நானும் ஒரு மறுபிறவி எடுத்துள்ளேன்.. கடந்த 2019 ஆண்டு எனது அன்பான காதலி பிரிந்து சென்ற போது நான் தற்கொலை முயற்சி செய்தேன். அப்போது என் நண்பன் என்னை காப்பாற்றினார்.. அதுதான் நான் என்னுடைய மறுபிறவி என்று நினைக்கிறேன்....
@karthikalimuthu53367 ай бұрын
Sethurukalam bro
@harini.0.8..7 ай бұрын
@@karthikalimuthu5336 ama sethuruntha avng lover oda baby ya vey peranthurupanga😅
@IlayarajaP-vl7pc7 ай бұрын
😂😂😂😂
@prasannavenkatachalapathy39577 ай бұрын
என்னடா இது சோதனை
@SaifZiya-df5jc7 ай бұрын
Thaivame 😢 Ippoyavathu teluvu vancducha
@vedaviyasadhass829 ай бұрын
அற்புதமான காமெடி நிகழ்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி கவலைக்கு மருந்து மனதுக்கு விருந்து
எப்படி கோபி ஸார் சிரிக்காமல் ஸீரியஸாக பேச முடிகிறது
@kcbalwin5 ай бұрын
Epadi Elam peasa Sonathe Avan than da 😂
@venkatesh56664 ай бұрын
😮😅@@kcbalwin
@surajendran7 ай бұрын
திடீரென்று மோடியின் டைரக்ட் ஃப்ரம் பரமாத்மா பேட்டி நினைவுக்கு வருகிறது. அவரும் இந்தக் கூட்டத்தில் ஒருவராக பேசுவதுபோல் இருக்கிறது.
@akhiavi25246 ай бұрын
ஆக மொத்தம் யாரும் ஆடு மாடு கழுதை மேய்கிறவங்களா இல்ல.. எல்லாரும் பெரிய லெவல் தான் போல...
@YogeshM-vs7jg5 ай бұрын
Yellarum karpanai ulagathula valravanga😅
@RaniRani-cv3yg5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@AJ-ks8rc3 ай бұрын
Super comment 😂
@peculiardood86289 ай бұрын
சிரிக்காமல் இருக்க முடியல
@gladwinjohn56707 ай бұрын
ஏதாவது ஒரு படத்தை பார்க்க வேண்டியது, அந்தப் படத்தை நினைத்துக் கொண்டே தூங்க வேண்டியது, வந்த கனவை அரைகுறையாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது ,இப்படி எவனாவது ஒரு டாபிக் ல பேச சொல்லி கூப்பிட்டால் ப்ரிப்பேர் பண்ணாம வர வேண்டியது,
@விவசாயிபிள்ளைகள்8 ай бұрын
இது மயா உலகம் பல மர்மங்கள் நிறைந்த உள்ளது ஓவர் நான் விவசாயி எத்தனை பிறவி எடுத்தாலும் நான் விவசாயி தான்
@fstips74017 ай бұрын
அது ஒரு மனப்பிராந்தி சாந்தக் குமாரி😂😂😂
@jegathamil_kavithaikal7 ай бұрын
9 நிமிடம் 18 நொடிகள் முழுமையாக சிரித்தேன்😂😂😂
@srtyoga18748 ай бұрын
நான் கூட ராஜ ராஜ சோழன் தான் நினப்பு வருது சிரிக்காதிங்க பாஸ்.
@sangeetha11978 ай бұрын
இங்கு யாருமே நான் போன பிறவியில் பிச்சைக்காரனாக பிச்சைக்காரியாக இரு இருந்தேன் என்றோ ஏழையாக இருந்தேன் என்றோ சொல்லவில்லை.முன் ஜென்மங்களில் பிச்சைக்காரர்,ஏழைகள் இருக்கவே இல்லையா?
இதுக்கெல்லாம் காரணம் இந்த சினிமா காரனுங்கதான்... முதல்ல அவனுங்கள பொளக்கணும்...!
@Sundarin8du7 ай бұрын
Ama film pathu pathu adaye nenachi thungitu dream la varada pesitu irukudunga
@spsampathkumar42946 ай бұрын
வந்து சேர்ந்தது எல்லோரும் கிரைம் எழுத்தாளர் ராஜேஸ்குமார் ரசிகர்கள் ஆக இருக்கலாம்
@forliarswords12259 ай бұрын
ஒரு வகை மன மாண நோய்😢😂
@hyderali88539 ай бұрын
இதுக எல்லாம் இத்தனை நாளா நம்ப கூட சுத்திக்கிட்டு தான் இருந்ததா!
