பரிசுத்த மிக்க துல்லியமான படைப்பாளனே வணங்கத் தகுதியானவன் உன்னை தவிர்த்து வேறு யாருமில்லை. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆட்சியும் அதிகாரமும் உனக்கே உரித்தானது. ☝️🤲 ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.. எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யா அல்லாஹ் நீ எங்களுக்கு கொடுத்த அருட்கொடை அவர்களை முழுமையாக பின்பற்றக்கூடிய சமுதாயமாக எங்களை ஆக்கி அருள்வளிப்பாயாக யா அல்லாஹ் அடங்காத உள்ளத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் பேராசை கொள்கின்ற உள்ளத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் கபூர் வேதனையை விட்டும் நரக நெருப்பை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் போதும் என்கின்ற மனம் உன்னிடம் வேண்டுமென்று கேட்கிறேன் யா அல்லாஹ் பொறாமையை விட்டும் வஞ்சத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் சோம்பலை விட்டும் இயலாமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் சைத்தானை விட்டும் மனிதர்களின் அடக்குமுறை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் தஜ்ஜாலின் பித்தனாவை விட்டும் மனிதர்களின் சூழ்ச்சியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் மனக்குழப்பத்தை விட்டும் பிரச்சினைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் நெருக்கடியை விட்டும் கடன் சுமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் பயனற்ற கல்வியை விட்டும் பயனற்ற காரியங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் ஏற்றுக்கொள்ளப்படாத துஆக்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் நிராகரிக்கப்படும் பிரார்த்தனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் நல் அமல்களுக்கு தடங்கலாக உள்ள அனைத்து விஷயங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் யா அல்லாஹ் ☝️🤲ஆமீன் ஆமீன் ஆமீன் அல்ஹம்துலில்லாஹமீன்
@balkishbi36744 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல விளக்கமான பயான் குர்ஆன் ஆயத்தை நம்பர் உடன் குறிப்பிடுங்கள் நாங்கள் குர்ஆனை எடுத்து பார்க்க. இது உதவியாக இருக்கிறது தயவுசெய்து நம்பரை குறிப்பிட்டு பயான் செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்