சவுதி அரேபியாவில் நல்ல மழை ☪️ | Mecca Hit By Rain | Flooding | Saudi arabia |

  Рет қаралды 300,620

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 315
@OneOne-hb5rb
@OneOne-hb5rb Күн бұрын
இறைவனின் அன்பளிப்பாக தண்டனையாக அதன் விதியாகயிருக்கும் எதுவாகயிருந்தாலும் இறைனையை பொருந்திக்கொள்வோம். அவனின் விருப்பமே முடிவு.
@thamimsky
@thamimsky Күн бұрын
நபிகளாரின் பொன்மொழி , ஆறுகள் இல்லாத அரேபியாவில் ஆறுகள் ஓடும்.
@FathimaRafi-d2j
@FathimaRafi-d2j 16 сағат бұрын
True
@cecilmubarak8200
@cecilmubarak8200 Күн бұрын
இதுவும் ஒரு அதிசயமே.சவுதிவெயிலை பார்த்தவர்களுக்கு. மாஷாஅல்லாஹ் 🎉🎉🎉
@aiskath9918
@aiskath9918 Күн бұрын
நான் மக்கா வில் இருக்கிறேன், இங்கு Monday ஒரு 2 hours மட்டுமே மழை, full day, மழை மேகம். பெருசா வெள்ளம் இல்ல. இங்கு மலை மேடு பள்ளம் அதிகம், அதனால சில பள்ள இடங்களில் வெள்ளம் வரலாம், அவ்வளவு தான். வடிகால் வசதிகள் இங்கு இல்ல. இது எப்போ எங்க எடுத்த video எண்டு தெரியாது. Madinah விலும் இலேசான மழை அவ்வளவு தான். நான் மக்காவில் இருக்கிறேன் உங்க video பாத்து தான் வெள்ளம் எண்டு அறிந்து கொண்டேன். உங்க video ல் time 1.38 -2.00 மக்கா வும், 6.04 -7.33 வரை Madina ம் பாக்கலாம். வெள்ளம் கரண்டி கால் அளவுக்கு தான் மக்கள் சந்தோஷம் ஆக இருக்கிறார்கள். Tuesday முதல் வெயில். மீண்டும் Friday மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என weather forecast. மிக்க எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கிறோம் இன்னும் ஒரு மழையை.
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm Күн бұрын
நல்ல பதில்
@malasmedia8375
@malasmedia8375 Күн бұрын
இவன் வீடியோ பாக்கிறத தவிர்த்தாலே மக்கள் பீதியில்லாமல் இருக்கலாம்
@RiyaHaysh93
@RiyaHaysh93 Күн бұрын
Unmai nilavaram sonnamaikku Jezakallahu hairen . Oru nimisathula kavalayahiruchi indha video pathathum. ❤ ALLAHU AKBAR ❤
@anandkumarbba1989
@anandkumarbba1989 Күн бұрын
Avanga cg team create senjatha irukum
@HaseenaFarvin-vh8dk
@HaseenaFarvin-vh8dk Күн бұрын
Bro saudi news laiyum maayam bro show panna video than katranga avar solrathu unmaithan naanum makkah la irukkan. Neenga irukura pakkam malai illamal irukkalaam aanal avvalavu aaraynthu news sollum avarai kutram saattatheerkal.
@AlexVijay-v1l
@AlexVijay-v1l Күн бұрын
இயற்கை யாருக்கும் தலை குனியாது
@GoatlifeGulf8288
@GoatlifeGulf8288 Күн бұрын
ஆமா இயற்கை யாருக்கும் தலை குனியாது .... படைத்த இறைவனை தவிர....
@VinovVinov
@VinovVinov Күн бұрын
ஆமா புயலையும் கடலையும் அதட்டிய தேவனைதவிர
@MalarMoorthi
@MalarMoorthi Күн бұрын
Iraivan,, yaarukkum,,, thalai,,,kuniya Maattar agilathai,uruvaakkiya En ,,aandavare ,,periyavar Omnamashivaya🙏🌹🔥🤱💯
@sandy0129
@sandy0129 Күн бұрын
@@VinovVinov yaar ra avan?
