La ilaha illa antha subhahanaka inni kunthu minal laalimeen Astagfirullah Astagfirullah Astagfirullah
@prakashvanjinathan2357 Жыл бұрын
இதையே எத்தனை நாளுக்கு தான் சொல்லி சொல்லி 200 கோடி மக்களை முட்டாளாவே வைத்திருப்பீர்கள்?
@MohammadyakoofBlackberry Жыл бұрын
மறுமை நெருங்கி விட்டது சகோ மறுமை அடையாளம் நெறிய இப்பொழுது நடக்கிறது. இன்னும் பெரும் அடையாளம் தான் அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை தருவாங்க.
@prakashvanjinathan2357 Жыл бұрын
@@MohammadyakoofBlackberry நிலா பிளந்தது மறுமை நெருங்கியது என்றீர்கள். 1400 வருடம் ஓடி போச்சு. ஒன்னும் ஆகல. மஹ்தி அலை, தஜ்ஜால் என்பதெல்லாம் கட்டுக்கதை. இந்த டிஜிட்டல் யுகத்தில் இனிமேல் கடவுள் என்ற பெயரில் புதிதாக எதுவும் இறங்க முடியாது. நான்தான் தஜ்ஜால் னு யாராவது வந்தால் மீம்ஸ் கன்டன்ட் ஆகிடுவாப்ல. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாந்து கொண்டே இருப்பீர்கள்???
இஸ்லாம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்❤
@prakashvanjinathan235711 ай бұрын
@@Muhammed__Ismail இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். காலம் முழுவதும் அல்லாஹ், முகம்மது, ஷைத்தான் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டுவது சரியாக உள்ளதா?