@rosisundar27838 ай бұрын
😂😂
@saraswathimuthuaayaan75272 ай бұрын
😂😂
@நம்மஊர்குலசேகரபட்டிணம்4 ай бұрын
இவங்க சொல்லுற எல்லாமே எனக்கு வந்து இருக்குப்பா😂😂😂😂😂
@stephenmanoj93459 ай бұрын
சிரிப்பு அடக்க முடியல
@Arumugan-xy1ed9 ай бұрын
தல சுத்துது 😂😂😂😂😂
@animeoffical7778 ай бұрын
ஐயோ சாமி என்னால தாங்க முடியல சாமி. அதுவும் அந்த அம்மா உருட்ற உருட்டு இருக்கே சாமி 😂😂😂😂😂😂😂😂
@harig8128 ай бұрын
இதுல போன ஜென்மத்துல அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று சொல்ற மொத்த அட்ரஸையும் வாங்கி நோட்டீஸ் விட போறேன் பூர பயலும் போன ஜென்மத்துல என் கிட்ட கடன வாங்கிட்டு கட்டல அதனால நானே எமன்கிட்ட ரெக்குவஸ்ட் பண்ணி கெஞ்சி கூத்தாடி இந்த ஜென்மத்தில் போயிட்டு வசூல் பண்ணிட்டு ரிட்டர்ன் வந்துடறேன் என்று சொல்லிட்டு வந்திருக்கிறேன் பூர பயலும் மரியாதையா அசல் வட்டி எமபட்டணம் போயிட்டு ரிட்டர்ன் போற செலவு வரைக்கும் மொத்தமா எடுத்து வைங்கன்னு ஓலை அனுப்ப போறேன் ஓலை
@DeviMari-rb2du8 ай бұрын
Bro nanum varalam ma,?😂😂
@jeyanthisathyan81607 ай бұрын
😅😅😅😅😅
@harig8127 ай бұрын
@@DeviMari-rb2du வாங்க பிரதர் வாங்க ஆனால் லிஸ்ட் முக்கியம் கையோடு கொண்டு வாங்க
இது போல காமடிகளை பார்க்க இவர் subscribe பன்னுங்க.....😂😂😂
@marvelten25527 ай бұрын
Ama bro 😂😂
@vijiseeniviji53546 ай бұрын
😂😂😂
@RajiRaji-rw3pf4 ай бұрын
Ramcharam padam
@Anu_Anu8.29 ай бұрын
போன ஜென்மத்தில் நான்தான் KOP channel admin 😊😊😊
@KOPKonjamOverathanPoromo9 ай бұрын
😳😂
@mohamedsayeed56635 ай бұрын
கோபிநாத் சார் உங்களால மட்டுமே முடியும் இப்படியான சோ நடத்துவதற்கு 😁😁😁
@PrabakaranPraba-jp5eg7 ай бұрын
எனக்கு கூடத்தான் தான் ஒரு மிக பெரிய தலைவர் பிரபாகரன் மற்றும் வீரப்பன் ஆகியோரின் தளபதி என்று அதற்கு காரணம் அதிக அளவில் அவர்களை நேசிபதால் மட்டும் என்று உணர்தேன் ❤❤❤❤❤
@selvapaul97987 ай бұрын
ஆதார் கார்ட் கட்டாயம் என்று கொண்டுவந்தது இதற்குத்தான்😂😂😂😂
@anbarasu.m246 ай бұрын
இதுவரை நான் பார்த்ததிலே இது பெஸ்ட் எடிட்டிங் & ட்ரோல். 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💐
@Stepenbe2uv9 ай бұрын
இதெல்லாம் கர்ப்பனை யில் வாழும் மனிதர்கள் 😂😂😅
@kavitharamesh83849 ай бұрын
But reincarnation true gandhiji period la valtha shanthi devi thanoda 5 years la previous birth la nadanthatga correct single details vidama government munnafi proof pannanga avanga mattum tha true . Ivangalam mental health patients
@safanasheiksheik92059 ай бұрын
Yeppadi gopinath sir sirikaamea... Irukaaru....😂 Kodumai 😂
@vijilakshmi46813 ай бұрын
😂😂😂😂Vera level
@ArunKumar-hr6tk8 ай бұрын
நான் மட்டும் தான் பைத்தியம் நினைத்தேன் 😅
@prathibaoviyaoviya81898 ай бұрын
Ellaa...naanum dhan😂
@sdkgaming127 ай бұрын
Nan inga than irukken over over 😂🤣🤣 semma matching aachiya antha aunty ku 🤣🤣
@ilayarasikanniappan80636 ай бұрын
Manakavalaigal enna padaichitu irundhadhu. Appa unga troll ah pathuttu siruchu vayiru valiye vandhuducu ponga bro😂😂😂😂😂 thank you pa
@sundhujuju42354 ай бұрын
அடப்பாவிங்களா இதெல்லாம் ஒரு கனவு யா.... ஏ யா இப்படி பன்றீங்க😂😂😂😂😂
@enothrajav65705 ай бұрын
எடிட்டிங்க் வேற லெவல் 😂😂😂😂😂
@Shanmugam-yd3qn8 ай бұрын
இதுக்கெல்லாம் காரணம் கோபிநாத் அவர்கள் தான்
