மனிதவாழ்வியலும் திரு குர்ஆன் சொல்லும் சோதனைகள் | Mujahith kasimi bayan | Islamic Dawah in tamil

  Рет қаралды 20

Hira

Hira

Күн бұрын

அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை ஏற்று நாம் இறைவன் வழிகாட்டலின் பொதுமறையாம் அல்குர்ஆனை பின்பற்றி நபிகளாரின் வழிமுறைகளை அதற்கு ஆதாரமாகக் கொண்டு நாம் இஸ்லாத்தை பின் தொடர்வோம் அதுவே நமக்கு நேரான வழியை கொண்டு தரக்கூடிய ஒன்று இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அதுவே நமக்கு மிகப் பொருத்தமான நெறிமுறை திருக்குர்ஆன்
பெருமானார் இந்த பூமியை
விட்டு போக வேண்டிய நேரம் நெருங்குது ஆயிஷா அம்மாவுக்கு ரசூலுல்லாஹ் சொல்லிக்
கொடுத்திருந்தாங்க இதுக்கு முன்னாடி ஆயிஷா
மரணித்தோரின் குடும்பத்திற்கான நபிகளார் சொன்ன மூன்று செய்தி
நபிமார்களுக்கு மரணத்திலும் நற்செய்தி வழங்கப்பட்டது
மரணம் எனும் செய்தி உங்களை வந்தால் என்ன செய்வீர்
மரணங்களும் செய்து கிடைத்தும் மனம் தளராத நபிகளார்
நபிமார்களுக்கு மரணச் செய்தியை முன்பே தெரிவிக்கும் அல்லாஹ்
அனைத்து நபிமார்களிடமும் அவர்களது மரணம் பற்றி அல்லாஹ் வலியுறுத்தும் வாசகம்
யாராலும் வெல்ல முடியாத மரணம் யாருக்கு இது உபதேசம்
யாராலும் வெல்ல முடியாத ஓர் இலக்கு மரணம் என்று ஓர் தடைக்கல்
நபியின் உயிரும் எடுக்கப்படும்
அல்லாஹ் தேர்ந்தெடுத்த நண்பனுக்கான சோதனை
தியாகம் என்றால் இதுதான் தியாகம்
மரணித்தவரின் குடும்பத்திற்காக நபிகளார் சொன்ன மூன்று செய்திகள் என்ன தெரியுமா
மனிதவாழ்வியலும் திரு குர்ஆன் சொல்லும் சோதனைகள்
அல்லாஹ்வின் நாட்டமே நிலையானது
நம் வாழ்வில் நாம் பேண வேண்டிய மரண சிந்தனை

Пікірлер
வாழ்க்கை -   Abuthahir Baqavi tamil - Full Bayan
1:01:49
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36