மறுபிறப்பு,விவாகரத்து, நல்உள்ளம் - Arvind Swamy-யை பற்றிய உண்மையை சொல்லவா? | Cheyyaru Balu | Rajini

  Рет қаралды 1,032,607

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#aagayamtamil #cheyyarubalu #aravindswamy #rajinikanth
மறுபிறப்பு,விவாகரத்து, நல்உள்ளம் - Arvind Swamy-யை பற்றிய உண்மையை சொல்லவா? | Cheyyaru Balu | Rajini
#aagayamcinemas #cheyyarbalu #cheyyarubaluinterview #rajinikanth #aravindswamy #aravindswami #iruvar #maniratnam #manirathanam #manirathnammovie #thalapathy #rajinikanth #mammutty #kamalhaasan
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 324
@bbdatabank
@bbdatabank 10 күн бұрын
நிறை குடம் தழும்பாது என்பதற்குச் சான்று Mr.Arvindsamy🎉
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
இதுதான் ஆதி பணக்காரனுக்கும் பாதியில் வரும் பணக்காரனுக்கு மண் உள்ள வித்தியாசம்
@vasuj6654
@vasuj6654 2 ай бұрын
200% true...
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 күн бұрын
தனுசா..
@Syedhussain-dp7kc
@Syedhussain-dp7kc 19 сағат бұрын
என்ன வித்தியாசம் 🤔
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Alaghilum, nirathilum mattumandri gunatulilum aravindswamy yenrendrum no.1 hero. Vaalgha valargha🙏🏻🙏🏻
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
இவ்வளவு super குணம் உள்ளவர்கள் கிட்ட இருந்து அவரின்--'----------------- yeeen????? ---------- aaanadu---------- ohhhhhh oru வேளை good character may be don't like???? இல்ல????????
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Enga ooooothar kkum oru limit இல்லை ya???????
@jeevithamurthi
@jeevithamurthi Жыл бұрын
அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை... யார்.. என்பதை தெளிவு படுத்தலாம்... வளர்ப்பு தந்தை தான் கோடீஸ்வரரா..!
@vayamoodudakorangu4480
@vayamoodudakorangu4480 4 күн бұрын
அப்பாசாமி
@ObviiKori
@ObviiKori Күн бұрын
இவர் சொல்றது பாதி பொய் ....அரவிந்த் சாமி அப்பா நாடக நடிகர் டெல்லி பாபு . அவர் தனது சகோதரிக்கு தத்து கெடுத்த பிள்ளை அரவிந்த் சாமி ....கோடீஸ்வரன் மகன் அப்படி இப்படின்னு இவர் கொஞ்சம் உருட்டுறார் ...3000 கோடி எல்லாம் சுத்த பொய் ...அவர் முதல் மனைவி பணக்காரப்பெண் அவங்க கொண்டு வந்த சொத்துக்களை இவர் அபகரித்து அவங்களை விவாகரத்துப்பண்ணி சொத்துக்களின் வாரிசுகளான முதல் மனைவியின் குழந்தைகளை வைத்துக்கு கொண்டு இளமையான இரண்டாவது மனைவியை தேடிக்கொண்டவர் . அவர் மொட்டை தலைக்குக்காரணம் அவர் பரம்பரை ஆண்களுக்கு மொட்டை தலை தலைமுடி குறைவு . அவர் தந்தை டெல்லி பாபு க்கு தலையில் முடியிருக்கா பாலு . இப்படி பொய் சொல்றதால உங்க முடியும் காணம் .....பக்கத்தில இருந்து பாத்த மாதிரி பொய்ய அள்ளி விடுறார் இவர் .
@ObviiKori
@ObviiKori Күн бұрын
டெல்லிகுமார் அவர் biological father
@rsk.1
@rsk.1 Жыл бұрын
Once I got an autograph from him in 2000
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 Жыл бұрын
Really great person
@rajesh-jt7vj
@rajesh-jt7vj Жыл бұрын
காசு இல்லாம டியூஷன் எடுத்தேன் என்கிறார்.... இவரு பணக்காரர் என்கிறார்....