@sandy0129
@sandy0129 Күн бұрын
@@MalarMoorthi entha kadavul um iyarkaiyao tadukka mudiyathu.. manunsaniyarkai ku senja droigathuku iyarkai kudukum badiladi idu
@haffey_dgaf
@haffey_dgaf Күн бұрын
Everything is happening by Allah SWT… Masha Allah… Land of Islam feel so wet Allahu Akbar 🩷🩷
@fuwad10.72
@fuwad10.72 Күн бұрын
சென்ற வருடம் அதிகம் உழைத்து வைத்தவன் இதைப் பற்றி துளியளவும் வருந்தமாட்டான் அங்கே பிழைப்புக்காக சென்ற நமது தொழிளாலர்கள் தான் மிகுந்த கவலை கொள்வார்கள்
@charlesxr1898
@charlesxr1898 23 сағат бұрын
இங்க மழையே இல்லை.இவன் பொய் சொல்லுறான்
@kannanosaimani6228
@kannanosaimani6228 Күн бұрын
நாடு என்பது அனைவருக்கும் இன்னும் துன்பம் என்பது அனைத்து நாடுகளுக்கும் உண்டு
@VinovVinov
@VinovVinov Күн бұрын
பாலைவனம் இந்த அளவிற்கு மழை பார்ப்பது உலகம் தலைகீழாய் மாறிவிட்டது என்று அர்த்தம்.இது கடைசி காலம்
@charlesxr1898
@charlesxr1898 23 сағат бұрын
இங்க மழை இல்லை பொய் சொல்லுறான்
@southocean-ic3xq
@southocean-ic3xq 18 сағат бұрын
😂😂😂😂😂😂
@josephduriraj4045
@josephduriraj4045 Күн бұрын
பாலைவனத்தின் அதிசயம் ஆச்சரியம்
@Vishnumugil007
@Vishnumugil007 Күн бұрын
Kartik mayakumar wrong analysis
@shalinithillairajan7850
@shalinithillairajan7850 18 сағат бұрын
எல்லாம் வல்ல இறைவன் அனைவரையும் காப்பாற்றுவாயாக
@Twinkle_Kitty-h1s
@Twinkle_Kitty-h1s 14 сағат бұрын
பாலைவனங்கள் சோலை வனங்கள் ஆகும். மறுமை நாளின் அறிகுறி.
@logu_cheers_mate815
@logu_cheers_mate815 Күн бұрын
Daily night unga video ellam parpen super bro
@sanjiv3v
@sanjiv3v Күн бұрын
🤔
@shanmugamkumar1566
@shanmugamkumar1566 Күн бұрын
அழிவுக்கான அறிகுறிகள் மனிதன் தன்னை திருத்திக்கொள்ல வேண்டும் எல்லாம் இயற்கையின் செயல்
@v8xk
@v8xk 14 сағат бұрын
Enna senjanga thiruthi kolla
@JulBapou-bh8bf
@JulBapou-bh8bf Күн бұрын
Bonjour merci pour votre info et et de nous montrer les dégâts que dieu protège
@TamilDhevadhaiTharunya
@TamilDhevadhaiTharunya Күн бұрын
Christ is GOD. Amen
@Abulafir
@Abulafir Күн бұрын
அங்கு வடிகால் வசதி சரியாக கிடையாது. பாலைவன நாடுகளில் எப்போதாவது மழை பெய்யுமாம்.
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw Күн бұрын
நான் 1990 முதல் 193varai செடியில் irunthen சிறிது மழை பெய்தது அவர்கள் ஜாலி ஆக பார்ப்பார்கள்.
