உங்களின் உள்ளமே கடவுள் வாழும் "கோவில் "! மனிதன் வடிவில் வந்த தெய்வம்! 🙏
@arthi.vs.1-em162 жыл бұрын
கடவுள் மனித உருவில்... நன்றி ஐயா... உங்கள் சேவை தொடரட்டும் என்றும்
@nathanengineeringindustry4569 ай бұрын
Sir ungal payanathirkku en manam niraintha vazthukkal nandri.
@nathanengineeringindustry4569 ай бұрын
L.meganathan
@suganathan89315 жыл бұрын
வணக்கம் திரு.சுஜித்குமார் சார் உங்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள். மற்றும் விஜயன் அவர்களே உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சார். வேறும் அரசியல்வாதிகளை மட்டுமே வைத்து விவாதம் செய்யாமல். இவர்களை போன்ற ஆளுமை மிக்க தன்னார்வலர்களையும் விவாதம் செய்யுங்கள். மீண்டும் ஒரு நன்றி நியூஸ்7 சேனலுக்கு.......
@rakshana8323 жыл бұрын
Q
@gkmedia675610 ай бұрын
உண்மை தான் அருமை 👍👍
@umakrish72165 жыл бұрын
Mr. Sujith Kumar sir you are inspiration for me..... Lastly I saw u in our school Annual day......2 years back......
@tsenthilkumar3162 жыл бұрын
சுஜித் சார் அவர்களையும் அவரது பேச்சயும் ஐந்து வருடங்களாக தெரியும் ,ஆனால் மாற்றம் பவுண்டேஷனை பற்றி தெரியாது ,இன்று தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ,நன்றி சார்
@ChristyRomeo3 жыл бұрын
மனிதருள் மாணிக்கம்! Great !👍👌Congratulations!💐🙏
@kavisankar60934 жыл бұрын
உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் உலகம் இன்றும் சுற்றுகிறது. வாழ்த்துக்கள். 🙏🙏🙏...
@abisheckabi8420 Жыл бұрын
Ama ama
@kunchithapathamparameswara17774 жыл бұрын
Many people are doing social services. But nobody can match Sujith. I am daily hearing his speeches in KZbin. Fantastic. He is my inspiration. Very very knowledgeable person. Amazing skills. Marvelous speaker. But he is sharingb only his experience in his speech. His style of presenting the speech is unmatchable. At this age he is doing a wonderful service. Today's youth should learn from him. Wish you good luck Sujith. Pray God to give you long life with good health.
@sundaramoorthychithra15405 ай бұрын
Thanks a lot for supporting Marrum Foundation's founder, his family members,Infosys , voluntiers, doners and benificiaries.
@SubramaniyamSubramaniyam-g9w9 ай бұрын
அன்பான உங்களைப் போன்ற வர்கள் இந்த உலகில் இருந்தால் உலகம் செழிக்கும்
@mugeshs10835 жыл бұрын
Sujith Anna Are always mass...Wonderful human being...Thanks News7 channel for taking this Interview..my SuperStar
@UshaushaUsha-w8o8 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. கடவுளின் ஆசிர்வாதத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு நலமுடன் வாழ்க. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏.
@jayaramjayaram3658 Жыл бұрын
உண்மையாகவே கேட்கும் போதே கண்களில் நீர் வடிகிறது பல குழந்தைகளின் நிலையை நினைக்கும் போது நன்றிகள் பல சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🍀💐🍀💐🍀💐🍀👌👌👌👏👏👐👏👐👏
@a.rohithrohith56746 ай бұрын
நன்றி ஐயா❤🎉
@pratyushleo435410 ай бұрын
Thank you for your social service sir
@parthasarathygovindan57813 жыл бұрын
You are great! Salute you.Inspiring me to do something back to the society
@kishorekumar58855 жыл бұрын
Nandri sujith avargal... God bless you...