@lalithajee
@lalithajee Жыл бұрын
Handsome
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
அரவிந்தசாமி👌
@sadiqali41
@sadiqali41 Жыл бұрын
ur so nice Cheayyaru Balu
@greenred_games
@greenred_games 8 ай бұрын
Thani oruvan movie la vera yaaru andha role la nadichaalum indha alavukku Royal acting pannirruka mudiyadhu
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
நிறைகுடம் தளும்பாது
@sankarnarayanansivar
@sankarnarayanansivar 7 күн бұрын
வந்துட்டாரய்யா பினாமி
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
நாட்டுக்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு தேவையான பல கருத்துக்களை சொன்னதுக்கு நன்றி நாடு நன்றாக முன்னேறி விடும் ஆரியர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்😢
@vimalathithan377
@vimalathithan377 Жыл бұрын
அப்புறம் யூடியூப்ல என்ன வேலை? அண்ணன் தமிழர் கண்டுபிடிப்புல தான் கருத்து சோல்றாரா?
@palanivelvel8717
@palanivelvel8717 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள்! பார்பனக் கூட்டமைப்பின் பெருமைப் பிரச்சாரம்தான் இது!
@tamilt16
@tamilt16 Жыл бұрын
Dravidam=aryam
@prashanthk8755
@prashanthk8755 Жыл бұрын
​@@palanivelvel8717செரி அழுவாதடா சொட்ட 😄😄😄
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 Жыл бұрын
@@vimalathithan377 நீங்கள் யூதனா அல்லது தெலுங்கரா?
@NareshKumar-xl4lk
@NareshKumar-xl4lk Жыл бұрын
அடக்க சாமி.
@shashisankari3691
@shashisankari3691 Жыл бұрын
Semaa cuute aravindasami.. I like.... Roja movie madhu bala....monda kani sema cute kzbin.info/www/bejne/hnOaaZWXoMaGftk
@TempMail-ne4ys
@TempMail-ne4ys Жыл бұрын
No
@VipVip-qn5fy
@VipVip-qn5fy Жыл бұрын
யார் யார் எல்லாம் அரவிந்தசாமி நடித்த ரோஜா படம் பிடிக்கும் 👍
@bindhulakshmi6267
@bindhulakshmi6267 Жыл бұрын
My favourite hero that time
@mariappanramaswaml2273
@mariappanramaswaml2273 Жыл бұрын
​@@bindhulakshmi6267😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kabilan
@kabilan Жыл бұрын
That movie is for ARR
@majith5967
@majith5967 Жыл бұрын
​@@bindhulakshmi6267ii
@MARIMUTHUMUTHU-hk3gy
@MARIMUTHUMUTHU-hk3gy Жыл бұрын
​@@bindhulakshmi6267now your age I think 40...?
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 Жыл бұрын
புதையல் பட ஷூட்டிங்கில் இவரை பார்த்திருக்கோம் பந்தா இல்லாமல் நடித்து முடித்தவுடடன் சாதாரண சேரில்‌ வெயிலில் உட்கார்ந்து இருப்பார் ரொம்ப நல்ல மனிதர்
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அகம் அழகு அதனால் அரவிந்த்சாமி அழகு...
@itsrealme369
@itsrealme369 Жыл бұрын
அழகு, அடக்கம், அறிவு கொண்ட நடிகர் அவர்.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Azhagu + arivu ஒன்ன இருந்த rooomba dangerous ===== naan sollavillai ( nagarjuna
@kabilan
@kabilan Жыл бұрын
Adakkam no
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz Жыл бұрын
எல்லோரைப் பற்றியும் positive ஆக பேசும் ஒரு நல்ல மனிதர் இவர்
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
அரவிந்த்சாமி அவருடைய எல்லா படமும் பிடிக்கும், அவருடைய எளிமை mikavum பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤝🤝🤝👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@muthu8414
@muthu8414 Жыл бұрын
தனி ஒருவனில் வில்லனாக முதலில் கேட்கப்பட்டவர் மாதவன். அவர் முடியாது என்றதால் தான் அரவிந்த்சாமி நடித்தார்.