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 Күн бұрын
@@MurugesanKrishnan-zy3mw செடியா?. சவூதியா?.
@SangariM-l9u
@SangariM-l9u Күн бұрын
மழை வராத இந்த பாலைவனத்தில் மழை வர ஆரம்பித்துவிட்டது அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் மற்றும் குளங்கள் கட்டுங்கள்.... இனிவரும் காலம் வசந்தகாலம் தான் சவூதி நாட்டுக்கு அந்த இறைவன் துணை எப்போதும் உண்டு 🙏
@Gnanasekaran-hq6sh
@Gnanasekaran-hq6sh 12 сағат бұрын
அழியப்போகிற உலகத்திற்கு எந்த மரக்கன்று நட்டாலும் வீண் தான். மனித சௌகரியத்திற்காக வெட்டப்பட்டும் மரங்கள் உலகளவில் லட்சக்கணக்கானது. நீங்கள் நடும் மரம் இந்த இழப்பை ஈடு செய்யுமா ?....
@jothisilambamkshakthiriyaguruk
@jothisilambamkshakthiriyaguruk Күн бұрын
மக்களிடம் நல்ல மனதில்லை அதில் வந்த விளைவு தான் அத்தனையும் நமது ஆன்மா தான் நமது கடவுள் அதுக்கே நாம் துரோகம் செய்கிறோமே இறைவன் ஒருவனே அவன் வருவான் கரம் தருவான்
@Chandranpitchainayagam9526
@Chandranpitchainayagam9526 Күн бұрын
Correct brother you are saying 100% correct I think 👍
@Chandranpitchainayagam9526
@Chandranpitchainayagam9526 Күн бұрын
Correct brother you are saying 100% correct I think 👍
@Allah78291
@Allah78291 Күн бұрын
மக்களிடம் நல்ல மனமில்லாமல் இல்லை மக்கள் செய்யக்கூடிய பாவத்தினால் தான் இறைவன் அடியார்களை தண்டிக்கின்றான் மலை என்பது ஒரு அருட்கொடை
@MalaMarshal
@MalaMarshal Күн бұрын
God caming very soon brother 😊😊😊😊😊😊
@sivanthosiva694
@sivanthosiva694 Күн бұрын
ஒரு நாள் கொஞ்சம் மழை நீங்க சொல்லுவது பார்த்தால் சிரிப்பு தான் வருது நாங்க ஜித்தா வில் தான் தம்பி இருக்க இருக்கம் ஐயோ ஐயோ
@sridharacu7743
@sridharacu7743 Күн бұрын
Thank you sir
@RahumathullahRahumathullah
@RahumathullahRahumathullah Күн бұрын
Bro saudi la 30 min countinue Aa rain 🌧️ vanthaleay ella street , Road 🛣️ fulla water 🌊 nikkum .
@ps1965erode
@ps1965erode Күн бұрын
பாலைவனத்தில் மழை பொழிவது நல்லது தானே....!? இதற்கு ஏன் பதட்டமடைய வேண்டும்...!? குடிக்க தண்ணீர் இல்லாத பாலை நிலத்தில் மழை பொழிகிறது என்றால் அந்த நாடு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்றதை காண்பிக்கிறது.... வாழ்த்துக்கள் அராபியா.....!!
@agritechl-z5p
@agritechl-z5p Күн бұрын
கடவுள் துணை இருப்பார்
@dolink8901
@dolink8901 Күн бұрын
Amen 🙌🏻 Happ New year bro 🙏🏻
@Zafi897
@Zafi897 Күн бұрын
யோ எந்த நாடு இது இப்படி மழை பேயவே இல்லை 😊
@dancewithrithu8099
@dancewithrithu8099 Күн бұрын
இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் மாதத்திலிருந்தே இயற்கை தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டது 😢😢😢 கடவுள் தான் நல்ல வழி காட்ட வேண்டும் 😢😢😢
@Thomas-td7nv
@Thomas-td7nv Күн бұрын
Jesus is coming soon
@tamilnewmoviescom-de6xb
@tamilnewmoviescom-de6xb Күн бұрын
😂😂​@@SaravananSaravanan-j2d
@pandyank8348
@pandyank8348 Күн бұрын
Ungammalukku suluku eduka varrrrrrrrarrrrrr
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 Күн бұрын
😂😂😂😂
@tharajonita8676
@tharajonita8676 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@RubenBiju
@RubenBiju Күн бұрын
💯❤‍🩹 exactly
@applewathajauper7249
@applewathajauper7249 Күн бұрын
Thanks Nanba❤🎉
@fathimaasma7200
@fathimaasma7200 Күн бұрын
Power of Allah Allahu Akbar good Speech ❤
@Krish90551
@Krish90551 18 сағат бұрын
Power of Nature not ur fake imageless god hehehe
@gjancymuthu5101
@gjancymuthu5101 Күн бұрын
இஸ்ரவேலின் தேவன் மிகப்பெரியதேவன்.
@raziqclazy
@raziqclazy Күн бұрын
@@gjancymuthu5101 வாங்க தற்குறி.
@Kani_Zone
@Kani_Zone Күн бұрын
❤ அண்ணா தமிழக இளைஞர் செங்கண்ணன் தனது 18வது வயதில் தமிழீழ விடுதலைக்காக இலங்கை இரானுவம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தி வீர காவியம் ஆனார் 🔥🔥🔥அவர பத்தி ஒரு வீடியோ அண்ணா 🙏🙏🙏🙏
@SankarSankar-n9c1k
@SankarSankar-n9c1k Күн бұрын
அத இவன் கண்டிப்பா பண்ண மாட்டான் இவனை கூர்ந்து கவனித்தால் தெரியும்
@prakashmanik830
@prakashmanik830 Күн бұрын
❤❤❤veeran da
@SameerJ-u1t
@SameerJ-u1t Күн бұрын
Nee Tamil nadu or srilangkava ? அதை சொல்லு. நான் உனக்கு ஒரு பதில் தாரேன்
@SamSanjay-u2i
@SamSanjay-u2i Күн бұрын
,அதை நீங்கள் போடலாமே.. இவர் செய்தியாக மட்டும் இதைப்பார்ப்பார்
@pinkyt8711
@pinkyt8711 Күн бұрын
Half and Half​@@SameerJ-u1t
@uoidheumoideenuoidheumoide1947
@uoidheumoideenuoidheumoide1947 Күн бұрын
God is great ❤❤❤❤❤
@ruwaiskhan47
@ruwaiskhan47 Күн бұрын
I also Muslim. But nasamahattum soudi naihal. Punishment of Allah. Allhamdulillah bro
@Krish90551
@Krish90551 18 сағат бұрын
Never😂 da mbs will destroy ur allah😂
@Pair143
@Pair143 Күн бұрын
Saudi Arabia's u remember palastine people 😔😔😔😔
@Krish90551
@Krish90551 18 сағат бұрын
Go ask Gazans fr their crueltt against 😢Christians jews..y saudis has poke thrir?
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Күн бұрын
ஓம் நமசிவாய சிவம் தான் மக்களை காப்பாற்ற வேண்டும். அன்பே சிவம் ❤
@SathishSathishkumarngt
@SathishSathishkumarngt Күн бұрын
Kaliyugam end
@RubenBiju
@RubenBiju Күн бұрын
@@karthikeyanjeevan9369 😂 dai sankeee
@AkAjithAk-g3z
@AkAjithAk-g3z Күн бұрын
Dai kabba uga appa aka appa 😂😂
@ghostoffallen
@ghostoffallen Күн бұрын
​@@RubenBiju dai thulukan, poi puncture otu po.
@ElisabethElisabeth-o3p
@ElisabethElisabeth-o3p Күн бұрын
உங்க சிவன் ஏம்ப்பா திருவண்ணாமலை &கேரளா வயநாடு இதல்லாம் காக்காம எங்க போனாரு
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg Күн бұрын
Islam born from Mecca by The Great Prophet Muhammad Nabi (sal) but now Saudi Arabia king doing against Islam so The Great Allahu will simple test this rain if he continues His punishment more not calculated
@shibushibu8268
@shibushibu8268 Күн бұрын
Ada ponga bro dammam area la malaye illa bro
@irsathahamed921
@irsathahamed921 22 сағат бұрын
Hi bro don't just use the picture of mecca to explain about heavy rain flood and so on . Yes is Saudi heavy rain but not in mecca . My family is there . Pls verify information before saying thank you
@GoatlifeGulf8288
@GoatlifeGulf8288 Күн бұрын
மூழ்கியது சவூதி அரேபியா 😅 தலைப்பு மாத்துங்க ப்ரோ..... நா இருக்குற இடத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்ய வில்லை 😅 இடம் தம்மாம்..... சவூதி அரேபியா ல மழை வந்தால் சந்தோஷம் அடைவார்கள் 😅
@VinovVinov
@VinovVinov Күн бұрын
பாலைவனம் சோலைவனம் ஆனால் அது ஒரு பெரிய அதிசயம்தான்
@tharajonita8676
@tharajonita8676 Күн бұрын
Idhu Saudi Arabia illNa Apo Idhu Endha Country & State Nu Theriyalaye .. WHICHEVER COUNTRY GOD PLS SAVE UR CHILDREN PROTECT THEM IN EVERY DIFFICULT SITUATION 🙏🙏🙏
@veerasenan9700
@veerasenan9700 7 сағат бұрын
பல காலங்களில் பெய்த மழையின் தொகுப்பு
@2271-y1l
@2271-y1l Күн бұрын
நான் ஜித்தாவில் உள்ளேன் ஒரு அரைமணி நேரம் மட்டுமே மழை பெய்தது.இங்கு சரியான வடிகால் இல்லாத காரணத்தினால் மழை நீர் ஊர் முழுதும் நின்றது.அதுவும் அந்த ஒரு நாள் மட்டுமே.
@addsmano3710
@addsmano3710 Күн бұрын
இந்த தண்ணீரை சேமிக்க அறிவிருக்காது நமது கொள்ளிடத்தில் வீணாகும் வெள்ளம்போல்....இங்கே எல்லோரும் போயி வேடிக்கை பார்ப்பனுக! கொடுமை😢😢😢
@DilhaniDipika-g5l
@DilhaniDipika-g5l 6 сағат бұрын
God is great ❤❤❤ 🤲🤲🤲🤲🤲🤲 allha huwkbar
@DilhaniDipika-g5l
@DilhaniDipika-g5l 6 сағат бұрын
masallha is god ameen ❤
@VinuKumar-n2u
@VinuKumar-n2u Күн бұрын
I am also in medhina No rain no big issues only one Day rain not too much
@B.H.A.Firthas.SriLanka
@B.H.A.Firthas.SriLanka Күн бұрын
மக்காவுக்கு மட்டும் ஒன்றுமே நடக்காது இறைவனின் பாதுகாப்பு உண்டு உலக முஸ்லிம் மக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் யூதருக்கும் இது புரியும்💯☝️
@yourmancj
@yourmancj Күн бұрын
Oh ho. Idhu pola varsha Varsham solikitte irukeenga. Mahdi vara madhri therla
@davidanandarajah3882
@davidanandarajah3882 Күн бұрын
adutha adiya intha kallukuthan
@alina4617-1
@alina4617-1 Күн бұрын
Makkah alinthu vidum.. Jerusalem-il moondraavathu aalayam katta padum. antichrist varuvaan. Kristuvargalukum yuthargalukum ubathiravam perugum. Yesu varuvaar. antichrist -odu yutham seivaar. 1009 aandu arasaatchi seivaar.
