ஆதிசக்தி என்பது நிர்குணமாக விளங்கும் சைதன்யமே. குண ரூப நாமம் என்பது இல்லாத ப்ரம்மமே அது. லீலையாக துர்கை, லலிதை, புவனை எனும் வடிவம் கொள்கிறது. அனைத்து தேவீ வடிவங்களும் ஆதிசக்தியே. தேவியின் எந்த வடிவங்களுக்குள்ளும் பேதம் பார்க்கக்கூடாது
@jvarunkumar3 ай бұрын
please provide a link to this namavali. thank you very much
வணக்கம் ஐயா மிகவும் அருமையாக சொல்லி இருக்கிங்க நன்றி நான் சக்தி உமா விழிதியூர் அம்பாள் கருணை கொண்டு நம்ம இல்லத்தில் எழுந்தருளி இருக்கா சீதளாதேவி அம்மன் என் கனவில் தோன்றி கலசம் வைத்து கூப்பிடு நான் உன் இல்லம் வரவேண்டும் என்று சொன்னாங்க நானும் அப்படியே செய்தேன் இப்போ என் கைகளால் ஓர் அம்மன் சிலை செய்து இருக்கேன் அவள் அருளால் கோயில் கட்டி வருகிறேன் ஐயா இப்போ எனக்கு ஆசை நம் அம்மன் சுதைச் சிற்பம் அதனால் ஸ்ரீ சக்கரம் கருங்கல் சிற்பம் அபிசேகம் செய்ய அமைக்கலாமா அல்லது அம்பாள் சிலை தான் வைக்கனுமா தாங்கள் கும்பாபிஷேகம் செய்து தருவீர்களா அம்பாள் அருமை தெரிந்தவர் இடமே இந்த பொருப்பை ஒப்படைக்க விருப்பம் இந்த சேனலில் அம்பாள் இருக்கா பார்த்து சொல்லுங்க ஐயா
Namaskaram anna .. Vada desam ,venkata desam engalam devi sanithyathoda erukal..unga pravasanam moolama therinjiken.. But sri mithuswami dikshitar entha mela kirthanai padale anna Oruvela thaanthiragamana poojai nadakura devi alayathu pora eedupadu avarku ellayo nu santhegam varathu.. Yen keurana oru deviyoda vaibavatha sinthanai panumbothu aval mela dikshitar panna keerthanaya sertha ennum paramananthama eruku.. Kamakya, kolhapur mahalakshmi,kera desa devigal mela padiruntha ennum nalla erukum Ethavathu thappa solliruntha mannichokoga na Kamakshi Sharanam
@mayiladuthurairaghavan5693 ай бұрын
ஸ்ரீமாத்ரே நம: அம்பிகை அனுக்ரஹம். தீக்ஷிதருடைய கீர்த்தனங்களில் சில மட்டுமே கிடைத்துள்ளன. மேலும் அவர் காசியிலிருந்து திருத்தணி வரும் வழியில் அனேக க்ஷேத்ரங்களை தர்சித்திருந்தாலும், கீர்த்தனங்களை இயற்றும் வல்லமை அப்போது அவருக்கு இல்லை. பின்னரே திருத்தணி முருகன் அருளால் கீர்த்தனங்களை இயற்றும் வல்லமை ஏற்பட்டது. அதன் பிறகு அவர் தமிழ்நாட்டை தாண்டி க்ஷேத்ராடனம் செய்ததாகத் தெரியவில்லை. ஆதலால் தமிழகத்தில் உள்ள தேவீ மூர்த்தங்களையே ப்ரதான்யமாக பாடியுள்ளார்
@MrRajivmenon2 ай бұрын
How to reach you on WhatsApp
@mayiladuthurairaghavan5692 ай бұрын
Kindly Mail me on " Mayiladuthurairaghavan@gmail.com" Ji. Will Provide my Contact Number in Email
@Gayathridevimuthu3 ай бұрын
வணக்கம் அண்ணா என் இஷ்ட தெய்வம் துர்கா தேவி எங்களுடைய இல்லத்திற்கு துர்க்கையின் நாமம் வைக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை நீங்கள் சொன்னீர்கள் ஜெய புவனம் என்றால் துர்க்கை வசிக்கக்கூடிய புவனம் என்று எங்கள் இல்லத்திற்கு ஜெய புவனம் என்று பெயர் வைத்தால் அதற்கு துர்க்கை வசிக்கும் இடம் என்றுதானே பொருள்.,அல்லது துர்கையை குறிக்கும் ஒரு நாமத்தை எனக்காக சொல்லுங்கள்
@mayiladuthurairaghavan5693 ай бұрын
தாரளமாக ஜயபுவனம் என்றே இல்லத்திற்கு பெயர் சூட்டலாம்
@revathigowripathy55153 ай бұрын
நமஸ்காரம். நீங்க சொல்லும் ஸ்லோகங்களின் வரிவடிவம் வார்த்தைகளாக ஸ்க்ரீனில் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். நமஸ்காரம். அல்லது பதில் பதிவாக அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.ஜ
@mayiladuthurairaghavan5693 ай бұрын
நமஸ்காரம். அது கடினம் ஜீ. நேரமின்மையின் காரணமாக அவ்வாறு செய்ய இயலவில்லை. கீழே கமென்ட்ஸில் இந்த இருபத்தேழு நாமங்களையும் கொடுத்துள்ளேன். பாருங்கள்
@krishnakumarag27523 ай бұрын
எட்டு திசையும் ஏன் பத்து திசையும், அல்லது எங்கும் நிறைந்த தாயை ஏன் சிறப்பாக மத்யாஸ்ய பஸ்சிமா என்று குறிப்பிட்டு உள்ளார்
@mayiladuthurairaghavan5693 ай бұрын
அதில் பெரிய ரகசியம் உள்ளது. அம்பிகையின் ஆம்னாயங்களில் ஆறு ஆம்னாயங்களில் மத்யமான உத்தராம்னாயத்தில் சாக்த பரமான மந்திரங்களும், பஸ்சிமாம்னாயத்தில் வைஷ்ணவ மந்த்ரங்களும் அடங்குவதால் அம்பிகையை பஸ்சிமா, மத்யா என்று ஸூசகமாக குறிப்பிட்டிருக்கலாம். அம்பாளும் விஷ்ணுவும் ஒன்றே எனும் பொருளில். காமாக்ஷி சரணம்