@karenngeorge4794
@karenngeorge4794 14 күн бұрын
So?!
@eshwariramesh8832
@eshwariramesh8832 Жыл бұрын
Aravindh samy madiri handsome hero india la kedayathu. Very smart and genuine hero. All girls favourite hero one and only Aravindh sami.
@sappudusappudu4329
@sappudusappudu4329 Жыл бұрын
Very true. Sondha dabba adikkira Kamal onnume illai
@rameshbackia3934
@rameshbackia3934 Жыл бұрын
Yes
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
அழகு உள்ள sami not win ( ஆனால் yogi babu-‐------- how why???‽
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமை சகோதரரே. உங்கள் மூலம் அரவிந்தசாமியைபற்றி தெரிந்துகொள்ளப்பட்டது. உங்களுக்கும் , அரவிந்தசாமிக்கும் வாழ்த்துக்கள்.
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn Жыл бұрын
இந்த மனுசனை பிடிக்காத பெண் உண்டா? அழகோடு அல்லாமல் முகவசீகரம் வேண்டும் ப்பா!!!!!!!!!!!
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
தலைவி படத்தில் எம். ஜி. ஆர். கேரக்டரில் ரொம்ப இயல்பாக நடித்துள்ளார்..
@sampathukutty6857
@sampathukutty6857 5 күн бұрын
நிறை குடம் தளும்பாது அரவிந்த்சாமி❤
@EbEnEzEr0303
@EbEnEzEr0303 6 күн бұрын
நான் இவர் (பாலு ) சொல்றது பொய் னு நினைச்சேன்.. But அரவிந்த் ஸ்வாமி last வீக் சொன்னதை இவரு ஒரு வருசத்துக்கு முன்னாடியே சொல்லிருக்காரு... Ex: மாநாடு படம், accident etc..
@Senthilkumar.79
@Senthilkumar.79 Жыл бұрын
அரவிந்த் சாமி கோடிஷ்வராக இருந்தாலும் திருச்சி காவேரி இன்ஜினியரிங் கம்பெனியில் சாதரணமான ட்ரெயினியாக வேலை பார்த்து தன் தொழில் வாழ்க்கையை தொடங்கியவர் அடி மட்டத்தில் இருந்து மேலே படி படியாக உழைப்பில் முன்னேற்றம் அடைந்தவர் இவர் உண்மையில் அனைவருக்கும் உதாரணமானவர்..
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
அவருக்கு yeen அடி mela அடி வந்து----- ippadi
@salahuddinhaqani4579
@salahuddinhaqani4579 11 күн бұрын
ee
@AnisKarthik-g5l
@AnisKarthik-g5l Күн бұрын
Mi, ​@@bossraaja1267
@ஸ்கை
@ஸ்கை Жыл бұрын
Yes he is really a great person. Few years back When both my children were traveling alone from SG to Chennai my children we’re trying in a massage chair in the airport. My children told me that he himself came and talked to my children. My children were surprised and they took a photograph with him. Such a big celebrity and a big business man 9:29 came to strangers and had friendly talk was something great. I really appreciate it. Really a down to earth person
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Anyone will do this
@ஸ்கை
@ஸ்கை Жыл бұрын
@@bossraaja1267 will actor Sivakumar or musician illayaraja come and talk to strangers?
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
@@ஸ்கை come or not come what is the problem????? U do ur work they do their work???? They r also same like us ( 4 hand have ??????
@ஸ்கை
@ஸ்கை Жыл бұрын
Yes - no problem- but they should not live at the cost of public money. Whatever entertainment they are providing is paid by the public. Some get in black and some get in black & white. Like a salaried person if they get a standard amount for each work then no problem. People will expect them to wish or reciprocate their time.
@ஸ்கை
@ஸ்கை Жыл бұрын
@@bossraaja1267 man should be like man. Especially when they come to public life. But some celebrities don’t behave like that. They think they are god. In public tell all people I’m like that and I will be like that and continue your work. Let’s see how many people will support and how many will mind their own business. If they tell in public most of the public will mind their business and will not support them
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 Жыл бұрын
நல்ல மனிதர் பணம் எவ்வளவு இருந்தாலும் அடக்கமான மனிதர்
@PrasanthS-b8s
@PrasanthS-b8s Жыл бұрын
I worked in Arvind Swamy organization in 2003. He is such a nice person. Once i met in lift. He opened the lift door. Very down to earth person.
@trensetter248
@trensetter248 Жыл бұрын
Lift we only have to open otherwise he can't go and come in. In this what special is there
@VijeeLingam
@VijeeLingam Жыл бұрын
​@@trensetter248😂
@vijayrajagopalan2324
@vijayrajagopalan2324 Ай бұрын
Courtesy exhibited. Some uncivilized person may not know what is spelling for courtesy, example yourself.
@VELICHAMMEDICALTRUST-qo1cv
@VELICHAMMEDICALTRUST-qo1cv 6 күн бұрын
Organization name
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
நேத்து பேஞ்ச மழையில் இன்னைக்கு மொளச்ச காளான்கள் தான் அலட்டும்
@giriradhakrishnan8997
@giriradhakrishnan8997 Ай бұрын
பல நடிகர்களின் தோல்வி சில நடிகர்களின் எழுச்சி. இது தான் வாழ்க்கையின் உண்மை. பிரஷாந்த் வீழ்ச்சி காலத்தில் அஜித் உயர்வு. அஜித் இடைவெளி விஜய் உயர்வு.
@arvibas4766
@arvibas4766 Жыл бұрын
நல்ல மனிதர், அவருக்காகவே நீண்ட நாட்களுக்கு அப்புறம் theatreல் சென்று தனி ஒருவன் பார்த்தேன்....அவருக்கி ஞாபக சக்தியும் அதிகம்...அஷ்டவதானி . கடவுள் ஆசி அவருக்கு எப்போதும் உண்டு....வாழ்க வளமுடன்.
@sadiqali41
@sadiqali41 Жыл бұрын
Very interesting information and lots of new details about Aravind swami
@prabhumk1978
@prabhumk1978 Ай бұрын
மனோபாலாவை யாருக்கெல்லாம் பிடிக்கும்.
@pavithransreact911
@pavithransreact911 Жыл бұрын
சித்தார்த் அபிமன்யூ 💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@S.DEVARAJAN
@S.DEVARAJAN Жыл бұрын
அதற்கு முன்னர் ரீ என்டீரி என் சுவாச காற்றே.
@UNITEDACADEMY1
@UNITEDACADEMY1 Жыл бұрын
16:40 yes correct, i saw once in Innova Car , transperant class near adayar IIT bridge. He is a very good man ; The real Thani oruvan ❤❤❤
@rajinirahman4547
@rajinirahman4547 Жыл бұрын
My upcoming film #vanangamudi hero Aravindswamy sir... Avarkuda work panrappa avaloo pasative vibes irukum... Cool person... Nalla personality... Kind person... Sollikiney polaam, My lovable hero❤😊
@seelan2002
@seelan2002 Жыл бұрын
அவருடைய Memory Power , இதைப் பற்றி சொல்லவே இல்ல. Ancher வயசு பத்தல. சமியைபற்றி ஃபுல்லா தெரியாது
@KumaravelRJ
@KumaravelRJ Жыл бұрын
I like Mr. Cheyyar Balu's excellent portraying of the heroes, subtly without affecting their sentiments. Hats off to you Sir.