@kannaaa-c5o
@kannaaa-c5o Күн бұрын
Sombu waste bro simbu taile
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 Күн бұрын
Brother neinga actor Vishal mathireye erukeinga
@lifeofpie-pw4yp
@lifeofpie-pw4yp Күн бұрын
Bro. Forgive me for English text, I'm your follower and learning a lot about the world's current update via your update , even seen some other news before your video waiting for your review,. Ok . Coming to the point can you explain the reason for the flood? Is this el-lino or something else ? Waiting for your reply
@mohamedhalik3767
@mohamedhalik3767 Күн бұрын
I am in now in Saudi Jeddah just 1 day everything neat and clean
@rams5474
@rams5474 Күн бұрын
Rain in desert is a blessing but due to hilly region there used to be flood. This flood is heavy. But rain is usual in Saudi Arabia.
@vijayakumarvijaya5067
@vijayakumarvijaya5067 Күн бұрын
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@arumuganm1494
@arumuganm1494 Күн бұрын
Jesus Christ's coming this identities😂❤ God bless you all
@Francis-g9k
@Francis-g9k Күн бұрын
How far it is true???
@NoorMasthan-xb2cm
@NoorMasthan-xb2cm 2 сағат бұрын
அங்கு எதுவுமே இல்லை என்று உம்ரா போயிருக்காங்க அவங்க சொன்னாங்க
@witchygirl-q1r
@witchygirl-q1r Күн бұрын
Cooling matrum thn bro konjam kastama irukum neenga sollura oruta parthu v2la ullavaga Baya padura madthiri iruku plz bro konjam neenga bayam katathiga
@தலசுரேஷ்-ல2ந
@தலசுரேஷ்-ல2ந Күн бұрын
😢... எம்மதமும் சம்மதம்...😢 இறைவன் அவர்களை காப்பாற்ற வேண்டும் 🙏 🕉️✝️☪️
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu Күн бұрын
இயற்கைக்கு மாறாக செயற்கையாக மழை பெய்ய வைத்தால் இதுதான் கதி. அமேசன் வனாந்திரம் பாலைவனமாக மாறப்போகிறது.
@SubhaVenkat-w7f
@SubhaVenkat-w7f 13 сағат бұрын
Ellam siva mayam ❤
@dawoodibrahim8555
@dawoodibrahim8555 Күн бұрын
மாஷா அல்லாஹ்🌹 அருமையான மழை
@vskvinodvs
@vskvinodvs Күн бұрын
I heard that if there's rain and flood in Mecca.... it's a sign that apocalypse is going to happen... Is that true? Do a video on that also🤗😇
@Sindhu-ln3ze
@Sindhu-ln3ze Күн бұрын
Allahamudillah.... mumtaz mam um anga tan erukuanga
@MOHAMEDNASAR-ql4lt
@MOHAMEDNASAR-ql4lt 17 сағат бұрын
அரபு மன்னர்களின் குடும்ப ஆட்சிகள் ஒழியட்டும்
@anjankamrun7508
@anjankamrun7508 Күн бұрын
Palastine a makkalai kandugollatha saudi ithu kadavulin kobathoda velipaddu bro
@SalahudeenMohideen
@SalahudeenMohideen Күн бұрын
Anna date eppa ?
