மறுவீட்டு சொதி குழம்பு - திருநெல்வேலி சிறப்பு | Coconut Milk Sodhi | பாரம்பரிய சமையல்

  Рет қаралды 545,394

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

4 жыл бұрын

PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
சொதிக் குழம்பு:
தேவையானப் பொருட்கள்:
தேங்காய் - 1
பூண்டு - 1 (முழுது)
பெரிய வெங்காயம் - 2
பீன்ஸ் - 4அல்லது 5
காரட் - 1
உருளை கிழங்கு - 1
முருங்கைக்காய் - 1
எலுமிச்சை - 2
அரைத்துக்கொள்ள:
இஞ்சி - 1 சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
சீரகம் - 1 டீஸ்பூன்
வேகவைக்க :
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு - 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - சிறிது
தேங்காய் பால் எடுக்கும் முறை:
தேங்காய் துருவலை சிறிது வெந்நீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுக்கவும்.
இந்த முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.
மிதமுள்ள விழுதை வெந்நீர் ஊற்றி அரைத்து 2 மற்றும் 3 ம் பாலையும் எடுக்கவும்.
(coconut milk powder - ஐ தண்ணீரில் நல்ல கெட்டியாகவும், சற்று நீர்க்கவும், மிக நீர்க்கவும் கரைத்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் பாலாகவும் பயன்படுத்தலாம்.)
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
kzbin.info/door/_kT...
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment

Пікірлер: 554
@chiapet9570
@chiapet9570 4 жыл бұрын
What an awesome cooking . All of u are so natural very happy and very frank.. compare to so many vlogs this is the best vedio... i will keep watching this . Keep it up. God bless u all. Vazhga valamudan.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 жыл бұрын
Back round music இல்லாமல் நீங்கள் அனைவரும் பேசிக்கொண்டே சமையல் செய்வது உங்க Channel +++....சொதி குழம்பு super..வாழ்த்துக்கள் அனைவருக்கும்..team work👏👏👏👏
@lablooties9823
@lablooties9823 4 жыл бұрын
உஙாக ஏச்சும் பேச்சும் ரசிக்கும் படி இல்லை கொஞ்சம் பேச்சை குறைத்தால் பரவாயில்லை
@jagapriyansomasundaram8699
@jagapriyansomasundaram8699 4 жыл бұрын
சொதி என்ற உணவின் மூலம் திருநெல்வேலி என்பது தெரிகின்றது. ஆனால் இது ஈழம் முழுவதும் பிரசித்தமான உணவு. சிலவீடுகளில் தினமும் இதனை ஆக்குவார்கள். இங்கே பல்வேறுவையான காய்கறிகளை போட்டு சமைக்கின்றார்கள். ஆனால் ஈழத்தில் பொதுவாக ஏதாவதொரு காய்கறியை மட்டுமே பிரதானமாக கொண்டு இது சமைக்கப்படும். மாங்காயை தேங்காய்ப்பாலுடன் சேர்ந்து பூண்டு,வெங்காயம், வெந்தயம், கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து செய்தால் அது மாங்காய் சொதி . மாங்காய்க்குப்பதில் தக்காளியைச்சேர்த்தால் அது தக்காளி சொதி அகத்திக்கீரையை போட்டு சமைத்தால் அது அகத்தி சொதி . இதனை சிங்கள மக்களின் வீடுகளிலும் சமைப்பார்கள்.அவர்களது பாஷையில் இதனை ஹோதி என்று சொல்வார்கள்.
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 жыл бұрын
விவசாயம் செய்பவர்கள் அனைவருக்கும் சோறு போடுபவர்கள். இவர்கள் இப்படி மனசாட்சி இல்லாமல் மருந்து போட்டு வாழையை பழுக்க வைப்பேன் என்று சொல்வது வேதனை அளிக்கிறது.பெற்ற தாய் தன் குழந்தைகளுக்கு விஷம் வைப்பது போல்.
@venkatsamy
@venkatsamy 4 жыл бұрын
நண்பா இந்த ஏரியால மட்டும் தான் நாட்டு தக்காளி கிடைக்கும்.இந்த வீடியோ ல நீங்க காட்டுறது நாட்டு தக்காளி கிடையாது.அந்த தக்காளி சின்ன பூசணிக்காய் மாதிரி தட்டையா இருக்கும்.டேஸ்ட் வேற level ல இருக்கும்.
@selvakumarmadasamy9172
@selvakumarmadasamy9172 4 жыл бұрын
நெல்லைன்னு சொன்னாலே கெத்து🔥🔥🔥❤️❤️❤️அக்கா பேசுற தமிழ கேளுங்க....உக்காந்து கேட்டுட்டே இருக்கலாம்... இன்னும் நெல்லைல இருந்து வீடியோ போட்டா அந்த மண்ணின் மக்களை பேச வைங்க🔥🔥❤️❤️நமக்கும் பூர்விகம் கயத்தாறு.....💥💥💥💥😍😍😍😍😍
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
எங்க திருநெல்வேலி திருநெல்வேலி தான்.
@msthamaraiselvan5265
@msthamaraiselvan5265 4 жыл бұрын
விவசாயி விளக்கம் கேட்டு அதிர்ச்சி அளிக்கிறது
@lablooties9823
@lablooties9823 4 жыл бұрын
Antha akka எவ்வளவு தன்மை யா பேசறாங்க நீங்கள் எல்லாம் ஏன் சிரிக்க வைக்கும் முயற்சி யில் மொக்கை ஜோக்ஸ் அதுக்கு நீங்களே சிரிக்கறீங்க சே நல்ல நிகழ்ச்சி பட் very interested camara man
@indhukarthik8866
@indhukarthik8866 4 жыл бұрын
இது எங்க தாத்தா பாட்டி ஊர் ஆய்க்குடி கிளாங்காடு நடுவில் ஒன்பது தென்னைமரம் உள்ளது பம்புசெட் உள்ளது பெரிய கிணறு உண்டு தென்காசி மாவட்டம் ரொம்ப நன்றி கற்றது கையளவு குடும்பத்திற்கு
@reignsvinoth2348
@reignsvinoth2348 4 жыл бұрын
பாண்டி அண்ணா உங்க வீடியோ தவறாம பாத்துட்டு இருக்கேன் சமையலுக்காக மட்டும் பாக்கலை அண்ணா ஒரு சந்தோஷம் ஆனந்தமாய் இருக்கு....👍
@pandiyanjp4009
@pandiyanjp4009 4 жыл бұрын
சூப்பர் சகோ.... விஜயகுமார் அவர்களின் விவசாயின் கதை செம..... வேற லெவல் சகோ நீங்கள் அனைவரும்
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 4 жыл бұрын
Enna oru beautiful cooking.super
@75sridhar
@75sridhar 4 жыл бұрын
நீ என்ன பண்ணுற ??
@srinivasankalyanaraman8706
@srinivasankalyanaraman8706 2 жыл бұрын
Supero super. Sothi kuzhambu
@user-qt9lf2zq5r
@user-qt9lf2zq5r 4 жыл бұрын
உங்களுடைய ஒற்றுமை அருமை...
@manire4227
@manire4227 4 жыл бұрын
சகோ இந்த மாதிரியான உண்மை சம்பவத்தை கதையாக உங்கள் வீடியோவில் பதிவு செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்.விவசாயின் நிலமை பகிரப்படும்...
@gokulpmkpmk7787
@gokulpmkpmk7787 4 жыл бұрын
பாண்டி அண்ணா சூப்பர்
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 жыл бұрын
First time பாக்குறேன் இந்த சேனல... அருமை! குடும்பத்தோடு கண்டுகளித்தோம் வீடியோவை! வாழ்க வாழ்க
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 54 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,2 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 54 МЛН