@balajimanoharan236948 ай бұрын
நன்றாக இருந்தது நன்றி வணக்கம்
@Dewati_P8 ай бұрын
😅 எல்லோரும் மனநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்... 😅
இந்த ஜென்மம் மட்டுமே உண்மை❤️🔱 ஆனால் இவர்கள் பேசுவது சிரிப்பு தாங்க வருது
@habeebunnisha45809 ай бұрын
Editing vera level 😂
@karthikf7 ай бұрын
இதுதான்யா உண்மையிலேயே சிரிச்சா போச்சு😂😂😂😂
@suganyan74168 ай бұрын
மறுபிறவி என்பது உண்மையே. நம் வாழ்க்கையில் வரும் உறவுகள், பாசங்கள், கவலைகள், கோபங்கள், பகைகள் மற்றும் ஆசைகள் அணைத்துக்கும் அடிப்படை முன்ஜென்மங்களில் நம் செயல்பாடே காரணம்.,
@sharmilasivakumar60268 ай бұрын
100% true 👌🏻
@Ashammucreation908 ай бұрын
மிகவும் உண்மை நம் நாடு 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜா ராணி ஆலும் உலகமாக இருந்து சிவன் அப்பா அருள் இருந்தால் நாம் என்னவாக இருந்தோம் என்பது நமக்கு காட்சியாக கிடைக்கும் ஓம் சாந்தி
@arunkumarm50935 ай бұрын
@@Ashammucreation90 Bramma kumari concept
@m.a.m.jidhan35017 ай бұрын
That uncle as a soldier 😂😂 vaanga uncle sethdhu sethdhu vilayaduvoma ??? 😂😂😂😂😂
@lifeplus94129 ай бұрын
That grey lady talking very seriously😅
@ammavummagalumrajuvini29979 ай бұрын
😂ai இது நல்லாருக்கு பா 🤣🤣
@balakrishnansrikanth8 ай бұрын
இது ஒரு மனநோய் நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது. இவர்களை சுத்தி இருப்பவர்களை நினைத்தால் பரிதாபம் 😩 கோபி அண்ணா இப்படியான நிகழசியை எப்படி பொறுமையா சிரிக்காமல் நடத்திறீங்க 👏😂😂💪🏼💪🏼
@seahorse49307 ай бұрын
இப்படி தான் .ஆண்ட பரம்பரை என்று ஒரு கூட்டம் இருக்காங்க போல.😢🥴🤬
இவங்க சொல்லும் முன்பிறவி கதைகள் சிரிக்கும்படி உள்ளது ஆனால் நான் 10வருடம் முன்பு மலேசியாவில் வேலைக்கு சென்றுருந்தேன் அங்கு மஜித் இந்தியா எண்ணும் ஒரு இடம் உண்டு அங்கு நான் செல்லும் போதெல்லாம் அந்த இடத்தை நான் ஏற்கனவே பார்த்ததுபோல அங்கு நான் வாழ்ந்தது போலையும் ஒரு உணர்வு எனக்கு தோன்றும் இவர்கள் சொல்வதுபோல் நான் என்னவாக இருந்தேன் என்று எல்லாம் எனக்கு தோன்றியது கிடையாது அந்த இடம் மட்டும் ஏற்கனவே வாழ்ந்தது போல் பல முறை உணர்ந்து இருக்கிறேன்
@nithyagovind53077 ай бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை இதுமாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது ஆனால் அதன் காரணம் தான் புரியவில்லை
@sivaselvam5557 ай бұрын
Athukku Peru than jamaivu
@Balakumaran-cu8gy9 ай бұрын
என்ன செய்வது இந்த மாதிரி பைய்தியகாரங்க கூட தான் நாம் வாழவேண்டி இருக்கு
@kavitharamesh83849 ай бұрын
But reincarnation true gandhiji period la valtha shanthi devi thanoda 5 years la previous birth la nadanthatga correct single details vidama government munnafi proof pannanga avanga mattum tha true . Ivangalam mental health patients
@kavitharamesh83849 ай бұрын
Read about her government foreign countries also accept her.
@Balakumaran-cu8gy9 ай бұрын
@@kavitharamesh8384 foreign country la paithiyakaran illaya?
@kavitharamesh83849 ай бұрын
@@Balakumaran-cu8gyBut reincarnation true gandhiji period la valtha shanthi devi thanoda 5 years la previous birth la nadanthatga correct single details vidama government munnafi proof pannanga avanga mattum tha true . Ivangalam mental health patients