@rishiabd5364
@rishiabd5364 Күн бұрын
Alhamdulillah Allah is always the greatest ❤❤❤❤❤ May Allah forgive their sins. Free Palestinians
@pavetranselvarajoo3605
@pavetranselvarajoo3605 4 сағат бұрын
Free religion from the world, God not going to help human because so much destruction from human being
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 Күн бұрын
தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான கட்சி 2026 ஓட முடிவுக்கு வரப்போகுது அது ஒரு முக்கியமான கட்சி எழுதி வச்சுக்கங்க
@VaradarajanRvr
@VaradarajanRvr Күн бұрын
எந்த கட்சி, நாதியில்லாத தமிழர் கட்சியா, மூடிக்கிட்டு போங்கடா டேய்
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Күн бұрын
முடிவு வந்தால் வரவேற்ப்போம் நன்றி
@lohanadanhemachandra1661
@lohanadanhemachandra1661 Күн бұрын
இது ஒரு பெரிய விஷயமே இல்லை காரணம் மக்கா மதினா ஜித்தா இந்த ஊர்களில் அதிகமாக வெயில் அடிக்கும் ஊர் அதிகமாக மழை பெய்யும் ஒவ்வொரு வருடமும் நான் அந்த ஊரில் சுமார் ஐந்து வருடம் இருந்திருக்கின்றேன் ஆனால் சவுதி அரேபியாவில் மத்த இடங்களில் குறிப்பாக ரியாத் மற்றும் மத்த இடங்களில் குளிர் தான் இருக்குது மழை பெய்யாது
@gunaseelansengodan469
@gunaseelansengodan469 Күн бұрын
அப்படியா...
@HaseenaFarvin-vh8dk
@HaseenaFarvin-vh8dk Күн бұрын
Netru iravu riyadh ishbiliyah pahuthiyil malai peythathu.
@Mohamedniyasimrankhan
@Mohamedniyasimrankhan Күн бұрын
Ella warusamum ippadithaan jedda natrum sila idangalil /kumaru theeya welaseyyanum/ urutta kudazu
@karunanizikalimuthu5845
@karunanizikalimuthu5845 21 сағат бұрын
மக்காவில் இருக்கும் ஒருவரின் தகவல் படி அங்கு அப்படி ஒன்றும் பெரும் வெள்ளம், மழை இல்லையென்று தெரிகிறது அப்படியிருக்க இவன் எங்கியிருந்து இந்த வீடியோவை வெளியிடுகிறான் மனிதன் மனிதனை ஏமாற்றம் போக்கு இவ்வுலகம் அளிந்தால் நின்றுவிடும்
@anythingeverything7762
@anythingeverything7762 Күн бұрын
Bro just now I saw Saudi channel,people dancing and enjoying,but few places where steep is more,we can see submerged.
@ChandradeviMariyapillai
@ChandradeviMariyapillai Күн бұрын
Avaikal verum malai alla ; avaikal Iraivanudaiya niyaya theerppukkal akum.
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 Күн бұрын
2050 ல பாதி உலகம் அழிஞ்சிடும் போல😢😮பூமி தட்டு உடைந்து தீவுகள் பல உருவாகும் போல😢உலக மக்கள் பூமி வெப்பமானது தடுக்க.... 1980 கு திரும்பினால் நல்லது😮
@gideonraj1473
@gideonraj1473 Күн бұрын
பூமியில் புணிதநகரம் என்ற ஒன்றுமே இறைவனின் பார்வையில் அழியக்கூடியது தான்.
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 Күн бұрын
ஒரு ரெண்டு மாசம் மூணு மாசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு கனவு ஒரு முஸ்லிம் நகரத்தில் வெள்ளம் அடிச்சுட்டு வர மாதிரி வருது அப்ப பார்த்தா ஒரு முஸ்லீம் இது இருக்கு இதெல்லாம் நடக்குமா நான் நினைச்சேன்😢😢😢
@rebeccabritto2468
@rebeccabritto2468 Күн бұрын
People seem to be happy getting wet in the rain.
@JaffnagamingDayansan
@JaffnagamingDayansan Күн бұрын
Anna Saudi nayiran Enna nimai sollunko
@AbdulKathar-g8w
@AbdulKathar-g8w Күн бұрын
🙋👍👍👍👌🤝💯
@bibinxavier4064
@bibinxavier4064 Күн бұрын
Nanum Saudi than kuzanthaila irunthu inkathan.. enka orru problem ila y wrong update
@jakshiravi9784
@jakshiravi9784 Күн бұрын
Andha kolkata doctor case ennapa aachi. Punishment kidachidha illaya. Illana andha case ah apdiye vitutangala. Oru update um varalaye. Ennathan aachi 😢
@maryrani.a8992
@maryrani.a8992 Күн бұрын
Malai neer vadigal gal iruka vendum. Emergency ku.
