மண்புழு உரம் ஈஸியா தயாரிக்கலாம் | Sultan Ahmed Ismail Explains | Vermicompost

  Рет қаралды 15,458

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#vermicompost #fertilizer #organic
சமீபத்தில் சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியில்; பசுமை விகடன், தமிழக தோட்டக்கலைத் துறை, டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியின் தாவரவியல் துறை இணைந்து, ``வீட்டிலும் செய்யலாம் விவசாயம்” என்ற மாபெரும் கருத்தரங்கை நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில், மாநில திட்டக்குழு உறுப்பினரும் மண்புழு விஞ்ஞானியுமான பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் இயற்கை விவசாயத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல்வேறு விஷங்கள் குறித்து விரிவாகப் பேசினார். குறிப்பாக மண்புழு உரம் தயாரிப்பு முறை குறித்து அவர் மிகத் தெளிவாக விளக்கினார். இந்தக் காணொலியில் அதனைப் பார்க்கலாம்...
Credits:
Event Co-ordination: Pon.Senthilkumar, T. Jayakumar | Camera: Priyan | Edit: Sridhar | Producer: M.Punniyamoorthy
===================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 8
@harinimani1153
@harinimani1153 2 жыл бұрын
அரும்பாக்கம் வைணவக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம் முழுமையாக போட்டிருக்கலாம் மண்புழுவின் நண்பன் மண்புழு விஞ்ஞானியின் அருமையான பேச்சு பார்ப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
நோக்கம் சிறப்பானது ஆனால் வீடியோ முழுமையாக இல்லை சென்சார் cut செய்தது போல நடு நடுவே நிறைய cuts. Uploaded செய்வதற்கு முன்பு ஒரு முறை பார்த்து .விடுங்கள்
@shanthisekar3963
@shanthisekar3963 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 2 жыл бұрын
சிறப்பு 👍 தொடர்பு எண் பதிவு செய்யுங்கள் ✍️
@balusamy8214
@balusamy8214 2 жыл бұрын
Good message. But full video link not shared
@thirupathy4238
@thirupathy4238 2 жыл бұрын
Full video please
@ramarao331
@ramarao331 Жыл бұрын
Soilandwaterintheabsenceofhumasgetcompactedandtendstobebricklike
@shankarchakkere2448
@shankarchakkere2448 4 күн бұрын
There is a video of the professor in English kzbin.info/www/bejne/qXfPq5KkhNqkiKs
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН