தைரியமாக அரசாங்கத்துக்கு நெத்தியடி கொடுத்தீர்கள் நன்றி ஸ்ஸ்வாமி
@SivavakiyarRishabananthar7 ай бұрын
🙏
@sujan_11587 ай бұрын
நீங்க சொன்னது ரொம்ப சரியான பதில் தான் ஐயா உங்கள மாதிரி நாலு பேரு சொன்னாதான் கோயிலுக்கு போறீங்களா சுத்தமா இருப்பாங்க சுத்தமா வச்சிக்குவாங்க அங்க உள்ள எங்களை சுத்தமா செய்துகிட்டு இருப்பாங்க நமக்குன்னு நமக்கும் நிறைய பேர் இப்படி எல்லாம் செஞ்சிட்டு வரணும் இல்ல கோயில் எல்லா பக்கமும் உங்கள மாதிரி இருக்கீங்க நாலு பேர் சொன்னா தான் அந்த கோயிலிலே சுத்தமா செய்வாங்க நமக்கு என்ன போதுன்னு யாரு எந்த பதிலும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்க ஆனா உங்கள மாதிரி இருக்கீங்க எல்லாரும் கேட்கணும் உங்கள பத்தி இன்னும் நாலு பேருக்கு பொதுமக்கள் எல்லாரும் கேட்கணும் நம்ம சுத்தமா வச்சுக்கணும் என்கிற எண்ணமும் வரணும் கோயிலுக்கு போறவங்களும் நம்ம வேலை நாம்ளும் கரெக்டா செய்யனுங்க கோயிலுக்குள்ள போனா நம்ம எப்படி இருக்கணும் எப்படி இருக்கணும்னு கரெக்டா நாமளே இருக்கணும் அங்க வேலை செய்றவங்களும் கரெக்டா செய்யணும் அவர்களே நம்ம தப்பு சொல்ல முடியாது லிங்க் எத்தனை பேர் வர்றாங்க அவ்வளவுதான் இங்கு செய்யறதும் சிரமம் தான் போறவங்களும் கொஞ்சம் புரிஞ்சுகிட்டு கொஞ்சம் கரெக்டா செய்யணும் கோவில்ல உள்ளவங்களும் நிர்வாகத்தில் உள்ளேயும் கோயில் நிர்வாகத்தில் உள்ளவங்களும் அந்த இடம் போறதுக்கு நம்ம புண்ணியம் பண்ணி இருக்கணும் அங்க போய் நம்ம எது செய்யக்கூடாது என்கிறது நீங்க சொன்னது கரெக்ட் தாங்க அய்யா இத புரிஞ்சுகிட்டு போறீங்க எல்லாரும் போறீங்க எல்லாரும் புரிஞ்சுகிட்டு இந்த வீடியோ பாக்குறீங்க அனைத்து பேருமே கோவிலுக்கு உள்ளேயும் வெளியே யாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்காதீங்க அவங்க எங்க வேலையையும் கரெக்டா செய்யுங்க எங்கே எந்த குப்பையும் போடாதீங்க அப்படி போட்டீங்கன்னா குப்பட்டப்பா இருந்தா போட்டுருங்க இந்த வீடியோ நீங்க போட்டதுக்கு நாங்க பாத்ததுக்கு எங்களுக்கு ஒரு பலன் வந்திருக்கு ஐயா நீங்க இந்த கோயிலுக்கு போய் எப்படி கும்பிடுவது என்ன பண்ணனும் சொன்னீங்க ரொம்ப நன்றிங்க ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா இந்த வீடியோ பார்த்து எனக்கும் அதுல உள்ள கோயில் எப்படி கும்பிடுவானு எப்படிங்கறது நானும் புரிஞ்சுகிட்டன் ஐயா 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏
@SivavakiyarRishabananthar7 ай бұрын
நன்றி சாமி
@vimalan95887 ай бұрын
வணக்கம் சாமி.புண்ணிய பூமியின் சிரப்பு பற்றி கூறியது மிகவும் அருமை.
@DineshKumar-mc8fp5 ай бұрын
அருமையான பதிவு நன்றி சாமி உங்கள் பதிவு பல குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது அதில் நானும் ஒருத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம் சாமி ஒம் நமசிவாய வாழ்க வாழ்க
@Vigneshwaraan7 ай бұрын
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
@vellaiyanv10947 ай бұрын
மிகவும் நன்றி சுவாமி தங்களது முழு வீடியோவை பார்த்து மகிழ்ந்து போனேன் என்னைப் போல எத்தனையோ பேர்கள் ராமேஸ்வரத்தை பார்த்ததே இல்லை உங்கள் மூலம் அடியேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
@SivavakiyarRishabananthar7 ай бұрын
🙏
@kvasivaraman58137 ай бұрын
நலமுடன் வாழ்க சுகமே சூழ்க நன்றி சாமி.❤ ❤
@SivavakiyarRishabananthar7 ай бұрын
சுகமே சூழும் சாமி 🙏🏻
@suseelac45294 ай бұрын
சூப்பர் கேள்வி? சூப்பர் பதிவு ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹 ஓம் நமசிவாய போற்றி 🌹
@selviayyasamy82957 ай бұрын
அருமையான பதிவு வழிபாட்டு வழிமுறைகள் விளக்கம் அருமை ஐயா
@SwaminathanKannan7 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகளின் மலரடி பணிகிறேன்🙏🙏🙏 திரு ராமேஸ்வரத்தை பற்றியும் அரசும் திருக்கோயில் நிர்வாகமும் பொதுமக்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அனைவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக அருளியுள்ளீர்கள் குருவே🙏🙏🙏 திரு ராமேஸ்வரத்தை எவ்வாறு வணங்க வேண்டும் திதி கொடுப்பதற்கான இடம் அது அல்ல என்பதையும் இறைவனின் அருளைப் பெற நாம் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இதைவிட வேறு யாரும் அருள முடியாது குருவே யாருக்கும் தெரியாது உண்மையில்🙏🙏🙏 இறைவனின் திரு அவதாரமே தங்களை நிழலாக பின்தொடர்கிறேன் தங்கள் அருளாசியோடு உறுதி அவர்களோடு பயணிக்கும் ஒவ்வொரு நாளும் தவமே தவமே தவமே🙏🙏🙏 நம் குல குருஜி அவர்களின் அதி தீவிர சீடன் க.. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar7 ай бұрын
🙏
@ViswaKutty-p1w7 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் இது அரசின் கடமை திருச்செந்தூர் கோயிலில் சுத்தம் இல்லை அதுவும்கூட சரிசெய்ய வேண்டும் ❤
ஐயா நான் நேற்று திருவனந்தபுரம் பரசுராமன் கோவில் போயிட்டு வந்தேன் ஐயா திலஹோமம் பண்ணிட்டு வந்தோம் குடும்ப மன நிம்மதி தொழில் செய்கின்ற இடத்தில் நிம்மதி எல்லாம் சரி அயிரும் என்று நம்பிக்கை வந்திருக்கு ஐயா உங்கள் ஆன்மீக சேவை தொடரட்டும் இந்த மாதிரி ஜோதிடம் சேவகர் திருப்பூருக்கு கிடைத்ததற்கு 🙏🙏🙏🙏 ஐயா ரொம்ப நன்றி ஐயா உங்கள் ஆன்மீக சேவை தொடர என் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@SivavakiyarRishabananthar4 ай бұрын
🙏
@gopinathgopinath90227 ай бұрын
சாமி குரு வணக்கம்❤❤❤ அடியேன் கோபிநாத்
@venkatachalapathyt96667 ай бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வணக்கம் ஐயா
@NarmathaMuthu-fb4io7 ай бұрын
Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@sankarsankar88337 ай бұрын
குருவே வணக்கம் அடியேன் கரூர்
@amudavendanramasamy63885 ай бұрын
சுகமே சூழ்க. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். புண்ணிய பூமி இராமேசுவரம் ராமரின் பாதக்கமலங்கள் நடந்த திருத்தலம். குருஜி உங்கள் காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
@vazhivittang61547 ай бұрын
அருமை அண்ணா
@Kaviyarasan61437 ай бұрын
நன்றி ஐயா ♥️
@SivavakiyarRishabananthar7 ай бұрын
வணக்கம் சாமி 🙏🏻
@eswaranthangam26765 ай бұрын
Super very nice. Nanri ji
@SivavakiyarRishabananthar4 ай бұрын
nanri samy
@royreena17046 ай бұрын
ஜயா நான் கடன் வாங்கி தான் புதன் பிரமிட் குரு பிரமிட் வாங்கினேன் ஆறு மாதங்கள் ஆகி விட்டது ஒரு துளி கூட வித்தியாசம் இல்லை நான் அப்பாயின்மென்ட் கேட்டால் எந்த ஒரு பதில் இல்லை நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் நான் உங்களை எப்படி சந்திப்பது எல்லா போன்னுக்கும் போன் போட்டேன் ஆனால் கொடுக்க மறுக்கிறார்கள் நான் என்ன பண்றது தெரியவில்லை
@chitradevi29107 ай бұрын
மதுரை யில் சந்திரன் ரோகிணி கார்த்திகை
@murugandon22607 ай бұрын
❤❤❤ சுகமே சூழ்க சாமி ❤❤❤
@boopathivikash18473 ай бұрын
Super super ❤
@Elamathi-so2bw3 ай бұрын
Neengal neetooli vazha vendum,ethu ponra seithiya solla...om nama sivaya 🙏
@yuvan297918 күн бұрын
நல்லா கேட்டிங்க சாமி உண்மை
@RajeshKanna-x9i3 ай бұрын
Good speech sami
@rajshekarraj80927 ай бұрын
True True Video guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rvijayalakshmi28986 ай бұрын
அருமை அய்யா 🙏🙏🙏
@vijayalakshmimurugesan37277 ай бұрын
Nandri sami
@vijayaraniganeshraja33107 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻குருவே சரணம்
@SivavakiyarRishabananthar7 ай бұрын
🙏
@rajeshwariraji24377 ай бұрын
நன்றி ஐயா
@SivavakiyarRishabananthar7 ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏🏻
@devalove47857 ай бұрын
Thank you Samy ❤
@aishwarayar6 ай бұрын
Arumai ayya🎉
@SivavakiyarRishabananthar6 ай бұрын
🙏🏼
@ayshwaryanallusamy96977 ай бұрын
வணக்கம் சாமி 🙏🙏🙏
@KalaiVani-h4f4 ай бұрын
Super iya
@karthiknarayanan95156 ай бұрын
Guruvadi saranam sami 🙌
@bhaghyalakshmirajaram6 ай бұрын
❤ Gurunatha saranam ❤❤
@baladevi45746 ай бұрын
ஓம் நமச்சிவாய நமச்சிவாய
@vigneshvicky7617 ай бұрын
வணக்கம் சாமி சிவாய நம
@SivavakiyarRishabananthar7 ай бұрын
வணக்கம் சாமி 🙏🏻🙏🏻
@sumathiv24006 ай бұрын
Aarumai Ayya 🙏🙏🙏
@RishabanandharMalaysia5 ай бұрын
Vanakkam
@arulmozhiselvi74107 ай бұрын
வணக்கம் Brother
@kannanarumugam4335 ай бұрын
Sir, I have sent watts app on 30.4.2024.Go to thiruvananthapuram the 4th. But no answer was given. Anban waiting for a good answer for that.
@balaji85084 ай бұрын
நவமி திதியில் பிறந்தவர்கள் எந்த நாளில் ராமேஸ்வரம் சென்று சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்
ஐயா முதலில் 22 கிணற்றில் குளிப்பதா கடலில் குளித்து சிவலிங்கம் பூஜை செய்யது கடலில் கறைத்து குளிக்க வேண்டுமா வேண்டாமா ஐயா சொல்லுங்க
@njsksv033 ай бұрын
அக்னி தீர்த்தம் முடித்து தான் மற்ற தீர்த்தங்கள்
@yasodaraghu48046 ай бұрын
Swami I am yasodaraghu Kerala Irinjalakudayil vazikiren Thrissur district Bharathan Swamy temble Ulla place, my request my husband land ten years ayitum sale akunilla onnu parigaram sollungal, Ella pooja parikaram panninen onnum nadakilla, boomi Pooja panninen, Thirichi bhoomi nathar kovilku poitu man pooja pannitu vanthitara, Thiruvonam Star,still 70 years old, enna parikaram pannam swami reply ethirparkiren 🌹🌹
@SivavakiyarRishabananthar6 ай бұрын
call us samy
@yasodaraghu48046 ай бұрын
@@SivavakiyarRishabananthar Thanks swami number forward chaiyumo