 73 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 40 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 73 МЛН