@turbo8390
@turbo8390 2 ай бұрын
How he knows about all
@iloveindia3316
@iloveindia3316 Жыл бұрын
Arvind Swamy really a gentle man 👍👍👍
@IrsathMowlana
@IrsathMowlana Жыл бұрын
Arvidswamyreallya,goodmon Amslrsadmoulana srilankna
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
All gentlemen விட்டு விட்டு avarin-------- yeeeen
@sakthichelvam6491
@sakthichelvam6491 Ай бұрын
அரவிந்த் சாமி அப்பா சீரியல் நடிகர் டெல்லி குமார் என்று சொல்கிறார்கள்
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
இவர் வளர்ப்பு பிள்ளை என்றும், சொல்கிறார்கள் இவர் தந்தை பெயர் என்ன
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
டிவி நடிகர் டெல்லிகுமார் ( மெட்டி ஒலி அப்பா)
@santnair2000
@santnair2000 Жыл бұрын
I never knew Ravindra Jadeja knew Tamil and had a program where he interviews guests. 😮
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
I also don't know🙄🙄 . Which program
@Sa-ig4hk
@Sa-ig4hk Жыл бұрын
என்ன கோடீஸ்வரானா இருந்தும் முகத்துல இருக்குற மருக்கள எடுக்க முடியல......😂
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Ennaga sairadu ( maru இருந்த taney madikiraanga(
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
அவருடைய ரோஜா படமும் அருமை
@anandr6774
@anandr6774 Жыл бұрын
When our college days a person worked in his company kaveri engineering in trichy said he was coming to meeting we gone that day and waited outside for long time. But he did not come
@sappudusappudu4329
@sappudusappudu4329 Жыл бұрын
Yes his father owned Kaveri Structurals near Thuvakudi close to REC (NIT) where I studied
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Жыл бұрын
Great Mr Arvind Swamy actor I like your acting real rich people they never show the rich outside all the best
@nizj7263
@nizj7263 Жыл бұрын
,
@vadivelanellappan42
@vadivelanellappan42 Жыл бұрын
Sithappu,, sathuranga veyttai 2 .. mono bala vs arvind Samy clash sollave illa ?? Mano bala ku mariyathai avloo thaana ?? 😢😢
@anandhanandh3226
@anandhanandh3226 Жыл бұрын
அரவிந்த்சாமி ஒரே ஒரு படம் தான் செமையா இருக்கு மாப்ள சொல்லுங்க பாப்போம் புதையல் கோடி
@rockugandar1
@rockugandar1 Жыл бұрын
Kotti baba😂
@KavithaS-u3c
@KavithaS-u3c 8 күн бұрын
Roja Bambai Thani oruvan 🐽🐽🐽
@ilakyavishvanathan8722
@ilakyavishvanathan8722 Жыл бұрын
I love aravindsamy sir forever.... 🥰🥰🥰
@chess1118
@chess1118 Жыл бұрын
my favourie actor
@rajendranrajendran6118
@rajendranrajendran6118 3 күн бұрын
புதையல் படம் நல்லா நகைச்சுவையா இருக்கும்
@sivaramantaisei3325
@sivaramantaisei3325 Жыл бұрын
Mr.Arvindasami is adopted son of Delhi actor kumar
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 Жыл бұрын
இல்ல டெல்லி குமார் சொந்த பிள்ளை
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 Жыл бұрын
வீரஸ்வமின் தத்து பிள்ளை
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Pochu ippo inda சண்டை start ஆகி pocha ?????? விளங்கும் t.n
@kkmehul
@kkmehul Жыл бұрын
வாங்க உருட்டு பாலு
@RajalakshmiRamalingam-ch8pq
@RajalakshmiRamalingam-ch8pq Ай бұрын
இவ்வளவு கோடி பணம் வைத்து என்ன செய்ய போகிறீர்கள் எவ்வளவு பணம் இருந்தாலும் போகும்போது யாரும் எடுத்துச் சென்று விடப் போவதில்லை அதனால் வாய்ப்புள்ள போது மக்களுக்காக என்ன செய்ய முடியுமோ செய்து பெயரை பெறுங்கள்
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 16 күн бұрын
I like him very much..taken care of his children with out motherly touch. God bless him and his children.
@abdullathif7723
@abdullathif7723 Жыл бұрын
Koodave irundhu avaroda life a paatha maari interview kudukraru😂
@sarojinisaro2064
@sarojinisaro2064 Жыл бұрын
முகத்தில் அழகு மனத்தில் அழகு
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Appuram yeeen ???????கல்யாண panna பெண்ணுக்கு not fitting ?????????? மாமா wazhkai
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Marriage life ???????
@Sebastin07
@Sebastin07 Жыл бұрын
Aravind swamy's immediate response to Mohanraja was : I like this story very much. This story needs me and I need this character. Definitely I will do it. Just give me two months time to bring down my weight. Not like how it's mentioned here..
@mastercooking57
@mastercooking57 Жыл бұрын
மனம் அமைதியான மனிதர் ஐ லைக் இட்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
Kaveri engineering trichy owner son Arvind samy
@pcnila
@pcnila Жыл бұрын
Oh
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
இவர் சொல்லும் காலக்கட்டத்தில் இந்தி தூர்தர்ஷன்தான் கோலோச்சியது.மனிரத்னம் பார்த்த காபி விளம்பரம் ஏதாவது நாளிதழிலோ வார இதழிலோ வந்தாக இருக்கலாம்.அப்போது தூர்தரஷனில் தமிழுக்கு இடமில்லாத காலம் விளம்பரங்களும் இல்லாத காலம் அவர் பேசுவது சரியாக இருந்தாலும் காலக்கட்டங்களை தவற விடுகிறார்.
@vinothkumar4509
@vinothkumar4509 Жыл бұрын
Leo காபி ad
@roshan5358
@roshan5358 Жыл бұрын
He is built on talent maximus company
@balajipalani1536
@balajipalani1536 Жыл бұрын
In thani oruvan arvinth samy is the hero i belive esspecialy the last scene he swings the whole audians
@geetahsadayan6410
@geetahsadayan6410 3 күн бұрын
Yes❤
@jayaramanramakrishnan3251
@jayaramanramakrishnan3251 Жыл бұрын
Balu forgot to tell important information. Aravindswamy dad is Delhi Kumar acted in the famous Mettie Oli. Aravind is adopted and that father is multi millionaire.
@prashanthk8755
@prashanthk8755 Жыл бұрын
Ohhhhhh😮
@c.rselva5411
@c.rselva5411 Жыл бұрын
He is younger brother of G.V, G Venketesan who paid 5cr for incometax . all news paper highlighted this message in front page
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz Жыл бұрын
Ohh
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Жыл бұрын
Many good qualities,but moved away from the routes.
@krishnaraj-yx7hi
@krishnaraj-yx7hi Жыл бұрын
richman aravindsamy🔥👍🙋
@n.subbulakshmilakshmi6376
@n.subbulakshmilakshmi6376 Жыл бұрын
Enna athisayam evalavu periya koteesvararana avanga appavum pillayum en serialayum cinimavulayum nadikiranga ethuvum god's greata
@naalainamathe3026
@naalainamathe3026 Жыл бұрын
Tamil Eela thalaivar Prabhakaran characterku rombe suit avaru Arvidswamy
@sappudusappudu4329
@sappudusappudu4329 Жыл бұрын
Correct! Prabhakaran was a handsome guy also
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
தம்பி 5 feet இவர் 5.5 feet basic எப்படி??????
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 Жыл бұрын
​@@sappudusappudu4329unga karpanaiku alavai illaiya.
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Sarayyam, குடிச்சா bodai potaavargal ellam தம்பி characters ( தலைவ un நிலை parthiya????? Enna கொள்கை yyodu live sanja????? Idai break saiyyvadu ( pls come outside????
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Sari ok sami கிட்ட கேளுங்க ( உங்க physiology ( knowledge la ak 72 iiin killing range enna ??? Bullet mm எவ்வளவு???? Cadrige capacity எவ்வளவு???? How many round?????
@riya_sree_creation
@riya_sree_creation Жыл бұрын
Na pathurken lockdown la palm sour restaurant la food vanga vanthurunthanga
@dhilipmurugan948
@dhilipmurugan948 Жыл бұрын
Bombay பிடிக்கும் like போடுங்க....
@VijayluxVijaylux-fw2np
@VijayluxVijaylux-fw2np Жыл бұрын
Aravind very charming person
@GamingBot2021
@GamingBot2021 4 күн бұрын
செய்யாறு பாலு❌ over buildup பாலு✅
@yathum
@yathum 2 күн бұрын
இந்த கால சில துக்கடா பணக்காரர்கள் சில வளரும் இளம் தலைமுறைகள் இவரை பார்த்து கற்றுகொள்ள வேண்டும் அரவிந்த்சாமி நல்ல inspiration to everybody
@mutharasiarasi9870
@mutharasiarasi9870 Жыл бұрын
Darling arvind swamy sir
@user-ex8vt9wt5j
@user-ex8vt9wt5j Жыл бұрын
அபிமான நடிகர் அரவிந்தசாமி
@tootyfooty9497
@tootyfooty9497 Жыл бұрын
3300 kodi sothu...nee poi paatha...peela vudurathukkunu oru varamurai irkku 😂...nee yellathaiyum minji nikkura Sottai 😊
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
ஹலோ செய்யாறு அ சாமி யபத்தி பேசுங்க சரிதான்.. ஆனால் மனோபாலா வின் சதுரங்க வேட்டை 2. படத்துல ஹீரோ அந்த அ சாமி படத்துக்கு பேலன்ஸ் செட்டில்மென்ட் பண்ணதான் டப்பிங் வருவேன் என சொல்லி யவர் தான் அ சாமி 3600கொடிசொத்து.. சில லட்சங்களுக்காக மனோபாலா வை துச்சமென தூக்கி வீசியது சரியா??? சும்மா பேசக் கூடாது
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
yes. nan kelvi pattavarai ecentric..thmir piditha person. Delhi kumar is his father and then he was given adaption to his periappa (mother's sister). once delhi kumar mentioned him as his son...how rude this man was towards his father.thmir oru alavu than irukanum.Ranbir singh much better but evolo attam illai
@ravanindrajith9377
@ravanindrajith9377 Жыл бұрын
Thanthi tv news ah athu fake news da. Verum KZbin title pathu comment poda tha da
@syed4253
@syed4253 Жыл бұрын
Kanjan thaan aravind swamy
@mrugan90
@mrugan90 Жыл бұрын
கூலிகேட்பது.தப்பில்ல
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
@@mrugan90 little bit of humanisam irukanum
@duraiajith4064
@duraiajith4064 Жыл бұрын
Roja movie enna aachi
@susilamani1456
@susilamani1456 2 күн бұрын
அப்பாசாமி அரவிந்தசாமி ,
@ammagoldindia4232
@ammagoldindia4232 2 ай бұрын
இந்த நேரத்துலரோஜா உலக ஹிட்டுஅது எப்படி மனிஷாவுக்கு மனிஷா குரல் அப்படி தெரியாமல் இருக்கும் PRO எதை வேணாலும்
@subramaniankandasamy2155
@subramaniankandasamy2155 7 күн бұрын
Arvind samy is my all time Hero, if he attains even the age of more than 100 years ...❤❤❤
@sentamilselvans1011
@sentamilselvans1011 7 күн бұрын
பெரியமனுசன் பெரியமனுசன்தான்யா
@humanthings7414
@humanthings7414 Жыл бұрын
திருச்சியில் காவேரி இன்ஜினியரிங் கு அதிபர் சொந்தக்காரர்.