@Akareem-v7o
@Akareem-v7o 18 сағат бұрын
saudi will turn in greeen this is sign of judgement
@RahumathullahRahumathullah
@RahumathullahRahumathullah Күн бұрын
Bro Naanum saudi (Abha) la tha wrk panran but Inga no rain bro...
@AmDeepthinker
@AmDeepthinker Күн бұрын
வருத்தமாக இருக்கிறது அங்கேயும் வரும் கவலை வேணாம்
@radhakrishnanp5706
@radhakrishnanp5706 4 сағат бұрын
இதெல்லாம் ஒரு மழை...😂😂😂
@jagannathan8916
@jagannathan8916 Күн бұрын
Something going to happen 😢
@thameemansari962
@thameemansari962 Күн бұрын
திங்கள்கிழமை மாலை மக்காவில் 2 மணிநேரம் கனமழை பெய்தது. சில கார்கள் வெள்ளத்தில் மிதந்ததைத் தவிர பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. எல்லா புகழும் இறைவனுக்கே. உங்கள் கவலைகளுக்கு நன்றி.
@sithybathoolabdulmannan1741
@sithybathoolabdulmannan1741 Күн бұрын
Naoodu billah.... Allah knows the best
@syedussansyedussan8408
@syedussansyedussan8408 Күн бұрын
மெக்காவில் எந்த பாதிப்புவும் இல்லை அங்கு இருப்பர்கலெ சொல்கிறார்கள் தலைப்பை பார்த்து போடு பொய் பேசாதெ
@mr.parasamudra7087
@mr.parasamudra7087 2 сағат бұрын
Allah pothumanawan
@signaltosignal2331
@signaltosignal2331 Күн бұрын
Car park பண்ண சவூதி ல பிரிட்ஜ் இல்லையா 😮
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 Күн бұрын
Ya allah tuwa seiunga
@kvv98
@kvv98 Күн бұрын
Next topic Istanbul
@prabumech4512
@prabumech4512 Күн бұрын
கிழக்கு பக்கம் vanathil உடனே பாருங்க எவ்ளோ பெரிய natachiram நகர்ந்து போகுது 6.42 pm
@srinivasanchithra1879
@srinivasanchithra1879 Күн бұрын
எந்த இடம்
@prabumech4512
@prabumech4512 Күн бұрын
@srinivasanchithra1879 சேலம்
@Simplyabu
@Simplyabu Күн бұрын
Just miss naan eve 6.30 varikum macca la irunthen nit mela vanthuruku malai
@sirajudeen6788
@sirajudeen6788 Күн бұрын
Cinima attam pathinga illa enime andavan attam pakaporom
@AbdulRahman-d3g9i
@AbdulRahman-d3g9i Күн бұрын
Ella. Manitharum. Sari. Samamaanawarhal
@Mohammedfowsath
@Mohammedfowsath Күн бұрын
Allah Saudi Arabia enra miruham atchiyalarhal alinchi nasamahattum indha miruhangal vasikkum boomiyai Vida Palestine owworu makkal in uyir iraththam punitham palastin mkklin thuyaram kanneer avarhaludaya mana wethanai ithanal Allah wudaya shafam Saudi enra peyare alindhu neruppal malai peyattum andha Saudi pandihal aliyattum dhuaa
@annaduraiarumugam5755
@annaduraiarumugam5755 Күн бұрын
அப்பாவி.மக்கலை.தன்டனை.என்று.கொள்லும்.நாட்டுக்கு.இப்படிதான்நடக்கும்
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.