@selvashivanya6 ай бұрын
Gift of God Mr. Sujikumar வாழ்க வளமுடன்
@jayag78823 жыл бұрын
Hi Sujith kumar sir😉.... I appreciate your help mind😘..... 🙏....வாழ்க வளமுடன் sir😍....
@singaravelup58553 ай бұрын
ஐயா ஆயிரம் மாணவ மாணவிகள் உருவாக்குவதோடு தங்களைப் போல் ஆயிரம் சுஜித் போன்றவர்கள் உருவாக்குங்கள் வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
@jayanthimuralidharan5964 Жыл бұрын
தெய்வத்தின் தெய்வம் சார் நீங்கள்
@jeevithatravels4 ай бұрын
Sir God bless you i am Rajendran.A Bengaluru speak very nice sir😍😍
@simplesmart86132 жыл бұрын
பெண் பிள்ளைகள் மீதான உங்கள் பார்வை உங்கள் தலைமுறை தாண்டி உங்கள் சேவையை நிட்சயம் வரலாறு பேசும் வாழ்த்துக்கள் சார். உங்கள் பவுண்டேஷன் பற்றிய தகவல்களை நிட்சயம் மற்றவர்களிடம் எடுத்து செல்வேன்
@kayalvizhiadhithan38945 жыл бұрын
I like ur speech always.. everyday i hear ur speech one time ....keep it up sujith sir....
@itpksaravanan31115 жыл бұрын
Exactly. Me too...His speech admires me
@sn34kboi744 жыл бұрын
I am fan of his speech...inspiring person
@Prasanna_official007 Жыл бұрын
Superb sir Sujith kumar sir my inspiration is you sir
@kalimuthuk83484 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில். இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.அப்பா இறந்து விட்டார்.அம்மா தான் பாத்துட்டு இருங்க.
@saraswathiswathi40343 жыл бұрын
Really motivated Sujith kumar sir
@manojkumar-ul9we4 жыл бұрын
Congratulations yur Dream work sujith Sir. Nice sir.. 💓💟😇
@subramanibh56682 жыл бұрын
Sujith sar congratulations
@k.sathishkumar589010 ай бұрын
How can u be so good.? ❤❤❤❤❤many cheat me. For true care. . So much good. Proud parents.. Goosebumps
@vairavanvalliammai71633 жыл бұрын
மனிதஉருவத்தில் இருக்கும் தெய்வம்.
@chenthilp844310 ай бұрын
Thanks sir
@v.keeranurmanimaran95802 жыл бұрын
வாழும் தெய்வம். திறமையான குழந்தைகளை வாழ்வில் முன்னேற்றும் தெய்வம் இவர். இவர் பனி சிறக்க இறைவன் அருள் புரிவாராக
@sthalasayananselvaraj999 Жыл бұрын
நல்லவர் ஒருவர் உலரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
@mnallusamy232710 ай бұрын
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
@mosessureshiloveindia61426 ай бұрын
Good sir God bless u......❤👍
@arunshistory5 жыл бұрын
Brilliant ... Nice inspiration.... Kudos....
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏💕💕
@fishii57585 жыл бұрын
Sir you very gud human ... Ur motivational speech have changed my life a lot... Please don't give up ur speech and interviews...
@sathiyaDPI2 жыл бұрын
வாழ்க வளர்க. .....வாழ்த்துகள்
@mattharry47684 жыл бұрын
No words for this living angel,
@jayampaathiramaaligai43755 жыл бұрын
சேவைசெய்வோரை நாடே போற்றூம் வாழ்க அரிமா.ஆ.சிவராமவீரப்பன் உதவும் வழிகள் அமைப்பு ஜெயம்பாத்திரமாளிகை சிதம்பரம்
@Rajakumar-ml9ej5 жыл бұрын
Hats off Sir👏👏
@karthiga-R Жыл бұрын
மிக்க நல்லது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rekhamurugan73324 жыл бұрын
Superb sir....really this to be watched by everyone...