@padmavathymahendran5791
@padmavathymahendran5791 Жыл бұрын
Kaanchi kamakodi child hospital also
@seethalakshmi9900
@seethalakshmi9900 5 ай бұрын
​@@padmavathymahendran5791 Which place?
@padmavathymahendran5791
@padmavathymahendran5791 5 ай бұрын
@@seethalakshmi9900 kanchi kaamakodi child trust nungambakkam
@sundararajanramaswamy4606
@sundararajanramaswamy4606 2 ай бұрын
Why no mention about ROJA movie?
@rdxarunarun6511
@rdxarunarun6511 3 күн бұрын
🎉🎉🎉 அரவிந்த்சாமி கிட்ட இவ்வளவு நல்ல விஷயங்களா... வாவ்... வாழ்த்துக்கள் சார்... நீங்கள் தான் ஒரு முன்மாதிரி இன்றைய தலைமுறைக்கு.. மகிழ்ச்சி... 🎉❤
@Sivas_wave
@Sivas_wave 5 күн бұрын
Gopinath interview ah apdiyae copy adichu solren fruad paiya
@SutharsanSivasubramaniam-jc8bl
@SutharsanSivasubramaniam-jc8bl Ай бұрын
Yov evan eppidi iruntha unakkennaiya??? On velaiya paariya??? Atha viddiddu youtubila sampaathikkirathuku avan appidi ivan appidi… ellaam makkal pananthaaneyya??
@madhuudhaya9904
@madhuudhaya9904 21 сағат бұрын
அரவிந் சாமி சூப்பர்
@noorkhaja4895
@noorkhaja4895 Жыл бұрын
Aravindswamy next thala ajith 😊
@gowtham_5
@gowtham_5 Жыл бұрын
இதோ வந்துவிட்டார் உருட்டல் உலகநாதன் 😂
@harishsview7339
@harishsview7339 Жыл бұрын
வணக்கம். அரவிந்த் சாமி பற்றிய தகவல்களை இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுத்து பேசியதற்கு மிகவும் நன்றி நன்றி ஆனால் மூவாயிரத்து முன்னூறு கோடி சொத்து கணக்கு சொல்லி இருப்பது மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது இந்திய திரு நாட்டில் எத்தனை. கோடி மக்கள் இருக்காங்க தெரியுமா அதிக பட்சம். 160 கோடி மக்கள் தான் இருப்பார்கள் அதனால் அரவிந்த் சாமியின் சொத்தைவைத்து இந்திய மக்களுக்கு ஏழ்மையான. நிலையில் இருக்கும். மக்களை தேர்வு செய்து உதவி செய்ய சொல்லுங்கள் அவர் சிவப்பான நிறம் கோடீஸ்வரர் இந்த பேச்செல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள்
@sowrirajangothandaraman8812
@sowrirajangothandaraman8812 Жыл бұрын
இன்னைக்கு 10லட்சம் சொத்து உள்ளவன் பிள்ளைக்கு 10000 பாக்கெட் மணி தரான்
@sowrirajangothandaraman8812
@sowrirajangothandaraman8812 Жыл бұрын
160 கோடி மக்கள்ல எத்தனை பேரு கை கால் நல்லா இருந்தும் வேலைக்கு போகாமல் ஓசில தண்ணிய போட்டுட்டு திரியறான்
@keshavamurthyi
@keshavamurthyi Ай бұрын
ரோஜா. சூப்பர் படம்
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 92 МЛН
EXCLUSIVE | One Crush, Many Love Affairs : Arvind Swami | LittleTalks
16:55